Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த வாலிபரை பந்தாடிய பெண் (வீடியோ) சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடியுள்ளார். செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பேருந்தில் இளம்பெண் பயணித்துக் கொண்டிருக்கையில், அவருக்கு பின்னால் நிற்கும் வாலிபர், அவரது பையிற்குள் கையினை விடுகிறார். இதனை சற்றும் கவனிக்காத அவர், திடீரென பின்னால் திரும்பி பார்கையில் அந்த வாலிபரின் கையானது இவரது பையிற்குள் இருந்துள்ளது. உடனே அந்த வாலிபரின் கையினை இறுகப்பிடித்துக்கொண்டு கூச்சலிடுகிறார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் அந்த பெண்ணே, கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீட…

  2. தாய், தந்தையர் வெளியே போயிருந்த நிலையில், வீட்டினுள் நுழைந்து பத்தாம்ப்பு பரீட்சைக்கு தயார் செய்துகொண்டிருந்த 15 வயது சிறுமியின் மேல் அத்துமீறல் புரிய முயன்று, வன் முத்தம் கொடுக்கும் நோக்கில் உதட்டில் வாயினை வைக்கப் போக, சிறுமி லபக்கென்று நாக்கினைக் கவ்வி, கடித்தே துண்டாக்கி விட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட அவ்விடத்தில் இருந்து, துண்டான நாக்கினை விட்டு ஓட்டம் பிடித்தார் காமுகர். படித்த சிறுமியோ, நாக்கினை, பனிக் கட்டியினுள் வைத்து, பெற்றோருடன் மாவத்தகம போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாக்கினைக் கையளிக்க, அவர்கள், அந்த அரை அங்குல நீள நாக்கினை பத்திரமாக மாவத்தகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து, ஒருவரை கைது செய்து கொண்டு வந்தனர். …

    • 4 replies
    • 533 views
  3. டயனாவுடன் உறவாம் ! ; சர்ச்சையைக் கிளப்பும் டென்னிஸ் வீரர் செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீர­ரான ஸ்லோப்டன், தனக்கும் இள­வ­ரசி டயா­னா­வுக்கும் இடையே உறவு இருந்­த­தாக தெரி­வித்­துள்ளார். 52 வய­தான செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரி­வித்­துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், இள­வ­ரசர் சார்­ள்­ஸுடன் டயா­னா­வுக்கு திரு­ம­ண­மான பின்­னரும், இந்த உறவு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார். செர்­பிய நாளிதழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.அவர் கூறு­கையில், 1980களின் இறு­தியில், நான் விம்­பிள்­டனில் விளை­யா­டி­ய­போது அவர் …

  4. முகநூல் பகிர்வின் ஊடாக.

  5. மஹிந்தவின் உருவத்தை பச்சை குத்திய நாமலின் நண்பன்..! முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/5820

  6. பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலி…

  7. வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர் மண் அகழ்வு இயந்திரத்தின் மூலம் விமானத்தை சேதப்படுத்தினார் (வீடியோ இணைப்பு) 2016-04-27 13:13:23 வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், விமானமொன்றை மண் அகழ்வு இயந்திரம் மூலம் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியொவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 என்ஜின்கள் கொண்ட Yak - 40 - ரக விமானமொன்றை டிக்கர் இயந்திரத்தின் மூலம் மேற்படி நபர் பல தடவை தாக்கிய காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. இத் தாக்குதலினால் விமானத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளன. இவ் விமானம் ரஷ்யாவின் யூ.ரி. எயார் நிறுவனத்துக்குச…

  8. லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின், 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது. லண்டன்: லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிகா கோக்லீ மார்டினெஸ். அவர் வேலை விஷயமாக இங்கிலாந்து வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர் தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லிட்டர் தாய…

  9. தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார். சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம். இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170439/மர-மத-த-க-ட-ட-யவர-ம-ட-ட-ன-ர-#sthas…

  10. இது எப்படி இருக்கு....??

  11. நடிகை கே.ஆர். விஜயாவின், மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது. கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ள…

  12. ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் : 650 பெண்களுடன் உடலுறவு : மேற்கிந்த வீரர் அதிர்ச்சி தகவல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான டினோ பெஸ்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூர முகம் இருந்தது சுய சரிதை புத்தகத்தால் …

    • 1 reply
    • 255 views
  13. விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…

  14. சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமைய கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் திருணம் செய்துக்கொணடுத்து விட்டு தானும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். எனினும் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த நபருடைய முதலாவது மனைவி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்திருந்தார். வழங்கு விசாரணைகளின் போது, தன்னுடைய முதல் மனைவிக்கு மாதாந்…

