செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7089 topics in this forum
-
2009 ஆம் ஆண்டு தனது 15 வயதிலேயே டைவிங் போட்டியில் உலக சம்பியன் பட்டம் வென்றவர் டொம் டேலி. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் வெண்கலப்பதக்கத்கத்தை வென்றார். தற்போது 19 வயதான டொம் டேலி, தான் ஆண் ஒருவரை காதலிப்பதை யூரியூப் மூலம் தனது தனது ரசிகர்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனாலும் யுவதிகள் மீதும் தான் இன்னும் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இவர் ஏற்கெனவே, அமெரிக்க டைவிங் (கரணமடித்தல்) வீராங்கனையான காஸிடி குக் என்பவரை காதலித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தான் சில மாதங்காக ஓர் ஆணை காதலிப்பதாகவும் முன்னரைவிட மிக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறியுள்ளார். டொம் டேலிக்கு அவரின் தாயார் ஆதரவாக உள்ளாராம். ஆனால், அவரின் குடும்பத்தில் ஏனையோ…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்கா: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அலைவதால் அவரின் பங்களாவை வாங்க மக்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் பங்களா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருக்கும் சான்டா பார்பரா கவுன்ட்டியின் நெவர்லேண்டில் உள்ளது. அவர் கடநத் 1987ம் ஆண்டு அந்த பங்களாவை வாங்கி அங்கு 15 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தார். 2 ஆயிரத்து 700 ஏக்கர் எஸ்டேட் மற்றும் பங்களா அடங்கிய நெவர்லேண்ட் ரான்ச் விற்பனைக்கு வந்துள்ளது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகு அவரது ஆவி நெவர்லேண்ட் ரான்ச் எஸ்டேட்டில் உலாவி வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதனால் அந்த எஸ்டேட்டை வாங்க வருபவர்கள் பயந்து சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. நெவர்லே…
-
- 0 replies
- 333 views
-
-
பெர்காம்பூர்: `‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,000 சன்மானம் வழங்கப்படும்’’ என்று ஒடிசா மாநிலத்தில் கலெக்டர் ஒருவர் அறிவித்துள்ளார். ஒடிசா மாநில மக்களிடையே பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகியவை குறித்த மூடநம்பிக்கை அதிகமாக காணப்படுகிறது. அண்மையில் அங்குள்ள கோபாபூர் கிராமத்தில் மாந்திரீக நம்பிக்கையை அவமதித்த ஆறு பேரின் பல்லை பிடுங்கி, மலத்தை உண்ண வைத்து கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதேபோல ெஜகன்னாத் பிரதா பகுதியிலும் ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் 45 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மக்களிடையே நிலவும் பேய், பிசாசு குறித்த மூட நம்பிக்கையை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, கஞ்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அனிருத், ‘‘பேய் இருப்பதை நிரூபித்தால் 50,0…
-
- 1 reply
- 333 views
-
-
நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளார். அவருக்கு €4,500 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. Sables-d'Olonne, (Vendée) நகரில் இந்த சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் இங்குள்ள வீதி ஒன்றுக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். நபர் ஒருவர் நடு வீதியில் மகிழுந்தை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அவர் தவிர மேல ஒருவரும் மகிழுந்துக்குள் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். இருவரையும் தட்டி எழுப்பிய காவல்துறையினர் நடந்த சம்பவங்களை கேட்டறிந்துள்ளனர். அதன்பின்னர் காவல்துறையினர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், குறித்த இருவரில் சாரதி மது அருந்திவிட்டு மகிழுந்தை ஓட்டியதாகவும், சமிக்ஞை விளக்கிற்…
-
- 0 replies
- 333 views
-
-
