Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒட்டகச்சிவிங்கி ( Credit: Hirola Conservation ) கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள், கென்யா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள். …

    • 0 replies
    • 362 views
  2. இனிப்பு வாங்குவதற்காக 2 கி.மீ. தூரம் நடந்து சென்ற 3 வயதுக் குழந்தை [19 - August - 2008] பிரிட்டனைச் சேர்ந்து 3 வயதுக் குழந்தை ஒன்று இனிப்பு பண்டம் வாங்குவதற்காக நள்ளிரவில் 2 கிலோ மீற்றர் தூரம் வரை நடந்து சென்ற சம்பவத்தால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரிட்டனின் பிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த அமி என்பவரின் மாக்ஸ் மெக்ராத் என்ற மூன்று வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றுள்ளது. மாக்சுக்கு சுவீட் என்றால் மிகவும் விருப்பம். சில நாட்களுக்கு முன் இரவு படுக்கைக்கு போகும் முன் தன் தாயிடம் சுவீட் கேட்டான், காலையில் வாங்கித் தருகிறேன் இப்போது தூங்கு என தாய் கூறிவிட்டார். நள்ளிரவாகி விட்டது ஆனால்,மாக்ஸ் தூங்கவில்ல…

  3. பட மூலாதாரம், Heritage Auctions / HA.com படக்குறிப்பு, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்லாண்டுகள் கழித்தும் அந்த காமிக்ஸ் புத்தகம் மிகச் சிறப்பான நிலையில் இருந்தது. கட்டுரை தகவல் கிரேஸ் எலிசா குட்வின் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள தங்களது மறைந்த தாயின் பரணில் சுத்தம் செய்துகொண்டிருந்த அந்த மூன்று சகோதரர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. பழைய செய்தித்தாள்களின் குவியலுக்கு அடியில், அவர்களது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு புத்தகத்தைக் கண்டுபிடித்தனர். முதன்முதலில் வெளியான சூப்பர்மேன் காமிக்ஸ் புத்தகங்களில் அதுவும் ஒன்று. சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் (Man of Steel) சாகசங்கள் குறித்த ஜூன் …

  4. யாழில் அதிசயம் - படையெடுக்கும் மக்கள் யாழ்ப்பாணம் - இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன. அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர். தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/145156?ref=imp-news

  5. மிளகு விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரித்து செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த நாட்களில் சில மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இப்பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வை கண்டறிவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று (20) ஜனாதிபதி தலைமையில் ஆராயப்பட்டது. இதன்போது மிளகு அறுவடைக்கு அதிக விலையை உறுதி செய்வது அனைத்து தீர்மானங்களினதும் இறுதி பெறுபேறாக இருக்க வேண்டும். அனைத்து தீர்மானங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தி, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளில் மிளகுக்கு அதிக விலையை பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொள்…

  6. இறந்தவர் உயிருடன் இருப்பதாக கூறிய ஊர் மக்கள்: வைத்தியசாலையில் குழப்பநிலை நெல்லியடியில் கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவர் உயிருடன்தான் உள்ளார் என்று ஊர் மக்கள் முரண்பட்டமையால் பருத்தித்துறை- மந்திகை ஆதார வைத்தியசாலையில் குழப்பநிலை ஏற்பட்டது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் பொலிஸாரின் தலையீட்டால் சுமுகநிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நெல்லியடி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் பொருள்கள் சுமக்கும் தொழிலாளியான இராஜ கிராமத்தைச் சேர்ந்த நாகராசா நரேஸ் (வயது -26) என்பவரே உயிரிழந்தவராவார். குடும்பத்தலைவர் நேற்று மாலை தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் ம…

  7. சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…

  8. 12 வருடங்களிற்கு பின் குறிஞ்சிப் பூ பூத்தாச்சு (படங்கள்) November 6, 2013 04:15 pm ஹோட்டன் புல்நிலத்தில் 12 வருடங்களிற்கு பிறகு குறிஞ்சிப் பூ பூத்துள்ளது. இந்த குறிஞ்சிப் பூ இலங்கையில் ஹோட்டன் புல்நிலத்தில் மட்டும் வளர்வது குறிப்பிடத்தக்கது. மரத்தில் குறிஞ்சிப் பூ பூத்த பிறகு மரம் காய்ந்து விடும். 12 வருடத்திற்கு பிறகு 25 வகையான குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி தெரிவிக்கின்றார். (அத தெரண - நிருபர்) http://www.adaderana.lk/tamil/news.php?nid=47336#.UnogGY_AJxo.facebook

