செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
தொழிலில்... நஷ்டம் ஏற்படுத்தியதால், மகனை... எரித்து கொன்ற தந்தை. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்திரா (வயது 53). இவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினரிடம் வசித்தார். சுரேந்திராவின் மகன் அர்பித் (25). சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்தார். இந்த நிலையில் சுரேந்திரா தான் செய்து வந்த தொழிலை அர்பித்திடம் ஒப்படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் செய்து வரும் தொழிலை கவனித்து கொள்ளும்படி சுரேந்திரா, அர்பித்திடம் கூறியுள்ளார். அப்போது அர்பித் நான் சி.ஏ. படிக்க விரும்புகிறேன். இதனால் தொழிலை கவனித்து கொள்ள முடியாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அர்பித்தை வலுக்க…
-
- 0 replies
- 280 views
-
-
சிறப்புக் கட்டுரை: தமிழர்களே! தமிழர்களே! ‘தமிழ் வருஷப் பிறப்பு’ தமிழர்களே! மின்னம்பலம்2022-04-10 - எஸ்.வி.ராஜதுரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராக இருந்த ஆ.சிங்காரவேலு முதலியாரால் 1890ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கப்பட்ட 'முதல் தமிழ் கலைக்களஞ்சியத்திற்கு' பச்சையப்பன் அறக்கட்டளையின் கல்வி நிறுவனப் பிரிவின் அறங்காவலராக இருந்த வ.கிருஷ்ணமாச்சாரி, அதிக செலவாகுமென்று உதவி செய்ய மறுத்ததால், நிதியுதவி கேட்டுப் பலரிடம் விண்ணப்பித்தும் பலனின்றிப் போன நிலையில் மதுரைத் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த பாண்டித்துரை தேவர் முழுச்செலவையும் ஏற்றுக்கொண்டதால் 1050 பக்கங்கள் கொண்ட 'அபிதான சிந்தாமணி’ (Abithana Chintamani: The Encyclopedia of Tamil Literature) 1910இல் வெ…
-
- 0 replies
- 239 views
-
-
தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு அனுமதி தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்க…
-
- 0 replies
- 296 views
-
-
இரும்புப் பாலத்தை அலேக்காக தூக்கி சென்ற திருடர்கள்... திருட்டுக்கு துணைபோன அப்பாவி மக்கள்!
-
- 0 replies
- 312 views
-
-
இலங்கை முழுவதும் தற்போது அறியப்பட்ட பெயரான ஞானாக்காவின் புகைப்பட தொகுப்பு இது. அனுராதபுரத்தை சேர்ந்த ஞானாக்கா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சோதிடருமாவார். ஆளும், எதிர்க்கட்சிகளின் பிரமுகர்கள், இராணுவ, பொலிஸ் அதிகாரிகள் பலர் ஞானாக்காவின் ‘வாக்கை’ நம்பியிருப்பதால், அனுராதபுரத்தில் ஞானாக்கா தனி சாம்ராஜ்ஜியமே கட்டியெழுப்பியுள்ளார். முறைகேடாக சொத்துக்கள் சேகரித்தல், அரச நிலத்தை அபகரித்து ஹொட்டல் கட்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளாக சிங்கள ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகிறது. உள்ளூர் மக்கள் அவரை பெரிதாக நம்பாத போதும், அரசியல்வாதிகள் அவரை தீவிரமாக நம்புகிறார்கள். பிரமுகர் ஒருவர் பிரதமர் பதவியை பெற ஞானாக்காவின் உதவியை நாடிச் சென்றதாக…
-
- 4 replies
- 620 views
-
-
-
- 0 replies
- 453 views
-
-
இரா.சாணக்கியன், நிதி அமைச்சர்?? – மட்டு நகரில் பதாகை ! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275728
-
- 0 replies
- 154 views
-
-
இந்தக்காணொளியில் நாகலாந்தின் போராட்ட வரலாற்றில் சிலவற்றை அறியலாம்
-
- 1 reply
- 386 views
- 1 follower
-
-
கோத்தாவின் கொலைப்படை சிங்களவர்களையும் பதம்பார்க்குமோ..?! இனந்தெரியாதோர் வேடத்தில் சிங்கள இராணுவம்.. கோத்தா அரசுக்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைந்து அச்சுறுத்தல். https://fb.watch/cccuSXSa99/
-
- 0 replies
- 245 views
-
-
ஜனாதிபதி கோட்டாபயவின்... ஜோதிடரான, ஞானக்காவின்... ஜோதிட நிலையத்தினை, முற்றுகையிட முயற்சி – விசேட பொலிஸ் பாதுகாப்பு! அநுராதபுரத்திலுள்ள பிரபல ஜோதிடர் ‘ஞானக்கா’வின் இல்லத்திற்கு அருகில் இன்று(சனிக்கிழமை) பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அனுராதபுரத்திலுள்ள ஞான அக்காவின் சோதிட நிலையத்திற்கு ஆதரவாளர்கள் குழுவுடன் சென்றுள்ளார். இதன்போது குறித்த குழுவினரை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஞானா அக்காவுக்கு எதன் அடிப்படையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது, அவர் அரசியல்வாதியா என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் ஹிருணிகா இதன்போது கேள்வி எழுப்பியி…
