Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கட்டார் மற்றும் கிரீஸ் நாட்டினிடையே நற்புறவை வலுப்படுத்தும் பொருட்டு நடைபெற்ற கண்காட்சியில் நிர்வாண சிலைகளிரண்டால் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, கட்டாரின் டோஹாவில் கடந்த 27 ஆம் திகதி குறித்த கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அந்நாட்டு நூதனசாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் “Olympics: Past and Present " என்ற தொனிப் பொருளில் இக்கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. இதற்கென நல்லெண்ண அடிப்படையில் கீரீஸ் நாட்டிலிருந்து 600 தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொக்கிஷங்கள் கட்டார் நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் 2 நிர்வாண ஆண் சிலைகளும் அடங்குகின்றன. இச் சிலைகள் இரண்டினாலேயே சர்ச்சை எழுந்துள்ளது. நிர்வாண ஆண் சிலைகளால் கண்காட்சியை பார்வையிட வரும் பெண்கள் அசௌகரி…

  2. பெல்ஜியம் நாட்டில், பணத்தை சாலைகளில் வாரி இறைத்து, திருடர்கள் தப்பிச் சென்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தின், ஜெதல்ஜெம் நகரில் உள்ள ஒரு வீட்டில் திருட்டை முடித்துக் கொண்டு பணப் பைகளுடன் வெளியே வந்த திருடர்கள், போலீசார் வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே, தாங்கள் வைத்திருந்த பணப் பைகளை காரில் வைத்துவிட்டு, போலீசாரை திசை திருப்ப, தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து, ஒரு பங்கை, சாலையில் வீசி எறிந்துவிட்டு ஓடினர். சாலையில் 50,100, 200 யூரோ நாணயத் தாள்கள் இறைந்து கிடப்பதைக் கண்ட மக்கள் வேகமாக எடுத்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டனர். மக்கள் அங்குமிங்கும் ஓடியதால், போலீசார் திருடர்களைப் பிடிக்காமல், கோட்டை விட்டனர். பொதுமக்கள், தாங்கள் எடுத்த பணத்தை, த…

  3. இரண்டாம் உலகப் போரின் போது அடால்ப் ஹிட்லரின் உணவு பரிசோதகராக இருந்த பெண், அரை நூற்றாண்டை கடந்த நிலையில் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது 95வது பிறந்த நாளைக் கொண்டாடிய மார்கோட் வெல்க், இதுவரை தனது கணவரிடம் கூட பகிர்ந்து கொள்ளாத பல ரகசியங்களை தற்போது வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது, ஜெர்மனின் சர்வாதிகாரியாக இருந்த அடால்ப் ஹிட்லரின் உணவுப் பரிசோதகராக 15 இளம் பெண்கள் பணியாற்றினர். அதில் தானும் ஒருவர் என்று கூறியுள்ளார் மார்கோட் வெல்க். எனக்கு அப்போது 20 வயது இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது, தற்போது போலந்து என்று அழைக்கப்படும் பகுதியில் மிக அதிக பாதுகாவலர்களுக்கு மத்தியில்தான் ந…

  4. மது குடிக்கும் போட்டியில் வைரத்தை விழுங்கிய 80 வயது அமெரிக்க பெரிசு. வாஷிங்டன்:மதுகுடிக்கும் போட்டியில் தவறுதலாக பரிசுக்குரிய வைரத்தையும் சேர்த்து விழுங்கி பார்வையாளைகளை படபடக்க வைத்தார் 80 வயது அமெரிக்க பாட்டி. அமெரிக்காவில் வாஷிங்டனில் தம்பா பெண்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ஷாம்பெயின்(திராட்சை ரசம் மது) குடிக்கும் போட்டி நடந்தது. அதற்காக 400 கோப்பைகளில் திராட்சை மது ரசம் ஊற்றப்பட்டிருந்தது. அதில், ஒரு கோப்பையில் மட்டும் தனியார் நிறுவனம் அன்பளிப்பாக அளித்த ரூ.3 லட்சம் மதிப்பிலான வைரத்தை போட்டு இருந்தனர். அந்த மது கோப்பை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கே அதில் போடப்பட்டிருக்கும் வைரம் சொந்தம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வைரத்தை வெல்ல போ…

