Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெண் கரடி ஒன்று புகுந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெருப்பை காட்டி கூச்சலிட்டு கரடியை விரட்டினர். இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் வந்த கரடி மக்களை தாக்கத் தொடங்கியது, இதில் நபர் ஒருவர் பலியானார். எனவே வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர், அங்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்டனர், அவரையும் கரடி குதறி கொன்றுவிட்டது. செல்போனில் படமெடுக்கப்பட்ட இக்…

  2. திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…

  3. நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்களை வெட்டுங்கள் உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் ‘மரங்களை நடுங்கள்’ என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் ‘மரங்களை வெட்டுங்கள்’ என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்’ ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ‘ என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை. மண்ணின் வில்லன் : அமெரிக்க தாவரவியல் பூங்கா , ‘வளர்க்க கூடாத நச்சு மரங்கள்’ என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது…

    • 13 replies
    • 4.7k views
  4. தென்னஞ்சோலைகளிற்கு உள்ளேயே வாழும் இந்த நண்டுகள் தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்து உண்ணுகின்ற வல்லமையைப் பெற்றிருக்கின்றன. இவ்வாறு லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில், இயற்கை சம்பந்தமான ஆய்வு தொடர்பாக ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்து வெளியிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது போலவே இன்னொரு நண்டு மனிதனின் உயிர்காக்க இன்று வரை உதவி வருகிறது. கனடா போன்ற நாடுகளில் பெரும் பணமீட்டும் நடவடிக்கையாக snow crab எனப்படும் ஒரு நண்டின் வியாபாரமே மீன்பிடித்துறையில் திகழ்கிறது. அதே போன்று குதிரைலாட (horse shoe) நண்டின் இரத்தம் இன்றுவரை மனிதனின் காயங்களிற்கான, சத்திரசிகிச்சைக்கான தொற்றுநீக்கியாக பாவிக்கப்பட்டு வருவதோடு, ஒரு கலன் நண்டு ரத்தம் 60 ஆயிரம் அமெரிக்க டொலருக…

    • 0 replies
    • 558 views
  5. கனடா- ஒன்ராறியோவில் பார்ரி என்ற இடத்தில் மதுபான அருந்தகம் ஒன்றில் வாடிக்கையாளர் பணிப்பெண் ஒருவருக்கு விட்டுச்சென்ற 99,000.00 டொலர்கள் அவருக்கு கிடைக்க மாட்டாதென பொலிசார் தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமை இரவு அருந்தகம் ஒன்றில் இருந்து வாடிக்கையாளர் ஒருவர் கட்டணம் செலுத்தக் கஸ்டப்படுவதாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மனிதன் சான்விச் ஒன்றை வாங்கிவிட்டு அதற்கான 7-டொலர்களை செலுத்தி விட்டு பணிப்பெண்ணிற்காக 98,931.87-டொலர்களை விட்டு சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் போதையில் சட்டத்தை மீறியதாக கண்டுபிடிக்கப் பட்டது. துரதிஸ்டவசமாக மனிதனின் கடன் அட்டை மறுக்கப்பட்டதால் பணிப்பெண்ணிற்கு அன்பளிப்பு கிடைக்கவில்லை. - See more at: http://www.canadamirror.com/canada/36346.h…

    • 0 replies
    • 770 views
  6. சுமை' தாங்கி! - விநோத நோயுடன் வாழும் நினா பார்சன்ஸ் Posted Date : 13:42 (05/01/2015)Last updated : 13:54 (05/01/2015) அமெரிக்காவைச் சேர்ந்த நினா பார்சன்ஸ் (Nina Parsons) என்ற பெண்ணுக்கு 'ஈயிலேர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம்' (Ehlers-Danlos Syndrome) என்ற நோய் தாக்கி உள்ளது. இந்த நோய் தாக்கப்பட்டவர்களால் அவர்களது தலையைச் சுமக்க முடியாது. கழுத்து எலும்புகள் சக்தியற்று அவர்களது தலையைத் தாங்க முடியாமல் போய்விடும். அது மட்டுமின்றி, மண்டை ஓடு அதிக அளவு அழுத்தம் கொடுத்து மூளையை நசுக்கிவிடும். இதற்குத் தீர்வு என்று ஒன்று இல்லவே இல்லை. பாதிக்கப்பட்ட நினா பார்சன்ஸ் இதுபற்றிப் பேசுகையில், "எனக்கு வந்திருக்கும் நோய்க்கு இதுவரை தீர்வு கண்ட…

