செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
பஸ்களில் பயணிக்கும் பெண்களின் அங்கங்களை தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம்மெடுத்ததாக கூறப்படும் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த உதவி விரிவுரையாளர் ஒருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை மேலதிக நீதவான் பிரக்ஷா ரணசிங்ஹ உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை தெஹிவளை பொலிஸாரே நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். மொரட்டுவை-புறக்கோட்டை பஸ்களில் பயணிக்கும் பெண்களின், இடுப்பு, மார்பகங்கள், வயிறு, பிருட்டம் ஆகிய அங்கங்களையே குறித்த நபர், தன்னுடைய கையடக்க தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். குறித்த நபர் அவ்வாறு படம்பிடிக்கும்போதே பயணிகள் அவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர். அவருடைய கையடக்கதொலைபேசியை சோதனைக்கு உட்படுத்திய போது அவ்வாறான புகைப்படங்கள் 50 இ…
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ். துணைவி... பகுதியில், 11 வாள்களுடன் இளைஞர் கைது! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துணைவி பகுதியில் 11 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினரால் 22வயதான இளைஞர் கைது. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட் துணவி பகுதியிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8.00 மணியளவில் இக் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட துணவி பகுதியில் வாள்களை பயன்படுத்தி கட்டுச் சொல்லும் கோவிலொன்றில் வாள்களை உடமையில் வைத்திருப்பதாக யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ப தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதி…
-
- 15 replies
- 1.2k views
- 1 follower
-
-
காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …
-
- 0 replies
- 515 views
-
-
கரீபியன் தீவில் உள்ள மாகோ கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக குளித்துக் கொண்டிருக்கின்றனர். தூரத்தில் பிரம்மாண்டமான பயணிகள் விமானம் கடலில் மிதந்து வருகிறது. கண்ணை கசக்கிக்கொண்டு உற்றுப்பார்க்கின்றனர். அப்போதுதான் கடலுக்கு நெருக்கமாக அந்த விமானம் வந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பயணிகள் விமானம் என்பதால் மிக மெதுவாகவே அது கடற்கரையை நோக்கி வருகிறது. விமானத்தின் நிழல் சில நொடிகளில் கடற்கரையை இருட்டாக்குகிறது. இதற்குள் சுதாரித்த பயணிகள் தங்கள் கேமராக்களில் இந்த அரிய தருணத்தை போட்டோ மற்றும் வீடியோவாக பதிவு செய்கின்றனர். சிலர் விமானத்தின் முன் நின்று செல்பி எடுக்கவும் பகீரத முயற்சி செய்கின்றனர். விமானம் கடற்கரையை நெருங்கி வந்ததும் அனைவரும் விமானத்தை தொட்டு விடலாம் எ…
-
- 3 replies
- 890 views
-
-
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285102
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
கிட்லரின் பாணியில் மகிந்த ராசபக்சா - ரணில் விக்கிரமசிங்கஅரச தலைமைத்துவம் இன்று இலங்கையை ஹிட்லர் அன்று ஜேர்மனியை எவ்வாறு அழிவுக்கு இட்டுச் சென்றாரோ அதேபாணியில் அழிவுப் பாதைக்குள் இட்டுச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, கேகாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக் கூட்டமொன்றில் பேசுகையில் தெரிவித்தார். திங்கட்கிழமை கேகாலை நகரில் நடைபெற்ற கட்சியின் பிரசாரக் கூட்டத்தின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார். அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் சீ;ரீபதி சூரியாராச்சி ஜனாதிபதித் தேர்தலில் வடபகுதி மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக 150 கோடி ரூபா விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட…
-
- 0 replies
- 911 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 MAR, 2024 | 09:23 AM கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை (03) இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு மது அருந்தி விட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ள…
-
- 4 replies
- 811 views
- 1 follower
-
-
நடுவீதியில் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல்… July 15, 201511:02 am நடுவீதியில் ஒரு தகராறு – காரோட்டும் பெண்மணியும் காவல்துறை அதிகாரியும் மோதல் – அதிரடி காணொளி……. http://www.jvpnews.com/srilanka/116595.html ஆடம்பர வாகனமும் அதிகார தோரணையும் அள்ளி வீசும் இந்த அம்மே!அரசியல் வாதியா? அல்லது போதைக்கும்பலா? எதற்கும் ஒரு தகுதி தராதரம் வேண்டுமோ?
