செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
ஆண்மையை அதிகரிக்க பாம்பு வைன் குடிக்கும் வடகொரிய ஜனாதிபதி ஆண்மையை அதிகரிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பாம்பு வைன் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (31 வயது) உடல் பருமனாக இருப்பதால் தனது மனைவியை திருப்திப் படுத்த முடியவில்லை என்றும் அவரால் தந்தையாக முடியவில்லை எனவும் அந்நாட்டு மக்கள் கிண்டலடித்து வருகின்றனர். எனவே அவர் தனது ஆண்மையையும், ஆயுளையும் அதிகரிக்க நாகபாம்பில் இருந்து தயாரிக்கப்படும் வைனை தினமும் அளவுக்கு அதிகமாக அருந்தி வருகிறார். இதற்காக அவருடைய மாளிகைக்கு பிரத்தியேக பாம்பு வைன் தயாரித்து வழங்கப்படுகின்றது. இவரது உடல் பருமானால் அவருடைய மனைவி ரிஜோல்சு தாய்மை அடைவதில் பிரச்சினை உள்ளதால், கிம் ஜாங் உன், நாகபாம்பு …
-
- 0 replies
- 597 views
-
-
பாம்புகளுடன் தேனீர் – எங்கு தெரியுமா? ஜப்பானில் சில ஆண்டுகளாக விலங்குகளை மையமாக கொண்டு இயங்கும் சில உணவகங்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்த்து வந்தது. அதைத்தொடர்ந்து தற்போது டோக்கியோவில் snake café என்ற உணவகங்கள் சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கடையில் 35 நஞ்சில்லாப் பாம்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாம்பும் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டு மேசையில் இருக்கும், அங்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேனீர் குடிக்கலாம், விரும்பினால் பாம்புகளைத் தொட்டுப் பார்த்து விளையாடவும் செய்யலாம். அந்தக் கடைக்கு இரண்டு ஆண்டுகளில் 40,000 இற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்துள்ளனராம். கடைக்குள் செல்ல பன்னிரண்டரை வெள்ளி கட்டணமாக வ…
-
- 0 replies
- 436 views
-
-
-
பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்…
-
- 0 replies
- 79 views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=AwCEKy8lZR4 பாம்பை வெட்டி சமைத்த சமையல்காரர்: உயிரற்ற பாம்பின் தலையால் கடி வாங்கி பரிதாப பலி! பெய்ஜிங்: சீனாவில் வெட்டிய பின்னரும் உயிருடன் இருந்த பாம்பு ஒன்று கடித்ததில் சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்புக் கறிக்குப் பெயர் போன சீனாவில் இந்த நூதன சம்பவம் நடந்துள்ளது. நாகபாம்பு கடித்து உயிரை விட்டவர் பெயர் பெங்பாங் ஒரு சமையல்காரர். அங்குள்ள ஒரு ஓட்டலில் பாம்பு கறி சமைத்தார். அதற்காக இந்தோனேசியா மற்றும் சீனா கலப்பின நாகப்பாம்பின் தலையை வெட்டி துண்டாக்கி விட்டு அதன் உடல் பாகத்தின் கறியை எடுத்து உணவாக சமைத்தார். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை 20 நிமிடம் கழித்து குப்பை கூடையில…
-
- 4 replies
- 1.5k views
-
-
மனிதப் பெண் ஒருவருக்கு பிள்ளையாக பாம்பு பிறந்து உள்ளது என்று ஒரு கிராமம் முழுவதுமே முழுமையாக நம்புகின்றது. இது நடப்பது வெளிநாட்டில் அல்ல. நம் நாட்டில்தான். கிழக்கிலங்கையில் மட்டக்களப்பில் உள்ளது கடுக்கன் என்கிற தனித் தமிழ் கிராமம். இங்கு அனைவருமே இந்துக்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பெண் முத்துலிங்கம் மோசிகசுந்தரி. 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். 46 வயது. 1983 ஆம் ஆண்டு 17 ஆவது வயதில் தகாயநாயகம் என்பவரை திருமணம் செய்தார். தகாயநாயகம் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தை. மூன்றாவது ஆண். நான்காவது பாம்பு. ஐந்தாவது ஆண் குழந்தை. 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி காலை 5.00 மணிக்கு இப்பெண்ணுக்கு பாம்புக் குழந்தை பிறந்தது. இங்கு வீடுக…
-
- 3 replies
- 6k views
-
-
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வு இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர், 'சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன" என்ற அடிப்படையில் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி, 10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் …
-
- 0 replies
- 322 views
-
-
