Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 16 JUL, 2023 | 10:01 AM மத்தியபிரதேசத்தில் ஒரு கறியில் கூடுதலாக 2 தக்காளிகளை கணவன் பயன்படுத்தியதால் ஆத்திரமடைந்த மனைவி கணவனை விட்டுப் பிரிந்தார். அவரை சமாதானப்படுத்திய போலீஸார் நேற்று கணவனுடன் சேர்த்து வைத்தனர். நாட்டில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல் மற்றும் கடைகளில் தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தக்காளி விலை உயர்வால் தம்பதிகள் பிரிந்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் நடந்தது. இம்மாநிலத்தின் ஷாதோல் மாவட்டம் தான்புரியை சேர்ந்தவர் சஞ்சீவ் வர்மா. இவரது மனைவி ஆர்த்தி. கணவன் – மனைவி இருவரும் அப்பகுதியில் சிறு ஓட்டல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்இ கடந்த…

  2. http://youtu.be/xxVg2GiQPv0 நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர். இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய் உரிப்பது. என்ன ஒரு திறமை இவர் வைத்திருப்பது பற்களா? இல்லை பளிங்கு கற்களா? http://puthiyaulakam.com/?p=2720

  3. அச்சுவேலியில் 2நாள் பழகிப்பார்த்த யுவதி ஆறுமாத கர்ப்பிணி. July 20, 20159:06 am யாரிவனோ? யாரிவனோ.. பெயரே தெரியாது.. ஊரே தெரியாது.. நெஞ்சில் நுழைந்து விட்டான்’ என பாடிஆடும் கதாநாயகிகளை சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதையெல்லாம் கடந்து, பெயர், ஊர், எதுவுமே தெரியா ஆணிடம் ஏமாந்து கர்ப்பந்தரித்த யுவதியொருவரை கண்டு அச்சுவேலி பொலிசார் ஆடியே போய்விட்டனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. ஊர், பெயர், தொழில் உள்ளிட்ட எந்த விபரமும் தெரியாத ஆணொருவருடன் உல்லாசமாக இரண்டு நாட்கள் இருந்து கர்ப்பவதியாகிவிட்ட யுவதியொருவர் நேற்று கண்ணீருடன் அச்சுவேலி பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். தன்னை ஏமாற்றி கர்ப்பவதியாக்கிவிட்டு, தலைமறைவாகிவிட்ட அந்த ‘இனம்தெரியாத’ காதலனை கண்டுப…

    • 0 replies
    • 337 views
  4. காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு. காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கி தாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு…

  5. ஆக்கம் பெற்ற அனைத்தும் அழியவும் செய்யும் என்பது தான் உலகம் அழியும் என்று நம்பக் கூடியவர்களின் கோட்பாடாகும். அவர்களின் கோட்பாடுகளையும், அவர்கள் சொல்லும் நிதர்சனங்களையும் கேலி செய்பவர்களும் உண்டு, தீர்க்கமாக ஆராய்ந்து பார்ப்பவர்களும் உண்டு..! உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அப்படியாக உலகத்தின் முடிவு ஆரம்பமாக போகிறது என்று தெரிவித்துள்ளனர் 'எண்ட் டைம் பிலிவர்ஸ்' (End-times believers) அதாவது உலகம் அழியும் என்று நம்புபவர்கள். அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் கூற காரணமாக இருப்பது - ரத்த நிலா..!இது தான் கடந்த 2014-ஆம் ஆண்,டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி தோன்றிய முதல் ரத்த நிலா (Blood moon) ஆகும்..! இரண்டாவது ரத்த நிலா அக்டோபர் 08, 2014 அன்றும், மூன்றாவது ரத்த ந…

    • 0 replies
    • 1.3k views
  6. திருமண மண்டபத்தில் இருந்து நள்ளிரவில் ஓடிய மாப்பிள்ளையை மணக்க மறுத்து, தர்ம அடி கொடுத்து மணப்பெண் விரட்டியடித்த சம்பவம், வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கோணம்பேட்டையை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் பிரீத்தி. இவருக்கும், பெங்களூரு விஜினாபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும், வாணியம்பாடியில், நேற்று முன்தினம் (26ம் தேதி) காலை திருமணம் நடப்பதாக இருந்தது. அதிகாலை, 4 .30 மணிக்கு மணப்பெண்ணுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய மணமகன் சதீஷையும், அவரது உறவினர்களையும் பெண் வீட்டார் தேடினர். சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்களை திருமண மண்டபத்தில் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், சதீஷை பல இடங்களில் தேடியும் கிடை…