    • 1 reply
    • 440 views
  5. 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் Dates 2013 April 27th, 28th இடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை Venue Colombo Tamil Sangam, Sri Lanka மின்னஞ்சல் | Email noolahamfoundation@gmail.com தொலைபேசி | Phone 0094 112363261 http://noolahamfoundation.org/wiki/index.php?title=தமிழ்_ஆவண_மாநாடு_2013 இடம் : சங்கரப்பிள்ளை மண்டபம், வினோதன் மண்டபம், கொழும்பு தமிழ்ச்சங்கம், வெள்ளவத்தை, கொழும்பு - 6 காலம் : 27, 28 ஏப்ரல் 2013 (சனி, ஞாயிறு) நேரம் : காலை 9:00 - மாலை 6:00 மாநாட்டு ஆரம்ப நிகழ்வு : (சனி 27-04-2013 : மு.ப 9:00 மு.ப 10:00) தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை மாநாட்டுத் தொடக்கவுரை சிறப்புரை : ஆவணப்படுத்தலும் சமூகமும் - சுந்தர் கணேசன் (இயக்குனர், …

  6. இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் நீச்சல் உடை படத்தை ப்ரான்ஸ் இதழ் ஒன்று அட்டைப்படமாக வெளியிட்டது. இது தொடர்பாக அந்த இதழின் கேமராமேன், எடிட்டர் என இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் இளவரசியும், வில்லியம்சின் மனைவியுமான கேட் மிடில்டன் நீச்சல் உடையில் இன்றி இருந்த புகைப்படம் கடந்த செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்றில் வெளி வந்தது. குளோசர் என்ற அந்த செய்தி இதழின் தலைமை செயல் அதிகாரியான எர்னஸ்டோ மவுரி மற்றும் லா பிராவின்ஸ் என்ற பத்திரிகையின் பெண் புகைப்படக்காரருமான வலேரி சுவாவ் ஆகிய இருவர் மீது தனி நபர் தலையீடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. வலேரி சுவாவ் என்ற அந்த பெண் புகைப்படக்காரர் இளவரசியின் நீச்சல் உடை புகைப்படத்தை தனது பத்திர…

  7. Started by arjun,

  8. இந்த சம்பவம் 1970 ம் ஆண்டு கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் .. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் இது தெரிய வாய்ப்பில்லை அதிகாரம் அத்தனையயும் மூடி மறைத்துவிட்டது . அப்போது தான் முதன்முறையாக முதல்வர் பதவியில் அமர்ந்திருந்தார் கருணாநிதி.. தலைமுறைக்கும் நாம் தான் முதல்வராக இருக்க வேண்டும் என அடித்தளம் அமைத்து கொண்டு இருந்த நேரம் அது . இந்த காலகட்டத்தில் "ஐவகரிஸ்ட்" என்ற பத்திரிக்கையும் வெளிவந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் ஒரு காலத்தில் கருணாநிதி மேடையேறி பேச உழைத்துக்கொண்டு இருந்த என்.கே.டி. சுப்பிரமணியம் அவர் நடத்திய ஐவகரிஸ்ட் பத்திரிகையில் , இந்த தேதியில் சென்னையில் உள்ள இந்த மருத்துவமனியில் இந்த நேரத்திற்கு ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த…

  9. a தமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து! தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ர...ினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது. நியூட்ரினோ என்றால் என்ன? அதனால் மக்களுக்கு என்ன பயன்? இதனால் ஏற்ப்பட போகும் ஆபத்துக்கள் என்ன? என்பதை பற்றி பார்ப்போம். நியூட்ரினோக்கள் என்கிற அணுத்துகள்கள் இந்த பூமி மட்டும் இல்லாது இந்த பிரபஞ்சம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருதப்பட்டது. ஆனால் 1998ம் ஆண்டு, நியூட்ரினோக்களுக்கு எடை உண்ட…

  10. எதிர்பாராமல் பெற்றோரால் கொலையான ஆருஷி: நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி விளக்கம்! டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சிறுமி ஆருஷியை அவரது பெற்றோரே கொலை செய்ய நேரிட்டது எதிர்பாராதது என்று நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி கெளல் விளக்கம் அளித்திருக்கிறார். 2008ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ஆருஷியையும் வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜையும் ஆருஷியின் பெற்றோரே கொலை செய்தனர் என தெரியவந்துள்ளது. காசியாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜரான சிபிஐ அதிகாரி கெளல், சம்பவம் நடந்த நாள் நள்ளிரவில் திடீரென சப்தம் கேட்டிருக்கிறது. அப்ப…

