செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
தெஹிவளை மிருககாட்சிசாலையில் பறவைகளின் கண்காட்சியொன்று இடம்பெற்றபோது அங்கிருந்து தப்பிச் சென்ற கிளியொன்று ஐந்து மாதங்களுக்குப் பின்னர் கம்பளை தொலுவ பிரதேசத்திலுள்ள அதன் உரிமையாளரது வீட்டைச் சென்றடைந்துள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தெஹிவளை மிருககாட்சிசாலையில் கண்காட்சியொன்று நடைபெற்ற போது தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது எழுந்த சப்தத்தால் கண்காட்சியிலிருந்த கிளியொன்று அச்சமுற்று அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது. எலெக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஏழு வயதுக் கிளி பறவைக் கண்காட்சியில் பல சாகசங்களைச் செய்துள்ளது. தப்பிச் சென்ற கிளி 5 மாதங்களின் பின்னர் கிளியை சிறு வயதில் வளர்த்த கம்பளை தொலுவ பிரதேசத்…
-
- 0 replies
- 605 views
-
-
கடமைக்குச் சென்ற புதல்வியை அழைத்து வருவதற்காக ஜ-எல - யக்கடுவை வீதி ஒன்றில் பஸ் நிறுத்தத்துக்குச் சென்று காத்திருந்த அதிகாரியான அழகிய பெண்ணை பலாத்காரமாக காதலிக்க சொன்ன போது அந்தப் பெண் உதைத்ததால் அருகிலுள்ள வயலில் விழுந்து சேறு பூசிக் கொண்ட இளைஞரொருவரை அயலவர்கள் மடக்கிப் பிடித்து ஜா எல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஜா எல பொலிஸார் சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் ஏ.எம். எஸ். பீ. அமரசிங்க சந்தேக நபரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார். ஜா -எல பண்டிகொட பொத்துகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆர். எச். சக்தன சம்பத் என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார். …
-
- 0 replies
- 571 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) பேஸ்புக் காதல் விவகாரம் ஒன்று காரணமாக எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் எல்பிட்டிய பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. எல்பிட்டிய, பிட்டிகலை, பொகுனுவலகட பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண தெரிவித்தார். தினேஷா திலக் ஷி என்ற யுவதியே தனது வீட்டின் அறை ஒன்றில் சேலை ஒன்றினை பயன்படுத்தி சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, தினேஷா திலக் ஷி என்ற குறித்த யுவதி எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தேயிலை தொலிற்சாலை ஒன்றில் தொழில் புரிந்துவந்துள்ளார். இதனிடையே பேஸ்…
-
- 0 replies
- 563 views
-
-
ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள். லவ் பிளஸ் எனும் பெயரில் ஜப்பானில் அறிமுகமாகியது ஒரு வீடியோ கேம். இது அங்குள்ள பருவ வயது ஆண்களை மிகவும் கவர்ந்து வருகின்றது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் மூலம் பருவ வயது ஆண்கள் தமது வயதை ஒத்த எதிர்ப் பால் இனத்தவருடன் எவ்வாறு நட்பை ஆரம்பிப்பது மற்றும் அதனை விருத்தி செய்வது போன்ற விடயங்களை சிமுலேசன் முறை மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். இந்த கேமில் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்…
-
- 0 replies
- 666 views
-
-
இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த பெண் ஒருவர் தனது உடலில் வளர்ந்து வரும் அடர்ந்த உரோமங்களால் பெரும் அவஸ்த்தைக்கு உள்ளாகி வருகிறார். இங்கிலாந்து நாட்டின் பெர்க்ஷையர் என்ற நகரில் வாழும் கர்னாம் கவுர் என்ற 23 வயது பெண்ணே பொலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற அரிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவருக்கு 11 வயது இருக்கும்போது இவரது உடலில் உரோமங்கள் வளர ஆரம்பித்துள்ளன. இதனால் இவர் தனது சக பள்ளி மாணவர்களின கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளார். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார். இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் உரோமங்கள் வளர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளானா…
