செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
-
பாணந்துறையிலுள்ள விகாரையொன்றின் விகாராதிபதியான பெளத்த பிக்கு ஒருவருக்கு தமது நிர்வாணத்தை காண்பித்த பெண்ணொருவரை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை கல்கொடவில விகாரைக்குச் செல்லும் வீதிக்கு உரிமை கோரி இப்பெண் விகாராதிபதியான பொத்துபிட்டிய பஞ்ஞாசீல தேரரின் காவியுடையை பிடித்து தாக்க முயற்சி மேற்கொண்டுள்ளதுடன் தமது உள்ளாடையைக் களைந்து தமது நிர்வாணத்தை காண்பித்து விகாரையில் பண்பற்ற முறையில் நடந்து கொண்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விகாராதிபதியும் விகாரையில் நிர்வாகக் குழுவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து இப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். (எஸ்.…
-
- 9 replies
- 1.2k views
-
-
இதுதான் இன்றைய எதார்த்தம்... நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருப்பதுதான் பொது அறிவு, உலக அறிவு என்றால் நான் முட்டாளாகவே இருந்து கொன்ல்கிரேன் நமீதாவின் நாய்க்குட்டி பெயரைத் தெரிந்து வைத்திருத்தால் தான் கோடீசுவரன் ஆகமுடியும் என்றால், நான் பிச்சைக்காரனாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறேன்....... அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கேளிக்கையர் · 24,266 விருப்பங்கள் இந்த கேள்வி தான் நாட்டுக்கு இப்போ ரொம்ப முக்கியம்!! உங்களையெல்லாம் ஏன்யா இன்னும் சுனாமி தூக்காம இருக்கு...! #NK facebook
-
- 1 reply
- 706 views
-
-
Sri Lanka police dog 'weddings' condemned by minister Police have insisted that the wedding was not in any way intended to resemble a Buddhist ceremony. சிறீலங்காவில் 9 சோடி பொலிஸ் நாய்களுக்கு பெளத்த முறைப்படி திருமணம் செய்து வைத்ததை பெளத்த நாட்டில் இது பெளத்தத்தை இழிவுபடுத்தும் செயல் என அதன் கலாசார அமைச்சர் கண்டித்துள்ளார். Culture Minister TB Ekanayake said that police officers had "contemptibly devalued" traditional weddings in a devoutly Buddhist country. பெண் நாய் வெள்ளைத் தொப்பியும்.. ஆண் நாய் சிவப்பு ரையும் கட்டி கலியாணம் செய்து கொண்டனவாம். கலியாணம் சிங்கள பெளத்த முறைப்படி நடந்ததாம். http://www.bbc.co.uk/news/world-asia-23849354
-
- 2 replies
- 436 views
-
-
படித்ததில் இரசித்தது... இப்படியும் சில பழமொழிகள். * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பலம் * ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் * கார் ஓட டயரும் தேயும் * சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு * சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை * தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும் * தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் * துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது * பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல * மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும் * முடியுள்ள போதே சீவிக்கொள் * பழகின செறுப்பு காலை கடிக்காது * மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம்…
-
- 1 reply
- 707 views
-
-
ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது. அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது. ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது. உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்.. "அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..." "நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??" " வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..." " என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக…
-
- 0 replies
- 493 views
-
-
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கந்தசாமி மகளும், காந்திபுரம் பகுதியில் உள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளர்களில் ஒருவருமானவர் கவிதா (35). சனிக்கிழமை காலை கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்ற கவிதா, புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் எஸ்.டி.கே.எஸ். என்ற நர்சரி பள்ளியை கடந்த 2005ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறேன். எனக்கு லதா மகேஷ்வரி என்பவர் உதவியாளராக இருக்கிறார். அவருடைய கணவர் மூலமாக கார்த்தி என்பவர் பழக்கமானார். கார்த்தி மூலம் சிலர் நண்பர்களானார்கள். என்னுடைய நர்சரி பள்ளியை லீசுக்கு கேட்டார்கள். பின்னர் திடீரென்று பவர் எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. எனக…