-
- 1 reply
- 272 views
-
-
இன்றைய தினம் காலை கோத்தபாய அரசாங்கத்திற்கு எதிராக யாழ் நகரை சுற்றி எதிர்ப்புப் பேரணி ஹிருணிக்கா தலைமையில் நடைபெற்று இருக்கிறது.. அதை குழப்ப வந்த கோத்தாவின் எடுபிடி சித்தார்த்துக்கு அடி எண்டா செம அடி விழுந்திருக்கு யாழ்ப்பாணத்தில.. நல்லவேளை தமிழண்ட கையில அம்பிட்ட படியால அடி ஓட தப்பினான் சித்தார்த்.. இதுவே சிங்கள ஏரியாவில செய்து சிங்கள சனத்திட்ட அம்புட்டு இருந்தா இருக்கிற கோவத்தில உசிரோட கொழித்தி இருப்பானுங்க.. சனம் தின்னவழி இல்லாமல் படுற கஸ்டத்திலும் இவன் சொம்பு தூக்க வந்திருக்கிறான்.. அதுசரி வரலாற்றில் காக்கை வன்னியர்களுக்கு எப்பதான் மனசாட்ச்சி இருந்தது..?
-
- 7 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் இருந்து... நாடு திரும்பி, யாழில்... கஞ்சா செடி வளர்த்தவர் கைது! வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பி , யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வசித்து வந்த நபரே கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில் பூஞ்சாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த நபரின் வீட்டினை நேற்று (செவ்வாய்க்கிழமை) சுற்றிவளைத்த பொலிஸார் , அவரை கைது செய்ததுடன், வீட்டில் வளர்த்த கஞ்சா செடியினை சான்று பொருளாக மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத்தில் தடு…
-
- 1 reply
- 269 views
-
-
மகிந்த பிரதர்ஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில்... செய்த வேலை, கையிருப்பில் இருந்த தங்கத்தின் 90% த்தை மிகக்குறைந்த விலைக்கு விற்றுத்தள்ளியதுதான். இருப்பில் இருந்த, 19 ஆயிரம் கிலோ தங்கத்தில்... 18 ஆயிரம் கிலோவினை... அவுன்ஸ்க்கு, 1600 அமெரிக்க டொலர் என்ற மிகக்குறைந்த விலையில் விற்றுத் தள்ளியிருக்கிறது. அரசாங்கத்தால்... விற்கப்பட்ட அதே தங்கம் இன்று செட்டியார் தெருவில்... இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. செட்டியார் தெருவில் இருக்கும், பிரதான மொத்த வியாபார கடைகள் யாருடையது என விசாரித்தால் இன்னும் ஆச்சர்யம் காத்திருக்கும்... இந்த அரசாங்கம் எல்லாப் பக்கத்திலும் குழிதோண்டி வைத்துவிட்டது இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. …
-
- 1 reply
- 276 views
-
-
உரும்பிராயில்... பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட, குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது! நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது. நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) யோகபுரம் பகுதிக்கு சென்று இருந்தனர். அதன் போது அங்கு …
-
- 0 replies
- 185 views
-
-
சைபர் குற்றம்: தெரியாத எண்ணிலிருந்து வந்த வாட்சப் வீடியோ கால் அழைப்பால் 55 ஆயிரம் ரூபாயை இழந்த இளைஞர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய (மார்ச் 29) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். வாட்சப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த வீடியோ கால் அழைப்பை எடுத்த இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர், வாட்சப் வீடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் தனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூ…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
மாணவன் மாயமானதை... மறைத்த, மூன்று மாணவர்கள் கைது! பெல்மடுல்ல – கிரிதிஎல அணைக்கட்டில், நண்பர்களுடன் குளிக்கச்சென்ற 16 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவன் கடந்த 26ஆம் திகதி லெல்லுப்பிட்டிய பகுதிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றுள்ளார். எனினும், அவர் வீடு திரும்பாமை தொடர்பில் அவரது பெற்றோர் கடந்த 27ஆம் திகதி இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமையினைத் தொடர்ந்து, பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் குறித்த மாணவன் மேலும் சில மாணவர்களுடன் நீர்த்தேக்கத்திற்கு நீராடச் சென்றமை தெரியவந்தது. குறித்த மாணவன்…
