Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள் ! நடந்தது என்ன ? முழு விபரம் By Sayan கோபத்தில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் விபரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை - இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட் கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானம் தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது. அத்தகையதொரு போராட்டத்திற்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுநடத்திக் கொண்டிருக்கும் அக் கிராமத்தில் இரட்டை…

  2. இரா. நந்தகுமார் புவி வெப்பமடைதல் காரணமாக வட, தென் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதும், அதன் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதும் சாமானிய மக்கள் மத்தியில்கூட இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது. இன்னும் சில பத்தாண்டுகளில் ஏறக்குறைய 25 செ.மீ. வரை கடல்மட்டம் அதிகரிக்கும். இதே வேகத்தில் போனால், 2100-இல் ஏறக்குறைய 6 அடி வரை அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால் மாலத்தீவு உள்ளிட்ட பல பகுதிகள் உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும். உலக மக்கள்தொகையில் ஆறு பேரில் ஒருவர் அகதியாகும் நிலை ஏற்படும். ஆறுகளின் கழிமுகப் பகுதிகளில் கடல் நீர் புகுவதால், தண்ணீரின் உப்புத் தன்மை அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் மாசுபடும். இதனால் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு, விரும…

  3. அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் என எச்சரிக்கை கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:- தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்…

    • 2 replies
    • 371 views
  4. ஆற்றில் குதித்து சிறுவனும் சிறுமியும் தற்கொலை கண்டி – கடுகஸ்தோட்ட பாலத்தில் இருந்து மஹாவலி ஆற்றில் குதித்து இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு 17 வயதுடைய சிறுவனும், 16 வயதுடைய சிறுமியுமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். https://newuthayan.com/ஆற்றில்-குதித்து-சிறுவனு/

  5. தமிழர்களின் பூர்வீக காணியை சிங்கள பேரினவாதிகளுக்கு தாரைவார்க்கும் தமிழன் ii December 16, 20205:20 pm இலங்கை கிழக்கு மாகாண ஆளுனருடன் சேர்ந்து தனது சுய வருமானத்துக்காக தமிழர்களின் காணிகளை சிங்கள மயமாக்க அயராது பாடுபடும் ஒருவரில் இந்த ஹரி பிரதாப் செயற்ப்பட்டு வருகின்றார் கிழக்கு மாகாண சுற்றுலா துறை இணைப்பாளர் என்ற போர்வையில் ஆளுனருடன் சேர்ந்து தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் தனது மதுபான விற்பனை நிலையம் மற்றும் தனது சுயதொழில் காரணமாக இவ்வாறு செயற்படுவது இவரது நடவடிக்கையாக இருக்கின்றது. மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர் விவகாரத்திலும் இவருடைய செயற்பாடு காரணமாக தற்ப்போது அவர்களின் மேய்ச்சல் தரையை சிங்களவர்களுக்கு தாரைவார்கப்ப…

  6. உணர்ச்சிப்பூர்வமான விலங்குகளாக யானைகள் இனங்காணப்பட்டவை. அண்மையில், தென்னாபிரிக்காவில் அதிக வாகனப் போக்குவரத்து மிக்க வீதியொன்றைக் கடக்க முயன்ற யானைக் குட்டியொன்று வீதியின் நடுவே சரிந்து வீழ்ந்த நிலையில், அதனை யானைகள் கூட்டமாக வந்து மீட்ட காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைகள் தமது துதிக்கையால் வீதியில் வீழ்ந்த யானைக்குட்டியை தூக்கி நிறுத்தி தம்முடன் அழைத்துக்கொண்டு செல்லும் காட்சியைப் பாருங்கள். http://ilakkiyainfo.com/வீதியில்-வீழ்ந்த-யானைக்க/