-
- 16 replies
- 3.4k views
-
-
கனடாவில் குயிபிக் நகரிலுள்ள ஒரு விடுதியில் லாரென்ட் அசோலாய் என்பவர் அறை எடுத்து தங்கினார். அந்த அறையில் மூட்டைப்பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை. சில மூட்டைப்பூச்சியை பிடித்து சென்று நிர்வாகியிடம் காண்பித்து புகார் தெரிவித்தார். அதனால் 40 டொலர்கள் தருகிறோம். வேறு விடுதிக்கு சென்று தங்கலாம் என கூறி விட்டனர். ஆனால் அதை ஏற்கமறுத்த லாரென்ட் மூட்டைப்பூச்சி கடியையும் தாங்கி கொண்டு இரவு முழுவதையும் அதே அறையில் கழித்தார். இந்த ஆத்திரத்தில் அவர் இணையதள சுற்றுலா வலைதளத்தில் அந்த விடுதி குறித்து கடும் கிண்டல் விமர்சனத்தை பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட விடுதி நிர்வாகம் அதை அகற்றும்படி கேட்டும் அவர் மறுத்து விட்டார். இதனால் விடுதி நிர்வாகம் தங்களது வர்த்தகத்திற்கு நஷ்ட…
-
- 1 reply
- 467 views
-
-
A 10-YEAR-OLD d girl is facing charges of aggravated sexual assault after allegedly raping a 4-year old boy during a game of "doctor". The girl, identified only as "Ashley", was playing with a group of children from her housing complex in April when a neighbour reported an incident to the mother of the 4-year-old, KRIV-TV reports. Ashley was reportedly inappropriately touching the child. "I was at the track with my friend cuz I like running track with my friend and then my Mom called my friend and she told me that my Mom said I had to come home," she said. "I was crying and they took me to the car and I didn't want to get in and I was crying and I was moving and…
-
- 6 replies
- 1.3k views
-
-
வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti) "பாராட்டு" கொசுக்களின் பெருக்கத்தை இயற்கை முறையில் தடுக்கும்,புது முறையை கண்டுபிடித்த பள்ளி மாணவன் காஸ்ட்ரோ சொல்கிறார் ; நான்,புதுச்சேரியை சேர்ந்தவன். பாகூரில் உள்ள பாரதி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறேன். மலேரியா, டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்களை அழிப்பது, இன்றளவும் சவாலாகவே உள்ளது. மழைநீர், சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கொசுக்களின் பிறப்பிடமாக அமைகிறது. இதனால் பள்ளங்களில் தேங்கி இருக்கும் கொசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, ஆசிரியர் மங்கையர்கரசி உதவியுடன் முயற்சித்தேன். செயற்கையான வேதியல் மருந்துகளை பயன் படுத்துவதை தவிர்த்து, இயற்கையான பொருட்களை த…
-
- 1 reply
- 553 views
-
-
அவுஸ்திரேலியாவில், பிறந்ததினத்தை, ஆற்றில் குளித்து கொண்டாடிய இளைஞர் ஒருவரை முதலை கடித்து கொன்றது. ஆஸி.யின் வடக்கே டார்வின் நகரில், மேரி ரிவர் என்ற ஆற்றுப்பகுதியில், பொழுது போக்கு பூங்காவும், ரிசார்ட்ஸூம் உள்ளது.இங்கு 25 வயது இளைஞர், தனது பிறந்த நாளை நண்பர்களுடன் நேற்று, கொண்டாட வந்தார். பின்னர், ஆற்றில் இறங்கி நீச்சலடித்துக் கொண்டிருந்த போது, 20 அடி நீள முதலை , அந்த இளைஞரை கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது. இதனை கரையில் இருந்து பார்த்த சக நண்பர்கள் அலறியடித்து கூச்சலிட்டனர். கவ்விச் சென்ற இளைஞரைு கடந்த 20 மணி நேரமாக தேடும் பணி நடக்கிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=91074&category=WorldNews&language=tamil
-
- 8 replies
- 732 views
-
-
சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன. கடந்த 22ம்தேதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து யாரோ மர்மநபர் திறந்துவிட்டார். அங்கிருந்து 10 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறந்து தப்பி ஓடிவிட்டன. அவை பூச்சி பண்ணை உள்ள டபெங் பகுதிகளில் பறந்தபடி சுற்றி திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர். இந்த கரப்பான் பூச்சிகள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. எனவே, அவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?news…
-
- 0 replies
- 396 views
-
-
உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….? நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம் மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள் மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம் மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர் இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம் நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம் கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம…
