செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
சீன 2015 புத்தாண்டில் தமிழர் பாரம்பரிய கலையான பரதநாட்டிய நடனத்தை ஆடும் சீன பெண்கள் . கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய காணொளி .. https://www.facebook.com/tamilartistareapage/videos/894888367239007/?pnref=story
-
- 1 reply
- 567 views
-
-
இது ஒரு பரீட்சார்த்தம் மட்டுமே.. பெற்றோரின் அனுமதியோடு உங்கள் பிள்ளை என்னுடன் வருமா என்பதற்கு அவர்கள் வராது சொல்லித்தான் வளர்த்துள்ளேன் என்கிறார்கள் பரீட்சித்து பார்க்க அனுமதி தாருங்கள் என அனுமதி பெற்று செய்து பார்த்தால்.. தோல்வி யாருக்கு..... பாருங்கள்... https://www.facebook.com/1396164123990247/videos/1581629302110394/?pnref=story
-
- 7 replies
- 657 views
-
-
பேஸ்புக்கில் போட்ட “லைக்” தூக்கி “லாக்கப்”பில் போட்ட பொலிஸ்: ருசிகர சம்பவம் அமெரிக்காவில் குற்றவாளி ஒருவர் பேஸ்புக்கில் போட்ட “லைக்”கால் வசமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் காஸ்காதே(Cascade) நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன்(Levi Charles Reardon Age -23) என்ற நபர் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர், ஆனால் பொலிசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், பொலிசார் தங்களுடைய பிரத்யேக பேஸ்புக் பக்கத்தில், லேவியின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களை வெளியிட்டு, தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை பார்த்த லேவி அதற்கு ஒ…
-
- 6 replies
- 740 views
-
-
இந்தியாவில் கடந்த வாரம் இரு நபர்கள் உண்ண உணவின்றி தங்கள் உயிரை விட்டிருக்கின்றனர். Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Arumugam fell ill and died a month ago. Me…
-
- 1 reply
- 439 views
-
-
http://www.thehindu.com/news/national/tamil-nadu/two-starvation-deaths-shake-civil-societys-conscience/article7172690.ece Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Aru…
-
- 1 reply
- 393 views
-
-
எனது பங்களாவில் செடிகளுக்கு, சிறுநீரை தான் ஊற்றுகிறேன். கட்கரி சொன்ன ரகசியம்! நாக்பூர்: தனது டெல்லி பங்களாவில் இருக்கும் செடிகளுக்கு தனது சிறுநீரை ஊற்றுவதால் தான் அவை வேகமாக வளர்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் நீர்பாசன முறைகள் பற்றி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறுகையில், ஒரு 50 லிட்டர் கேனை எடுத்து அதில் என் சிறுநீரை சேமித்தேன். அதை என் தோட்டக்காரிடம் அளித்து சில செடிகளுக்கு ஊற்றுமாறு கூறினேன். என்ன அதிசயம், சிறுநீர் ஊற்றப்பட்ட செடிகள் பிற செடிகளை விட ஒன்றரை மடங்கு வேகமாக வளர்ந்துவிட்டன. தினமும் சிறிய பிளாஸ்டிக் கேனில் சிறுநீரை பிடித்து அதை 50 லிட்டர் கேனில் …
-
- 9 replies
- 760 views
-
-
103 வயதில் பள்ளிப்படிப்பை முடித்து கனவை நனவாக்கிக் கொண்ட பாட்டி அமெரிக்காவில் ஒரு மூதாட்டி சிறுவயதில் பாதியிலேயே நின்று போன படிப்பை 103-வயதில் முடித்து பட்டம் வாங்கி மகிழ்ச்சி புன்னகை புரிகிறார். அமேரிக்காவின் வின்கான்சின் நகரின் அருகே உள்ள ஸ்பிரிங் க்ரீன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மேரி. தினமும் விஸ்கான்சினில் உள்ள பள்ளிக்குச் சென்று வர முடியாத காரணத்தால், எட்டாவது கிரேடுடன் மேரியின் படிப்பு தடைபட்டு போனது. ஆனாலும் அவரது 7 சகோதரி, மற்றும் சகோதரர்களைப் படிக்க வைத்து தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் மேரி. வயது ஆகிக் கொண்டே போனாலும், மேரியின் கல்வி மீதான ஆசை மட்டும் அவரிடமிருந்து அகலாமலேயே இருந்தது. அந்த வகையில் 103 வயதில் அந்த ஆசையை நிறைவேற்றியிருக்கிறார் ம…
-
- 0 replies
- 247 views
-
-