  7. 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன். களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர்…

      • Like
      • Thanks
      • Sad
    • 9 replies
    • 810 views
  8. 17 வருடங்கள் குகையில் மறைந்திருந்த குற்றவாளியை கண்டுபிடித்த ஆளில்லா விமானம்! சீனாவில் சுமார் 17 வருடங்களுக்கு முன்பு பொலிஸாரிடமிருந்து தப்பியோடி, தனியே குகையில் வசித்து வந்த ஒருவரை ஆளில்லா விமானத்தின் காணொளிகளைக் கொண்டு சீன பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சீனா பொலிஸாரின் இந்த சாதுர்யமான நடவடிக்கை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள 63 வயதான சாங் ஜியாங் என்பவர், 2002 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத இடத்தில் பல ஆண்டுகளாக சிறிய குகையில் ஜியாங் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்…

  9. கைகள் இழந்த மாணவன் வாயினால் பொதுத்தேர்வு எழுதி கலக்கினார் :கிராபிக் டிசைனராக விருப்பம் சென்னை :இரு கைகள் மற்றும் ஒரு காலையும் இழந்த மாணவர் ஜனார்த்தனன், தன்னம்பிக்கையோடு படித்து பேனாவை வாயில் பிடித்து 10ம் வகுப்பு மெட்ரிக் தேர்வை, நேற்று இயல்பாக எழுதினார். எதிர்காலத்தில் தலைச்சிறந்த கிராபிக் டிசைனராக வருவேன் என்றும் கூறினார். சென்னை திருவொற்றியூர் ரெடிமர் மெட்ரிக் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவன் ஜனார்த்தனன். இவர் எட்டு வயதில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தார். இரும்புக் கம்பியை வைத்து சுழற்றி விளையாடியபோது உயர்மட்ட மின்கேபிளில் பட்டதால் விபத்து ஏற்பட்டது. இதில் ஜனார்த்தனின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டன, ஒரு காலையும் இழந்தார்.பின்னர், தன்னம்பிக்கை…

    • 7 replies
    • 1.8k views
  10. அடிமட்டத்திலிருந்து புறப்பட்டு இமாலய வெற்றி பெற்ற ஒரு தமிழன் வேறு யாருமல்ல? அவுஸ்ரேலியாவின் முன்னோடி பணக்காரர்களில் ஒருவரான மகே சின்னத்தம்பி! அவர்கூட யாழ் வடமராட்சியை சேர்ந்தவரே. இவரது தாய் தகப்பன் புலோலி, பருத்தித்துறையை சேர்ந்தவர்கள். மலேசியாவில் பிறந்து, ஆஸ்திரேலியாவில் கல்வி கற்று, அங்கேயே தொழில் தொடங்கி, தனது ஒரே கனவான மாபெரும் நகரைத் தனிமனிதனாக உருவாக்கி வரும் அந்த அதிசய மனிதர்.. உலகில் தனிநபர் ஒருவரால் உருவாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவின் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield (www.greaterspringfield.com.au) என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை…

  11. பதவி விலகப் போகிறாரா அர்ச்சுனா... நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கௌசல்யா நரேன் என்ற பெண்ணுக்கு விட்டுக்கொடுக்கவுள்ளதாக அர்த்தப்படும் வகையிலான பேஸ்புக் பதிவு ஒன்றை இட்டுள்ளார். கடந்த தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அர்ச்சுனா, தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் பதவி விலகுவாராக இருந்தால் அவரது அணியில் போட்டியிட்டு இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்ற கௌசல்யாவுக்கு அந்தப் பதவி செல்லும். எவ்வாறாயினும் அர்ச்சுனாவும் இந்த பதிவில் மறைமுகமாகத் தாம் பதவி விலகப்போவதாகக் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, நேரடியாக எதனையும் விளக்கவில்லை. இதுகுறித்த அவரது விளக்கத்தைப் பெற முயற்சிக்கப்படுகிறது. https://newuthayan.com/art…

