செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
எவ்வாறு தொலைபேசி மூலம் மோசடிகள் இடம்பெறுகின்றன??
-
- 0 replies
- 284 views
-
-
ரஷ்யாவில் பனி வெடிப்பில் சிக்கி 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் மூழ்கின. விளாடிவோஸ்டாக் அருகில் உள்ள ரஸ்கி தீவில் உறை பனிக்காலம் முடிவடைந்த நிலையில் அங்கு ஏராளமானோர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது உருகிய பனியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டது. பல நூறு மீட்டர் நீளத்திற்கு ஏற்பட்ட பனி வெடிப்பினால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கின. சில வாகனங்கள் நீருக்கு அடியில் இருந்த உறைபனியில் சிக்கிக் கொண்டன. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஏனைய வாகனங்களில் கயிறு கட்டி நீருக்குள் மூழ்கிய வாகனங்களை மீட்டெடுத்தனர். https://www.polimernews.com/dnews/95606/ரஷ்யாவில்-பனிவெடிப்பில்சிக்கி-ஏராளமான…
-
- 0 replies
- 284 views
-
-
மீண்டும் ஒருமுறை கூட்டுப் பாலியல் வன்முறை நடந்திருக்கிறது. இம்முறை பரிசில் உள்ள ஈபிள் கோபுரத்துக்கு அருகே அமைந்துள்ள பூங்காவில் அது நடந்திருக்கிறது. Marsfeld என்றும் அழைக்கப்படும் Parc Champ de Mars இல், மெக்சிக்கோ நாட்டுச் சுற்றுலாப் பயணி (27) ஒருவரை, சிலர் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆண்களைத் தாங்கள் கைது செய்ததாக பொலிஸார் அறிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண், நள்ளிரவு 1 மணியளவில் மது அருந்திவிட்டு பூங்கா வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ஐந்து பேர் திடீரென அவளைத் தாக்கி, பின்னர் பாலியல் வன்புணர்வு செய்ததாக பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கூட்டுப் பலாத்காரம் …
-
- 0 replies
- 284 views
-
-
மன்னாரில்... அரிய வகை கடலாமைகள், குளியல் அறையில் இருந்து மீட்பு! மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் நேற்று(புதன்கிழமை) இரவு மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்ஸன் நாகவத்தயின் பணிப்புரையின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானக்கவின் கண்காணிப்பில் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பல்லேவெல தலைமையிலான குழுவினர் மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (புதன் கிழமை) இரவு சோனை நடவடிக்கைகளை மே…
-
- 1 reply
- 284 views
-
-
-
- 0 replies
- 283 views
-
-
“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சலோமி. ஆனால் இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளார். இதற்கு முன் கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது (இப்போது X என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்த சலோமி, இனி நடக்கப் போகும் நவீன போ…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
மகன் இறந்த நாளிலேயே, அவர்களின் பெற்றோர்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி குமரன் நகர், கே.வி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(48). அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். அவரின் மனைவி வளர்மதி(40). இவர்களின் ஒரே மகன் நந்தன்(22). நந்தன் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். திடீரென உடல் நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். பெற்ற மகன் மரணத்தின் பிடியில் இருப்பதை அறிந்த நந்தனின் பெற்றோர்கள், அதிர்ச்சியில் மனமுட…
-
- 0 replies
- 283 views
-
-
சீ.பி. ரத்நாயக்கவின் வீட்டில் சடலம் மீட்பு….. August 11, 20152:15 pm முன்னாள் அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவின் கொழும்பு 7 இல் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தி;ல் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போயிருந்த அவரது சாரதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/120415.html
-
- 0 replies
- 283 views
-
-
மனநிலை பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு! யாழ்.புத்தூர் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். புத்தூர் இராச பாதை வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவரது மகன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், நேற்று இரவு தந்தை – மகனுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. அதேவேளை தாக்குதலை மேற்கொண்ட மகன் தலைமறைவாகியுள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , மகனை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் அ…
-
- 0 replies
- 283 views
-
-
2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். “ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்” என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளார். பெரெஸ் பெப்ரவரி 4, 2022 அன்று உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். 2022 நிலவரப்படி 11 குழந்தைகளின் தந்தையான அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் மே 27, 1909 இல் தச்சிராவில் உள்ள…