கட்டுடலைப் பெற தசைகளில் எண்ணெயையும் அற்ககோலையும் ஏற்றிக் கொண்டதால் விபரீதம் கட்டுறுதியான உடல் தோற்றத்தை பெற தனது தசைகளில் எண்ணெய் மற்றும் அற்ககோலை ஏற்றிக் கொண்ட நபரொருவர் தனது உயிருக்கு அபாயத்தை தேடிக் கொண்ட சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. கல்டஸ் நொவெஸ் நகரைச் சேர்ந்த ஒரு பிள்ளைக்குத் தந்தையான ரொமாரியோ டொஸ் சந்தோஸ் அல்வெஸ் (25 வயது) என்பவரே இவ்வாறு தனது கட்டுறுதியான தோற்றத்திற்காக உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் திரவங்களை தனது தசையில் ஏற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு கரங்களும் துண்டிக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளான அல்வெஸ், தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்துக் கொள்வதற் கும் முயற்சித் துள்ளார். …
-
- 7 replies
- 1.5k views
-
-
வியர்த்தால் அதிக நறுமணம் தரும் வாசனைத்திரவியம்: இலங்கையரின் அற்புத கண்டுபிடிப்பு உடலில் வியர்வை அதிகமாகும்போது அதிக நறுமணத்தை ஏற்படுத்தும் வாசனைத் திரவியமொன்றை தாம் உருவாக்கியுள்ளதாக பிரித்தானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வியர்வை அதிகரிப்புக்கு ஏற்ப வாசனை அதிகரிக்கும் உலகின் முதல் வாசனைத் திரவியம் இதுவாகும். இது உடல் துர்நாற்றத்தையும் குறைக்கும் என வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரிலுள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாசனைத் திரவியம் நீருடன் கலக்கும்போது அதிக நறுமணத்தை வெளியிடுகிறது. இக்கண்டுபிடிப்பானது புதிய முறையிலான வாசனைத் திரவிய தயாரிப்…
-
- 2 replies
- 438 views
-
-
கென்யாவின் மிஸ்டர் வி.ஐ.பி.! கமாண்டோக்கள் பெரிய துப்பாக்கிகளோடு 24 மணிநேரமும் ஒருவரைச் சுற்றி பாதுகாக்கிறார்கள் என்றால் அவர் நிச்சயம் வி.ஐ.பி.தான். இதில் ஏதும் சந்தேகம் இல்லை. தனி டாக்டர்கள், தனி வேலையாட்கள் என்று கென்யா காட்டில் ராஜஉபசாரத்தை அனுபவிக்கும் வி.ஐ.பி. யார் என்கிறீர்களா, அவர்தான் மிஸ்டர் காண்டாமிருகம். காண்டாமிருகத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று கேட்பவர்களுக்கு... உலகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஆண் வெள்ளை காண்டாமிருகம் (Northern white rhino) இதுதான். இதை வேட்டைக்காரர்களிடம் இருந்து காப்பாற்றவும், வேறு எந்த விதமான ஆபத்தும் வராமலும் பாதுகாப்பதற்காகவும் கென்யா அரசாங்கம் துப்பாக்கி ஏந்திய கமண்டோக்களை நியமித்துள்ளது. இந்தக் காண்டாமிருகம் மேய்ச்சலுக்குச் செ…
-
- 0 replies
- 327 views
-
-
"கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'... இன்று உலக சிரிப்பு தினம்! சென்னை : ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள். •கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர். •இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி…
-
- 14 replies
- 9.5k views
-
-
தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம் பெறுகின்றது. http://www.virakesari.lk/articles/2015/05/01/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE…
-
- 0 replies
- 438 views
-
-
22 வயதான யாழ்ப்பாண யுவதியொருவர் 61வயது தாத்தாவில் காதல் வசப்பட்டு, அவருடன் குடியும் குடித்தனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோப்பாயை சேர்ந்த யுவதியும், பளையை சேர்ந்த தாத்தாவும் குடும்பம் நடத்திய பின்னர், கர்ப்பிணியான யுவதி, தமக்கு தெரிந்த குடும்பம் ஒன்றின் வீட்டில் சென்று குழந்தை பிரசவித்தபோது, ஆடிய அதிர்ச்சி நாடகமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோப்பாயை சேர்ந்த இந்த யுவதியின் வீட்டிலிருந்த எண்ணெய் செக்கில் பணிபுரிந்து வந்தவர்தான் இந்த தாத்தா. காதலுக்கு கண்ணில்லையே. தெய்வீககாதலின் முன்பாக வயதெல்லாம் ஒரு பிரச்சனையா என நினைத்த இருவரும் காதல் வசப்பட்டுவிட்டனர். தாத்தா ஏற்கனவே பேரப்பிள்ளையெல்லாம் கண்டவராம். தாத்தாவுடன் ஏற்பட்ட தெய்வீககாதலால் யுவதியின் உடலில் …
-
- 30 replies
- 3.5k views
-
-
கணவர் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அவரை இரு வருடங்களாக சங்கிலியால் கட்டி வைத்த மனைவி தனது கணவர் வீட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அவரை இரு வருட காலமாக வீட்டுடன் இணைந்த மரத்தாலான குடிலொன்றில் மனைவியொருவர் சங்கிலியால் கட்டி சிறை வைத்த சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது. சிறிய கிராமமான ஹுவாயுயானைச் சேர்ந்த பப்லோ தமாரிஸ் கொராகுயில்லோ என்ற 86 வயது நபரே இவ்வாறு தனது மனைவியால் கட்டி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அயலவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் கொட்டிலில் சிறை வைக்கப்பட்டிருந்த தமாரிஸை உள்ளூர் அதிகாரிகள் மீட்டுள்ளனர். மிகவும் பலவீனமடைந்த நிலையில் காணப்பட்ட அவர் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனு…