    • 0 replies
    • 683 views
  11. போபால்: பெண்கள் பாலியல் தொந்தரவை எதிர்கொள்வதற்கு, ஆண்களை அவர்கள் தூண்டும் விதமாக பார்ப்பதே காரணம் என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சத்யதேவ் கட்டாரே கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர்,"ஆண்களை தூண்டும்விதமாக பெண்கள் பார்க்காதவரை எந்த ஒரு ஆணும் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதில்லை" என்று கூறினார். அவர் இவ்வாறு பேசும் போது அதே மேடையில், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் காந்திலால் இதனை கேட்டுக்கொண்டு இருந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 10 வருடங்களுக்கு முன்பே மாநிலத்தில் ஆட்சியை இழந்தது. தற்போது…

  12. காதல் விவகாரத்தினால் மனமுடைந்த காதலி தற்கொலைக்கு முயற்சி செய்து உயிருக்காக போராடி கொண்டிருந்த நிலையில் அவருக்கு விஷத்தை கொடுத்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. உயிருக்காக போராடி கொண்டிருந்த காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலைக்கு சென்றே காதலன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இரண்டு பல்கலைகழகங்களைச்சேர்ந்த மாணவர்கள் இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர். மொரட்டுவை பல்கலைகழக மாணவி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோதே வடகொழும்பு வைத்திய பீடத்தைச்சேர்ந்த இறுதியாண்டு மாணவன் பாலில் விஷத்தை கலந்து கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதில், பேராதனை மாரஸ்ஸன்ன ஒ…

  13. இலங்கையில் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதுடன் கருத்துச் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசிடம் கோரியுள்ளது பிரிட்டன். கருத்துச் சுதந்திரம் மற்றும் அண்மைக் காலத்தில் ஊடகவியலாளர் பலர் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் தொடர்ச்சியாக ஆழ்ந்த கவலைபடைத்துள்ளதாக என்று பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலக அமைச்சர் அலிஸ்ரயர் பேர்ட் தெரிவித்துள்ளார். 2012 நவம்பரில் ஜெனிவா பருவ கால மீளாய்வின் போது, இலங்கை மக்கள் அனைவரும் தம் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதை உறுதி செய்யும்மாறும் எதிர் தாக்குதல் நடத்தப்படும் என்ற பயமின்றி தமது கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் சுதந்திரமாக வெளியிட வசதி செய்யப்பட வேண்டும். என்றும் பிரிட்டன் இலங்கைக்கு யோசனை கூறியிருந்தது. அத்து…

    • 0 replies
    • 520 views
  14. கோட்டையம்: கேரளாவில் லாட்டரி சீட்டு மூலம் கோடி ரூபாய் பரிசு வென்ற அதிர்ஷ்ட இளைஞர் ஒருவர், அந்த பணத்தை கண்ணில் காணும் முன்பாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டம் அடித்தும் அதை அனுபவிக்க முடியாமல் உயிரிழந்த அந்த நபரின் பெயர் உண்ணி. அவர் திருவனந்தபுரம் அருகே பாலா என்ற ஊரில் பெற்றோருடன் வசித்து வந்தார். வந்த 24 வயதாகும் உண்ணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கூலித்தொழில் செய்து பிழைத்து வந்தார். ஏழ்மையான வாழ்க்கை தனது ஏழ்மையைப் போக்க அதிர்ஷ்டத்தை நம்பினார் உண்ணி. அதற்கு ஒரே வழி லாட்டரிச்சீட்டுதான் என்று நம்பி வருடக்கணக்கில் கட்டு கட்டாக வாங்கினார். ஆனால் பரிசுதான் விழுந்த பாடில்லை. அதிஷ்ட தேவதை கண் திறந்தாள் முயற்சியை கைவிடாத உண்ணி, த…

