Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்று உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட இலங்கை பெண் eb5718fe606888fe10a1882239663374 சவூதி அரேபியாவில் உடலுக்குள் கம்பி ஏற்றப்பட்ட மற்றுமொரு இலங்கை பணிப்பெண் நாடு திரும்பியுள்ளார். இந்த பணிப்பெண்ணின் உடலில் நான்கு கம்பித் துண்டுகள் எற்றப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்க ரன்தெனிய கூறியுள்ளார்.

    • 0 replies
    • 516 views
  2. இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு உலகம் இருளுக்குள்.... 128 நாடுகளில் இன்று இரவு எட்டு முப்பது மணிக்கு (பிரெஞ்சு நேரம்) விளக்குகள் அணைக்கப்படவுள்ளன. பிரான்சில் ஈபிள் கோபுரம் உட்பட இருளில் மூழ்க இருக்கிறது. This Earth Hour 2011: 8.30pm, Saturday 26 March, celebrate your action for the planet with the people of world, and add more to your Earth Hour. From its inception as a single-city initiative -- Sydney, Australia - in 2007, Earth Hour has grown into a global symbol of hope and movement for change. Earth Hour 2010 created history as the world's largest ever voluntary action with people, businesses and governments in 128 countries across every conti…

  3. இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…

  4. ச்சீ.. நாங்கெல்லாம் குளிக்கவே மாட்டோம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட பெண்கள் பிரித்தானியாவை சேர்ந்த பெரும்பாலான பெண்கள் தினந்தோறும் குளிப்பதில்லை என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவின் Flint + Flint என்ற நிறுவனம் குளிப்பது பற்றி சமீபத்தில் சுமார் 2, 000 பெண்களிடம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இதில் பெரும்பாலான பெண்கள் அலுவலக வேலை களைப்பால் மாலை வேளைகளில் குளிப்பதில்லை என தெரியவந்துள்ளது. அதிலும் மூன்றில் ஒரு நபர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, முகம், தலைமுடி, உடல் ஆகியவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்தாமல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 60 சதவிகித பெண்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன் முகத்தில் உள்ள ‘மேக்-அப்’பை கூட தண்ண…

    • 9 replies
    • 1.2k views
  5. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில் குழந்தைகள் பள்ளி மேசையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் தூங்க வ…

  6. தன்னாட்சிக் கல்லூரிகளில் கேள்விக்குறியாகி வரும் தமிழ் மொழிப் பாடம் திருச்சி, செப். 5: தன்னாட்சிக் கல்லூரிகளில் தமிழ் மொழிப் பாடம் பயிற்றுவிக்கும் கால அளவு சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, தமிழகப் பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டிலும், இரண்டாமாண்டிலும் மட்டுமே தமிழ் மொழிப் பாடம் இடம் பெற்றுள்ளது. ஒரு வகுப்பில் வாரத்துக்கு 6 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்தப்பட வேண்டும். தமிழ் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் வாரத்துக்குத் தலா 16 மணி நேரம் தமிழ்ப் பாடம் நடத்த வேண்டும். துறைத் தலைவருக்கு மட்டும் 12 மணிநேரம். இந்த நிலை அரசு மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் தொடர்கிறது. அரசு தன்னாட…

  7. கிழித்தெறியப்பட்ட இராஜினாமா கடிதம் FacebookTwitter Editorial / 2019 ஏப்ரல் 01 திங்கட்கிழமை, பி.ப. 03:12Comments - 0Views - 105 வடக்குக் கூட்டணியின் சிரேஷ்டர் ஒருவர், தான் வகிக்கும் கட்சியின் உயர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளாராம். இதற்கு, கூட்டணியின் தலைமைக் கதிரையில் அமர்வதற்கு, புதிய எம்.பி ஒருவர் எடுத்துவரும் முயற்சியே காரணமெனக் கூறப்படுகிறது. ராஜாவான இவர், கட்சியின் இரண்டாவது தலைமையை வகிப்பதாகவே, தகவலறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய நடிகர்கள் காரணமாக அவருக்கு ஏற்பட்ட விரக்தி காரணமாகவே, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகக் கூறி, கட்சியின் தலைவரு…