    • 0 replies
    • 397 views
  7. போதையில் உளறும் பறவைகள் மது உள்ளே போனதும் குடிகாரர்கள் உளறத்தொடங்கி விடுவார்கள். மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகளும் இப்படித்தான் உளறும் என்பது ஒரு ஆராய்ச்சியின் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பான ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஒரேகான் சுகாதாரம், அறிவியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கிறிஸ்டோபர் ஓல்சனும், குழுவினரும் மேற்கொண்டனர். ஒரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு அவர்கள் திராட்சை சாறு கொடுத்தும், மற்றொரு பிரிவு சிட்டுக்குருவிகளுக்கு சாராயம் கலந்த பல்வகை பானங்களை கலந்து கொடுத்தும் சோதித்தனர். இதில் சாராயம் கலந்த பல்வகை பானங்களை குடித்த சிட்டுக்குருவிகள், குடிகாரர்கள்போலவே உளறுவது போன்று ஒலி எழுப்பின. அவர்களின் ரத்தத்தை பரிசோதித்து பார்த்தபோது அதில்…

    • 1 reply
    • 722 views
  8. 17 வயதுச் சிறுவனுடன் குடும்பப் பெண் ஒருவா் மாயமானா். கொழும்பு வெள்ளவத்தை 37 வீதிப் பகுதியில் வசித்து வந்த குடும்பப் பெண்னே சிறுவனுடன் மாயமாகியுள்ளார். குறித்த பெண் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா் எனவும் சிறுவன் யாழ்ப்பாணம் கந்தா்மடம் பகுதியைச் சோ்ந்தவன் எனவும் தெரியவருகின்றது. குறித்த சிறுவனின் சகோதரி வெளிநாட்டில் வசிப்பதாகவும் சகோதரி கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தொடா்மாடியில் வீடு வாங்கி அதனை பெரும்பாண்மையினத்தைச் சோ்ந்த குடும்பப் பெண்ணுக்கு வாடகைக்குக் கொடுத்ததாகவும் தெரியவருகின்றது. குறித்த பெண்ணின் கணவா் கப்பலில் பணியாற்றுவதாகவும் இப் பெண்ணுக்கு 5 வயதில் ஒரு சிறுமி இருப்பதாகவும் தெரியவருகின்றது. சிறுவன் தனது தாயுடன் கடந்த இரு வருடங்களாக விடுமுறை நாட்களில் வெள்ள…

  9. காந்தி பெயரில் அவரது படத்துடன் பீயர் விற்பனை செய்த அமெரிக்க மதுபான நிறுவனம் மீது கோர்ட்டில் பொதுநலவழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்த் பிரிவிங் என்ற மதுபானம் தயாரிப்புநிறுவனம் காந்திபூட் என்ற பெயரில் மூன்று வித சுவைகளுடன் புதிய பீர் ரகத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது. அந்நிறுவனம் காந்தியின் உண்மை, அன்பை போதிக்கும் கொள்கை போன்று இந்த பீர் சுத்தமானது என அவரது பெயரை நிறுவனத்தின் விளம்பரதூதராகவும் சித்தரித்துள்ளது. இந்தியாவின் தேசத்தந்தை காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக புகார்எழுந்தது. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜனார்த்தன் ,நம்பள்ளி மாவட்ட, 11-வது மெட்ரோபொலிட…