-
- 1 reply
- 551 views
-
-
ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆசி வழங்கக் கூடாது: இங்கிலாந்தில் கட்டளை [sunday, 2014-02-16 09:36:39] திருமணம் செய்துக் கொள்ளும் ஓரினச்சேர்க்கை தம்பதியருக்கு ஆசி வழங்கக் கூடாது என இங்கிலாந்தில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்களுக்கு தலைமை பிஷப்கள் கட்டளையிட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பிஷப்கள் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்களுக்குள் வழிபாட்டுக்காக ஓரினச்சேர்கையாளர்கள் வரலாம். ஆனால்,திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த சடங்கு- சம்பிரதாய விழாக்கள் எல்லாம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணங்களுக்குதான் பொருந்தும். ஓரினச்சேர்க்கை ஜோடிகளின் திருமணத்தை தேவாலயங்களில் நடத்த அனுமதிக்க கூடாது. …
-
- 6 replies
- 677 views
-
-
விழிப்புணர்வு பிரச்சாரம் இப்படியும் செய்யலாம். நெல்லையச் சார்ந்த சங்கர நாராயணன்,அனுபாரதி என்ற புதுமண தம்பதியினர்.தங்கள் திருமணம் முடிந்த அடுத்த பதினயிந்தாவது நிமிடத்தில் திருமண மண்டபத்திலேயே ரத்ததானம் வழங்கினர்.மணமக்களை வாழ்த்த வந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட சுற்றமும் கூடவே ரத்ததானம் வழங்கி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர். . . அவர்கள் மணமக்களல்ல மனமக்கள்... தகவல் மற்றும் புகைப்படம். ONEINDIATAMIL
-
- 1 reply
- 474 views
-
-
சிரியாவில் பேஸ்புக் இணையதளத்தில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். எல்லோரும் பேஸ்புகில் தகவல்களை பரிமாறிவரும் நிலையில் சிரியாவில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கியதற்காக பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த பெண் அல் ஜஸ்ஸிம். அவர் பேஸ்புக் இணைய தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். அது குற்றமாக கூறப்பட்டு ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகளால் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தீர்ப்பு அளித்த நீதிமன்றம் பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய உத்தரவிட்டது. இதனை அடுத்து அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக…
-
- 1 reply
- 561 views
-
-
அக்குரஸ்ஸ,தெடியாகலவில் தனது தம்பியின் கோழி கூண்டிலிருந்த கோழியொன்றை திருடி சாப்பிடதாக கூறப்படும் சம்பவத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவரது அண்ணனும் அக்காவும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அதே குடும்பத்தைச்சேர்ந்த சகோதரன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/100196-2014-02-15-04-50-36.html
-
- 0 replies
- 440 views
-
-
10 வயதான சிறுவனொருவன் தனது பெற்றோருக்குத் தெரியாமல் அவர்களின் காரை செலுத்திச் சென்ற வேளை பொலிஸார் சோதனையிட்டபோது தான் குள்ளமான ஒரு மனிதன் எனவும் சாரதி அனுமதிப்பத்திரத்தை வீட்டில் மறதியாக வைத்துவிட்டு வந்ததாகவும் கூறிய சம்பவம் நோர்வேயில் இடம்பெறுள்ளது. ஒஸ்லோவிலிருந்து 110 கிலோமீற்றர் தொலைவிலுள்ள டோக்கா நகரில் வகிக்கும் இச்சிறுவன் அண்மையில் ஒரு நாள் காலை 6 மணியளவில் வீட்டிலிருந்து காரை செலுத்திக்கொண்டு 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தனது தாத்தா பாட்டியின் வீட்டைநோக்கி புறப்பட்டான். காருக்குள் தனது 18 மாத வயதுடையு தங்கையையும் வைத்துக்கொண்டான். அவ்வேளையில் அச்சிறுவனின் பெற்றோர்வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனராம். இச்சிறுவன் 10 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தை கடந்து சென்று…
-
- 1 reply
- 804 views
-
-