  7. ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது மூதாட்டி - மணமகன் தேவை என விளம்பரம் செய்த ருசிகரம் மைசூரு: கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார்-உறவினர்கள் போன்ற சொந்தங்கள் மனித வாழ்க்கையின் முக்கிய அம்சங்கள் என்று கூறலாம். இதில் ஒருவர் இறந்தாலும், மீதமுள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறிக்கொள்வது வழக்கம். ஆனால், வயதான பின் தாய், தந்தை ஆகியோரை இழந்து வேறு சொந்தம் இல்லாமல், தவிக்கும் சிலர் எப்படி பரிதவிக்கிறார்கள் என்பதற்கு மைசூருவில், நடந்த ஒரு சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது. அதாவது மைசூருவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய…

  8. வானில் தெரிந்த வினோத பொருள்: ரஷ்யாவின் ரகசிய ஏவுகணை சோதனையா? (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 30 மே 2015, 05:08.06 பி.ப GMT ] ரஷ்யாவில் அடையாளம் தெரியாத பயங்கர வெளிச்சத்துடன் பறக்கும் பொருள் ஒன்று படம் பிடித்து யூடியூபில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோவில், பூமியில் இருந்து வானத்தை நோக்கி ஒரு ஒளி வெள்ளம் செல்கிறது. அது மஞ்சள் வடிவ நீராவி பாதையை காட்டுகிறது, பின்னர் அது ஒரு பிரகாசமான பொருளாக மாறுகிறது. கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவின் பேர்ம் பகுதியில் கிஷல் அருகே இது படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருள் மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது. பின்னர் அது மூன்றுக்கும் மேற்பட்ட பொருளாக பிரிந்து இருண்ட வானத்தில் உலா வருகிறது. இது குறித்து இங…

    • 0 replies
    • 371 views
  9. அரசியலுக்கு வருகிறாரா கோத்தா? நான் அரசியலுக்கு வந்தால், இரண்டாவதாக (பிரதமர்) என்ன, முதலாவதாயே (ஜனாதிபதி) வர முடியும் என்றார் கோத்தா. சுதந்திர கட்சியின், கருணா அம்மான் வகித்த, உபதலைவர் பதவிக்கு, நாட்டைக் காத்த, கோத்தா ஏன் வரக் கூடாது என சில சு.க காரர்கள், தேரை இழுத்து தெருவில விட்டதோட வெடி கொளுத்திப் போட்டுள்ளனர். அக மகிழ்ந்து போன கோத்தா, தேசப்பற்று வசனங்களுடன் மேலே சொன்னதையும் உதிர்த்தார். அதே வேளை, இவர் எல்லாம், சு.கட்சிக்குள் வந்தால், தாம் வெளியேறுவேன் என்று சொன்னார் சந்திரிக்கா. தம்பியின் பதவி ஆசை பற்றி, அண்ணர் மகிந்த இன்னும் ஒண்டும் சொல்லேல்லை. முலம்: டெயிலி மிரர் (மோபைலில, லிங் பிடிச்சப் போடேலாம இருக்குது, கண்டியளோ)

  10. விதவிதமான பொம்மைகளால் நிறைந்த விநோத தீவு! மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் விதவிதமான பயத்தை ஏற்படுத்தும் வகையில் பல வித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. பெரேரா என்ற நபர் எஸ்ஸோ சிமில்கோ-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு சென்ற போது சிறுமி ஒருவர் கால்வாயில் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளார். அருகில் அந்த சிறுமியின் பொம்மை ஒன்று கிடந்துள்ளது. பெரேரா அந்த பகுதியில் தங்கிய போது, இரவு வேளைகளில், யாரோ நடப்பது போன்ற கால் தடம் பதிக்கும் சத்தமும் பெண் ஒருவரின் அழுகுரலும் கேட்டுள்ளது. இதையடுத்து, பெரேரா அந்த பொம்மையை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளார். 50 ஆண்டுகளில் தொடர்ந்து சைனாம்பஸ் என்ற பகுதியில் உள்ள பல மரங்களில் பலவிதமான பொம்மைகள…