  9. பிரிட்டனைச் சேர்ந்த யுவதியொருவர் அந்நாட்டின் மிக அதிகமாக பாலியல் உணர்வுகொண்ட மாணவியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எலினா டேசானி எனும் இந்த யுவதி பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலைக்கழக மாணவியாவார். 20 வயதான எலினா, கணினி விஞ்ஞானத்துறையில் இளமானி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மூன்றாம் வருட மாணவியாக உள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் அதிக பாலியல் உந்துதல் கொண்ட மாணவ மாணவியை தெரிவுசெய்வதற்காக இணைத்தளமொன்று நடத்திய போட்டியில் எலினா வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒவ்வொரு வாரமும் சாராசரியாக 3 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தெற்கு லண்டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றின் முன்னாள் மாணவியான எலினா, எக்ஸெடர் பல்கலைக்கழகத்தில் இணைவதற்குமுன் இரு ஆண்களுடன் மாத்த…

  10. கடனில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட சீனப்பெண் கடனில் இருந்து தப்பிப்பதற்காக சீனப் பெண் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மேற்கொண்ட விபரம் சீன ஊடகங்களில் வௌியாகியுள்ளது. 59 வயது சீனப் பெண் ஜூ நாஜூவான், சீனாவின் வூஹான் நகரத்தில் வசித்து வந்தார். சொந்தக் காரணங்களுக்காக வங்கிகளிடம் இருந்து சுமார் 24.5 கோடி ரூபா கடன் பெற்றிருந்தார். உரிய காலத்தில் கடனை நாஜூவானால் கட்ட முடியாத நிலையில், அவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என வூஹான் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் கடன் கட்டுவதில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, தன் முகத்தை மாற்றிக்கொண்டு தென்கிழக்கு சீன நகருக்குத் தப்பிச் சென்றார்…

  11. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் கல்யாணம்- திருச்சியில் பரபரப்பு ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 14, 2010, 16:05[iST] திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம் நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள். இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆ…

  12. பாரிஸ்: கொலையை நேரில் பார்த்த நாயை வழக்கில் சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து நாய்க்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சுற்றுலா நகரில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்டார். அவர் செல்லமாக வளர்த்த டாங்கோ என்றழைக்கப்படும் லேப்ரடார் இன நாய், கொலையை பார்த்துள்ளது. இதனால், கொலை வழக்கில் டாங்கோவை சாட்சியாக சேர்த்துள்ளனர். இதையடுத்து கொலையாளியை அடையாளம் காட்டுவதற்காக நாயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. சம்பவத்தன்று மர்ம ஆசாமி பேட்டால் அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அதனால் சந்தேகப்படும் நபரை பேட்டுடன் நாய்க்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினால், அது குரைத்து அடையாளம் க…

    • 1 reply
    • 633 views
  13. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள வலேரி கெட்டோ, தான் பாலியல் வல்லுறவின் காரணமாகப் பிறந்த ஒரு பெண் எனத் தெரிவித்துள்ளார். 24 வயதான வலேரி பென்சில்வேனியா மாநில அழகுராணியாக அண்மையில் முடிசூடப்பட்டார். இவ்வருடத்துக்கான அமெரிக்க அழகுராணி (மிஸ் யூ.எஸ்.ஏ.) போட்டியில் பென்சில்வேனியா மாநிலம் சார்பாக அவர் பங்குபற்றினார். இந்நிலையில், பேட்டியொன்றின்போது தனது துயர வரலாறு குறித்து வலேரி கூறியுள்ளார். தனது கதை பாலியல் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என அவர் கருதுகிறார். 'பாலியல் வல்லுறவினால் பிறந்த ஒருவளாக இருப்பதை, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையை, அவர் எப்போதாவது கண்டுபிடிக்கப்படுவாரா என்பதும் தெரியாத …

    • 6 replies
    • 867 views
  14. யாழில்... போதைப் பொருள் பயன்படுத்திய, இரண்டு பெண்கள் கைது! யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை இரவு பெண்கள் போதைப்பொருளை நுகர்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரும் 2…

