செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7095 topics in this forum
-
400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாகக் கூறும் இளைஞன் பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார். தற்போது தனக்கு பாலியல் உறவு அலுப்பூட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பென்னி ஜேம்ஸ் எனும் இந்த இளைஞர் 22 வயதானவர். இவர் இரு வருடங்களில் 400 பெண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பிரித்தானிய தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்துள்ளார். டுவிட்டர் மூலமே இப் பெண்களுடன் தான் தொடர்புகொண்டதாக பென்னி ஜேம்ஸ் கூறுகிறார். டுவிட்டரில் அவரை 90,000 பேர் பின் தொடர்கின்றனர். …
-
- 2 replies
- 430 views
-
-
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள் பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். இதுகு…
-
- 0 replies
- 430 views
-
-
அலுவலகங்களில் நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்! (படங்கள்) கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டு மக்கள் தங்கள் அதிபரின் கட்டளைக்கேற்ப நிர்வாணமாக வேலை செய்த புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெலாரஸ் நாட்டின் அதிபராக அல்யாக்ஸன்டர் லுகான்ஷேகா பொறுப்பேற்று வருகிறார். நாட்டில் நிலவும் கடுமையான நிதி பற்றாக்குறையால் பெலரஸ் நாட்டின் நாணயமான ‘ருபிள்’-ன் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதனால், அங்கு கடுமையான பொருளாதார தட்டுப்பாடும், வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்து ஆடுகிறது. ‘இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் பெலாரஸ் நாட்டு மக்கள் அனைவரும் தங்களது ஆடைகளை கழற்றி வைத்து…
-
- 1 reply
- 430 views
-
-
செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…
-
- 0 replies
- 430 views
-
-
இலங்கை அரசின் 54 நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் போது, நாட்டின் இறைமையைக் காப்பாற்ற சிங்கள மக்களை அணி திரட்டுகிறது மகிந்த அரசு. நாட்டின் வினைத்திறன் அற்ற ஆட்சி முறைமையை மறைப்பதற்கு, பேரினவாதக் கோஷங்கள் உதவுமென்பதே மகிந்த சகோதரர்களின் கணிப்பு. நட்டத்தில் ஓடும் ஸ்ரீலங்கன் ஏயர் லைன்சின் கடன் நெருக்கடியை தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு, ஐக்கிய அரபுக் குடியரசின் வங்கி ஒன்றிடம் கடன் கேட்டது அந்நிறுவனம். அரசு பொறுப்பேற்றால், அதனை வழங்குவதாகக் கூறியது அந்த வங்கி. ரூபாய் நாணயத்தின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடைவதால், தடுமாறும் திறைசேரி, இதற்கு ஒத்துக் கொள்ளுமா என்று தெரியவில்லை. மேலும், ஏயர் லங்கா விமானங்களை நிரப்பும் ஈழத் தமிழர்கள் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும…
-
- 1 reply
- 429 views
-
-
தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார். இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் . இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1280638 Category: இலங்கை கொழும்பு
-
- 2 replies
- 429 views
-
-
லண்டன்: ஃபேஸ் புக்கில் வெளியாகும் விளம்பரத்தைப் பார்த்து உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை சாப்பிட்ட இந்திய மாணவர் ஒருவர் லண்டனில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் மில்லியனர் ஒருவரின் மகன் சர்மத் அலாதின். 18 வயது மாணவரான இவர், லண்டனில் படித்து வந்தார். பெர்ன்ஹாம் பல்கலைக்கு அருகே சர்ரேய் என்ற இடத்தில் எப்சம் பகுதியில் வசித்து வந்த இந்த மாணவர், பல்கலை சார்பிலான தங்கும் இடத்தில் இருந்துள்ளார். தனது குண்டான தோற்றத்தை குறைத்து உடலைக் கட்டாக வைத்துக் கொள்ள எண்ணினார். பேஸ்புக் சமூக வலைப்பக்கத்தில் டிஎன்பி என்று கூறப்படும் சதைகுறைப்பு மருந்து பற்றிய விளம்பரம் வெளியாகவே அதை வாங்கி உட்கொண்டுள்ளார் அலாதீன். இதனை எடுத்துக் கொண்டதும், பேஸ்புக்க…
-
- 3 replies
- 429 views
-
-
-
- 0 replies
- 429 views
- 1 follower
-
-