ஆணமடுவ பிரதேசத்தில், பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட தாதியை பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கடுமையான வலி ஏற்பட்டதாகத் தெரிவித்து, ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு குறித்த தாதியை கண்ணாடி தட்டினால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தாதியின் தலையில் பலத்த காயமம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணமடுவ ஆதார வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் தாதியொருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆணமடுவ குமாரகம விஹாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு தாதியை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத…
-
- 1 reply
- 333 views
-
-
சமூக வலைத்தளங்களில்- வைரலாகும் வாள்ப்பாணம்!! யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக அதிகரித்துவரும் வாள் வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை அடுத்து “வாள்ப்பாணம்” அன்புடன் வரவேற்கின்றது என்ற கார்ட்டுன் ஒளிப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. http://newuthayan.com/story/17/சமூக-வலைத்தளங்களில்-வைரலாகும்-வாள்ப்பாணம்.html#
-
- 1 reply
- 333 views
-
-
நியூஸிலாந்து றக்பி அணியின் அங்கியை தனது ஊழியர்களுக்கு இன்று அணிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸியின் கான்டாஸ் நிறுவனம் உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியில் நியூஸிலாந்து அணி சம்பியனாகியதையடுத்து, அவுஸ்திரேலியாவின் பிரதான விமான சேவை நிறுவனமான கான்டாஸ் நிறுவனம், இன்று திங்கட்கிழமை தனது விமானங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் நியூஸிலாந்து அணியின் சீருடையான கறுப்பு நிற அங்கியை அணிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டி தொடர்பாக அவுஸ்திரேலியாவின் கான்டாஸ் நிறுவனத்துகும் நியூஸிலாந்தின் எயார் நியூஸிலண்ட் நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற பந்தயமே இதற்குக் காரணம். அவுஸ்திரேலியாவும் நிய…
-
- 0 replies
- 333 views
-
-
( எம். செல்வராஜா ) நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், மனைவியை விட்டுப் பிரிந்ததினால் அவருக்கெதிராக மனைவினால் தொடரப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்நிலையில், பல நீதிமன்ற அழைப்பாணைகளை புறக்கணித்தமையினால் பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி குறிப்பிட்ட நபருக்கு எதிராக பிடி விறாந்தினை பிறப்பித்திருந்தது. அதன் பின்னர் கடந்த பதினேழு வருடகாலமாக மனைவியையோ பிள்ளைகளையோ பார்க்க வ…
-
- 2 replies
- 332 views
-
-
முதலையை முத்தமிட்டு மணமுடித்த மேயர்: புகைப்படங்கள் உள்ளே மெக்சிகோவின் ஓக்சாகா மாநிலத்தில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயரான ஹியூகோ சாசா என்பவர் கடந்த 30 ஆம் திகதி ‘அலிசியா அட்ரியானா‘என்ற முதலையைத் திருமணம் செய்துள்ளார். இவ்விநோதத் திருமணத்தில் குறித்த முதலையானது மணப் பெண் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறித்த நகரத்தில் வசித்து வரும் மக்கள் மழைபெய்யவேண்டும் என்பதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து காலம் காலமாக இச்சடங்கினை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் மேயர் குறித்த முதலைக்கு முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 332 views
-
-
உலகில் முதல் முறையாக செயற்கை கறுவூட்டல் மூலம் நாய் ஒன்று 7 குட்டிகளை பிரசவித்து, அதிசயத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. பல ஆண்டு முயற்சியின் பின்னரே இந்த செயற்கை கறுவூட்டல் வெற்றியளித்துள்ளதாக குறித்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவொன்றின் மூலம் இவ்வாறு செயற்கை கறுவூட்டலில், கடந்த ஜுலை மாதம் பிறந்த இந்த நாய் குட்டிகள், உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=146653&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 332 views
-
-
கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்; கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது. பதிவு: ஜூன் 13, 2020 11:53 AM திருவனந்தபுரம் சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர். வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது. …
