Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிஹார்: வெளிப்படையாக பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் கைது. 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் இந்தியாவில் பிஹார் மாநிலத்தில் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெற்றோர்கள் பலர் உள்ளடங்கலாக 300 பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். பெருமளவிலான மாணவர்கள் பள்ளி இறுதி-வகுப்புப் பரீட்சையில் வெளிப்படையாக ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் காட்டுகின்ற படங்களும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனையடுத்து, 750க்கும் அதிகமான மாணவர்கள் பரீட்சைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நான்கு நிலையங்களில் பரீட்சைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. பலமாடி பரீட்சை நிலையம் ஒன்றுக்கு வெளியே சுவர்களில் தொங்கிக் கொண்டிருக்கும் ந…

  2. ஜப்பானில் மனிதர்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது, ஆனால் செல்லப் பிராணிகளின் விகிதம் பெருகி கொண்டே உள்ளது. பெருகி போன செல்லப் பிராணிகள் ரோடுகளில் அல்லாடுவதும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான செல்லப் பிராணிகள் கைவிடப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் செல்லப் பிராணிகள் வைத்திப்பவர்கள் அதற்கென்று வரியை கட்ட வேண்டும் என்ற புதிய திட்டம் ஒன்றை ஜப்பான் அதிகாரிகள் கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு வரவேற்பு மற்றும் எதிர்ப்பு என்று இரண்டுமே உள்ளது. ஜப்பானில் செல்லப்பிராணிகளுக்கு வரி விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தால், ஜப்பானில் வாடகைக்கு எடுக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எண்ணப்படுகி…

  3. வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலிஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலிஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த…

  4. கனடா-ஒட்டாவா மக்கள் உலக சாதனையை நிலைநாட்ட கூடிய கணக்கிலடங்கா பனி மனிதர்களை படைகள் போல் செய்துள்ளனர். ஞாயிற்றுகிழமை ஒரு மணித்தியாலத்தில் அதிகூடிய பனி மனிதர்களை செய்து முடித்ததால் கின்னஸ் உலக சாதனையில் ஒரு புதிய இடத்தை பிடிக்கலாம் என நம்புகின்றது ஒட்டாவா. நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் சேர்ந்து பனியில் இருந்து 1,299 விறைப்பான உருவங்களை அமைத்துள்ளனர். ஒட்டாவாவில் லான்ஸ்டவுன் பார்க்கில் கிட்டத்தட்ட 500-பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இச்சாதனை 2011-ல் சால்ட் லேக் சிற்றி, யுட்டா வில் 1,279 பனி மனிதர்களை உருவாக்கி பெற்றிருந்த உலக சாதனையை முறியடித்துள்ளது. 20-மேலதிக எண்ணிக்கையால் பழைய சாதனையை ஒட்டாவா முறியடித்துள்ளது. - See more at…

  5. மருத்துவமனையில் சிறுமி மரணம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு 49 Views விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு -------த்தீவு பிரதான வீதி பகுதியில், நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த ச…

  6. இந்த மண்ணில் மிகநீண்டதும், கொடியதுமான போரின் முடிவில் நிறைந்து கிடந்த வெறுமைக்கு அப்பால் போரின் வடுக்களாய், கடந்தகால வரலாற்றின் வாழும் சாட்சிகளாய் இன்று முன்னாள் போராளிகள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிந்துவிட்டது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பற்றிபேசிக் கொண்டிருக்கின்றார்கள். அதே பாங்கில் முன்னாள் போராளிகளை முடக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றது. அடிப்படைகள் எதுவுமில்லாமலும், யதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசாங்கத்தினாலும், அதனது படையினராலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர்களிடம் விடையில்லாத பல கேள்விகளை உருவாக்கியிருக்கின்றது. யுத்தத்தின் முடிவிலும், அதற்கு முன்னரும், புலிகளின் மிக முக்கிய புள்ளிகள் அரசாங்கத்துடன் இண…

  7. டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க நிர்வாணமாக நடனமாடிய இளைஞன் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் 16 அடி உயரத்தில் இளைஞரொருவர் நிர்வாணமாக நின்று கொண்டு டொனால்ட் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் செவ்வாய்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தில் 21 வயதுடைய இளைஞர் கிட்டத்தட்ட 16 அடி உயரம் அளவிற்கு சென்று நிர்வாணமாக நின்று கொண்டு, “டொனால்ட் டிரம்ப் நீங்க எங்க இருக்கீங்க” என சத்தம் போட்டுள்ளார். கீழே கூடியிருந்த மக்கள் பார்த்து, தன் தாயை மிகவும் நேசிப்பதாகவும், தான் ஒரு தூய்மையானவன் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்களை நோக்கி முத்தமிட்டதுடன், நடனமாடியுள்ளார். ச…

  8. உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன. இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண…

  9. ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908ஆம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக புதிராகவே நீடிக்கிறது. துங்குஸ்கா நிகழ்வு என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப்படாததே இதற்குக் காரணமாகும். 1908ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பொருள் …