-
- 1 reply
- 872 views
-
-
வாஷிங்டன்: வில்லிலீக்ஸ் இணையதளத்துக்கு ரகசியங்களைத் தந்த குற்றத்திற்காக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றுள்ள பிராட்லி, தான் ஒரு பெண் என அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அமெரிக்க ராணுவ புலனாய்வு பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் 25 வயதான பிராட்லி மேனிங். அமெரிக்க ராணுவ ரகசியங்கள் அடங்கிய 7 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகள் மற்றும் போர்க்கள வீடியோ காட்சிகள் போன்றவற்றை ரகசியமாக எடுத்து விக்கிலீக்ஸ் இணையதளத்துக்கு கொடுத்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பிராட்லி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். சமீபத்தில், குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க நீதிமன்றம் பிராட்லிக்கு 35ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. …
-
- 0 replies
- 442 views
-
-
Thamilmaran Kri 3 மணி நேரம் முன்பு பொட்டு அம்மானின் சகோதரர் சிறீலங்கா இராணுவத்தால் அடித்துப் படுகொலை!! ஜேர்மனி பிரேமனில் வசித்து வந்த ஜேர்மன் பிரஜையான சண்முகலிங்கம் சிவஞானம் என்பவர் கடந்த வாரம் சிறீலங்கா சென்றிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மானின் சகோதரர் ஆவார். யாழ்ப்பாணம் சென்றிருந்த இவர் சிறீலங்காப் புலனாய்வத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணைக்குக் கொண்டு சென்ற வேளை அவர்களால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்துச் சென்றதே இவரைப் படுகொலை செய்யும் நோக்கிலேயே இவர் புலனாய்வுத் துறையினரால் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் ஜேர்மன் பிரஜையாகையால் அவரது உடலத்தைக் குடும்பத்தினர் தரும்படி கேட…
-
- 1 reply
- 996 views
-
-
லண்டன்: லண்டனில் தொடர்ந்து 3 நாட்கள் வேலை செய்த வங்கி ஊழியர் ஒருவர் மரணத்தை தழுவிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டன் நகரில் உள்ள அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்தவர் மோரிட்ச் எர்ஹார்ட். 21 வயதான இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். கிழக்கு லண்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தனது நண்பர்களுடன் பிளாட்டில் வாடகைக்கு தங்கி வங்கியில் பணியாற்றினார். சில தினங்களுக்கு முன்பு இவர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்ட நண்பர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணை நடத்தினர். மோரிட்ச் எர்ஹார்ட் நள்ளிரவு 3 மணி வரை விடாமல் வேலை செய்வார் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இறந்து கிடப்பத…
-
- 4 replies
- 623 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் .....நிலக்கரி ஊழல் கோப்புகளை மத்திய அரசு தொலைத்து விட்டதாக பாராளுமன்றதில் அறிவிக்கப்பட்டுள்ளது .பல கோடி பெருமானமுள்ள அக்கோப்புகள் உங்களுக்கு கிடைத்தால் உடனடியாக அகில உலக மன்மோகன் சிங் ரசிகர் மன்றத் தலைவர் ...கோபன்னா அவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் ! பின்குறிப்பு :22 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன ராஜிவ் கொலை வழக்கு பற்றிய வர்மா கமிஷன் கோப்புகளை கண்டால் அன்னை சோனியா காந்தி ரசிகர் மன்ற தலைவர் வேலூர் ஞானசேகரனிடம் வழங்கவும் !-மானம் கெட்ட காங்கிரஸ் பேரவை . Prakash Tamilan facebook
-
- 0 replies
- 410 views
-
-
அவுஸ்ரேலியாவில், மாரடைப்பால் இறந்துவிட்டதாக கருதப்பட்ட பெண்ணை, மருத்துவர்கள் மீண்டும் உயிர்பெற செய்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில், விற்பனை பிரதிநிதியாக பணியாற்றியவர் வனிசா டனாசியோ, 41. கடந்த வாரம், இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், கோமா நிலையில் இருந்தார். அவரது இதய குழாய்களில் ஒன்று, முற்றிலுமாக அடைப்பட்டு, மூளைக்கு ரத்தம் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள், நவீன இயந்திரத்தின் உதவியுடன், அடைப்பட்டிருந்த ரத்த குழாயை துண்டித்து, இயந்திரத்தின் உதவியுடன், இதயத்துக்கு சில அதிர்வை கொடுத்து, மீண்டும் இயங்க செய்தனர். 42 நிமிடம், இறந்த நிலையில் இருந்த வனிசா, இந்த சிகிச்சையின் மூலம்,…
-
- 0 replies
- 350 views
-
-