நியூஸிலாந்தின் விமான சேவை நிறுவனமொன்று விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வீடியோவை மிக செக்ஸியாக தயாரித்து வெளியிட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அவசர நிலைமைகளை எதிர்கொள்வதற்கு பயணிகளை தயார்படுத்துதற்காக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னர் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்குவது விமான ஊழியர்களின் வழக்கம். சில விமானங்களில் வீடியோ மூலம் பாதுகாப்புச் செயன்முறைகள் விளக்கப்படுவதுண்டு. ஆனால், எயார் நியூஸிலண்ட் எனும் விமான சேவை நிறுவனம் தமது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்குவதற்கான வீடியோவில் நீச்சலுடை அணிந்த பெண்களை தோன்றச்செய்துள்ளது. கிறிஸ்டி பிரிங்லே, கிறிஸி டெய்கன், ஜெஸிகா கோமஸ் உட்பட சர்வதேச பு…
-
- 0 replies
- 666 views
-
-
சத்திஷ்கார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கற்பம் என்று 2 வருடமாக 40 கிலோ கல்லை சுமந்துள்ளார். பெண் தனக்கு இரண்டு வருடமாக வயிற்றுவலி இருப்பதாக கூறி ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அவர து குடும்பத்தினர் பெண் கற்பமாக இருந்துள்ளார் என்று எண்ணியுள்ளனர். ஆனால் அவருக்கு எடுத்த சோதனையில் உள்ளே கல் இருந்துள்ளது. அதனை அம்பிகாபூர் மருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக நிக்கியுள்ளனர். அவரது வயிற்றில் 40 கிலோ எடையில் கல் இருந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=116427 --------------------------------------------- நம்ம ரியாக்ஸன்: கல்லா... அதெப்படி வந்தது அங்க..???!
-
- 3 replies
- 732 views
-
-
இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. லங்காஷயர், பிளக்பேர்ன் நகரைச் சேர்ந்த அவா ஜேன் கொர்லஸ் என்ற பாலகியே இவ்வாறு நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்துள்ளார். ஜேனின் தாயான சொலிகிங்கும் (20 வயது), தாயின் காதலரான லீ நைட்டும் (26 வயது) நாயுடன் போராடி பாலகியை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் மருத்துவர்களால் பாலகியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது. பாலகியை கடித்துகொன்ற மூர்க்கங் கொண்ட நாயை மேற்படி தம்பதி வளர்ப்பது குறித்து …
-
- 1 reply
- 364 views
-
-
சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம். ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா. ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…
-
- 11 replies
- 891 views
-
-
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாணவர்கள் மனு! [Wednesday, 2014-02-12 18:13:05] நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மாணவர்கள் பொதுநல சங்க பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், 30–க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் இன்று ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:–பிப்ரவரி 14–ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் இது தொடர்பான கொண்டாட்டங்கள் நாளை மறுநாள் நடைபெறும்.நாளை மறுநாள் பொது இடங்களில் சந்தித்துக் கொள்ளும் காதலர்களுக்கு காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காதல் ஜோடிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.காதலர் …
-
- 0 replies
- 261 views
-
-
ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்சுக்கும் காதல்! – பரபரப்பைப் கிளப்பியுள்ள பிரெஞ்ச் பத்திரிகை. [Tuesday, 2014-02-11 18:11:50] அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு பிரபல பொப் பாடகி பியான்சுக்கும் இடையே காதல் இருப்பதாக பிரெஞ்ச் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரெஞ்ச் போட்டோகிராபர் வெளியிட்டு உள்ள படங்களை வைத்து பிரெஞ்ச் மீடியாக்கள் ஒபாமாவுக்கும் பியானஸ்க்கும் இடையே காதல் ஆபத்தான காதல் என வதந்தியை கிளப்பி உள்ளன.அதிபர் ஒபாமாவுக்கும் பொப் பாடகி பியான்ஸ்சுக்கும் இடையே காதல் இருப்பதாக அமெரிக்க …