-
- 11 replies
- 805 views
-
-
பிரித்தானிய அரச குடும்பத்தை பற்றி அறியாதவர் இல்லையெனலாம். குறிப்பாக சார்ல்ஸ், டயனா தம்பதியினரை பற்றி எழுதாத ஊடகங்கள் இல்லை எனக் கூறலாம். அவர்களது வாழ்வைப் பற்றிய நிஜ சம்பவங்களும், வதந்திகளும் பல ஊடகங்களின் முதற்பக்கத்தை அலங்கரித்துள்ளன. சார்ல்ஸ், டயனா தம்பதியினருக்கு வில்லியம்ஸ் , ஹரி என இரு புதல்வர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்களுக்கு மேலதிகமாக இருவருக்கும் ஒரு பிள்ளை உள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது வெளிச் சோதனை முறை கருக்கட்டல்மூலமாக இக் குழந்தை பிறந்த தாகவும் , அக் குழந்தை தற்போது பெரியவளாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் அப் பெண்ணுக்கு 33 வயது எனவும் அண்மையில் அங்கு விஜயம் செய்த க…
-
- 0 replies
- 428 views
-
-
13 கோடி ரூபாயுடன் இலங்கை வந்த நடாலி, நாதியா. April 28, 20159:10 am ‘செவ்வய்வர்’ எனப்படும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியீட்டியவரான இலங்கையை பூர்வீகமாக க் கொண்ட நடாலி எண்டர்சன் தனது தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய அவருக்கு கிடைத்த பணப் பரிசுத் தொகை 13 கோடி ரூபா (இலங்கை ரூபா) நடாலி எண்டர்சனுடன் அவரது இரட்டைச் சகோதரியான நாதியா எண்டர்சனும் இலங்கைக்கு வந்துள்ளார். அவரும் குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்த போதும் முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியிருந்தார். தான் வெற்றி பெற்ற பணத்தில் ஒரு தொகையை இலங்கையில் உள்ள வறிய குழந்தைகளுக்கு செலவிடவுள்ளதாக நடாலி தெரிவிக்கின்றார். நடாலி மற்றும் நாதியா அமெரிக்காவ…
-
- 0 replies
- 2.4k views
-
-
முல்லைத்தீவின் உடையார்கட்டிற்கு சென்ற மணிரத்தினம், அங்கு வீடொன்றில் குளித்துக் கொண்டிருந்த யுவதியை படம்பிடித்த சமயத்தில் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு, எச்சரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்நத ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. முல்லைத்தீவின் உடையார்கட்டு சந்திக்கு அண்மையாக கட்டிடமொன்று யாழ் ஒப்பந்தக்காரர் ஒருவரால் கட்டப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தக்காரரின் கீழ் பணியாற்றும் கிளிநொச்சி கோணாவில் கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் என்ற 32 வயது ஆசாமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல்ப்பொழுதில் கட்டிடகாவல்ப்பணியில் இருந்துள்ளார். அந்தச்சமயத்தில் அயல்வீட்டில் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்ததை மோப்பம்பிடித்துச் சென்று, மறைந்து நின்று அவர் குளிப்பத…
-
- 11 replies
- 1.3k views
-
-
அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான ‘ஹெனீஷ் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மசாசூசெட்வ் தொழில் நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/41803.html#sthash.LrDA60q0.dpuf
-
- 0 replies
- 286 views
-
-
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு உணர்த்தும் விதமாக, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மகனின் முகத்தை இவர் தனது இடது தாடையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளார். தனது இந்த புதிய தோற்றத்தை சமீபத்தில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட் வெளியிட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் தரப்பில் இருந்து பெருத்த வரவேற்பும் ஒருசிலரிடம் இருந்து அதிருப்தியும் கிடைத்துள்ளது. இப்படி, உன் முக அழகையும், அமைப்பையும் கெடுத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், விசா போன்றவற்றில் எதிர்காலத்தில் உனக்…