  15. கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். 7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர். ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார் http://newuthayan.com/story/16/67-வருடங்களாக-அடைத்து-வைக்கப்பட்டிருந்த-பெண்-நேரில்-கண்ட-பொலிஸார்-அதிர்ச்சி.html

  16. திருநங்கைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸுவல் டிஸ்-ஆர்டர் உள்ளவர்கள், பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியவர்கள், மூட நம்பிக்கையைப் பரப்புபவர்கள் என்று யாருக்கும் இனிமேல் ரஷ்யாவில் கார் ஓட்ட அனுமதி இல்லை என்று ஓர் அதிரடி அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யாவில் கார் ஓட்டுபவர்களில் 85 சதவீதம் பேர், தங்கள் காரின் டேஷ்போர்டில் கேமரா ஃபிக்ஸ் பண்ணியிருப்பார்கள். எதற்குத் தெரியுமா? சாலை விபத்துகளைப் பதிவு செய்து, வீடியோவை நெட்டில் விட்டு வைரலாக்குவது ரஷ்யர்களின் ஹாபி. இப்படி 2011-லிருந்து இதுவரை எத்தனை வீடியோக்கள் உலா வந்திருக்கின்றன தெரியுமா? சுமார் 2 லட்சம். தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் - இவற்றையெல்லாம் தாண்டி ரஷ்யப் பிரதமருக்குக் கடுமையான தலைவலி என்பது, ரஷ்ய…

  17. மோடி - ஒபாமா சந்திப்புக்கு "லைக்" போட்ட மார்க் டெல்லி: பேஸ்புக்கில் லைக் போடுவது என்பது நமக்கெல்லாம் அல்வா சாப்பிடுவது போல. ஆனால் அந்த பேஸ்புக்கை நிறுவிய மார்க் ஸுகர்பர்க் ஒரு புகைப்படத்துக்கு லைக் போட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவை பிரதமர் நரேந்திர மோடி கட்டிப் பிடித்து வரவேற்கும் புகைப்படத்துக்குத்தான் லைக் கொடுத்துள்ளார் மார்க். மோடி - ஒபாமா சந்திப்புக்கு டெல்லி வந்த ஒபாமாவை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கே சென்று கட்டிப் பிடித்து வரவேற்றார். இந்தப் புகைப்படம் உலக அளவில் தற்போது பிரபலமாகி விட்டது. கிட்டத்தட்ட வைரல் போல மாறியுள்ளது. உச்சமாக, பேஸ்புக் நிறுவனர் மார்க்கும் இந்தப் புகைப்படத்திற்கு லைக் போட்டுள்ளார். மார்க்கே லைக் …

  18. கேர்ள் பிரண்ட் அல்லது பாய் பிரண்ட் இல்லையே என ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு சகியாத அரசாங்கம், வாடகைக்கு அவர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. அவை எங்கே என்பதற்கு அப்பால், எதனால் என்பதில் நிறைய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. உருப்படியான கேர்ள் பிரண்ட் அல்லது போய் பிரண்ட் அமையாது போவதன் துயரத்தை ’2 கே கிட்ஸ்’ வசம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏறெடுத்து பார்க்காதவர்கள் பாதிப்பேர்; அப்படி பார்த்தாலும், பழகினாலும் பாதியிலே முட்டிக்கொண்டு விலகுவோர் மீதிப்பேர். இங்கே என்றில்லை, உலகமெங்கும் நவயுக இளசுகளின் எதிர்பால் ஈர்ப்பு என்பது சதா அக்கப்போரிலேயே இருக்கிறது. ஜப்பான் தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம்; அங்கே சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு…

  19. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடந்த ஒரு வாரமாக காணவில்லை என உள்நாட்டு ஊடகங்கள் புலம்பி தவிக்கின்றன. அதேவேளையில், சுவிட்சர்லாந்து பத்திரிகைகளோ.., தனது காதலியின் மூலம் தன்னுடைய அடுத்த வாரிசாக உருவாகியுள்ள ரகசிய குழந்தையை புதின் கொஞ்சி மகிழ்ந்து கொண்டிருக்கிறார் என யூகச் செய்திகள் வெளியிட்டுள்ளன. முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா கபேய்வா(31) என்ற ரஷ்ய நாட்டு அழகு மங்கையுடன் புதின் மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும் இருவருக்கும் இடையில் காதல் உறவு வலுப்பெற்று வருவதாகவும் பல ஆண்டுகளாக உறுதிப்படுத்த முடியாத செய்திகள் உலவி வருகின்றன. இந்நிலையில், இத்தாலிய நாட்டு எல்லையில் உள்ள சாண்ட்டா அன்னா டி சார்ஜெனோ என்ற மருத்துவமனையில் புதினுக்கும் அலினா …