பழனி: பழனி முருகன் கோயிலில் பக்தர்களின் காணிக்கை செலுத்திய மொட்டை முடியை திருடி விற்றதாக 6 ஊழியர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முடி திருக்கோவில் அலுவலகம் அருகே உள்ள குடோனில் சேகரித்து வைக்கப்படும். பின்னர் அம்முடி ஏலம் விடப்படும். ஒவ்வொருநாளும் முடி இருப்பும் பதிவு செய்யப்படும். முடி இருப்பு குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது ரூ. 10 லட்சம் மதிப்பிலான முடி மாயமாகிப் போனது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது மொட்டை முடியை 'ஆட்டைய' போட்டுவிட்டார்களாம் ஊழியர்கள். இதனால் முடி காணிக்கை பிரிவில் பணிபுரியும் திருக்கோவில் ஊழியர்கள் பன்னீர்செல்வம், செந்தில்குமார், செல்வராஜ், பாலசுப்பிரமணி, லெட்சுமணன், ஆனந்தன் ஆக…
-
- 0 replies
- 758 views
-
-
Thirumurugan Gandhi · அவசரம் : ஈழ நேரு மற்றும் சவுந்திரராஜன் உள்ளிட்ட சித்திரவதை முகாம் தோழர்கள், இது நாள் வரை வதைபட்டுக் கொண்டிருந்தாலும், சக தோழர்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் இவர்களை ”நாடுகடத்தும் உத்தரவினை” இந்திய அரசு பிறப்பித்து இருக்கிறது. கடந்த மாதங்களில் தொடர்ச்சியாக உண்ணா நிலை போராட்டத்தினை சமரசமின்றி 30 நாட்களுக்கும் மேலாக நடத்தியவர்கள் இவர்கள். எனவே இவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இலங்கைக்கு அனுப்பப்பட்டதும் இவர்களின் உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் கிடையாது. நம் கண்முண் நடக்கும் கொலை இது. தமிழக அரசும், இந்திய அரசும் தமிழர்களின் மீது நடத்தும் போராக இதைப் பார்க்கிறோம். அனைத்து தோழர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து இந்த நெருக்கட…
-
- 1 reply
- 578 views
-
-
சீனாவை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான லடாக்கில் பறக்கும் தட்டு போன்ற பொருள் மீண்டும் பறந்ததை பார்த்ததாக, இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து ராணுவத் தலைமையகத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தனர். சீனாவின் எல்லையை ஒட்டிய உயர்ந்த மலைப் பிரதேசமான லடாக்கின் லகான் ஹேல் பகுதியில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு போன்ற பொருள் பறந்ததை தாங்கள் பார்த்ததாகவும், அது சுமார் 4 மணி நேரம் பறந்ததாகவும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்தனர். ஆனால், பறந்த பொருள் விமானமா என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இருப்பினும், இந்தச் சம்பவத்தை அடுத்து, சீனாவை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள…
-
- 4 replies
- 538 views
-
-
பூமியில் வாழும் தன்மானமுள்ள தமிழர்கள் அனைவரும் இந்த பதிவை படித்துவிட்டு பகிரவும் . வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து வருவோர் விடுமுறைக்கு தாயகம் திரும்பும்போது நீங்கள் பயணிக்கும் விமானம் ஏன் தமிழர்களை கொன்று குவித்த நம்முடைய எதிரி நாட்டு (இலங்கை) விமான சேவையாக (SriLankan air lines) இருக்க வேண்டும். இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளில் அதிகம் பேர் தமிழர்கள் தான் என்பது குறிப்பிடத்தகது. நீங்கள் என்றாவது ஒரு முறை தாயகம் திரும்பும் போது நீங்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் பயணிக்கும் போது அந்த பணம் அவனுடைய நாட்டிற்கு முன்னேற்றமாக இருக்கும் என்பதில் ஐய்யமில்லை . அங்கு வாழும் நம் தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து கொன்றார்கள் என்று அனைவரு…
-
- 5 replies
- 736 views
-
-
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 160 கி.மீட்டர் தூரத்தில் உள்ள ரோஹ்டா மாவட்டத்தின் பட்டி கிராமத்தில் தலித்கள் வழிபடும் ரவிதாஸ் முனிவரின் சிலை ஒன்றுள்ளது. இந்த சிலையை அகற்றிவிட்டு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரரான நிஷாந்த் சிங் என்பவரின் சிலையை வைக்க வேண்டும் என உயர்சாதியினர் போராடி வருகின்றனர். இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ரவிதாஸ் சிலையின் அருகே தலித் மக்கள் யாரும் சுதந்திர கொடியை ஏற்றக் கூடாது என்று உயர் சாதியினர் கட்டுப்பாடு விதித்தனர். அந்த கட்டுப்பாட்டை மீறி உள்ளூர் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் அருண் சிங் தலைமையில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் ஒன்றுகூடி தேசிய கொடியை ஏற்றினர். இதனால் ஆவேசமடைந்த உயர் சாதியினர், ரவிதாஸ் சிலையை அ…
-
- 1 reply
- 547 views
-
-
Rajkumar Palaniswamy தமிழன் இந்துவா? இந்து தமிழனா ? தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்.... நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்.... நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்... நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது .... பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் க…
-
- 1 reply
- 4.8k views
-