    • 19 replies
    • 2.4k views
  15. பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா? பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான். இதுமட்டுமன்றி உலகப் பணக்காரர் வரிசையில் நீண்ட நாட்களாக முதலிடத்தில் இருந்தவர் கேட்ஸ். தொழிநுட்ப உலகை ஆளும் மைக்ரோசொப்டின் ஸ்தாபகரும், முன்னாள் நிறைவேற்று அதிகாரியான பில் கேட்ஸ் புதிய சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன் -ஹேய்யை அண்மையில் சந்தித்த பில் கேட்ஸ் அவருடன் கை குலுக்கிய விதமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கியுனுடன் கைகுலுக்கும் போது பில் கேட்ஸ் தனது மற்றுமொரு கையை தனது காற்சட்டையின் பொக்கெற்றுக்குள் வைத்திருந்துள்ளார். இது தென்கொரிய ஜனாதிபதியை அவமதிப்பது போல் உள்…

    • 1 reply
    • 362 views
  16. கோவை: குழந்தை பிறக்க வேண்டி சாமியார்களிடம் சென்றால் அவர்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டி அதிர்ச்சியளிக்கிறார் கோவை அருகே உள்ள சாமியார். திருமணமான தம்பதியர்களுக்கு ஒரு வருடத்திற்கு குழந்தை பிறந்து விட்டால்தான் போச்சு. இல்லை என்றார் உறவினர்கள், நண்பர்களின் ஏச்சு, பேச்சுக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக பலவித சிகிச்சைகளை மேற்கொள்பவர்கள் இருக்கின்றனர். ஒரு சிலர் கோவில் குளம் என்று சுற்றுவார்கள். இன்னும் சிலர் சாமியாரை நாடிச் செல்வார்கள். முதல் இரண்டு ரகத்தினரையாவது ஒரு வழியில் சேர்க்கலாம். ஆனால் பிள்ளை வரத்திற்காக சாமியாரிடம் செல்பவர்களை என்னவென்று சொல்வது.. லிப் டூ லிப் டிரான்ஸ்பர் கோவை மாதம்பட்டி குப்பனூரில் உள்ள ஒரு சாமியாரோ பிள்ளை வரம் தரும் சாமியாராக இரு…

    • 30 replies
    • 5.4k views
  17. எறும்பின் கடின உழைப்பு http://youtu.be/DxblU8OYeVw

    • 0 replies
    • 1.1k views
  18. விருதுநகர்: தனது கள்ளக் காதலியை அதிகாரிகளுக்கு விருந்து வைத்த விருதுநகர் டி.ஆர்.ஓ. அலுவலக டிரைவர் மனோகரன் அடித்துக் கொல்லப்படார். விருதுநகரில் உள்ள இந்திராநகர் ஏரியாவைச் சேர்ந்தவர் மனோகரன் (45) டி.ஆர்.ஓ. அலுவலகத்தில் கார் டிரைவராக பணியாற்றியவர். கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி அலுவலகம் செல்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றவர், வீடு திரும்பவில்லை. கணவர் வீடு திரும்பாததால் கலங்கிப் போன மனோகரனின் மனைவி திருச்செல்வி, மறுநாள் போலீஸில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் மனோகரனுக்கு ஏகப்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிய வந்திருக்கிறது. மனோகரனின் செல்போன் தொடர்புகளை துருவிய போலீஸாருக்கு, பாண்டிச்செல்வி என்ற பெண்மணி மீது சந்தேகம் வலுத்தது. தனது வீட்டருகே பெட்டிக்கடை நடத்தும் ஆறுமு…

  19. உக்ரைன் நாட்டில் எதிர்பாராத ஒரு அதிசய சம்பவம் அரங்கேறியது. அங்குள்ள ரெய்னி நகரில் ஏஞ்சலா என்ற 97 வயது மூதாட்டி அடுக்குமாடி வீட்டில் வசிக்கிறார். இவர் ஜன்னல் கதவை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெளியே தவறி விழுந்தார். ஆனாலும் அவர் சுதாரித்துக்கொண்டு ஜன்னலுக்கு சற்று கீழ் அமைந்துள்ள ஏ.சி. எந்திரத்தை கெட்டியாக பிடித்து கொண்டு அந்தரத்தில் தொங்கினார். அவருக்கும், தரைக்கும் இடைப்பட்ட தூரம் 30 அடி இருந்தது. இதை சாலையில் சென்ற வழிப்போக்கர் பார்த்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஏணியின் உதவி மூலம் ஏறி மூதாட்டியை பத்திரமாக மீட்டார்கள். அவர் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததால் மருத்துவமனையில் கொண்டு போய்…