பத்து வயதே ஆன சின்னஞ் சிறு சிறுமியை.. பல மாதங்களாக வன்புணர்ந்து... அவளின் மாமன் அவளை ஒரு பெண் குழந்தைக்கு தாயாக்கி உள்ளார். அந்தச் சிறுமிக்கு வயிற்றில் வளர்வது குழந்தை என்பது கூட தெரியவில்லை. கல் அல்லது கட்டி என்று நினைத்துள்ளது. இப்போது சிறுமியான தாயும் அவரின் குழந்தையும் நலமாக உள்ள போதும்.. குழந்தை சத்திரசிகிச்சை மூலம் 35 வாரங்களின் வளர்ச்சியின் பின் அகற்றப்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தையும் தாயான சிறுமியும் ஆரோக்கியமாக உள்ளனர். இப்போது அந்தச் சிறுமி பெற்ற குழந்தையை.. அவளின் பெற்றோரே பார்க்க மறுப்பதாகவும்.. குழந்தை வளர்ப்போர் சங்கத்திடம் கையளிக்கப்பட இருக்கிறதாம். பெரும் பண்பாடு விழுமியங்களைக் கட்டிக்காப்பதாகக் கொக்கரிக்கும்.. பாரத நாட்டில்.. பத்த…
-
- 4 replies
- 748 views
-
-
08 APR, 2025 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனினும் செவ்வாய்க்கிழமை (08) சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி பக்கத்திலிருந்து உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார். ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது நேரடியாக ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இவ்வாறு சபையில் …
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
(இராஜதுரை ஹஷான்) ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பாராளுமன்றத்துக்கு பிரத்தியேக பேருந்தில் வருகைத் தந்து தகவல்களை பதிவு செய்தனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (20) பத்தரமுல்லை பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த விசேட கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய உறுப்பினர்களுக்கு இதன்போது பிரதமர் …
-
- 0 replies
- 110 views
- 1 follower
-
-
பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு! kugenFebruary 4, 2023 (பாறுக் ஷிஹான்) அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழ…
-
- 4 replies
- 878 views
-
-
பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்? இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை. உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரா…
-
- 0 replies
- 231 views
-
-
பாரிஸிலிருந்து 69 பேருடன் பயணித்த எகிப்திய விமானம் நடுவானில் மாயம் [ Thursday,19 May 2016, 04:29:47 ] பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எகிப்திய விமானம் நடுவானில் வைத்து மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 ரக விமானமே இவ்வாறு ராடர் கருவியின் தொடர்பை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கிழக்கு மெடிடரேனியன் வான் பரப்பில் சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (முதலாம் இணைப…
-
- 1 reply
- 415 views
-
-
ஏடிஎம் மையத்தில் மார்பைக் காட்டி பணத்தைத் திருடிய 2 பெண்கள். பாரீஸ்: பாரீஸ் நகரில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த இரண்டு அழகான பெண்கள் [^] அங்கு பணத்தை எடுத்துக் கொண்டிருந்தவரிடம் தங்களது மார்புகளை காட்டி, கவர்ச்சியால் மயக்கி அந்த நபரிடமிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அந்த இரு பெண்களுக்கும் 20 வயது இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். ஒரு ஏடிஎம் மையத்திற்கு இருவரும் சென்றனர். அப்போது அங்கு ஒரு நபர் பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அவரை நெருங்கிய இருவரும் மிக நெருக்கத்தில் போய் நின்று கொண்டு தங்களது மார்புகளை திறந்து காட்டியுள்ளனர். படு நெருக்கத்தில் இரு பெண்களை கவர்ச்சிகரமாக பார்த்ததில் அந்த நபர் வெலவெலத்து போய் தன்னிலை மறந்தார். இதைப் பயன்படுத…
-
- 6 replies
- 891 views
-
-