-
- 1 reply
- 371 views
-
-
டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் சிக்கினர். August 03, 20151:54 pm மாளிகாவத்தை பகுதியில் டிபென்டர் ரக வாகனம் ஒன்றில் ஆயுதங்கள் கடத்திச் சென்ற ஆறு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த வாகனத்திலிருந்து கூரிய ஆயுதங்கள் பல மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாகனத்தை பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாளிகாவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.jvpnews.com/srilanka/119163.html
-
- 0 replies
- 319 views
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு,ஜொனாதன் ஜேகப் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப்படத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவன் மாக்கென்டோஷ் பதவி, சினிமா செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சில குடும்பங்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறும் அதே வேளையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர் கூறுகிறார். இங்கு நாம் பேசுவது ஜொனாதன் ஜேகப் மெய்ஜேர் பற்றித்தான். கருவுறுதல் கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானம் செய்யக்கூடாது என்று 2017ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் உள்ள நீதிமன்றம் அவருக்கு எதிராகத் தீர்ப்பளித்தபோது 43 வயதான இவர் வெளிச்சத்திற்கு வந்தார். நெதர்லாந்தில் விந…
-
- 5 replies
- 635 views
- 2 followers
-
-
சண் ரிவி இலவசமாக பார்க்க வேண்டுமா? இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் ... www.techsatish.com
-
- 17 replies
- 4.1k views
-
-
இலங்கையில் பளகோல்ல போலீஸ் பகுதியில் வசிக்கும் 2 பிள்ளிகளின் தாய் மனோஹரி ச்சாமரி ஹேவகே தனது தந்தையாரை பல வருடங்களாக நாய்கள் வளர்க்கும் நாய்கூட்டில் சங்கிலியால் பிணைத்து பராமரித்து / கஷ்டப்படுதிய கொடுமைக்காய் விசாரணை செய்யப்பட்டார். https://youtu.be/bqufmUUAF9g https://youtu.be/bqufmUUAF9g
-
- 0 replies
- 320 views
-
-
கனகராசா சரவணன் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு (ஐ லவ் யூ) தெரிவித்த அதே வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவனை அதிபர் பிரம்பால் கண்டித்ததையடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதிபருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக அந்த பிரதேச பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது; ஆண், பெண் பிள்ளைகள் கற்றுவரும் கலவன் பாடசாலையில் சம்பவதினமான நேற்று குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்றுவரும் மாணவி ஒருவரை பார்த்து அதே வகுப்பில் கல்விகற்று வரும் மாணவன் (ஐ லவ் யூ) என தெரிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
இங்கிலாந்து நாட்டில் 44 வயதான பெண் ஒருவர் கடந்த 15 ஆண்டுகளாக டால்கம் பவுடரை சாப்பிட்டு வருகிறார். இவருக்கு இந்த வினோத பழக்கம் இரும்பு சத்து குறைபாடு மற்றும் வேறு சில நோய் அறிகுறியால் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் நினைக்கின்றனர். லிசா ஆண்டர்சன் என்ற பெண்மணி இங்கிலாந்து நாட்டின் டெவோனைச் சேர்ந்தவர். இவர் கடந்த 15 ஆண்டுகளாக Talcum Powder-ஐ டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார். முகத்திற்கு பூசும் பவுடரை தின்பதற்கு அடிமையான லிசா ஆண்டர்சன், அதற்காக இதுவரை எவ்வளவு பணத்தை செலவழித்துள்ளார் தெரியுமா? மயங்கி விடாதீர்கள். 15 வருடங்களாக சுமார் 8,000 பவுண்டு தொகையை டால்கம் பவுடர் சாப்பிடுவதற்காகவே செலவிட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.50 லட்சம் ரூபாய். …
-
- 0 replies