  10. இங்கிலாந்தின்.... முதலாவது போர் விமானத்தின் பெயர் "யாழ்ப்பாணம்!" இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகி…

  11. பாட்னாவில் இளம்பென்ணின் நாக்கை பக்கத்து வீட்டுகாரர் துண்டித்ததால் பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பந்தபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிப்படுவதாவது:- பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சாக்கிய என்ற கிராமத்தில் குஷ்மா தேவி என்ற பெண் பாஸ்வான் என்கிறவருக்கு சொந்தமான வயலை காலை கடனை கழிப்பதற்க்கு தினமும் பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த பாஸ்வான் குஷ்மா தேவியை கடுமையாக எச்சரித்தார் வந்தார். அவர் எச்சரிக்கையும் மீறி குஷ்மா தேவி காலை கடனை கழிப்பதற்காக வயலை பயன்படுத்து வந்தார். கோபம் அடைந்த பாஸ்வான் நேராக குஷ்மா தேவி வீட்டிற்கு சென்று அவருக்கு ப…

  12. ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார். தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்…

  13. மூக்கில் சாதனை விடுமுறை நாட்களில் குறும்புத்தனமாக எதையாவது செய்வதே எமது வழமை. அவ்வாறிருக்கையில், இளைஞரொருவர் கணினியின் விசைப்பலகையில் அவரது மூக்கை வைத்து டைப் செய்து கிண்ணஸ் சாதனை படைத்ததுள்ளார். இந்தியாவின், ஹைதராபாத்தைச் சேர்ந்த குர்ஷித் ஹூசைன் என்ற 23 வயதுடைய இளைஞரே இவ்வாறான தொருசாதனையை நிலைநாட்டியுள்ளார். 10 விரலைவைத்தே டைப் செய்ய சிரமப்படும் பலரின் மத்தியில், அவரது மூக்கை பயன்படுத்தியது மாத்திரமல்லாது, ஒரு கண்ணை மூடிக்கொண்டு இவர் இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் 47.44 செக்கன்களில், 103 எழுத்துக்களை மூக்கின் மூலம் டைப் செய்துள்ளார். இதன்போது, இவரது கைகள் இரண்டும் பின்னோக்கி கட்டியுள்ளார். இவ்வாறான சாதனையை படைப்பதற்காக மூன்று வருடகாலத்தை இவர் செலவுச…

  14. காதலன் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால், திருமணத்தை வெறுத்து கன்னியாஸ்திரியாக மாற முடிவெடுத்த காதலி, 10 ஆண்டுகளுக்கு பின்னர் காதலனை கரம் பிடித்துள்ளார். உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை நிரூபிக்கும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்த மரியசூசை மகன் ஜான்சன் (34). ஐடிஐ படித்தவர். டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2004ல் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்த லீமா ரோஸ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. லீமாரோஸ் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைக…

  15. டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார். நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், டோணி, ராய் லக்ஷ்மியை பத்தி தான் ஊரே பேசுதாமே! டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுக…

  16. கோவை: கோவை மாவட்டத்தில் நாளை நடக்க உள்ளதாக கூறப்படும் "கீ"டிரா நிகழ்ச்சி காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மேலைநாட்டு கலாச்சாரம் வேகமாக பரவியுள்ளது.ஆடையை எடுத்துக்கொண்டாலும் சரி,வாழ்க்கை முறையை எடுத்துக்கொண்டாலும் அவர்களின் தாக்கம் நம்மிடம் உள்ளது. அவர்கள் இந்திய கலாச்சாரத்திற்கு மாறிவரும் நிலையில் நாம் அவர்கள் தூக்கி எறிந்த கலாச்சாரத்திற்க்கு திரும்புகிறோம் என்பதற்கு எராளமான உதாரணங்கள் உள்ளன.அந்த வகையை சார்ந்ததுதான் இது. இந்து மக்கள் கட்சி தமிழக மாநில தேர்தல் பிரிவு செயலாளர் பொன்.கார்த்திகேயன் என்வர் தனது முகநூல் பக்கத்தில், "கீ டிரா நடத்தினால், நடத்தப்படும் இடம் தரைமட்டமாக்கப்படும். கோவை செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கால்ப்கிளப்பில் டிசம்பர் 31 நள…

