செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…
-
- 0 replies
- 376 views
-
-
மனைவியை அசத்த நினைத்து 'மாற்றி யோசித்து' சிக்கலில் மாட்டிய கணவர் இந்த வாரம் ஒருநாள் காலை வேளையில் சௌதி அரேபியாவிலுள்ள மகளிர் பள்ளி ஒன்றில், ஆசிரியைகளின் அறையில் நுழைந்த தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்தார். காதலை வெளிக்காட்டும் தலைசிறந்த அலங்காரங்கள் அங்கு செய்யப்பட்டிருந்ததை கண்டு அவர் குழப்பமடைந்தார். படத்தின் காப்புரிமைYOUTUBE/URGENTNEWS Image captionபணம், கேக், அணிகலன், பூக்கள் - சௌதி அரேபியாவில் மன்னிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி ரோஜா இதழ்கள் மற்றும் பணநோட்டுகள் தரையிலும், நாற்காலி மற்றும் மேசையிலும் சிதறிக்கிடந்தன. மிக பெரிய ஹீலியம் பலூன்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் நடுவில்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கடல் கடந்து கச்சேரிக்கு வந்து உதட்டை மட்டும் அசைத்தாரா பீபர்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாப் நட்சத்திர பாடகர் ஜஸ்டின் பீபரின் மும்பை இசைக்கச்சேரி அறிவிக்கப்பட்டவுடன், அவருடைய இந்திய ரசிகர்கள் உற்சாக நிலைக்கு சென்றனர். இசைக்கச்சேரிக்கு சென்றுவிட ஒரு டிக்கெட் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். ஆனால் சிலருக்கோ, கச்சேரி நடைபெறும் இடமான மும்பையில் உள்ள புறநகர் பகுதி ஒன்றிலுள்ள அரங்கத்திற்கு பயணப்படுவது என்பது சற்று தூரமாக இருப்பதை போன்று கருதினார்கள். சிலருக்கு டிக்கெட்டின் கட்டணம் அதிகமாக தெரிந்தது. அதன் முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 75,000 ரூபாய். ஆனால், இந்த காரணங்கள் எல்லாம் ஜஸ்டின் ரச…
-
- 0 replies
- 449 views
-
-
நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர் ஆஸ்திரேலிய செனட்டர் லாரிசா வாட்டர்ஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் பாலூட்டிய முதல் அரசியல்வாதி என்ற பெயரை பெறுகிறார். படத்தின் காப்புரிமைREUTERS இடது சாரி கீரின் கட்சியைச் சேர்ந்த வாட்டர்ஸ், செவ்வாய்கிழமையன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் போது, தனது 2 மாத குழந்தையான ஆலியா ஜாய்க்கு பாலூட்டினார். கடந்த வருடம், நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உறுப்பினர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம் என அனுமதிக்கப்பட்டது . ஆனால் இதுவரை நாடாளுமன்ற இரு அவைகளின் எந்த உறுப்பினரும் அவ்வாறு செய்யவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு பாலூட்டுவதால் நாடாளுமன்ற கடமை…
-
- 5 replies
- 522 views
-
-
தந்தையின் உயிரை காப்பாற்றும் 5 வயது சவானா
-
- 0 replies
- 203 views
-
-
-
- 0 replies
- 316 views
-
-
திருமணமாகாத 40 வயதுடைய நபரொருவர் தனது அந்தரங்க உறுப்பை கட்டையொன்றின் மீது வைத்து கோடரியால் வெட்டியெறிந்த சம்பவம் ஒன்று சியம்பலாண்டுவ பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் பின்னர் மோசமான நிலையிலிருந்த குறித்த நபரைப் பார்த்த அயலவர்கள் அவர் வெட்டியெறிந்த அந்தரங்க உறுப்புடன் மொனராகலை வைத்தியசாலையில் அவரைச் சேர்த்துள்ளனர். தற்போது இந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=135832 .
-
- 5 replies
- 761 views
-
-
பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர் டென்மார்க்கை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம் பிஸ்னர் என்ற புது ரக பீரை தயாரித்துள்ளது. இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டது. மது தயாரிப்பு நிறுவனமான நோர்ப்ரோ, இந்த பீரில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளிக்கிறது. பிஸ்னர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது. வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்ட…
-
- 0 replies
- 2.1k views
-
-
கணவரை பழிவாங்க 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிய பெண் தனக்கு நேர்மையாக இல்லாமல் ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த அதிர்ச்சியூட்டும் ஆச்சரியம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது. தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்த பின்னர், சன்திரா மிலெனா அல்மெய்டா 7 ஆயிரம் பவுண்டு கரன்ஸி நோட்டுக்களை விழுங்கிவிட்டார். இதன் காரணமாக, அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் தான், 30 வயத…
-
- 0 replies
- 225 views
-
-
மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை மிகத்தெளிவாக அய்யனார் பாண்டியன் அருமையாக சொல்கிறார்.