  8. உற்சாகத்திற்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் போன போப் பிரான்சிஸ், அண்மையில் வாடிகனில் நடந்த இளைஞர்களுக்கு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது விழா மேடையில் பிரேசில் மாணவியிடம் அவர் கேட்ட கேள்வியும் அதற்கு அந்த மாணவி கூறிய பதிலும் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/47377.html#sthash.aYfuyBWh.dpuf

    • 0 replies
    • 448 views
  9. இணையம் அமோக வளர்ச்சி கண்டுள்ள இவ்வேளையில் இணையதளக் கண்காணிப்பும் உச்சம் அடைந்துள்ளது. இணையதளக் குற்றச் செயல்கள் (Internet Crimes) என்ற புதிய குற்றவியல் துறையும் உருவாகியுள்ளது. தகவல் யுகம் பெற்றெடுத்த இணையக் கண்காணிப்பு ஒரு அத்து மீறலாக அமைந்தாலும் சில சமயங்களில் அவசியமாகப் படுகிறது. அமெரிக்க சிஐஏ உளவமைப்பு மாத்திரம் நாளென்றுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட இணைய உரையாடல்களை பதிவு செய்து அலசுகிறது. இதில் மொழி மற்றும் நாடு பற்றிய வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. எல்லா நாட்டிற்கும் மொழிக்குமான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வடிகட்டப்படுகின்றன. தேவைப்பட்டவை சேமிக்கப்டுகின்றன. மிகுதி வெளியேற்றப்படுகிறது. இது மனிதர்களால் மாத்திரம் செய்யக் கூடிய பணியல்ல. இணையக் கண்காணிப்புக் கணினி…

  10. ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன் தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது. இதனைய…

  11. 70 அடி ஆழமான பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த 9 வயதுடைய தங்கையை 13 வயது அண்ணன் துணிகரமாகக் காப்பாற்றிய சம்பவமொன்று சிலாபம் அத்துவன என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தன்று குளிப்பதற்காக கிணற்றுக்குச் சென்ற ஒன்பது வயதுடைய அச்சினி தனஞ்ஜய எனும் சிறுமி கிணற்றில் விழுந்துள்ளார். அதைக் கண்ட அவளது அண்ணனான 13 வயதுடைய நிபுன் தனஞ்ஜய உடனடியாக கூச்சலிட்டு அயலாரின் உதவியைக் கோரினார் எனினும் எவரும் அங்கு விரையாததைத் தொடர்ந்து கிணற்று வாளியின் கயிற்றை மரமொன்றில் கட்டி அதன் உதவியுடன் நிபுன் தனஞ்ஜய எனும் சிறுவன் கிணற்றில் இறங்கி தனது தங்கையைக் காப்பாற்றியுள்ளான். அதன்பின்னர் எவ்வாறு தங்கையுடன் கிணற்றிலிருந்து மேலே வருவது என்று தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில…

  12. சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில…

  13. 2012 ஆம் ஆண்டு உலகம் பேரழிவைச் சந்திக்கும் என்ற அச்சமும் எதிர்பார்ப்புக்களும் பல வருடங்களுக்கு முன்னமே ஏற்பட்டு விட்டன. உலகம் இயற்கை அழிவுகளை எதிர் நோக்கி மனித இனம் பூமியில் உயிர்வாழும் சூழல் சிக்கலாகுவதை ஏற்கனவே வெளியான சில ஹாலிவுட் திரைப் படங்களிலும் சித்தரிக்கப் பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக 'தி டீப் இம்பாக்ட்' மற்றும் '2012' ஆகிய திரைப்படங்களைக் கூறலாம். இத்திரைப் படங்களின் கதைப் படி 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 21 உடன் மாயன் கலெண்டர் முடிவடைவதால் ஒரு யுகப் பிரளயம் நடந்தே புதிய யுகம் தோன்றும் என்று கூறப்படுகின்றது. இப் பிரளயம் நிகழக் கூடிய வழி வகைகள் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகின்றது. 1.விண்கற்கள் சுமார் 6 மைல் விட்டமுடைய விண்கல் ஒன்று மிக வேகமாக பூமியில் மோதியதால…