  10. ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைகொள்வதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவினால் தங்களை யாரும் தேடி வராததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். சேமிப்புகளும் இல்லாமல் வேறு வழிகளில் வருமானமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்…

    • 1 reply
    • 407 views
  11. திருட்டு சைக்கிளை... விளம்பரப்படுத்தி, விற்க முற்பட்ட... இளைஞன் கைது! பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, “யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின் துவிச்சக்கர வண்டி களவு போயிருந்தது. அது தொடர்பில் அன்றைய தினமே வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பரங்களை வெளியிடும் …

    • 4 replies
    • 407 views
  12. டோக்கியோ: வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி நிலவுவதாலேயே, பிரதமர் அவருக்கென ஒதுக்கப்பட்ட தனி வீட்டில் இன்னும் குடியேறாமல் இருக்கிறார் என கூறப்பட்ட வதந்தியை மறுத்துள்ளது ஜப்பான் அரசு. கடந்த 6 மாதக்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஷின்சோ அபே. அரசு சார்பில் இவருக்கு தனி வீடு ஒதுக்கப்பட்டும், இன்னும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக நிலவும் அச்சமே பிரதமர் அங்கு குடியேறாதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் இது தொடர்பாக ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில் 'பேய் நடமாடுவதாக பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டு…

  13. சிக்கிமில் 82 வயது மூதாட்டி ‘பாராகிளைடரில்’ பறந்து சாகசம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ராங்கா என்று சிறு நகரத்துக்கு அருகில் பாராகிளைடிங் முனை அமைந்திருக்கிறது. அங்கிருந்து, 82 வயது துக்மித் லேப்ச்சா என்ற அந்த மூதாட்டி பாராகிளைடரில் பறந்தார். வானில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 6 நிமிடங்கள் பறந்த அவரை, கீழிருந்து அவரது குடும்ப உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் சிக்கிம் பாராகிளைடிங் சங்கத்தினர் ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். சிக்கிம் மாநிலத்தில் பாராகிளைடரில் பறந்த மிக அதிக வயதுள்ளவர் லேப்ச்சாதான் என்று அம்மாநில பாராகிளைடிங் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குமுன், ஒரு 68 வயது ஆண் அந்த சாதனைக்குச் சொந்தக்…

  14. மிகவும் பெறுமதி வாய்ந்த தற்சார்பு பொருளாதாரம். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல தமிழ் ஈழத்திலும் சாத்தியமானதே. இல்லாததைத் தேடிப் போகத் தேவையில்லை.இருப்பதை வைத்தே எவ்வளவு செய்யலாம்.

  15. யாருக்கு எதிராக வலுவானதும் நம்பத்தகுந்ததுமான போர்க்குற்றச் சாட்டுக்கள் இருக்கின்றதோ அவர் அந்த நாட்டின் பிரதி நிரந்தர பிரதிநிதியாக ஐநாவில் பணியாற்றுவது வெட்கக்கேடானது. அதனிலும் வெட்கக்கேடான விடயம் வாக்கெடுப்புக்கு விடாது அவரை ஆசியன் குழுவின் உறுப்பினராக அமைதி காக்கும் படையின் ஆசிய பிரிவில் ஐநா செயலாளர்நாயகத்தின் பிரதிநிதியாக நியமித்திருப்பது ஆகும் என்று இலங்கையின் நீதிக்கும் சமாதானத்திற்குமான பிரசார இயக்க தலைவர் எட்வர்ட் மோர்டிமர் இன்னர்சிட்டி பிரேஸூக்கு கருத்துத் தெரிவித்தார். இந்நியமனம் செயலாளர் நாயகத்தை அவமானப்படுத்துவதாகவும் அமைகின்றது. அவர் இதற்கு எவ்வாறு உடன்பட்டுச் செல்கின்றார் என்பது குறித்து ஆச்சரியம் அடைகின்றேன் என்றும் அவர் தெரிவித்தார். போர்க் குற்றச…

  16. உளுந்தூர்பேட்டை: பாட்டியை அடித்து கொன்று உடல் மீது அமர்ந்து மந்திரம் படித்த கல்லூரி மாணவர் உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கொனாலவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஹரன்(வயது 21). இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. அக்ரி 3-ம் ஆண்டு படித்து வருகிறார். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான ஹரிஹரன் மனநலம் பாதிக்கப்பட்டார். பின்னர் ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றத்தை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சிகிச்சை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய ஹரிஹரன் சில நாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அருகே எல்லை கிராமத்தில் வசிக்கும் தனது பெரியப்பா மற்றும் பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு சென்ற ஹர…