-
- 0 replies
- 449 views
-
-
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த இலங்கை அரச பேரூந்து ஒன்றில் பெண் பயணி ஒருவர் நேற்று சனிக்கிழமை அதிகாலை தனிமையாக இறக்கி விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குறித்த பெண் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி அந்தப்பெண் குறிப்பிட்டபோது- “நேற்று சனிக்கிழமை 25 ஆம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னாருக்கு செல்ல வேண்டிய அரச பேரூந்து மன்னார் அரச பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது. குறித்த பேரூந்து உடனடியாக மன்னார் சாலையில் இருந்து பயணிகளுடன் தலைன்னார் வரை செல்வதற்காக காத்திருந்தது.இதன் போது குறித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேரூந்தில் நான் பேசாலை செல்வதற்காக ஏறச்சென்…
-
- 0 replies
- 256 views
-
-
நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம். மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற…
-
- 1 reply
- 318 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனையில் கோட்டா தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை, தற்போதைய அரசாங்கம் கோட்டா மீது முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/41745.html#sthash.wcZhyh4N.dpuf
-
- 0 replies
- 277 views
-
-
கனடாவில் வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெறும் CN Tower ஏறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பங்கெடுத்தார்கள்.உலக வனவிலங்கு நிதியத்தின் ஏற்பாட்டில் 25வது வருடமாக நடைபெற்ற நிகழ்வில், இன்று சுமார் 6000 பேர் கலந்துகொண்டார்கள். காலை ஆறு மணிக்கு சி.என்.டவரை படிகள் மூலம் ஏறும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியது . சி.என்.டவரின் 1776 படிகளை இவர்கள் ஏறினார்கள்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சேகரித்த நிதி, வனவிலங்குகளைப் பேணும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டிற்காக, இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பங்களிப்பதாக, வனவிலங்கியல் நிதியத்தின் தலைவரும் டொரன்டோ நகரின் முன்னாள் ம…
-
- 0 replies
- 312 views
-
-
அழகான ஆனால் ஆபத்தான வசிப்பிடங்கள் இவை! (Photos) உலகில் பல அழகான வசிப்பிடங்கள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். எம் நாட்டின் மலையகத்தைப் போன்று பார்வைக்கு அழகாகத் தோன்றும் அவை, ஆபத்தானவையும் கூட. அழகான, ஆபத்தான இடங்களையும் மனிதர்கள் தமது வாழ்விடங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இது பிலிப்பைன்ஸின் ஓகஷிமா எனும் பகுதியாகும். நடுக்கடலில் மலையிடையே சுமார் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. ஆபத்தான ஒரு எரிமலையின் வாயில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது. மலைப்பாறைக்குப் பின்னால் மறைந்திருக்கும் இந்தக் குட்டி நகரம் கிரேக்கத்தின் கடலோரம் அமைந்துள்ள ஓர் தீவாகும் இராட்சத தேன்கூடு போன்ற வடிவில் தோன்றும் இந்த குகை வாய்ப் பகுதியிலும் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவின் சன்ஸ்கார் பகுதிய…
-
- 3 replies
- 1.1k views
-
-
உடலில் தோன்றிய மின்சாரம்: அமானுஷ்ய சக்தியுடன் வாழ்ந்த வினோதப் பெண்! [ சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015, 11:32.40 மு.ப GMT ] இங்கிலாந்தை சேர்ந்த ஜாக்குலின் என்ற பெண்மணிக்கு உடலில் ஒரு அமானுஷ்ய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசித்து வந்த ஜாக்குலின் என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் ஒரு நாள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜாக்குலின், அவரது கணவரிடம் “உங்கள் கழுத்து உடைந்தால் என்ன?” என்று கத்தியுள்ளார். இதையடுத்து தான் ஜாக்குலின் வாழ்வில் பல அமானுஷ்ய விடயங்கள் தொடர் கதையாகியுள்ளன. இந்த சண்டையை அடுத்து கோபத்தில், வீட்டைவிட்டு வெளியேறி ஸ்கூட்டரில் சென்ற ஜாக்குலினின் கணவர் ரான் விபத்தில் சிக்கி கழுத்து மற்றும…
-
- 0 replies
- 301 views
-