  14. லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளின்போது சர்வதேசத்தின் கவனம் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இது ஈழத்தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு நடாத்தும் இனவழிப்பு நடவடிக்கைளை அம்பலப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பான சூழலை எமக்கு தந்திருக்கிறது. இந்நிலையில் சிறிலங்கா அரசின் இனவழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை பன்னாட்டுத் தலைவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பொது மக்கள் என பரந்துபட்ட மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவது மிகவும் அவசியமான பணியாக அமைந்துள்ளது. யூலை 22ம் திகதி நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுப் பேரணியிலிருந்து இன்று வரை பல கவனயீர்ப்புப் போராட்டங்களை மக்களின் ஆதரவுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நடாத்தி வருகிறது. இதனொரு அங்கமாக, திரு. சிவ…

  15. 18 வயது இளைஞன் ஒருவன் தனது காதலியின் மார்பகத்தை அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கையான முறையில் பெரிதாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்ளும் முகமாக, பெற்ற தாயை படுகொலை செய்ய கைக்கூலிகளை நியமித்த சம்பவம் அமெரிக்காவிலுள்ள பவுன்டெயின் எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. நிகிதா லீ யெவ்ஸ் என்ற மேற்படி இளைஞனின் தாயாரான ஹயுன் வெய்ஸ், கடந்த வியாழக்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து பந்து விளையாட்டுக்காக பயன்படுத்தப்படும் மட்டையால் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானார். எனினும் அவர் காயத்துக்குள்ளான நிலையில் அந்நபர்களிடம் தப்பித்து, வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார்.அதனையடுத்து அவர் அயலவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடைய காதலியான சோபியா நிகோல…

  16. விசுவமடுப் பக்கமாக.. இனங்காணப்பட்ட புலிகளின் பிரதான சண்டைத் தாங்கி ஒன்றை தமது விமானப்படையின் மிக் 27 ரக விமானங்கள் தாக்கி செயலிழக்கச் செய்திருப்பதாகவும் அந்த சேதமடைந்த தாங்கியை தேடி 58 படையணி.. தாக்குதல் திட்டம் போட்டு நகர்வதாகவும் சிறீலங்கா செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே.. தர்மபுரத்துக்கு கிழக்காக.. விசுவமடுப் பக்கமாக.. கல்மடு அணையை உடைத்து விட்டு புலிகள் தாக்குதல் நடத்த கால்வாய் வழியாக வந்ததாகவும் அதை தமது படையினர் முறியடித்ததில் 3 வள்ளங்கள் அழிக்கப்பட்டதாகவும் 2 வள்ளங்கள் சேத மடைந்ததாகவும்.. புலிகள் தொடர்ந்து அப்பகுதிகள் மீது ஆல்டறிகள் கொண்டு இராணுவத்தினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க முனைந்த போது அதை தடுக்க தாக்கியதாகவும் சிறீலங்கா கூறி இருக்கிறது. …

  17. ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…

  18. தானாக கடைக்குப் போய் வரும் ஆச்சர்ய நாய்... `நாலு கால் தேவதை' சீனுவும் விவேகானந்தனும் #Video மணிமாறன்.இரா விவேகானந்தனுடன் சீனு விவேகானந்தனின் வளர்ப்பு நாயான சீனு செய்யும் செயல்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி அருகே சேந்தாக்குடியில் இருக்கிறது விவேகானந்தனின் குடிசை. அதன் ஒரு மூலையில் இருக்கிறது சீனுவின் கூடாரம். தான் வளர்க்கும் பெண் நாய்க்கு சீனு என்று பெயர்வைத்து, பிள்ளைபோல பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறார் விவேகானந்தன். விவேகானந்தனின் சொல்லை அப்படியே கேட்கும் சீனு, தன் வேலைகள் பலவற்றைத் தானே பார்த்துக்கொள்கிறது. விவேகானந்தன் சொல்லும் வேலைகளையும் தட்டாமல் செய்கிற…