  17. உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லின். கடந்த 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர். கடந்த 77ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இறந்தார். முதல் உலக போரின் போது, தனது பேசும் படங்கள் மூலம் பிரபலமானவர். சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்யும் வகையில் மீசை வைத்து கொண்டு நகைச் சுவையாக நடித்தவர். உலகம் முழுவதும் இன்றளவும் இவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு உள்ளது. இவர் லண்டனில் உள்ள வால்வொர்த் பகுதியில் பிறந்தார் என்று கூறி வந்தனர். எனினும், சாப்ளின் எங்கு பிறந்தார் என்பது சரியாக தெரியாமல் மர்மமாக உள்ளது. இங்கிலாந்தின் எம்15 என்கிற உளவு நிறுவனம், அமெரிக்காவின் சிஐஏவால் கூட சாப்ளின் பிறந்த இடம் குறித்த மர்மத்துக்கு விடை காண முடி…

  18. ஊர்காவற்துறையில்... எரிபொருள் அட்டையை பெற, காத்திருந்தவர் உயிரிழப்பு யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் எரிபொருள் அட்டையை பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வேலணை புளியங்கூடல் பகுதியை சேர்ந்த நடராசா பிரேம்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனக்கான எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்வதற்காக ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு சென்று காத்திருந்த வேளை திடீரென மயங்கி சரிந்துள்ளார். அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…

  19. புதுடெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில்,அக்குற்றத்தில் ஈடுபட்டவர்களைப்போன்று பாதிக்கப்பட்ட மாணவியும் குற்றவாளிதான் என்று பிரபல குஜராத் ஆசிரம சாமியார் ஆஷ்ரம் பாபு கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "டெல்லி சம்பவத்தில் 5 முதல் 6 பேர்தான் குற்றவாளிகள்...அந்த பெண் அக்குற்றவாளிகளை அண்ணா என விளித்து...அச்செயலை நிறுத்துமாறு அவர்களிடம் கெஞ்சிக்கேட்டிருக்க வேண்டும்...அப்படி செய்திருந்தால் அது அவரது கவுரவத்தையும்,உயிரையும் காப்பாற்றி இருக்கும்.ஒரு கை ஓசை எழுப்புமா? எழுப்ப முடியாது என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லி சம்பவ குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்ற கருத்துக்கும் கடும் எதிர்ப்பு தெரிவி…

  20. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காபி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இந்த வார இறுதியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த காபி தயாரிக்கும் கருவியை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முதல் இத்தாலிய பெண் விண்வெளி வீராங்கனையான, சமாந்தா க்ரிஸ்டொஃபொரெட்டியால், இந்த இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் எஸ்பிரஸ்ஸோ காபியை முதன் முதலாக விண்வெளியில் சுற்றுப்பாதையில் அனுபவிக்க முடியும். சமாந்தா கிரிஸ்டொஃபொரெட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராக்கெட் ஒன்றின் மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மூன்று விண்வெளிவீரர்களில் ஒருவர். இந்த 20 கிலோகிராம் எடையுள்ள காபி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள எஃகுப் பாகங்கள் பெரும் அழுத்தங்களைச் சமாளிக்க வல்லவை. அதில…

  21. ஜேர்மனியில் பேய் ஓட்டும் நடவடிக்கை : பெண் உயிரிழப்பு ஜேர்­ம­னிய பிராங்போட் நக­ரி­லுள்ள ஹோட்டல் அறை­யொன்றில் இடம்­பெற்ற பேய் ஓட்டும் நட­வ­டிக்­கையின் போது கொரிய பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­த­தை­ய­டுத்து அவ­ரது 15 வயது மகன் உட்­பட 5 பேர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். பிராங்போட் நக­ரி­லுள்ள இன்­டர்­கொன்­ரி­னென்டல் ஹோட்­டலில் இர­வொன்­றுக்கு 200 ஸ்ரேலிங் பவுண் வாட­கைக்கு அறை­யொன்றை பெற்றே இந்தப் பேய் ஓட்டும் செயற்­கி­ரமம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சுமார் இரு மணி நேரம் நீடித்த இந்த செயற்­கி­ர­மத்தின் போது குறிப்­பிட்ட பெண் கட்­டிலில் கட்டி வைக்­கப்­பட்டு மோச­மாக அடித்து உதைக்­கப்­பட்­டுள்ளார். இதன்­போது அந்தப் பெண்ணின் கூச்சல் வெளியி…

    • 1 reply
    • 406 views
  22. இது எப்படி இருக்கு....??

  23. மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்! மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், எனினும் இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1364023

  24. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்துள்ள மற்றும் அந்த அறிக்கையில் பதிலளிக்கப்படாதுள்ள- நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக சுதந்திரமான – வெளிப்படையான- நடுநிலையான விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தினால் இந்த அறிக்கை நேற்று அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. “சிறிலங்கா அரசினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அனைத்துலக அமைப்புகளின் விசாரணை மற்றும் அனைத்துலக மனிதாபிமான, மனிதஉரிமைச் சட்டங்களை மீறியோரைப் பொறுப்புக்கூற வைத்தல்“ என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, அமெரிக்க இராஜா…

  25. எனக்கென்னவோ இதைப்பார்க்க என் தலைவன் தான் ஞாபகம் வந்தார் https://www.facebook.com/ankavai/videos/10158406607179506

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.