செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/
-
- 17 replies
- 1.3k views
-
-
இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல். கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது. இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே …
-
- 5 replies
- 740 views
-
-
72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப்பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும். தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர். இத்தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனரா…
-
- 0 replies
- 296 views
-
-
-
வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்தானிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது வசீகரமான தோற்றத்தினால் சமூக வலைத்தளங்களை கலக்கி வருகிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்தானிய பொலிஸில் பிரதம பொலிஸ் அத்தியட்சகர் தர அதிகாரியாக விளங்குகிறார். இவர் டெவோன் பிராந்திய பொலிஸாருக்கு தலைமை தாங்க நியமிக்கப்பட்டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தனர். இத்தகவலுடன் இணைக்கப்பட்டிருந்த ஜிம் கோல்வெல்லின் புகைப்படத்தைப் பார்த்து பலர் சினிமா நடிகரின் தோற்றத்தில் ஒரு நிஜ பொ…
-
- 0 replies
- 369 views
-
-
-
- 2 replies
- 494 views
-
-
இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…
-
- 0 replies
- 401 views
-
-
தனது வாழ்நாளில் பெண்களையே காணாத மனிதர்! [Friday 2016-05-06 08:00] கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார். கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார். அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந…
-
- 13 replies
- 1.9k views
-
-
ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த வாலிபரை பந்தாடிய பெண் (வீடியோ) சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடியுள்ளார். செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பேருந்தில் இளம்பெண் பயணித்துக் கொண்டிருக்கையில், அவருக்கு பின்னால் நிற்கும் வாலிபர், அவரது பையிற்குள் கையினை விடுகிறார். இதனை சற்றும் கவனிக்காத அவர், திடீரென பின்னால் திரும்பி பார்கையில் அந்த வாலிபரின் கையானது இவரது பையிற்குள் இருந்துள்ளது. உடனே அந்த வாலிபரின் கையினை இறுகப்பிடித்துக்கொண்டு கூச்சலிடுகிறார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் அந்த பெண்ணே, கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீட…
-
- 0 replies
- 305 views
-
-
தாய், தந்தையர் வெளியே போயிருந்த நிலையில், வீட்டினுள் நுழைந்து பத்தாம்ப்பு பரீட்சைக்கு தயார் செய்துகொண்டிருந்த 15 வயது சிறுமியின் மேல் அத்துமீறல் புரிய முயன்று, வன் முத்தம் கொடுக்கும் நோக்கில் உதட்டில் வாயினை வைக்கப் போக, சிறுமி லபக்கென்று நாக்கினைக் கவ்வி, கடித்தே துண்டாக்கி விட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட அவ்விடத்தில் இருந்து, துண்டான நாக்கினை விட்டு ஓட்டம் பிடித்தார் காமுகர். படித்த சிறுமியோ, நாக்கினை, பனிக் கட்டியினுள் வைத்து, பெற்றோருடன் மாவத்தகம போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாக்கினைக் கையளிக்க, அவர்கள், அந்த அரை அங்குல நீள நாக்கினை பத்திரமாக மாவத்தகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து, ஒருவரை கைது செய்து கொண்டு வந்தனர். …
-
- 4 replies
- 533 views
-
-
டயனாவுடன் உறவாம் ! ; சர்ச்சையைக் கிளப்பும் டென்னிஸ் வீரர் செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரரான ஸ்லோப்டன், தனக்கும் இளவரசி டயானாவுக்கும் இடையே உறவு இருந்ததாக தெரிவித்துள்ளார். 52 வயதான செர்பியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளையாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரிவித்துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இளவரசர் சார்ள்ஸுடன் டயானாவுக்கு திருமணமான பின்னரும், இந்த உறவு இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். செர்பிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், 1980களின் இறுதியில், நான் விம்பிள்டனில் விளையாடியபோது அவர் …
-
- 3 replies
- 595 views
-
-
-
முகநூலின் ஊடானது.