-
- 0 replies
- 206 views
-
-
மூளப் போகுது உலகப் போர்... சிவன் மலை ஆண்டவன் உத்தரவால் பரபரப்பு!! திருப்பூர் : திருப்பூரை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை செய்யப்படுவதால் உலகப் போர் மூளலாம் என பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது பழமைவாய்ந்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக ஆண்டவர் உத்தரவு பெட்டி இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெட்டியில் பக்தர் கனவில் தோன்றி ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிக்கப்படும். உலகநிகழ்வை குறிப்பால் உணர்த்துவதற்காக ஆண்டவன் இடும் கட்டளையே இந்த பொருட்களை வைத்து வழிபடுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஐதீகம் பக்தரின் கனவில் தோன்றும…
-
- 5 replies
- 2.2k views
-
-
போயஸ் கார்டனை கதிகலக்கும் ‘நள்ளிரவு அலறல்’! - கலக்கத்தில் மன்னார்குடி மக்கள் #VikatanExclusive முன்குறிப்பு: இந்த செய்திக் கட்டுரை பல பரிசீலனைக்குப் பிறகே பதிவேற்றப்பட்டிருக்கிறது. செய்தியைப் படித்ததும் உங்கள் மனதில் தோன்றும் சந்தேகங்கள் எங்களுக்கும் தோன்றுகிறது. இருப்பினும், நடந்த தகவல்களை ஊர்ஜிதப்படுத்திய பின்னரே, இந்தச் செய்தியைப் பதிகிறோம். இக்கட்டுரை தொடர்பான தங்கள் கருத்துக்களை, கமெண்ட் பாக்ஸில் பதியலாம்! கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை முயற்சியும் அடுத்தடுத்து நடக்கும் உயிர்ப் பலிகளும் ஆளும்கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது. ‘ஜெயலலிதா தொடர்பான விஷயங்களில் தலையிடுகின்றவர்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்…
-
- 8 replies
- 586 views
-
-
திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைSHAANXI TV மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு "நண்பர்கள் மட்டுமே" என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 280 views
-
-
மது அருந்தும் கணவரை அடிக்க மணமகளுக்கு "பேட்' பரிசளித்து அசத்திய அமைச்சர்! போபால்: கணவன்(மணமகன்) மது அருந்தினால், அவரை அடிப்பதற்காக, மனைவிகளுக்கு (மணமகள்) கிரிக்கெட் மட்டையை பரிசளித்திருக்கிறார் மத்தியப் பிரதேச மாநில அமைச்சர் கோபால் பார்கவா. இந்த ருசிகர சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் சனிக்கிழமை அம்மாநில அரசின் சார்பில் கர்ஹகோடா நகரில் சுமார் 700 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 700 ஜோடிகளுக்கு மாநில பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபால் பார்கவா தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராத வகையில், ” குடிப்பவர்கள…
-
- 2 replies
- 348 views
-
-
உடலில் ஏற்படும் வேதனையை போக்க மாத்திரைகளை விட பீர் சிறந்தது: - ஆய்வில் தகவல் [Sunday 2017-04-30 16:00] வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.“உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய நிவாரணம் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக ஆல்கஹால்கள் உடல் வலியை போக்கும் தன்மை கொண்டவை. எனவே, வலி நிவாரணிகளுக்கு பதிலாக ‘2 பின்ட்’ அதாவது 16 அல்லது 20 அவுன்ஸ் அளவு பீர் குடித்தால் போதும் அதில் உள்ள ஆல்கஹால் வலி நிவாரணியாக செயல்படும். இதன் மூலம் உடல்வலி போக்கும். ஆனால் உடல் வலியை காரணம் காட்டி …
-
- 2 replies
- 533 views
-
-
மலேசியாவில் ஆடை கவர்ச்சியாக இருந்ததாக கூறி செஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட 12 வயது சிறுமி மலேசியாவில் நடைபெற்ற உள்ளூர் செஸ் போட்டியில் கவர்ச்சியாக உடை அணிந்ததால் நடுவர், 12 வயது சிறுமியை போட்டியில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் பிராந்திய சாம்பியன்ஷிப் செஸ் தொடர் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது 12 வயது சிறுமி ஒருவர் முழங்கால் வரையிலாக ஆடை அணிந்து கொண்டு கலந்து கொண்டார். 2-வது சுற்றில் அவர் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது போட்டியின் தலைமை நடுவர், தொடரின் விதிமுறைக்க…
-
- 0 replies
- 338 views
-
-
ஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா? இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவினை சேர்ந்த ஆர்டி ரிசால் என்ற குழந்தை ஒரு நாளைக்கு 40 சிகெரட் புகைப்பதாக கடந்த 2010ஆம் ஆண்டு புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 2வயது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆர்டி ரிசால், 40 சிகெரட் புகைப்பது குறித்து வெளியான புகைப்படம் மற்றும் காணொளி உலகம் முழுவதும் வைரலானது. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷிய அரசு , குழந்தைகள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குழந்தை ஆர்டி ரிசாலுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த, சிறப்பு மறுவாழ்வு சிகிச்சை அளிக்கத் தொடங…
-
- 1 reply
- 405 views
-
-
25 வயது மூத்த ஆசிரியையுடன் குடும்பம் நடத்தும் இமானுவேல்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல் தனது 64 வயது மனைவியுடன் இமானுவேல் மக்ரோன். | படம்: ராய்ட்டர்ஸ் பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது. பிரான்ஸ் அதிபருக்கான 2-ம் மற்றும் இறுதிச் சுற்றுத் தேர்தல் வரும் மே 7-ம் தேதி நடைபெற வுள்ளது. முதல் சுற்று தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெ…
-
- 6 replies
- 582 views
-
-
பேத்திக்கு ‘பென்ஸ் கார்-ஐ’ பரிசளித்தார் அரசியல்வாதி தன்னுடைய பேத்தியின் முதலாவது பிறந்த தினத்துக்கு, சுமார் 40 மில்லியன் ரூபாய் (4 கோடி) பெறுமதியான பென்ஸ் காரொன்றை, முன்னாள் இராஜாங்க அமைச்சரொருவர் பரிசளித்துள்ளமை, சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சராக இருந்து, தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்த பிரியங்கர ஜயரத்னவே, தன்னுடைய பேத்தியான ஜவோனியாவுக்கு அந்தக் காரை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார். இந்த விவகாரம், சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பெரும் பரப…
-
- 0 replies
- 544 views
-
-
33 பேரப்பிள்ளைகள், 12 பூட்டப்பிள்ளைகளுடன் 100 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய முதியவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னையா சின்னத்தங்கம் என்ற வயோதிபர் ஒருவர் 11 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் மற்றும் 12 பூட்டப்பிள்ளைகளுடன் இணைந்து தனது 100 ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கலாசாலை வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் பொன்னையா நமசிவாயம் என்பவர் கடந்த 18 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். பொன்னையா நமசிவாயம் மட்டுவிலில் 1917 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் திகதி பொன்னையா, சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகனாக பிறந்துள்ளார். தனங்கிளப்பை சேர்ந்த பரமேஸ…
-
- 1 reply
- 258 views
-
-
25 வருடங்களாக பச்சிலைகளை உண்டுவாழும் அபூர்வ மனிதன்..! 25 வருடங்களாக பச்சிலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு வடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எ…
-
- 13 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 560 views
-
-
அமெரிக்காவில் 50 மணித்தியாலங்கள் காரை முத்தமிட்டு ஆடம்பர காரை பரிசாக வென்ற இலங்கைப் பெண் (ரெ.கிறிஷ்ணகாந்) அமெரிக்காவில் நடைபெற்ற, நீண்ட நேரம் காரை முத்தமிடும் போட்டியில் இலங்கையரான திலினி ஜயசூரிய முதலிடம் பெற்று ஆடம்பர கார் ஒன்றை பரிசாக வென்றுள்ளார். டெக்ஸாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரை தளமாகக் கொண்ட 96.7 கிஸ்.எவ்.எம் எனும் வானொலியினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. கியா ரக காரை மிக நீண்ட நேரம் முத்தமிடுவதுதான் இப்போட்டி. கிஸ் ஏ. கியா எனும் இப்போட்டியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றினர். இவர்களில் இலங்கைப் பெண்ணான 30 வயதுடைய திலினி ஜயசூரிய 2017 KIA optima LX ரக காரை தொடர்ச்ச…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒபாமா மகளுக்கு காதல் தொல்லை: வாலிபர் கைது அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். நியூயார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் மாலியா (வயது 18). தற்போது நியூயார்க் மன் காட்டனில் உள்ள வின்ஸ்டர்இன் என்ற நிறுவனத்தில் பயிற்சி கல்வி பயின்று வருகிறார். இங்கு 30 வயது வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து மாலியாவுக்கு தொல்லை கொடுத்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த வாலிபர் மாலியா பணிபுரியும் நிறுவ…
-
- 3 replies
- 497 views
-