  17. கரூர்: கரூர், லாலாப்பேட்டை பகுதியில் கழுதைப்பால் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் பொதுமக்கள் முன்வந்து வாங்குகின்றனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்பட்டு என்னதான் மருத்துவம் பார்த்தாலும், பாட்டி வைத்தியம் எனப்படும் கைவைத்தியதாலும் சில நோய்கள் சரியாகலாம். அந்த வகையில் கழுதை பாலுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் பொதுமக்களிடம் மவுசு இன்னும் இருக்கிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலிருந்து கழுதைகளுடன் வந்துள்ள ஒரு குழுவினர், மகாதானபுரம், ஒமாந்தூர், சிந்தலவாடி, லாலாப்பேட்டை ஆகிய பகுதிகளில் கழுதைப் பால் விற்பனை செய்து வருகின்றனர். ஒருசங்கு பால் ரூபாய் 30க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் கேட்ட உடன் சுடசுட…

  18. இத்தாலியில் இறந்த கர்ப்பிணி பெண் ஒருவர் மூன்று மாதங்கள் கழித்து குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இத்தாலியிலுள்ள மில்லன்(Milan) நகரின் சான் ரஃபேல்(San Raphel) என்னும் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்(36) ஒருவர் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6 மாத கர்ப்பிணியான அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்நிலையில் தீவிர ஆலோசனைக்கு பின் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என தீர்மானித்துள்ளனர். இதன்பின் கடந்த 3 மாதங்களாக மருத்துவக் கருவிகள் மூலம் செயற்கையாக பெண்ணின் உடல் உறுப்புகளை இயங்கச்செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரின் வயிற்றில் இருந்து, ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்துள்ளனர் . - See more at: ht…

    • 0 replies
    • 1.5k views
  19. ஆந்திராவில் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட்டும் சாமியார் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரத்தில், இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறி கொண்டு உலா வந்துள்ளார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்த அவரை, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசிக்க தொடங்கி உள்ளனர். தங்கள் குடும்ப பிரச்னை, மனக்குறைகளை பொதுமக்கள் அந்த சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டுள்ளனர். அவர்களிடம் உங்களுக்கு பேய் பிடித்துள்ளது. அதை கட்டிப்பிடி வைத்தியம் மூலம் நிவர்த்தி செய்கிறேன் என்று கூறி தன்னிடம் வந்த பெண்களை கட்டி அணைத்தும், முத்தம் கொடுத்தும் உள்ளார். இதனால் அவரை அந்தப் பகுதியில் 'மு…

  20. கனடா-நயாகராவோல்ஸ்சை சேர்ந்த 8-வயது சிறுவன் லியோன்ஸ் எனப்படும் பெரிய நிறுவனத்தில் பணிக்கமர்த்தப்பட்ட சம்பவம் மிகவும் சுவாரசியமாக அமைந்தது. இந்த தேர்வர் நல்ல தோற்றம், கண்ணியமானவர், சுத்தமான ஆடைஅணிந்தவராகவும் காணப்பட்டதுடன் வாடிக்கையாளர்களால் விருப்ப பட்டவராகவும் காணப்பட்டார். ஆனால் 3-ம்வகுப்பு கல்வி அறிவை மட்டுமே கொண்டிருந்தார். 8-வயது பிறைட்டன் றோஜர்ஸ் என்ற இந்த சிறுவன் திங்கள்கிழமை நயாகரா-ஒன்- த-லேக் பகுதியில் உள்ள லியோன்ஷ் தளபாட விற்பனை நிலையத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டார். பிறைட்ரன் ஒரு வகை மன இறுக்க நோயினால் பாதிக்கப்பட்டவர் தனது 3-வயது சகோதரிக்கு Disney Frozen Kid’s Recliner என்ற கதிரையை வாங்க நினைத்தார். தாயார் குழியலறையில் இருக்கும் சமயம் பார்த்து அவரது கைத்த…