சிறிது காலம் ஆகிவிட்டது ஆண்டுகள் மூன்று கடந்தது அன்று நானும் அழுதேன். என் இனமும் அழுததே நம் இனத்தில் துலைத்த உயிர்கள் பல ஆயிரம் இது யாருக்கு தான் தெரியப்போகுது´ .உங்கலுக்கு புரியும்? யாருக்கு தெரிய வேண்டுமோ. அவர்களுக்கும் தெரியும். உலகமே வேடிக்கை பார்த்தது. யாருக்கு ஏன் என்றும் கேக்கவில்லை குற்றவாளிகளின் பெயரும் தெரியும் . பெயருக்கு செந்த காரர்களும் இவர்லோ? அமைதி காக்கும் உலகமே அமைதி ஆனதும் ஏன்? ஆயிரக்கணக்கில் வதையுண்டு மடித்தது முள்ளிவய்கலில். இவர்கள் இனவேறி யுத்தம் செய்யவில்லை மறக வாழ்வதற்காகவே போராடினார்கள். சித்தனைக்கு பல கேள்விகள். சித்தனை சிர் குளையுமே. உயிரின் விலை இடத்தை பொறுத்ததே? இனத்தை பொறுத்ததே? வாழ்கையின் பெறுமதியை யார் தான் த…
-
- 0 replies
- 429 views
-
-
டிரம்பை கடவுளாக வழிபடும் இந்தியர்கள்
-
- 1 reply
- 429 views
-
-
7 கோடி கொள்ளையின் சந்தேகநபர் ஒருவர் கைது! பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்லும் தனியார் நிறுவனமொன்றின் சாரதி ஒருவர் 7 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மினுவாங்கொடையில் வைத்து கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மினுவாங்கொட பொலிஸாரும் இணைந்து நேற்று (19) பிற்பகல் கம்பஹா கடுவங்கஹா பகுதியில் வைத்து சந்தேக நபரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்து 5 கிராம் 420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில், கொள்ளையிடப்பட்ட பணத்தில் இருந்து 31,515,291 ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளது. தம்மிட்ட மாகவிட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுயை ஒருவரே இவ்வா…
-
- 4 replies
- 429 views
- 1 follower
-
-
சமூக வலைதளங்களில் வைரலாகும் ராஜபக்ச மகனின் தமிழ் பாடல் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித ராஜபக்ச பாடி நடித்து வெளியிட்டுள்ள தமிழ் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச-சிராந்தி ராஜபக்ச தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். முதல் மகன் நமல் ராஜகபக்ச நாடாளுமன்ற உறுப்பினர். இரண்டாவது மகன் யோசிதா ராஜபக்ச முன்னாள் கடற்படை அதிகாரி. இவர்கள் இருவர் மீதும் ஊழல், கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. மூன்றாவது மகனான ரோகித ராஜபக்ச இசை ஆல்பங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ரோகித ராஜபக்ச பாடிய ‘மங…
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்காவில் ஒரு தம்பதிக்குச் சொந்தமான நிலத்தில் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1400 தங்கக் காசுகள் புதையலாகக் கிடைத்துள்ளன. இவை ஒரு கோடி அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு தம்பதி, தங்களது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு மரத்தின் கீழே, மிகப் பழமையான சிதிலமடைந்த உலோகக் குவளைகளில் தங்கக் காசுகள் புதைந்த நிலையில் இருப்பதைக் கண்டனர். அதைத் தோண்டி எடுத்த போது 1,400 தங்கக் காசுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.62 கோடி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அண்மையில் கிடைத்த தங்கப் புதையலில் இதுவே மிகப்பெரிய அளவாகும். இந்த தங்க நாணயங்களின் உண்மைய…
-
- 2 replies
- 428 views
-
-
ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன் தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது. இதனைய…
-
- 3 replies
- 428 views
-
-
-
- 0 replies
- 428 views
- 1 follower
-
-
பிரான்சின் பறக்கும் போராளி ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 14ஆம் திகதி கொண்டாடப்படுவது பாஸ்தில் (Bastille) தினம். நாடு முழுவதும் கொண்டாடப்படும் பாஸ்தில் தினமானது 1789இல் பாஸ்தில் அரச சிறைச்சாலை மக்களால் தாக்கப்பட்டது. இந்த நிகழ்வு பிரெஞ்சு புரட்சியுடன் இணைந்த வரலாற்று நிகழ்வாகும். அந்த இந்த வருட நிகழ்வில் சில காலமாக திட்டமிடப்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட போராளி கையில் ஆயுதத்துடன் முக்கிய பிரபலங்கள் சூழ, இராணுவ அணிவகுப்பில் தரை இறங்கினார். இது ஹோவர்போர்ட் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு இயங்குவதாகும். பலரின் பாராட்டுதலையும் இது பெற்றது. மூலம் : சுய தேடல்
-
- 0 replies
- 428 views
-
-
தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆ…
-
- 0 replies
- 428 views
-
-