  11. இரவுவேளையில் உறங்கிக் கொண்டிருந்த 11 மாத பச்சிளம் பாலகியை வளர்ப்பு நாயொன்று கடித்துக் குதறி கொன்ற விபரீத சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. லங்காஷயர், பிளக்பேர்ன் நகரைச் சேர்ந்த அவா ஜேன் கொர்லஸ் என்ற பாலகியே இவ்வாறு நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்துள்ளார். ஜேனின் தாயான சொலிகிங்கும் (20 வயது), தாயின் காதலரான லீ நைட்டும் (26 வயது) நாயுடன் போராடி பாலகியை மீட்டெடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் மருத்துவர்களால் பாலகியின் உயிரைக் காப்பாற்ற முடியாது போயுள்ளது. பாலகியை கடித்துகொன்ற மூர்க்கங் கொண்ட நாயை மேற்படி தம்பதி வளர்ப்பது குறித்து …

  12. ஒரு பெரிய கொள்ளை ஒன்றை மிக எளிதாக நடத்த முடியுமா? யேர்மனி போட்ஸ்டாம் நகரில் அப்படி ஒரு கொள்ளைச் சம்பவம் 02.09.2023 அன்று நடந்திருக்கிறது. ஒரு கொள்ளை நடந்தது என்றால், அங்கே துப்பாக்கிச் சூடுகள், குண்டு வெடிப்புகள், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பித்தல் என்று பல தீரச் செயல்கள் இருக்கும். இப்படியான சம்பவங்களை எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்.ஆனால் நடைமுறையில் வேறுவிதமாக நடந்திருக்கிறது. போட்ஸ்டாமில் உள்ள பணப் போக்குவரத்து நிறுவனமான Prosegur இன் பணியாளர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நிறுவனத்தில் இருந்து மிக எளிதாக ஆறு மில்லியன் யூரோக்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை நடந்தது 2ந்…

    • 1 reply
    • 371 views
  13. இன்று (05) லண்டனில் சனல் 4 தயாரித்துள்ள புதிய கொலைக்களங்கள் ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது. குறித்த இந்த ஆவணப்படத்தை காலம் மக் ரே அவர்கள் வெளியிடவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள சனல் 4 கின் முக்கிய ஊடகவியலாளர்கள், அதிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இம் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு , அதனூடாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த தற்போது பிரித்தானியா தாயாராகியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே , இன்றைய தினம் கொலைக்களங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தில் வரும் சில பிரத்தியேகக் காட்சிகளை அதிர்வு இணையமே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத…

  14. சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு ! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்! இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'ச…

  15. வேலன்டைன்ஸ் டே’ தினத்தில் காதலர்களை கண்டால் கல்யாணம் செய்து வைப்போம் லக்னோ : ‘காதலர் தினத்தன்று பொது இடங்களில் காதலர்களை கண்டால், அவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம். மறுத்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்துவோம்‘ என இந்து அமைப்பு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதியை ‘வேலன்டைன்ஸ் டே‘ ஆக உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த தினத்தில், காதலை சொல்வது, காதலிக்கு ரோஜா, பரிசுகளை கொடுத்து அசத்துவது போன்றவற்றில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். இது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்து மகாசபா அமைப்பின் தலைவர் சந்திர பிரகாஷ் கவுசிக், காதலர் தினம் கொண்டாடுவதை கண்டித்து காதலர்களுக்கு நூதன எச்சரிக்கை விடுத்துள்ளார்…