- 553 views
-
-
திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன் பஞ்சாபில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு தனது திருமணத்துக்காக சைக்கிளில் 850 கி.மீ. தொலைவுக்கு நண்பர்களுடன் பயணித்து வந்த மணமகன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏப்ரல் 15ஆம் திகதி, சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா …
-
- 0 replies
- 215 views
-
-
புயல்களுக்கு பெயர் வைப்பு வைபவம் வரலாற்றில் சமீபத்தில் தோன்றியதே! புயல் பற்றிய செய்திகள் எளிதில் மக்களைச் சென்றடையும் 'கம்யூனிகேஷன்' எளிமைக்காகவே பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு புராணிக தீய சக்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் நாம் 'நாகரிகமடைந்த' சமுதாயம் அல்லவா? எனவே இப்போது போய் அசுரர்களின் பெயர்களை இயற்கைச் சீற்றங்களுக்கு வைக்க முடியுமா? அப்படி வைத்தால்தன இன்றைய அரசியல் தலைவர்கள் சும்மா விடுவார்களா? அதனால்தான் மாலா, ராஷ்மி, நர்கிஸ், பிஜிலி, லைலா, தானே தற்போது நீலம் (நிலமா நீலமா என்பதில் வேறு குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை). வட இந்திய கடலில் உருவாகும் புயல்களுக்கு மேற்கூறிய பெயர்கள் வைக…
-
- 0 replies
- 574 views
-
-
உலகில் உள்ள அனைத்து கிரிக்கட் வீரர்களின் வீடுகளில் சிறந்த 10 வீரர்களின் வீடுகளை Cric traker சஞ்சிகை வரிசைப்படுத்தி உள்ளது. உலக பணக்கார நாட்டு வீரர்களின் வீடுகளுடன் ஒப்பிட்டு இலங்கை வீரர் சங்ககாரவின் கண்டி வீடும் Top 10 இல் உள்ளடக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிஸ் கெய்ல் : ஜமைய்க்கா கிங்க்ஸ்டன் நகர் ( பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்) ஷேன் வோர்ன் : அவுஸ்திரேலியா பிரைட்டன் சச்சின் : மும்பாய் பிரட்லீ: அவுஸ்திரேலியா டேவிட் வார்னர்: அவுஸ்த்திரேலியா – கோர்டன் போக் ( 6 மில்லியன் அமெரிக்க டொலர்) குமார் சங்ககார: Engeltine Cottage என வர்ணிக்கப்படும் சங்ககாரவின் இந்த வீடு கண்டி லேக் ரவுண்ட் மேல் பகுதியில் அமைந்துள்ளது…
-
- 0 replies
- 346 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். அதன் போ…
-
-
- 19 replies
- 1.3k views
- 1 follower
-
-
மும்பை: விமான பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் பைலட்டுகள், நடுவானில் வாய்ச்சண்டை போட்ட சமாச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் முதலில் தரையிறங்குவது என்பது தொடர்பாக இந்த மோதல் நடந்துள்ளது. புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க மும்பை விமானக்கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் அதே நேரத்தில், ஹைதராபாத்-இந்தூர் இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானமும் தரையிறங்க அனுமதி கோரியது. ஆனால் டெல்லி விமானம் இறங்கிய பின்னர் நீங்கள் தரையிறங்குங்கள் என்று ஹைதராபாத் விமானத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் போனது. ஆனால் அதை ஹைதர…
-
- 2 replies
- 717 views
-
-
எனக்கு வீட்டுல நிம்மதியே இல்லாம போச்சு. உங்ககிட்ட பேசும்போதுதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு. ராங் கால் மூலமா அந்த ஆண்டவன்தான் உங்களை எனக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்கார்'' என்றபடி ஜெயந்தி என்ற பெண் செல்போனிலேயே இளைஞர்கள் பலரை, தன்னுடைய பேச்சாலேயே மயக்கி பணம் பறித்ததாகவும், அவருக்குத் துணையாக அவரது கணவர் மோகன் என்பவரே செயல்பட்டதாகவும் மன்னார்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, இப்போது அவர்கள் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றனர். மேற்படி கிளுகிளு சம்பவம் குறித்து போலீஸாரிடமே விசாரித்தோம். "கடந்த சில நாட்களுக்கு முன்பு மன்னார்குடி அருகே உள்ள கட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்ற இளைஞருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்துள்ளது. மறுமுனையில் செக்ஸியான குரலில் …