    • 2 replies
    • 386 views
  20. தூத்துக்குடி: பாக்யராஜ் இயக்கி நடித்த அந்த 7 நாட்கள் படம் பார்த்திருப்பீர்கள். தன் மனைவியின் காதலனைத் தேடிப் பிடித்து மனைவியை ஒப்படைக்க முயல்வார் ராஜேஷ். கிட்டத்தட்ட அதே பாணியில் தூத்துக்குடியில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் க்ளைமாக்ஸ்தான் வேறு! தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே எம் கோட்டூர் கீழத்தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி மகன் மாயகண்ணன். இவருக்கும் சென்னை ஈச்சக்காட்டை சேர்ந்த ராமர் மகள் அழக்கம்மாள் என்பவருக்கும் கடந்த பிப் 17ம் தேதி திருமணம நடந்தது. இருவரும் கோட்டூரில் குடும்பத்துடன் வசி்த்து வந்தனர். திருமணத்திற்கு பின்னர் அழகம்மாள் சோர்வுடன் காணப்பட்டார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அழகம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.…

  21. ரஷ்யாவில் உள்ள ஒரு திடீர் காதலர் தன்னுடைய காதலியின் வருகைக்காக ஒரு மாதமாக ஒரே பஸ்நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கின்றார். ரஷ்யாவின் Irkutsk, என்ற நகரத்தை சேர்ந்த Besotted Vitaly என்ற 33 வயது நபர், பஸ்நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது ஒரு பெண்ணை கண்டார்.இரண்டு நிமிடங்களே பார்த்த Besotted Vitaly, அந்த பெண்ணின் காதல் பார்வையில் வீழ்ந்தார். அந்த நேரம் பார்த்து பேருந்து வந்துவிடவே, அடுத்த நாள் காலை 8 மணிக்கு இதே பேருந்து நிலையத்திற்கு வந்துவிடுமாறு அவரிடம் அந்த பெண் கூறிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் மிகவும் பொறுப்பாக காலை 8 மணிக்கு வந்த Besotted Vitaly, தன்னுடைய திடீர்க்காதலியை காணாமல் திடுக்கிட்டார். அதுமுதல் வீட்டுக்கே போகாமல் கடந்த இரண்டு மாதங்களாக அதே பஸ…

    • 2 replies
    • 549 views
  22. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…

  23. இறந்தவர்களின் உடலை கத்தியால் அறுத்து கழுகுகளுக்கு வீசும் விபரீதமான இறுதிச்சடங்கு முறை சீனாவில் கடந்த பல ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்தது. அந்த பயங்கர இறுதிசடங்கு முறையை தற்போது ஒரு பிரிவினர் மீண்டும் கடைபிடிக்க தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்களை எரிப்பது, புதைப்பது என்ற இரு நடைமுறைகளே உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது. கடல் பயணத்தின்போது இறப்பவர்களின் உடலை கடலிலேயே வீசி கடல் சமாதி என்று அறிவிக்கின்றனர். எரிந்த சாம்பலை நதிகளில் வீசுவது, அதை இன்னும் அதிக வெப்பத்தில் கிரிஸ்டல் நிலைக்கு கொண்டு சென்று உருட்டி மாலையாக்கி இறந்தவர்கள் நினைவாக வைத்துக் கொள்வது போன்ற சடங்குகளை சிலர் கடைபிடிக்கின்றனர். இறந்தவர்கள் என்றாவது ஒருநாள் திரும்ப வரு…

  24. வேர்ட்பிரஸ் பவானையாளர்கள் கடவுச் சொற்களை மாற்றிப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள வேர்ட்பிரஸ் இணையப் பக்கங்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடவுச் சொற்களை ஊடறுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 64 மில்லியன் இணையத் தளங்கள் வேர்ட்பிரஸ் இணைய மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. உலகின் 17 வீதமான இணைய தளங்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இணையத் தளங்கள் தாக்குதலுக்கு இலக்கி வருவதாகவும், வலுவான கடவுச் சொற்களைப் பயன்படுத்துமாறும் மென்பொருளின் ஸ்தாபகர் Matt Mullenweg கோரியுள்ளார். htt…

    • 0 replies
    • 332 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.