  16. 190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written …

    • 0 replies
    • 371 views
  17. 22.12.2019 ஞாயிறு காலை 00:40 மணி, Siegburger நகரில் இல் இருந்து Bonn நகருக்குப் புறப்பட்ட 66ம் இலக்க ட்ராம் தொடர்ந்து எட்டுத் தரிப்பிடங்களில் நிறுத்தப்படாமலேயே சென்றுகொண்டேயிருந்தது. ஏன் வண்டி தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது என்று பயணிகளுக்கு முதலில் தெரியவில்லை. வழக்கமாக ஒலிவாங்கியூடாகத் தகவல்களைச் சொல்லும் சாரதியிடம் இருந்தும் எந்தத் தகவல்களும் இல்லை. ஏதோ தவறு நடந்து விட்டது என்பது அவர்களுக்குப் புரிந்தது. பலர் அவசர அழைப்பை ஒரே நேரத்தில் மேற்கொண்டதால் நிலமையை உணர்ந்த நகராட்சியின் கட்டுப்பாட்டு மையம் சாரதியின் கதவை உடைத்து நிலமையை அவதானிக்கும்படி பயணிகளுக்கு அறிவுறுத்தியது. சாரதியின் கதவை பயணிகள் உடைத்த போது அவர் மயங்கிய நிலையில் இருப்பது தெரிந்தது. பயணி…

  18. பாலை கல்லாக மாற்றும் காணொளி.. [Wednesday, 2012-08-29 10:23:59]

  19. நடிகையுடன் ஊர் சுற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது. அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும்…

  20. சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில், பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சக பூசகர்கள் ஐவரின் கையடக்க தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழில் கைது | Virakesari.lk

  21. மகிந்தவை அச்சுறுத்தும் விடுதலைப் புலிகளின் ஆவி? [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 09:00.41 AM GMT ] மகிந்த ராஜபக்சவை ஆவிகளிடமிருந்து பாதுகாக்க அரசு மாதாந்தம் மூன்று கோடிக்கு மேல் செலவு செய்கின்றது. தனக்கு கொலை அச்சுறுத்தல், பயமுறுத்தல் என்பன விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதாக தெரிவிக்கும் முன்னாள் ஜனாதிபதி, இதில் இருந்து தன் உயிரை காப்பாற்றி கொள்ள அரசு தனக்கு மேலதிக பாதுகாப்பை கோரி இருந்ததையும், இதற்கு அரசு இவரின் பாதுகாப்பு சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் விபரங்களை கடந்த மாதம் பிரதமர் ரணில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்ததையும் கண்டு நாட்டின் பொதுமகன் என்ற முறையில் அதிர்ச்சியடைந்தேன். காரணம் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஓர் முன்னாள் ஜனாதிபதி. அவருக்கு முன்னாள…

    • 0 replies
    • 370 views
  22. வடக்கு பெண்களை புத்தளத்தில் அடைத்த எழுவர். August 09, 20158:12 am வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறிய வடக்கைச்சேர்ந்த பெண்கள் மூவரை ஏமாற்றிய ஏழு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் சேனைகுடியிருப்பு பகுதியில் உள்ளி வீடொன்றில் தடுத்துவைத்து துன்புறுத்தியதாக கூறப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் முகவர் மற்றும் பெண்கள் அறுவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்னர். முகவரினால் தாக்குதலுக்கு உள்ளான பெண், தப்பியோடுவதற்கு முயற்சிசெய்த போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்தே கிராமவாசிகள் சந்தேகநபர்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். http://www.jvpnews.com/srilanka/120065.html

    • 0 replies
    • 370 views
  23. 22,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி யுக கரடியின் உடல் மற்றும் பிற பிபிசி செய்திகள் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன. …

  24. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட விளையாட்டு பொம்…

    • 1 reply
    • 370 views
  25. யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் நீர்வெறுப்பு நோய்க்குள்ளான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த வைரமுத்து வசந்தராசா (வயது44) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரை கடந்த மாதம் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தடுமாற்றம், தண்ணீரை கண்டால் பயம் போன்ற நிலை உருவானதால், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை அவர் உயிரிழந்துள்ளார். நாய் கடித்த நிலையில் உரிய தடுப்பூசியை பெறாமையால் நீர் வெறுப்பு நோய்க்குள்ளாகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.