-
- 15 replies
- 2.4k views
-
-
எது உண்மையான மனித அவலம்? அணைக்கட்டை இடித்து செயற்கையாக வெள்ளத்தை ஏற்படுத்தி அதில் சிங்கள ராணுவவீரர்களை சிக்க வைத்து பெரும் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து உள்ளனர் தமிழ்ப் போராளிகள் என்று உறுதிப் படுத்தப் படாத செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இலங்கை ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் தமிழ்ப் போராளிகளின் இந்தச் செயல் இந்த ஆண்டின் மிகப் பெரிய மனித அவலம் என்றும் உலக நாடுகள், தமிழ்ப் போராளிகளின் இந்தப் படு பாதக செயலைக் கண்டிக்க வேண்டும் என்றும் கூக்குரல் இடப்பட்டு உள்ளது. அய்யா சிங்களர்களே எது மனித அவலம் , சின்னஞ் சிறு குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளிகளின் மீது வானில் பறந்த படி குண்டு வீசுவது பெரும் மனித அவலமா? நோயாளிகளும், காயமடைந்தவர்களும் சிகிச்சை …
-
- 0 replies
- 828 views
-
-
லண்டன்: குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்களுக்கு மட்டுமல்ல புதிதாக அப்பாவான ஆண்களுக்கும் பிரசவ விடுமுறை வழங்கும் புதிய சட்டம் இங்கிலாந்தில் நடைமுறை படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதில் அப்பாக்களும் ஜாலியாக இறங்கலாம். பிரசவ வேதனையில், அயற்சியில் இருக்கும் மனைவிக்கு அன்பாய் அனுசரனையாய் உதவி செய்யலாம் ஒரு பெண் தாயாவதில் இருந்து குழந்தை பெற்று அதை வளர்த்து ஆளாக்குவது வரைக்கும் தந்தையும் உதவி செய்யவேண்டும். அப்பொழுதுதான் பெண்களுக்கு குழந்தைகளை பராமறிப்பதில் எளிதாக இருக்கும். பிரசவ காலம் வந்தாலே பெண்கள் தாய்வீட்டிற்குப் போய் மூன்று மாதகாலம் இருந்து விட்டு வருவதும் குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாக வளர்க்கவேண்டும் என்பதனால்தான். குழந்தைகளை கூட இருந்தே பார்த்த…
-
- 0 replies
- 459 views
-
-
மாவனெல்ல சோகத்தில் துப்புக்கொடுத்த நாய் ! By கிருசாயிதன் (படம் பிரதீப் குமார தர்மரத்ன) நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு, இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர். மூவர் காணாமற் போயுள்ளனர். இயற்கை அனர்த்தங்களால், இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று (05) மீட்கப்பட்டனர்.வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வய…
-
- 0 replies
- 275 views
-
-
மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட வினாயகர் வழிபாடு. மிக பழமையான ரோம் https://www.facebook.com/photo.php?fbid=222475361248796&set=a.220228541473478.1073741828.219589804870685&type=1&theater
-
- 5 replies
- 2.4k views
-
-
களுத்துறை தெற்கு பிரதேசத்தில் சோதிடரொருவரிடம் சோதிடம் பார்க்கச் சென்ற 20 வயது இளைஞர் சோதிடரின் 54 வயது மனைவியுடன் கள்ளத் தொடர்பு கொண்டு அந்தரங்க விடயங்களடங்கிய வீடியோவை வெளியிடப் போவதாகக் கூறி ஐந்தரை இலட்ச ரூபா பெறுவதற்கு முயற்சித்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நபருடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞன் மற்றொரு பெண்ணுடன் இந்த சோதிடரிடம் சோதிடம் பார்க்கச் சென்றபோது அவரது 54 வயது மனைவியுடன் தொடர்பபு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் இந்த இளைஞன் அவருடன் பாலியல் ரீதியாக செயற்பட்டு அவற்றை வீடியோவில் பதிவு செய்துள்ளார். பின்னர் வீடியோவை வெளியிடப் போவதாகக் கூறி ஐந்…
-
- 2 replies
- 464 views
-