  21. விசித்திரமான எண்ணங்கள் கொண்டவர்கள் என்றால் சீன மக்களைக் கூறலாம். விசித்திரமான வடிவமைப்பிலான உணவகங்களுக்கு, சீனாவின் பெய்ஜிங் மிகவும் பிரபலமானது. 80 களில் செயல்பட்ட பள்ளிகளைப் போன்று ஒரு உணவகத்திற்கு செல்வோர், தங்கள் அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். ரிகாவில் உள்ள மருத்துவமனை போன்ற உணவகத்தில் பரிமாறுபவர்கள், டாக்டர்கள் மற்றும் நர்சுகளைப் போன்று உடையணிந்து இருப்பர். இங்கு வழங்கப்படும் உணவுகள், மனித உடல் உறுப்புகளைப் போன்ற பாத்திரங்களில் பரிமாறப்படுகிறது. தற்போது, புதிதாக சீனாவின் ஷாங்ஜி என்ற பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கழிப்பறை உணவகத்தில், மேற்கத்திய கழிப்பறை (Western Toilet) வடிவில் நாற்காலிகளும், கை கழுவும் வாஷ்பேசினைப் போன்று மேஜையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறைய…

  22. ஆந்திராவில், 'கட்டிப்பிடி முத்த' சாமியார் கைது! மனநல மையத்தில் சேர்க்க கோர்ட் உத்தரவு! கடப்பா: ஆந்திராவில் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அருள்வாக்கு கூறிவந்த டுபாக்கூர் சாமியாரை போலீசார் கைது செய்தனர். அவரை மனநிலை மையத்தில் சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன்னை சாமியார் என்று கூறிக்கொண்டு உலா வந்தார். தங்கள் குடும்ப பிரச்சனை, மனக்குறைகள் போன்றவற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்ட பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து "அருள்வாக்கு" கூறி வந்திருக்கிறார். இந்த போலி சாமியார் பற்றி போலீசுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. சாமியார் பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் …

  23. சுனாமியில் காணாமல் போன மகள், நிச்சயம் ஒரு நாள் கிடைப்பார் என நம்பிக்கையுடன் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக தந்தை தேடி வருகிறார். குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி சங்கர் (44). இந்திய விமானப்படை அதிகாரியான சங்கர் சுனாமி ஏற்பட்ட சமயத்தில் கார் நிக்கோபர் தீவில் தனது மனைவி மற்றும் அபூர்வா (8), அருண் (1) என இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாக இருந்துள்ளார். என்ன நடக்கிறது என யூகிப்பதற்கு முன்னதாகவே சுனாமி அலை அவர்களது குடும்பத்தைப் பிரித்தது. அலையில் சிக்கி சிறிது நேரம் கழித்து தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறோம் என்ற நிதானத்திற்கு சங்கர் வந்தபோது, அவரது மனைவி இடுப்பில் மகனை வைத்தபடி நண்பர் ஒருவரால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டார். ஆனாலும், அச்சிறு…

  24. நத்தம்: திண்டுக்கல்லில் குழந்தையின் பாலினத்தை முன்னரே ஸ்கேன் மூலம் தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே நத்தம் அவுட்டரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளை கண்டறியும் ஸ்கேன் பிரிவு செயல்பட்டு வந்தது. இதில் பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை பார்த்து கர்ப்பிணி பெண்களுக்கு பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட சட்ட அமலாக்க பிரிவு இணை இயக்குநர் ரவிகலா மேற்பார்வையில் அந்த மருத்துவமனையை சோதனையிடப்பட்டது. அப்போது அங்கு கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கும் தனி அறை இருப்பது கண்டறியப்பட்டு அந்த அறைக்கு தாசில்தார் கேசவன் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.