    • 3 replies
    • 330 views
  15. டென்மார்க் நாட்டில் ஆபாசப்படம் பார்ப்பவருக்கு 4 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என மதுபான நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள Aarhus நகரில் Hornsleth என்ற மது அருந்தும் விடுதி அமைந்துள்ளது. நகரில் மிகவும் பிரபலமான இந்த மது அருந்தும் விடுதி அண்மையில் ஒரு அதிரடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘நாங்கள் புதிதாக ஆண் அல்லது ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம். அவர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். முக்கியமான தகுதியாக வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் அவர் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்க்க வேண்டும். இதற்காக அவருக்கு ஒரு தனி கணிணி, ஆபாசப்படங்கள் அடங்கிய டி.வி.டிகள்(DVD) மற்றும் ஒரு தனி அறை ஒதுக்கப்படும…

  16. நிர்மாண ஊழியர்களுக்கு இடையில் மோதல்! புல்டோஸர்கள் மூலம் சண்டை! கட்­டட நிர்­மாண ஊழி­யர்­க­ளுக்கிடையில் ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்­தை­ய­டுத்து புல்­டோ­ஸர்கள் மூலம் இரு தரப்­பினர் மோதிக்­கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. இம்­ மோ­த­லை­ய­டுத்து இரு புல்­டோ­ஸர்கள் வீதியில் கவிழ்ந்து கிடந்­தன. ஹேபேய் மாகா­ணத்தின் ஷியாங்டாங் பிராந்­தி­யத்தில் நிர்­மாண நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த இரு வேறு நிறு­வ­னங்­களின் ஊழி­யர்­க­ளுக்கு இடை­யி­லேயே இம்மோதல் இடம்­பெற்­ற­தாக உள்ளூர் அர­சாங்கப் பேச்­சாளர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். இம்­ மோ­தலின் போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோவும் இணை­யத்தி…

  17. இளம்பெண்ணிடமிருந்து பேய் வெளியேறும் மிரட்டல் வீடியோ Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2016 (18:31 IST) ஒரு இளம்பெண்ணை பிடித்துள்ள பேயை விரட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களுக்கு, பேய், ஆவி, பிசாசு ஆகியவற்றின் மீது அதீத நம்பிக்கை உண்டு. அங்கு பேய் பிடித்துள்ளதாக கூறி, அவ்வப்போது பலருக்கு பேய் ஓட்டப்படுகிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பது போல் பயங்கரமான ஒன்றை இதுவரை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பேய் பிடித்திருப்பதாக கூறப்படும் இளம்பெண்ணை, ஒரு வெள்ளை நிற கட்டத்தினுள் அமர வைக்கிறார்கள். பேய் ஓட்டுபவரின் உதவியாளர், அந்த பெண்ணை பிடித்துக் கொள்ள அவர் வாயிலிருந்து ரத்தம் வழிகிறது. மேலும்…

  18. காரணம் என்ன.? காரை புதைத்த கோடிஸ்வரர்.! பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான 10 லட்சம் அமெரிக்க டொலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார், அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று. இதைக்கேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன, பைத்தியக்காரன் 10 லட்சம் டொலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள். பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள். புதைப்பதாக சொன்ன திகதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர். பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையா…

  19. உண்ணப்படக் கூடிய திருமண ஆடை 2016-04-17 09:31:19 பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார். காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது. …

  20. வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்க…

  21. இங்கிலாந்து இளவரசர் கையில் 'தடம்' பதித்த பிரதமர் மோடி புதுடில்லி:இந்தியா வந்த இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கையைப் பிடித்து பிரதமர் குலுக்கிய குலுக்கலில், வில்லியம் கையில் தடமே பதிந்து விட்டது. இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேத்தும் சென்ற வாரம் இந்தியா வந்திருந்தனர். ஏப்.12ம் தேதி புதுடில்லியில் உள்ள ஐதராபத் ஹவுசில் இளவரச தம்பதிக்கு மதிய விருந்து அளித்து கவுரவித்தார் பிரதமர் மோடி. சைவம் மற்றும் அசைவ உணவு வகைகள் தயாராக இருந்தன. விருந்தினர்களுக்கு இசை விருந்து அளித்துக்கொண்டு இருந்தார் பிரபல சந்துார் இசை மேதை ராகுல் சர்மா. ஐதராபாத் மாளிகைக்கு தம்பதியினர் வந்ததும், அவர்களை மோடி வரவேற்றார். வில்லியம் வலது கையை அழுந்த பிடித்து க…

  22. தனது பாட்டிக்காக, ஒரு சிறுவன் போலீசாரை மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. சீனாவின் உள்ள ஒரு சந்தைப் பகுதியில், நடைமேடைகளை ஆக்கிரமித்து சிலர் கடை வைத்திருந்தனர். அங்கு வந்த போலீசார், அந்த கடைகளை தள்ளி வைக்கும்படி அவர்களிடம் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு கடை வைத்திருந்த ஒரு மூதாட்டியின் பேரன், ஒரு கம்பியை கையில் எடுத்து, சீன மொழியில் ‘ எனது பாட்டியை தொடாதீர்கள். அந்த பக்கம் செல்லுங்கள்’ என்று கத்துகிறான். போலீசார் உட்பட அங்கிருந்த எராளமனோர், அந்த சிறுவனின் செயலை ரசித்தனர். அதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு... http://tami…

    • 1 reply
    • 336 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.