-
- 0 replies
- 639 views
-
-
போலியோ நோயில்லாத நாடாக இந்தியா சாதனை [Tuesday, 2014-02-11 04:42:30] தொடர்ந்து மூன்றாவது வருடமாக போலியோ நோயற்ற நாடு என இந்தியா சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலக சுகாதார மையம் "போலியோ நோயற்ற நாடு" என்ற சான்றிதழை இந்தியாவுக்கு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சரகத்தை சேர்ந்த 40000 குழுக்கள், முடக்குவாதம் குறித்த 60000 நோயாளிகளின் மாதிரிகளை போலியோ சோதனைக்கு உட்படுத்தியது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த 8 ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்யப்பட்ட நோயாளிகளின் 120000 மாதிரிகளில் போலியோ தாக்கியதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ள இந்தியா போலியோ அற்ற நாடு என்று பெயர் பெற்ற…
-
- 0 replies
- 457 views
-
-
திருவாரூர் : நீடாமங்கலத்தில், மணமகனுக்கு, மணமகள் தாலி கட்டிய சம்பவம், அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம், வெண்ணாறு தென்கரையைச் சேர்ந்தவர், சோமு. இவரது மகள் வசந்தி, 19. இவருக்கும், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த, சதீஷ், 22, என்பவருக்கும், நேற்று, நீடாமங்கலத்தில், திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நேற்று காலை, 7:30 மணியில் இருந்து, 9:00 மணிக்குள், திருமணம் என்பதால், இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் என, அதிகளவில், மண்டபத்தில் நிரம்பி இருந்தனர்.இருவரும், மாலை மாற்றிய நிலையில், மணமகன் சதீஷ், மணமகள் வசந்திக்கு தாலி கட்டினார். சற்று நேரத்தில், மணமகள் வசந்தி, மணமகன் சதீஷுக்கு தாலி கட்டினார். யாரும், இதை எதிர்பார்க்காததால், இச்சம்பவம், அப்பகுதியில், அனை…
-
- 9 replies
- 1.1k views
-
-
Published On: Sat, Feb 8th, 2014 கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த வாலிபரின் நாக்கை கடித்து காயப்படுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் உள்ள அழகு சிகிச்சை நிலையமொன்றில் 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். வழமைபோன்று திங்கட்கிழமை காலை வேலைக்கு சென்ற அந்த பெண்ணை 30 வயதுடைய வாலிபர் ஒருவர் வழிமறித்து கட்டாயப்படுத்தி முத்தமிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், வாலிபரின் நாக்கை நன்றாக கடித்து காயப்படுத்தியுள்ளார். வலியால் அந்த வாலிபர் அலறி துடித்துள்ளார். இது குறித்து இரண்டு பேரும் கம்லாநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது, தான் அழகு சிகிச்சை நிலையத்தில்; வே…
-
- 10 replies
- 883 views
-
-
கோமாவில் இருந்ததால் பழைய நினைவுகளை இழந்த பெண்ணுக்கு மீண்டும் திருமணம்! [sunday, 2014-02-09 19:15:47] திடீர் இருதய கோளாறால் பழைய நினைவுகளை இழந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளம்பெண் அமந்தா கார்த் (27). இவருக்கும் கோடி கார்த் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று அமந்தாவுக்கு புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம் எனப்படும் மிக அரிதான இருதய கோளாறு ஏற்பட்டது. மூச்சு விட முடியாமல் திணறினார். திடீரென மயங்கி விழுந்த அமந்தாவை பார்த்து கோடி கார்த் அதிர்ச்சி அடைந்தார். என்ன ஆச்சு, என்ன ஆச்சு என்று மனைவியை தட்டி எழுப்பினார். ஆனால், அவரிடம் எந்த சலனமும் இல்லை. உடனடியாக ஆம்புலன்சை வரவழைத…
-
- 0 replies
- 604 views
-
-