-
- 1 reply
- 332 views
-
-
உலகின் மிகவும் பழங்கால மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் வந்த சந்ததி மரங்கள் சுமார் 13 …
-
- 0 replies
- 332 views
-
-
நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என கூறியிருந்த, பிரபல கன்னட எழுத்தாளர், அனந்தமூர்த்திக்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அவர் மீண்டும் கொந்தளித்துள்ளார். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர், கன்னட எழுத்தாளர், யு.ஆர்.அனந்தமூர்த்தி. பெங்களூரில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக…
-
- 0 replies
- 332 views
-
-
பொதுவாக நமது சொந்த ஊரில் நாம் படிக்க நினைக்கும் கல்வியை கற்கும் வாய்ப்பு கிடைக்காமல்போகும் நிலைமையில்தான் நாம் வேறு ஊருக்குபோக நினைப்போம். கல்விக்காக வெளியூர் செல்லும் மாணவர்கள் அவ்வப்போது அங்கேயே தனிவீடு எடுத்து தங்கிவிடுவதுண்டு. சொந்த ஊரைவிட்டு வெளியேறிய பின்னர், புது இடத்தில் நாம் கிட்டதட்ட அடிமையாகிப் போனதாய் உணருவோம். வீட்டு உரிமையாளர்கள் போடும் நிபந்தனைக்கெல்லாம் கட்டுப்படுவோம். ஜெர்மனியில் லியோனி முல்லர்(23) என்பவரின் பாட்டியின் வீடு, அவள் படிக்கும் டுபின்ஜென் நகர பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் 530 கி.மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதனால், பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குடிபுகுந்தார், லியோனி. வீட்டு உரிமையாளருடன் ஆறு மாதங்களுக்கு மு…
-
- 0 replies
- 332 views
-
-
டைனோசர் போல் தோன்றிய குழந்தையின் உருவம்: அதிர்ச்சியில் உறைந்துபோன பெற்றோர்கள்[ வியாழக்கிழமை, 23 யூலை 2015, 12:13.05 மு.ப GMT ] பிரித்தானியாவில் தங்கள் குழந்தையின் ஸ்கேனில் டைனோசர் உருவம் தெரிந்ததை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் லியானி சுலிவன். கர்ப்பமாக உள்ள இவர் தனது கருவை ஸ்கேன் செய்வதற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் ஸ்கேன் முடிவுகளை வீட்டிற்கு சென்று பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அதில் கருவில் குழந்தை உருவத்துடன் டைனோசர் உருவமும் இருப்பது போல் தோன்றியது. இதையடுத்து அவர் அந்த ஸ்கேன் முடிவுகளை தனது நண்பர்களுக்கு காண்பித்துள்ளார். அவர்களும் அதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். …
-
- 0 replies
- 331 views
-
-
தமிழ்மக்களின் முதன்மை தலங்களில் ஒன்றாக விளங்கும் கதிர்காம முருகன்ஆலய வளாகத்தில் உல்லாச விடுதி அமைக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலய வளாகத்தில் நிலத்தினை கையகப்படுத்தி அங்கு உல்லாச விடுதிஅமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் கோரிக்கையினை இரத்து செய்யுமாறு நீமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதன் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கதிர்காம முருகன் ஆலயத்திற்கு சொந்தமான 600 ஏக்கர் நிலப்பரப்பினை கையகப்படுத்தி அங்கு விளையாட்டு திடல் உல்லாச விடுதிகளை அமைக்கும் முயற்சியினை சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது இதனை எதிர்த்தே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது இதுதொடர்பாக வி…
-
- 0 replies
- 331 views
-
-
-
- 0 replies
- 331 views
-
-
கார் பந்தயப் போட்டியாளர்களால் புதல்வர்களை இழந்த பிரித்தானிய தம்பதி! பிரித்தானியாவில் பரபரப்பான வீதியொன்றில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட சில இளைஞர்களால் தமது இரண்டு புதல்வர்களையும் பறிகொடுத்த தம்பதியொன்று முதன் முறையாக ஊடகங்களிடம் மனம் திறந்துள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய தம்பதியினர் வொல்வர்ஹம்டன் பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக குடும்பத் தலைவியான ஆரதி நேஹர் (43) தகவல்களை வௌியிட்டுள்ளார். கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இரண்டு கார்கள், தங்களின் கார் மீது மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப…