-
- 2 replies
- 283 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மெகன் ஸ்கட் தனது தோழியை விரைவில் மணக்க இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஓரின சேர்க்கை விரும்பியான இவர் தனது தோழி ஜெஸ் ஹோலியாக்குடன் நெருங்கி பழகி வந்தார். தற்போது அவுஸ்திரேலியாவில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து தனது நீண்ட கால தோழியை விரைவில் மணக்க இருப்பதாக 24 வயதான மெகன் ஸ்கட் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் http://www.yaalaruvi.com
-
- 0 replies
- 283 views
-
-
யோகா பயிற்சியில் பிரதமர் மஹிந்தவும் பாரியாரும் ! By கிருசாயிதன் ஏழாவது சர்வதேச யோகா தினம் இன்று (21.06.2021) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் கோகா பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள புகைப்படத்தை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2015 ஆம் ஆண்டு இலங்கையின் புகழ்பெற்ற யோகாசன பயிற்சியாளரான நந்த சிறிவர்த்தனவிடம் யோகா பயிற்சி பெறும் புகைப்படம் ஒன்றை அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது முகநூலில் பதிவேற்றி இருந்தார்.இந்நிலையில், பிரதமரின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ சர்வதேச …
-
- 0 replies
- 282 views
-
-
தாய்லாந்தின் லம்பு மாகாணத்தை சேர்ந்த புத்த துறவி நாங் புவா இவர் அந்த பகுதியில் மிக சக்தி வாய்ந்த துறவியாக கருதப்படுகிறார். இவர் தனது கைகளால் தொடும் பொருட்கள் அனைத்து சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன என நம்பப்படுகிறது அவைகள் அதிக விலைக்கும் விற்கப்படுகிறது. இவர் தொடும் பொருட்களில் இவரின் சக்தி ஊடுருவதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள். அதனால் அவரை பின்பற்றுபவர்கள் தாயதுக்கள் அல்லது துணி துண்டுகளை அவரின் கைபட்டு எடுத்து செல்கிறார்கள். இந்த நிலையில் நாங் புவா சில நாட்களுக்கு முன் கொதிக்கும் எண்ணெயில் உட்கார்த்து தியானம் செய்த காட்சி வீடியோவாக எடுக்கபட்டு யூடியூப்பில் பகிரபட்டது. அது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன. எரியும் தீயில் ஒரு பெரிய பாத்திரம் வைத்து …
-
- 0 replies
- 282 views
-
-
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285102
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
இரவில் வானில் தோன்றிய மர்ம தீக்கோளம்: பீதியில் உறைந்த பொது மக்கள் [ கேரளாவில் மீண்டும் வானில் தோன்றிய மர்ம தீக்கோளத்தால் பொது மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். கேரளாவில் அடிக்கடி வானில் தீக்கோளங்கள் தோன்றும் சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற இடங்களில் இதுபோல வானில் தீக்கோளங்கள் தோன்றின. மேலும் சில இடங்களில் இந்த தீக்கோளங்கள் தரையில் விழுந்து சிதறியதாகவும் கூறப்படுகிறது. இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் இவை எரிகற்களால் ஏற்பட்ட தீக்கோளம் என்று தெளிவு படுத்தினார்கள். இந்நிலையில் எர்ணாகுளம் அருகே திருப்புனித்துரா என்ற இடத்தில் இரவு 9.30 மணி அளவில் மீண்டும் இதுபோன்ற தீக்கோ…
-
- 0 replies
- 282 views
-
-
பிரசவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் மருத்துவமனையில் பரீட்சை எழுதிய பெண்! எத்தியோப்பியாவில் பெண்ணொருவர் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்த அரை மணி நேரத்துக்கு பின் மருத்துவமனை படுக்கையிலேயே தனது பரீட்சை வினாத்தாள்களுக்கு பதில் எழுதியுள்ளார். 21 வயதான அல்மாஸ் டெரீஸ் என்ற பெண் மேற்கு எத்தியோப்பியாவில் வசித்து வசிகின்றார். கர்ப்பிணியாக இருந்த போது பிரசவம் நடப்பதற்கு முன்னரே பரீட்சைகளை முடித்து விட தீர்மானித்திருந்தார். ஆனால் ரம்ழான் பண்டிகை காரணமாக அவரது உயர்நிலைப் பாடசாலைப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன கடந்த திங்கட்கிழமை அவருக்கு பரீட்சைகள் இடம்பெறுவதற்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தையைப் பெற்றெடுத்தப் பின் அவர் தனது பரீட்சைகளை எழுதினார். ”கர்ப்பிணியாக இருக்…
-
- 0 replies
- 282 views
-
-
வீட்டு வேலைகளுக்காக மனைவிக்கு 218,300 டொலர்கள் இழப்பீடு – ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு விவாகரத்து செய்யப்பட்ட மனைவிக்கு வீட்டு வேலை செய்ததற்காக 218,300 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என கணவனுக்கு ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 25 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த போது வீட்டு வேலை செய்ததற்காக குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, 218,300 டொலர்களை ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், 25 வருடங்களின் பின்னர் கணவர் மனைவியிடம் இருந்து விவாகரத்துக் கோரியுள்ளார். வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும் இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் மனைவி நீ…