-
- 23 replies
- 979 views
- 1 follower
-
-
மஹிந்தவின் உருவத்தை பச்சை குத்திய நாமலின் நண்பன்..! முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/5820
-
- 0 replies
- 391 views
-
-
பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலி…
-
- 7 replies
- 717 views
-
-
வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர் மண் அகழ்வு இயந்திரத்தின் மூலம் விமானத்தை சேதப்படுத்தினார் (வீடியோ இணைப்பு) 2016-04-27 13:13:23 வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், விமானமொன்றை மண் அகழ்வு இயந்திரம் மூலம் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியொவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 என்ஜின்கள் கொண்ட Yak - 40 - ரக விமானமொன்றை டிக்கர் இயந்திரத்தின் மூலம் மேற்படி நபர் பல தடவை தாக்கிய காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. இத் தாக்குதலினால் விமானத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளன. இவ் விமானம் ரஷ்யாவின் யூ.ரி. எயார் நிறுவனத்துக்குச…
-
- 0 replies
- 347 views
-
-
லண்டன் ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கெடுபிடி.. அமெரிக்க பெண்ணின், 15 லிட்டர் தாய்ப்பால் வீணானது. லண்டன்: லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் தான் தனது 8 மாத குழந்தைக்காக பாட்டில்களில் பிடித்து வைத்திருந்த 14.8 லிட்டர் தாய்ப்பாலை அதிகாரிகள் குப்பையில் போட்டது குறித்து அமெரிக்க பெண் ஒருவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெசிகா கோக்லீ மார்டினெஸ். அவர் வேலை விஷயமாக இங்கிலாந்து வந்துள்ளார். 2 குழந்தைகளின் தாயான அவர் தனது 8 மாத கைக்குழந்தையை அமெரிக்காவில் விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது குழந்தைக்கு கொடுக்க நேரம் கிடைக்கும் போது எல்லாம் தாய்ப்பாலை பாட்டில்களில் நிரப்பியுள்ளார். இப்படி அவர் 14.8 லிட்டர் தாய…
-
- 14 replies
- 1.4k views
-
-
தாதியொருவருக்கு தனது மர்ம உறுப்பை காட்டி சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவரை, கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரகம ரைகம பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே, தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தாதிக்கு, இவ்வாறு காண்பித்துள்ளார். சாரதி, தனது வீட்டுக்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்திவைத்துவிட்டு, கடும் சத்தத்துடன் ஒவ்வொருநாளும் பாடலை ஒலிபரப்பி விடுவராம். இதுதொடர்பில், வீட்டுக்கு அருகில் இருக்கும் தாதி, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டையடுத்தே சாரதி, இவ்வாறான தேவையில்லாத செயற்பாட்டை செய்துள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/170439/மர-மத-த-க-ட-ட-யவர-ம-ட-ட-ன-ர-#sthas…
-
- 8 replies
- 833 views
-
-
-
நடிகை கே.ஆர். விஜயாவின், மகளுக்கு தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது. கோவை: பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் மகளுக்கு தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை கே.ஆர். விஜயாவின் மகள் ஹேமலதா(47). கணவரை பிரிந்த அவர் கோவை அவினாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருகிறார். அவரின் 2 மகன்களும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்நிலையில் கோவையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கதிர்வேல்(41) என்பவர் ஹேமலதாவை செல்போனில் தொடர்பு கொண்டு நான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் நிலம் வாங்குவது என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும் நிலம் வாங்குவது தொடர்பாக அவர் ஹேமலதாவின் வீட்டிற்கு சென்றுள்ள…
-
- 9 replies
- 905 views
-
-
ஓட்ட எண்ணிக்கையைவிட படுக்கையை பகிர்ந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் : 650 பெண்களுடன் உடலுறவு : மேற்கிந்த வீரர் அதிர்ச்சி தகவல் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கிய டினோ பெஸ்ட் திடுக்கிடும் ஒரு தகவலை தனது சுய சரிதை புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். உலகமெங்கிலும், இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டுள்ளதாகவும், ஆண் விபச்சாரியை போல, தான், செயல்பட்டதாகவும் அந்த தகவலில் டினோ பெஸ்ட் கூறியுள்ளார். தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்சை போல எப்போதும் மொட்டை தலையுடன், காணப்படும் குழந்தை போன்ற முகத்துக்கு சொந்தக்காரரான டினோ பெஸ்ட் வாழ்க்கையில் இப்படி ஒரு கொடூர முகம் இருந்தது சுய சரிதை புத்தகத்தால் …
-
- 1 reply
- 255 views
-
-
விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…
-
- 0 replies
- 296 views
-
-
-
- 11 replies
- 1.1k views
-
-
சடலத்துக்கு உரிமை கோரி மனைவிமாருக்கிடையில் சர்ச்சை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த நபருடைய சடலத்துக்கு இரண்டு மனைவிகள் உரிமைய கோரிய சம்பவமொன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாக 3 பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், குறித்த மூவருக்கும் திருணம் செய்துக்கொணடுத்து விட்டு தானும் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டுள்ளார். எனினும் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த நபருடைய முதலாவது மனைவி நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழங்கு தாக்கல் செய்திருந்தார். வழங்கு விசாரணைகளின் போது, தன்னுடைய முதல் மனைவிக்கு மாதாந்…
-
- 3 replies
- 330 views
-
-
டென்மார்க் நாட்டில் ஆபாசப்படம் பார்ப்பவருக்கு 4 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என மதுபான நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரம் பெரும் பரபரப்பை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கில் உள்ள Aarhus நகரில் Hornsleth என்ற மது அருந்தும் விடுதி அமைந்துள்ளது. நகரில் மிகவும் பிரபலமான இந்த மது அருந்தும் விடுதி அண்மையில் ஒரு அதிரடி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘நாங்கள் புதிதாக ஆண் அல்லது ஊழியர் ஒருவரை தெரிவு செய்ய உள்ளோம். அவர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். முக்கியமான தகுதியாக வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் அவர் தொடர்ந்து ஆபாசப்படங்களை பார்க்க வேண்டும். இதற்காக அவருக்கு ஒரு தனி கணிணி, ஆபாசப்படங்கள் அடங்கிய டி.வி.டிகள்(DVD) மற்றும் ஒரு தனி அறை ஒதுக்கப்படும…
-
- 6 replies
- 541 views
-