-
- 0 replies
- 331 views
-
-
சேற்றில் சிக்கி மாணவன் உயிரிழப்பு December 5, 2020 நுணாவில் குளக்கட்டுக் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிாிழந்துள்ளாா். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான தேவராசா லக்சன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் இணைந்து குளம் ஒன்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. நிலைதடுமாறி குளத்தின் உள்ளே விழுந்த அவரை அருகில் நின்ற நண்பர்கள் முயற்சித்த போதும் அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டததனால் அவர்கள் கை வி…
-
- 0 replies
- 331 views
-
-
-
பிரபல இந்திய மொடல் அழகி அர்ஷி கான் அப்ரிடியினால் 3 மாத கர்ப்பமாம் பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சஹீட் அப்ரிடி மூலம் தாற் கர்ப்பம் தரித்துள்ளதாக இந்திய நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷிகான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்ரிடியின் குழந்தையை தான் வயிற்றில் சுமப்பதாகவும் இதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி அர்ஷி கான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் இந்தியாவில் நடை…
-
- 1 reply
- 331 views
-
-
கேரள லாட்டரியில் தமிழக வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு சார்பில் கிறிஸ்துமஸ்-புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதற்கிடையே கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை. இந்தநிலையில் தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெ…
-
- 0 replies
- 331 views
-
-
நியூயோர்க் நகரிலுள்ள நூதனசாலையில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி - பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது 2016-09-20 10:11:02 உலகில் சில அரச குடும்பத்தினர் மற்றும் கோடீஸ்வரர்கள் சிலரின் மாளிகைகளில் தங்கத்திலான கழிவறைத் தொட்டி கள் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளோம். சாதாரண மனிதர் களுக்கும் இத்தகைய தங்கக் கழிவறைத் தொட்டியை பயன்படுத்த வேண்டும் என கனவு இருந்தால், அக் கனவை நனவாக்குவதற்கு அமெரிக்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. ஆம், நியூயோர்க் நகரிலுள்ள குகென்னஹெய்ம் நூதனசாலையில் தங்கத்தினால் செய்யப்பட்ட கழிவறைத் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாவனை…
-
- 2 replies
- 331 views
-
-
( எம்.எப்.எம்.பஸீர்) நபர் ஒருவருக்கு கை விலங்கிட்டு, அவரின் காரிலேயே அவரைக் கடத்தி அவர் அணிந்திருந்த ஆபரணங்கள், 30 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. பம்பலபிட்டி - லோரன்ஸ் வீதியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும் 30 ஆயிரம் ரூபா பணமும் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். கொழும்பு - திம்பிரிகஸ்யாய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக, தனது காரை நிறுத்துவதற்காக வாகன நிறுத்துமிடத்துக்கு சென்றுள்ளார். இதன்போது, மோட்டார் சைக்கிளில் முகத்தை முழுமையாக மறைக்கும் முக…
-
- 1 reply
- 331 views
-
-
எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்தது சரக்கு விமானம் – ஐவர் உயிரிழப்பு! உக்ரைனில் வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் எரிபொருள் தீர்ந்ததால் தரையில் வீழ்ந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான குறித்த விமானம் ஸ்பெயின் நாட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு சென்று கொண்டிருந்தது. பயண தூரம் மிகவும் அதிகம் என்பதால் உக்ரைன் நாட்டின் லிவில் நகரில் உள்ள விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து துருக்கி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், துருக்கியின் லிவில் விமான நிலையத்தை அடைய 1 கி.மீ தொலைவு இருந்தபோது விமானத்தின் எரிபொருள் முற்றிலும் தீ…
-
- 0 replies
- 331 views
-