    • 4 replies
    • 698 views
  20. யாழில் இருந்து தாயாரைத் தேடி கொழும்பு சென்ற மகள் அங்கு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தந்தையுடன் தாயும் சேர்ந்து கொழும்பு சென்று பின்னர் தாயார் சுகவீனம் அடைந்துள்ளதால் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளேன் என மனைவியை கொழும்பில் விட்டுவிட்டு யாழ்ப்பாணம் வந்த தந்தை தனது பிள்ளைகளுக்கு தெரிவித்துள்ளார். “அம்மாவுக்கு என்ன நோய்’ என மூத்த மகளான குறித்த யுவதி கேட்டும் தந்தை சொல்லாத காரணத்தால் மகள் சந்தேகம் அடைந்து தனது தாய்க்கு ஏதோ பாரதுாரமான நோய் என எண்ணி துக்கப்பட்டுள்ளாள். அதன் பின்னர் தாயார் அ…

  21. அஜான் சிறீபன்னோ - த/பெ. அனந்த கிருஷ்ணன் !பாரதி தம்பி ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக, தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் என்கிற பெயர் அடிக்கடி அடிபடுவதைப் பார்த்திருப்போம். தொழிலதிபரான இவர், மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை மதிப்பீட்டின்படி இவரது சொத்து மதிப்பு சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய். உலகப் பணக்காரர்கள் பட்டியலில், வருடம் தவறாமல் இடம்பிடிக்கிறார் அனந்த கிருஷ்ணன். ஆனால் இவரது ஒரே மகன், புத்த துறவியாக மாறி, பிச்சையெடுத்துச் சாப்பிடுகிறார்... நம்ப முடிகிறதா? கட்டுமானம், எண்ணெய் விநியோகம், ஊடகத் துறை எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சும் அனந்த கிருஷ்ணன், ஓர் இலங்கைத் தமிழர். இவரது அப்பா காலத்திலேயே மலேசியாவில் செட்டில் ஆனவர்கள். மெல்போர்ன் …

  22. விநாயகர் படம் பதித்த காலணிகள்.. பிரபல ஷூ நிறுவனம் விஷமம்.. குவியும் எதிர்ப்பு! இந்து கடவுளான விநாயகரின் படம் பதித்த காலணிகளை பிரபல ஷு நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்து கடவுளான விநாயகரும் முருகனும் உலகம் முழுக்க பல கோடி மக்களால் வணங்கப்பட்டு வருகிறார்கள். இந்து மதத்தை சேராத சில மக்கள் கூட, இந்த இரண்டு கடவுள்களையும் அதிகம் விரும்பி வணங்கி வருகிறார்கள். இந்த நிலையில் விநாயகரை அவமதிக்கும் வகையில் ஹவாயை சேர்ந்த ''மயூ வோக்'' நிறுவனம் ஷுக்களை வெளியிட்டுள்ளது. மயூ வோக் ஹவாயில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகள், வித்தியாசமான உபகரணங்கள், காலணிகளை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வெளிநாடுகளிலு…

  23. 1996இல் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றியதற்குப் பிறகு மிகவும் பிரபலமானவர்கள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல். ஒரே உடலில் இரு தலைகள் ஒன்றாக ஒட்டியிருக்கும்படியான அரிய வடிவில் (Dicephalus conjoined twins) இவர்கள் உள்ளனர். இவர்கள் இரத்த ஓட்டம் மற்றும் இடுப்புக்குக் கீழே உள்ள அனைத்து உறுப்புகளையும் ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்பி வலது கை மற்றும் காலைக் கட்டுப்படுத்துகிறார், பிரிட்டானி இடதுபுறத்தைக் கட்டுப்படுத்துகிறார். இவர்கள் 1990இல் பிறந்தனர். அறுவைசிகிச்சை மூலம் இருவரும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவர்கள் கூற, இவர்களின் பெற்றோரும் குழந்தைகளைப் பிரிக்கும் அறுவைசிகிச்சை வேண்டாமென்று முடிவு செய்துள்ளனர். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.