பாருங்கள் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல உள்ளம் கொண்டவரை எத்தனை பேர் புலம்பெயர்ந்து வந்த பின் இந்தா அந்தா என வீரவசனம் பேசியபடி, ஊரில் அரசியல் செய்பவர்களையும் நொட்டை நோண்டாப்பு சொல்லி கொண்டு இருக்கிறீங்கள். இஞ்சை பாருங்கோ சேவை நோக்கம் கோண்டு, யாழ் மக்களுக்கு சேவைசெய்யிறக்காக புலம்பெயர் நாட்டு (எந்த நாடப்பா?) நிரந்தர வாதிவிட உரிமை, வேலையளை எல்லாம் விட்டிட்டு, புலம்பெயர் நாட்டில் படிச்ச அறிவை, நுட்பத்தை யாழ் மக்களுக்காக பயன்படுத்த போய் தேர்தலிலை நிக்கிற அருமருந்தன்ன பிள்ளையை..... நீங்களும் (நானும்) தான் இருக்கிறியளே(னே), யாழிலை வீரவசனம் பேசிக்கொண்டு அந்த பிள்ளை புலம்பெயர் மக்களுக்கும் எப்படியெல்லாம் அன்பான வேண்டு கோளை வச்சிருக்கு..... http://www.…
-
- 9 replies
- 1k views
-
-
பார்த்த நொடியில் பிரமிப்பை ஏற்படுத்தும் "பாங்காக்" அரண்மனை (வீடியோ இணைப்பு)[ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 08:36.26 மு.ப GMT ] ’ப்ரா போரம் மஹா ரட்ச வாங்’ என்று ’தாய்’ மொழியில் அழைக்கப்படும் ஒரு பெரிய அரண்மனைதான், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் அதன் அடையாளமாகவும் இதயமாகவும் திகழ்கிறது.இது போன்ற பெரிய அரண்மனைகள், பல நாடுகளில் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் பாங்காக் அரண்மனையின் தனிச்சிறப்பே அதன் கட்டடக்கலை நுட்பம்தான். ஆயிரம் அரண்மனைகளை நாம் பார்த்திருந்தாலும் பாங்காக் அரண்மனையை பார்க்கையில் வியக்கவே செய்வோம். பாங்காக் செல்பவர்கள் அரண்மனையை தவிர்த்து, அங்கு எத்தனை இடங்களை சுற்றிப் பார்த்தாலும் முழுமை பெறாது. இந்த அரண்மனை சோவா ப்ரேயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த பெரி…
-
- 2 replies
- 503 views
-
-
பார்பீ எதிர்ப்பு 'லாமிலி' பொம்மைகள் அறிமுகம் பார்பீ பொம்மைகளுக்கு எதிரான பொம்மைகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் பார்பீ பொம்மைகள் உலகின் பல நாடுகளிலும் பிரசித்தமாகவுள்ளது. யுக்ரைனைச் சேர்ந்த வலேரியா லக்கினோவா எனும் யுவதி பார்பீ பொம்மையை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் உயிருள்ள் பார்பீ என அழைக்கப்படுகிறார். ஆனால், நீண்டகால்களும் மெல்லிய இடையும், பருத்த மார்பகங்களையும் கொண்ட பார்பீ பொம்மைகளுக்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பார்பி பொம்மைகளின் அளவு விகிதாசாரங்கள் சாதாரண யுவதிகளின் தோற்றத்துக்கு முரணானது என அவர்கள் விமர்சிக்கின்றனர். பார்பீ பொம்மைகளை பார்த்து அதேபோன்ற தோற்றத்தை பெறுவதற்கு சிறுமிகள் முற்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
பார்வை இல்லாவிட்டால் என்ன? செல்போன் திருடிய நபரை மடக்கிப் பிடித்த பிபிசி செய்தியாளர் கட்டுரை தகவல் எழுதியவர்,கேத்ரின் ஆம்ஸ்ட்ராங் பதவி,பிபிசி செய்திகள் 28 டிசம்பர் 2022, 06:27 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, செல்போன் திருட்டை முறியடித்த பிபிசி செய்தியாளர் ஷான் டில்லி (பார்வை மாற்றுத் திறனாளி) லண்டனில் பார்வை மாற்றுத்திறனாளியான பிபிசி செய்தியாளர் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தனது செல்போனை திருடிய நபரை மடக்கிப் பிடித்துள்ளார். லண்டனின் நியூ பிராட்காஸ்டிங் இல்லத்தில் செவ்வாய்க்கிழமையன்று …
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
பார்வை போனாலும் நம்பிக்(கை)யில் பிரகாசிக்கும் தையல்காரர் தான்சானியத் நாட்டின் அப்தல்லா இன்யங்காலியோக்கு (56) கண்பார்வை இல்லை என்றாலும் அவர் திறமை வாய்ந்த தையல்காரராக இருந்துவருகிறார். நாட்டின் முன்னாள் அதிபர் ஜகாயா கிக்வேடேவுக்கும் அவரது மனைவிக்கும் இவர் உடை தைத்துக் கொடுத்திருக்கிறார். http://www.virakesari.lk/article/898
-
- 6 replies
- 688 views
-
-
பார்வைக் குறைபாடுடைய பொலிஸாருக்கு நற்செய்தி! யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் பார்வை குறைபாடுடைய பொலிஸாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. லயன்ஸ் கிளப்பின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 400 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கண்ணாடி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356940
-
- 0 replies
- 156 views
-
-