  19. மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர். எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசி…

  20. செய்ய வேண்டிய எல்லாம் செய்திட்டான் பயபுள்ள.. ஜஸ்ட் 7 வருசம் உள்ள இருந்து பார்த்திட்டும் வந்திடுவானில்ல. பூலோகத்துக்கு வந்த பூர்ஜென்ம பலனை நல்லாவே அனுபவிக்கிறாங்கப்பா. எனி செய்தியைப் படியுங்க.................. ஈரோடு மாவட்டம், பவானி, வட்டம், ஆப்பகூடல், அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகள் மோகனா, வயது- 23. ஆப்பகூடல், வேம்பத்தி கிராமம் சொக்கப்பன் மகன் முனுசாமி, வயது-29. பட்டதாரியான முனுசாமியும், மோகனாவும், கடந்த, 2005-ம் ஆண்டு, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு, பிறகு இருவருக்கும் காதலானது வீட்டில் தனியாக இருந்த மோகனாவை அடிக்கடி சென்று முனுசாமி சந்தித்து வந்ததில், மோகனா இரண்டு முறை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த இரண்டு முற…

  21. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன அறிவிப்பைத்தொடர்ந்தே தாம் தேர்தலில் போட்டியிடுவதா,இல்லையா என்ற முடிவை எடுக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு சற்று முன்னர் அளித்த பேட்டியில் தெரிவித்தார் .கூட்டமைப்பில் போட்டியிடுவீர்களா என்று தமிழ்மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் தம்மால் வேறு எது குறித்தும் இப்போதைக்கு கருத்து தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார். கடந்த ஜனவரி 26இல் இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.tamil.dailymirror.lk/2009-08-13-06-05-34/898-2010-02-16-16-59…

    • 0 replies
    • 581 views
  22. அமெரிக்காவில் முதன் முறையாக ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து நிர்வாணமாக யோகா பயிலும் பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. உடல் மற்றும் மனப் பயிற்சி கலையான யோகாவை பயில உலக மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏராளமான டொலர்களை கொட்டிக் கொடுத்து இவற்றை கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் போல்ட் அன்ட் நேக்ட் என்ற பெயரில் யோகா மையத்தை ஜோசிஸ் வார்ஸ் மற்றும் மோனிகா வெர்னர் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். முதல் முறையாக ஆண், பெண் இருபாலரும் ஒன்றாக சேர்ந்து பயிலும் நிர்வாண யோகா பள்ளியை தொடங்கியுள்ளனர், இதற்கு நியூயார்க் நகர நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து ஜோசி மற்றும் மோனிகா ஆகியோர் க…

  23. தென் சீன நகரான யுலினில் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் எதிர்ப்பை தவிர்க்கும் வகையில் கோடை கால நாய் இறைச்சி உண்ணும் கொண்டாட்டங்கள் முன்கூட்டியே இடம்பெற்றன. வருடத்தின் நீண்ட நாளை குறிக்கும் மேற்படி கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமையே இடம்பெற வேண்டியிருந்த போதும் இந்த விழாவையொட்டி இடம்பெறும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கும் முகமாக முன்கூட்டியே அந்த விழாவை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவையொட்டி நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவதற்கு மிருக உரிமைகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. http://virakesari.lk/articles/2014/06/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82…

    • 0 replies
    • 571 views
  24. எக்ஸ் - ரே : கண்டுபிடிக்கப்பட்டு இன்று 115 ஆண்டுகள். இதை பிரபல நிறுவனமான கூகிள் தனது "டூடில்" சின்னத்தையும் மாற்றியமைத்துள்ளது. X-rays : Google celebrates the 115th anniversary of their discovery http://www.dailyrumors.net/515-x-rays-google-celebrates-the-115th-anniversary-of-their-discovery

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.