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. மஞ்சு தேவி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு கடந்த 13-ம் தேதி அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை ப…
-
- 0 replies
- 282 views
-
-
நீச்சலுடை மாத்திரம் அணிந்து விமானம் ஏறுவதற்கு வந்த இளைஞர் 2016-12-19 11:45:35 இளைஞர் ஒருவர் நீச்சலுடை மாத்திரம் அணிந்த நிலையில் விமானம் ஏறுவதற்காக விமான நிலையத்துக்கு வந்த சம்பவம் ஆபிரிக்க நாடான மாலாவியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இவர் மாலாவி விமான நிலையத்திலுள்ள சௌத் ஆப்ரிகன் எயார்வேஸ் நிறுவன கருமபீடத்தில் ஊழியர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதை பலர் படம்பிடித்துள்ளனர். மேற்படி இளைஞர் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கிறேக் பெனட்டின் என இனம்காணப்பட்டுள்ளார். இவர் தொண்டர் நிறுவனமொன்றுக்கு நிதி சேகரிப்பதற்காக மாலாவி ஏரியில் நடைபெற்ற நீச்ச…
-
- 0 replies
- 282 views
-
-
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றுமாலை கரைவலை சம்மாட்டியான டொன்ஸ் என்பவரின் வலையில் பாரிய கோமராசி மீன் பிடிபட்டுள்ளது. சுமார் 8 அடி நீளம் கொண்ட குறித்த மீனை இயந்திரம் மூலம் கரைக்கு மீனவர்கள் கட்டியிழுத்தனர். கோமராசி அல்லது புள்ளிச் சுறா என அழைக்கப்படும் குறித்த மீனை வலையில் இருந்து அகற்றி மீனவர்களால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது. வலைகளுக்கு நடுவே அதிகளவான மீன்கள் வந்த போதிலும் கோமராசி மீனின் வருகையால் மீன்கள் எதுவும் பிடிபடவில்லை சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு கோமராசி மீன் குறித்த சம்மாட்டியின் வலையில் அகப்பட்டதோடு நேற்று இரண்டாவது முறையாகவும் பிடிபட்டுள்ளது. ஆழ்கடலில் வசிக்கும் இம் மீன்கள் சில நாட்களாக கரைக்கு வந்து போவதாக…
-
- 0 replies
- 282 views
-
-
கோவை ஹோட்டல் சாம்பாரில் செத்த எலி… அதிர்ச்சியில் மயங்கிய நோயாளி கோவை: கத்தரிக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார் சாப்பிட்டிருப்போம். ஆனால் கோவை ஹோட்டல் ஒன்றில் எலி சாம்பார் தயார் செய்துள்ளனர் கோவை மருத்துவமனை அருகே உள்ள ஹோட்டலில் விற்பனை செய்யப்பட்ட சாம்பாரில்தான் இறந்து போன எலி கண்டு எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மகள் தாமரை செல்வி உடன் இருந்து தாயை கவனித்து வருகிறார். வியாழக்கிழமையன்று இரவு தாய்க்கு உணவு வாங்குவதற்காக தாமரைசெல்வி மருத்துவமனையின் எதிர்புறம் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று ரூ.40 கொடுத்து 4 ஆப்பம் வாங்கினார். …
-
- 1 reply
- 282 views
-
-
தனது கல்லீரலை தானமளித்து தந்தையின் உயிர் காத்த மகள்..! Published By: DIGITAL DESK 5 20 FEB, 2023 | 02:59 PM இந்தியாவில் 17 வயது சிறுமி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானம் செய்து, மிக இளம் வயதில் உடல் உறுப்பு தானம் செய்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்தியாவின், கேரள மாநிலம் திருச்சூரில் ஹோட்டல் நடத்தி வருபவர் பிரதீஷ்(48). இவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவாவில் உள்ள ராஜகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வைத்தியர்கள் அறிவுறுத்தினர். தந்தைக்கு கல்லீரல் வழங்க தகுந்த நன்கொடையாளர் கிடைக்காததால்…
-
- 2 replies
- 281 views
- 1 follower
-
-
தாய்க்கும் மகளுக்கும் ஒரே கணவரா.? அதிர்ச்சியை ஏற்படுத்திய திருமணம்.! (படங்கள் இணைப்பு) பங்கதேசத்தில் பின்பற்றப்படும் வினோத பாரம்பரியம் ஒன்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், தாயும் மகளும் ஒரே ஆணை திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. பங்கதேசத்தில் உள்ள மாண்டி என்ற பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருமண முறையால் பதிக்கப்பட்ட மிட்டாமோனி என்ற பெண் ஒருவர் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது தாயின் இரண்டாவது கணவர், அதாவது எனது வளர்ப்பு தந்தை பார்ப்பதற்கு அழகாக இருப்பார். அவரை போல்ம் ஒரு கணவர் எனக்கு கிடைக்க வேண்டும் என நினைத்தே…
-
- 0 replies
- 281 views
-
-
07 SEP, 2024 | 04:30 PM இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார். பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார். இதற்…
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு கைதி தப்பி ஓட்டம் தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவர் சிறைச்சாலை அத்திட்சகரின் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிக் கொண்டு தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த சிறிமால் என்ற சிறைக் கைதி கொள்ளை சம்பவம் தொடர்பாக கண்டியில் கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த கைதியை மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4 மாதங்;களாக அடைக்கப்பட்டு தண்டனை பெற்றுவரும் நிலையில் சிறைச்சாலைக்கு முன்னாள் உள்ள அத்தியட்சகரின் காரியாலயத்தை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இ…
-
- 1 reply
- 281 views
-