பேஸ்புக் இயங்கவில்லையா? எம்மை அழைக்காமல் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் - பிரித்தானிய பொலிஸார் அறிவுரை கடந்த திங்கட்கிழமை இரவு பல மணித்தியாலங்கள் பேஸ்புக் சமூக வலைத்தளம் முடங்கியதால் உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனையாளர்கள் திணறிப் போயினர். அதிதீவிர பேஸ்புக் அபிமானிகள் சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட சம்பவங்களும் சில நாடுகளில் இடம்பெற்றுள்ளமை வேடிக்கையானது. பிரிட்டனிலும் பலர் இவ்வாறு பொலிருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்வேறு பணிகளில் மூழ்கியிருக்கும் தமக்கு பேஸ்புக் இயங்காதுள்ளமை குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமை பொலிஸாருக்கு விசனத்தை ஏற்படுத்தியது. …
-
- 2 replies
- 428 views
-
-
இயற்கைக்கு மாறாக குளோனிங் மூலம் குழந்தைகளை உருவாக்கமுடியுமா? Published on Jan 19, 2013 https://www.youtube.com/watch?feature=endscreen&v=76hoS3ehQwA&NR=1
-
- 0 replies
- 428 views
-
-
தாய்லாந்தின் யூரியூப் பிரபலத்திற்கு எதிராக முறைப்பாடு By VISHNU 31 AUG, 2022 | 03:39 PM தாய்லாந்தின் யூரியூப் பிரபலமான யுவதியொருவர் சுமார் 6,000 பேரிடம் சுமார் 200 கோடி தாய் பாத் (சுமார் 55 மில்லியன் டொலர்) பணத்தை மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நேதாமொன் கோங்சக் எனும் இந்த யுவதி 'நட்டி' எனும் பெயரில் பிரபலமானவர். யூரியூப்பில் அவரை 8 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 300,000 இற்கு அதிகமானோர் பின்தொடர்கின்றனர். தன்னை பாடகி, நடனக் கலைஞராகவும் கோங்சக் கூறிக்கொள்வதுடன் நிறுவனமொன்றின் பிரதம …
-
- 5 replies
- 428 views
- 1 follower
-
-
பறக்கும் விமானத்தில் பணிப்பெண் பாலியல் உறவு ; வெளியான வீடியோ ; நடந்தது என்ன… Weiterempfehlen ஜேர்மனியில் இயங்கும் தனியார் விமான சேவை நிறுவனமொன்றில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் பாலியல் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ பதிவு அவ்விமான சேவை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பணிப்பெண் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் காட்சியை அவ்விமானத்தின் விமானியொருவார் தனது கையடக்கத்தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து தமது சக விமானிகளுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கேள்வியுற்ற விமான சேவை நிறுவனம் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வதற்கு கடு…
-
- 0 replies
- 427 views
-
-
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் விபசாரம் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் 17 ஆயிரம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இங்குள்ள விபசார பெண்களில் கிரேக்க பெண்களே அதிகம். அவர்களுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய பெண்கள் உள்ளனர். கிரீஸ் நாட்டில் விபசாரம் மிகவும் மலிவாக நடைபெறுகிறது என ஒரு ஆய்வில் தெரிய வந்து உள்ளது என லண்டன் பத்திரிகை தெரிவித்து உள்ளது. சில பெண்கள் சில செண்ட்விச்சுகளுக்காகவும் சில சீஸ் துண்டுகளுக்கும் கூட விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். அவர்கள் அவ்வளவு பசி பட்டினியில் உள்ளனர் என தனது 3 ஆண்டு ஆய்வில் தெரியவந்து உள்ளதாக எதென்ஸ் நகரின் பண்டியோன் பல்கலைக்கழக பேராசிரியர் கிரிகோரி லோக்சோஸ் லண்டன் டைம்ஸ் பத்திரிகைக்கு பே…
-
- 1 reply
- 427 views
-
-
காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. …
-
- 1 reply
- 427 views
-
-
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், தங்க நகைகளைத் தேடி... அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது. யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை, தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தை தொட…
-
- 5 replies
- 427 views
-
-
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகத்திற்கிடமாக 5 பேர் தங்கி இருப்பதாக வளசரவாக்கம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விடுதியில் பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் போலி கடவுச்சீட்டு மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல முயற்சித்தது தெரியவந்தது. அவர்கள் இலங்கையை சேர்ந்த பாலகுமார் (25), டியூக் ரிபைனியர்ஸ் (27), தர்மசீலன் (28) என்பதும் மூன்று பேரும் கே.கே.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி இருந்துள்ளனர். இதில் தர்மசீலன் கோவையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி இருந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் ஆந…
-
- 0 replies
- 427 views
-