ஈராக்கைச் சேர்ந்த 92 வயதான நபரொருவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி தன்னை விட 70 வருடங்கள் இளமையான பெண்ணை திருமணம் செய்து பிரதான செய்தியாக இடம்பிடித்து பரப்பரப்பினை ஏற்படுத்தியமை பலருக்கும் ஞாபகம் இருக்கும். மூஸா அலி மொஹம்மட் அல் முஜாமி என்ற இந்த 92 வயது நபர் திருமணமாகி 6 மாதங்களே கழிந்த நிலையில் கடந்த வாரம் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் வைத்து மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-முஜாமியின் திருமண நிகழ்வின் போது அவரது 16 மற்றும் 17 வயதான இரு பேரன்களுக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடத்தப்பட்டது. அல் முஜாமிற்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என 325 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/a…
-
- 15 replies
- 2k views
-
-
அமெரிக்க சரணாலயத்தில் அபூர்வ ஆந்தை திருட்டு! ரூ.2.5 லட்சம் மதிப்புமிக்கதென தெரிவிப்பு! [Friday, 2014-02-07 13:15:37] அமெரிக்க பறவைகள் சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள அபூர்வ வகை ஆந்தை ஒன்றை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அமெரிக்காவிலுள்ள 'யாக்கிமா' மாகாணத்தில் உள்ளது ரேப்டர் ஹவுஸ் பறவைகள் சரணாலயம். இங்கு பல அபூர்வ பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சரணாலயத்தில் இருந்து அபூர்வ வகை ஆந்தை ஒன்று கடந்த வாரம் திருடப்பட்டுள்ளதாக சரணாலய நிர்வாகி உறுதி செய்துள்ளார். திருடர்கள் ஆந்தையைக் குறி வைத்து திருடியுள்ளார்கள் எனவும், அதன் அருகிலிருந்த மற்ற அரிய பறவைகள் திருடப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். திருடப்பட்…
-
- 0 replies
- 535 views
-
-
யாழ் ஜெர்மன்வாசிகளே, உங்கள் நாட்டின் முதுபெரும் புகழ்பெற்ற தலைவர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொள்ளவில்லையாம்..! அவர் தனது 95ம் வயதில் இயற்கையாக மரணமடைந்ததாக செய்திகள் தற்பொழுது உலா வருகின்றது.. பெர்லின்: 2ம் உலகப் போரின் இறுதியில், 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பதுதான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.. ஆனால் ஹிட்லர் சாகவில்லை, தப்பிப் போய் விட்டார்.. 1984ம் ஆண்டு வரை அவர் உயிர் வாழ்ந்தார். தனது 95வது வயதில்தான் இயற்கையாக அவர் மரணமடைந்தார் என்று ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நூலாசிரியர். ஹிட்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலத்தை பிரேசிலில் கழித்தார் என்று கூ…
-
- 6 replies
- 2.3k views
-
-
இன்டர்நெட்டில் மூழ்கிப் போன தம்பதி-பசியால் துடித்து பரிதாபமாக இறந்த குழந்தை! சியோல்: தென் கொரியாவில், இன்டர்நெட்டில் தீவிரமாக மூழ்கிப் போயிருந்த தம்பதியின் குழந்தை [^], பசியால் துடித்து நா வறண்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். டிவி பார்ப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்று நம் ஊரில் பொதுவான குற்றச்சாட்டு உண்டு. ஆனால் இப்போது அந்த இடத்திற்கு இன்டர்நெட் வந்து விட்டது. எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர் முன்பும், இன்டர்நெட்டிலும் மூழ்கிப் போய் விட்டார்கள் என்று புகார் [^]கள் சாதாரணமாக எழ ஆரம்பித்து விட்டன. ஆனால் அந்த இன்டர்நெட் மோகம் ஒரு பச்சைக் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு விபரீத…
-
- 5 replies
- 1.3k views
-
-
மத ரீதியாக பலிகொடுக்கும் நடவடிக்கைக்காக தமது தாயாரை படுகொலை செய்த 3 பிள்ளைகள், அவரது உடல் உறுப்புக்களை உண்ட கொடூர சம்பவம் பிலிப்பைன்ஸில் இடம்பெற்றுள்ளது. அம்பதுவான் எனும் இடத்திலுள்ள வீட்டில் முஸலா அமில் (56 வயது) என்ற மேற்படி பெண்ணின் உடல் மோசமாக சிதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலிலுள்ள பல உறுப்புக்கள் வெட்டி அகற்றப்பட்டிருந்தன. இந்த சடலம் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் குறிப்பிட்ட வீட்டிலிருந்து விநோதமான சத்தங்கள் கேட்டதாக அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணின் மகன்மாரான டன்ரி (35 வயது), பரோய் (21 வயது) மற்றும் இப்ராஹிம் (18வயது) ஆகியோர் படுகொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடும்ப சச்சர…
-
- 0 replies
- 261 views
-