-
- 0 replies
- 231 views
-
-
யாழில்.பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து... வன்முறை கும்பல் தாக்குதல் – நால்வர் காயம்! யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்…
-
- 0 replies
- 312 views
-
-
உக்ரைனில் இருந்து ‘சிம்பா’ சிங்கம் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டது கம் சினி செய்திகள் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரால் அந்நாட்டின் அனைத்து நகரங்களும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். போரால் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளை பராமரிக்க முடியாத காரணத்தால் அவைகள் தவித்து வருகின்றன. விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. தென்கிழக்கு உக்ரைனில் உள்ள ஜிபோரிஜியாவில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டது. போர் காரணமாக சி…
-
- 0 replies
- 310 views
-
-
யாழ். சிறுவர் நீதிமன்றத்திற்கு.. முன்னால் உள்ள வீட்டில், சமையல் எரிவாயு திருட்டு! யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே பொருந்தியிருந்த நிலையிலேயே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து நீதிமன்ற காவலில் இருந்த பொலிஸாரிடம் வினவியபோது தமது கடமை நீதிமன்ற எல்லைக்குட்பட்டதாக தெரிவித்தனர் என…
-
- 5 replies
- 360 views
-
-
எம்.றொசாந்த் மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார். அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர் அனுமதித்த ந…
-
- 17 replies
- 1.2k views
- 1 follower
-
-
கால் டாக்சி டிரைவராக ஆப்கன் மாஜி நிதி அமைச்சர்…. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காலித் பயெண்டா… 2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா. ஆட்சி மாற்றத்திற்கு ஒரு வாரத்திற்கு முன் தனது நிதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த காலித் பயெண்டா தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார். காலித் பயெண்டா ஆப்கன் நிதி அமைச்சராக இருந்த சமயத்தில் 45,000 கோடி ரூபாய் அள…
-
- 1 reply
- 336 views
-
-
பேருந்தில் இறங்க விடாது சித்திரவதை காணாமல் ஆக்க படடோரின் உறவுகள் , பேரூந்தில் இருந்து இறங்க விடாமல் காவல் துறை கட்டுப்படுத்தினர்.
-
- 1 reply
- 384 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் கூலிக்கு ஆள் வைத்துத் தனது தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையாளி கைது! AdminMarch 19, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/Father-Murder-Son-Murderer-Arrested-1024x576.jpg மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் தனது தந்தையைக் கொலைசெய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து வெட்டிக் கொலைசெய்த 21 வயதுடைய கூலிக்காரன் மற்றும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த (17.03.2021) வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வய…
-
- 0 replies
- 221 views
-
-
யாழில் அக்காவிடம் கொடுத்த காணி மாயம்! யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள தமது உறவுகளிடம் பெரும் தொகை பணத்தை அனுப்பி ஏமாந்த சம்பவங்கள் உள்ளன. அந்தவகையில் அண்மையில் ஐரோப்பிய நாடொன்றில் வாழும் தனது சகோதரனின் 30 பரப்பு காணியை சொந்த சகோதரியே விற்று ஏப்பம் விட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. பிரான்ஸ்சில் இருந்த சகோதரன் காணி வாங்கவென தனது உடன்பிறந்த சகோதரியிடம் காசை அனுப்பி, யாழின் பிரபலமான இடமொன்றில் 30 பரப்பு காணிவாங்கியுள்ளார். நீண்ட காலத்தின் பின்…
-
- 35 replies
- 2.4k views
- 1 follower
-
-
இது தமிழர்களுக்கு செய்த அநியாங்களுக்கு கடவுள் தந்த தண்டனை
-
- 2 replies
- 550 views
- 1 follower
-