பார்வையாளர்களுக்குப் பதிலாகத் தாவரங்கள்: ஸ்பெயினில் நடந்த வித்தியாச இசை நிகழ்ச்சி தாவரங்களுக்கு மத்தியில் ஸ்பெயினில் நடந்த இசை நிகழ்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரோனா வைரஸ் உலகின் இயல்பு வாழ்க்கையையே திருப்பிப் போட்டுள்ளது. அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவை நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஓவ்வொரு நாளும் புதிய புதிய அணுகுமுறையில் உலக நாடுகள் கரோனா வைரஸை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரில் உள்ள ஒபரா இசை அரங்கில் 2000க்கும் அதிகமான தாவரங்களுக்கு மத்தியில் இசை நிகழ்ச்சியை இசைக் கலைஞர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியின் மூலம் சுகாதாரப் பணியாளர்களுக்கு அவர்கள்…
-
- 0 replies
- 319 views
-
-
திருவனந்தபுரம்: பாலக்காடு அருகே வயல்வெளியில் தூங்கிய வெளிநாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் யுவான் ஜாக்விஸ். சைக்கிளில் பல்வேறு நாடுகளை சுற்றி வருகிறார். கடந்த ஜனவரியில் திருவனந்தபுரம் வந்தார். பல இடங்களையும் சைக்கிளில் சுற்றுப்பார்த்தார். பின்னர் இலங்கை சென்றார். இதையடுத்து சென்னை திரும்பியவர் மீண்டும் கேரளாவுக்கு வந்தார். கோவை வழியாக நேற்று முன்தினம் பாலக்காடு வந்தவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கொடுவாயூர் பகுதியில் சென்றபோது மிகவும் களைப்படைந்தார். அப்போது வயல் பகுதியை பார்த்தவர் சிறிது ஓய்வெடுக்க விரும்பினார். இதமான காற்று வீசியதால் வயலில் படுத்து தூங்கி விட்டார். இரவு முழுவதும் எழும்பவில்லை. நேற்று காலை வயலுக்கு வந்த தொழிலாளர்…
-
- 1 reply
- 329 views
-
-
பாலங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா தீவுகள் விற்பனை, நகரங்கள் மற்றும் கிராமங்கள் விற்பனை செய்வதைக் கூட அறிந்திருப்பீர்கள். ஆனால் ஒரு நாட்டின் பாலங்கள் விற்பனை செய்யப்படுவதை அறிவீர்களா? அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள 11 பாலங்கள் விற்பனை செய்ய அம்மாநிலத்தின் போக்குவரத்து திணைக்களம் முடிவு செய்துள்ளது. பென்சில்வேனியாவில் வரலாற்று முக்கியத்துவமிக்க பழைமையான பாலங்களே விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. தற்போதுள்ள நவீன போக்குவரத்துக்கு இப்பாலங்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளதே இதற்கு காரணம். 100 வருடங்களுக்கு முற்பட்ட 252 அடி நீளமும் 16 அடி அகலமான பாலம் உள்ளிட்ட ஏனைய பழைமையான பாலங்களும் இவற்றில் அடங்குகின்றன. இதனால் இப்பாலங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கு விரும்ப…
-
- 0 replies
- 464 views
-
-
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்ஸில் உள்ள பாலம் ஒன்றை திருமணம் செய்து கொண்டு முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரோஸ் என்ற பெண் கடந்த 10 ஆண்டுகளாக பாலத்தில் இருந்து வரும் அதிர்வுகளை வைத்து இசை உருவாக்கம் செய்யும் முயற்சியில் உலகெங்கும் ஆய்வுகள் நடத்திவருகிறார். இவர் பிரான்ஸ் சென்றபோது, அங்கு உள்ள லீ பாண்ட் டு டியாமல் பாலத்தின் மீது மிகுந்த காதல் கொண்டு கடந்த ஆண்டு அந்த பாலத்தை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர் தற்போது, கணவனான பாலத்துடன் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடியுள்ளார். இதுகுறித்து ரோஸ் கூறுகையில், 14ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை பிரிந்து வாழ முடியவில்லை. இதன…
-
- 8 replies
- 941 views
-
-
இசுரேல் பாலஸ்தீன பிரச்னையை தீர்க்க ஒவ்வொரு அமெரிக்க அதிபரும் முயன்று வந்தனர். ஆனால், இன்றைய அதிபரும் அவரது மத்திய கிழக்கு ஆலோசகரான அவரது மருமகனும் ஒரு பண - பொருளாதார உதவி ஊடாக சமாதானத்தை கொண்டுவர ஒரு பிரேரணையை முன்வைத்துள்ளனர். பத்து வருடத்திற்கு ஐம்பது பில்லியன்கள் அமரிக்க டாலர்கள் முதலீடாகவும், உதவியாகவும் மற்றும் குறைந்த வட்டியும் கொண்டதாகவும், இது அண்டை நாடுகளான எகிப்து ,ஜோர்தான் மற்றும் லெபனானுக்கும் சேர்த்தே உதவும். ஆனால், பாஸ்தீன ஆலோசகர்கள் முதலில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட்டல் வேண்டும் என கூறி உள்ளனர், White House proposing $50 billion package to boost Palestinian economy -- if there is peace The White House is proposing a $50 bi…
-
- 0 replies
- 722 views
-