  12. [size=4]கோவை: வால்பாறை அரசு பள்ளியில் அசாம் மாநிலக் குழந்தைகள் தமிழ் பாடத்தை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள்.[/size] [size=3][size=4]கோவை மாவட்டம் வால்பாறையில் தேயிலை தொழிலில் ஈடுபட்ட தமிழக தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, வன விலங்குகளால் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் குடியேறிவிட்டனர். இதனால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதை சமாளிக்க அசாம், மஹாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]அவர்களின் குழந்தைகள் வால்பாறையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். அங்கு அவர்கள் தமிழை மொழிப் பாடமாக படித்து வருகிறார்கள். இந்நிலையில் வால…

  13. உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9…

  14. ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் ; அர்ஷி கான் (வீடியோ இணைப்பு) இரு­ப­துக்கு 20 உல­கக்­கிண்­ணத்தை தவ­ற­விட்டால் ரெய்னா, டோனி, கோஹ்லி ஆகி­யோரை பலாத்­காரம் செய்வேன் என்று இந்­திய மொடல் அழகி ஒருவர் மிரட்­டி­யுள்­ளது சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இ–20 உல­கக்­கிண்­ணத்தை தொடர்ந்து பல மொடல் அழ­கிகள் விளம்­பரம் தேட பல வழி­களில் முயற்­சித்து வரு­கின்­றனர். இந்­தியா, அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்­திய பிறகு மொடல் அழகி பூனம் பாண்டே டுவிட்­டரில் தனது கவர்ச்சிப் புகைப்­ப­டங்­களை பதி­வேற்றி அதை கோஹ்­லிக்கும், இந்­திய வீரர்­க­ளுக்கும் பரி­ச­ளிப்­ப­தாக கூறினார். இதே­போன்று தற்­போது புதிய பாணியில் கள­மி­றங்­கி­யுள்ளார் மும்பை மொடல் அ…

    • 8 replies
    • 699 views
  15. கொரோனா அச்சம் காரணமாக... மரத்தில், தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்! சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், வைத்தியர்களை சந்தித்துள்ளனர். அப்போது வைத்தியர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள…

    • 1 reply
    • 330 views
  16. ‛கொரோனா’, ‛லொக் டவுன்’ என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய தம்பதியினர் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் இரு குடும்பங்கள், தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு, ‛கொரோனா’, ‛ லொக் டவுன்’ என பெயர்சூட்டியுள்ளனர். ஊரடங்கு சமயத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் பிறந்த பெண் குழந்தைக்கு ‛கொரோனா’ என பெயர் சூட்டியுள்ளனர். அதேபோல், தியோரியா மாவட்டத்தில் பிறந்த ஒரு ஆண் குழந்தைக்கு ‛ லொக் டவுன்’ என பெயரிட்டுள்ளனர். பாப்லு திரிபாதி மற்றும் ராகினி திரிபாதி தம்பதிக்கு ஊரடங்கு அமுலான நாளில் பெண் குழந்தை பிறந்தது. இதனால், குழந்தையின் மாமா, ‛கொரோனா’ என பெயர் சூட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசுக்க…

  17. ‘நாம் மீண்டும் சந்திப்போம்’ – 68 ஆண்டுகளில் ஐந்தாவது உரை நிகழ்த்தினார் எலிசபெத் மகாராணி! நாட்டு மக்கள் அனைவரும் உறுதியுடன் எதிர்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வர முடியும் என பிரித்தானிய மகாராணி எலிசபெத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவது பாரிய பாதிப்பினை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவலினால் பிரித்தானியா பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக பிரித்தானிய முடிக்குரிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரை நிகழ்த்தினார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தேசமெங்கும் வியாபித்திருந்த இரண்டாம் உலகப்போர் நெருக்கடி நிலையின் போது செயற்பட்டது போல இப்போது நாட்டு மக்கள் உறுதியுடன் செயற்பட்டால் கொரோனா பாதிப்புக்களில் இருந்து …

  18. ஆபாச காணொளிகளை பதிவு செய்த தம்பதி கைது Published By: Digital Desk 3 09 Nov, 2025 | 03:51 PM ஆபாச காணொளிகளை பதிவு செய்து பிரித்தானிய இணையத்தளம் ஒன்றில் பதிவேற்றிய திருமணமான தம்பதி நுகேகொடை சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவர் தனியார் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியல் பட்டம் பெற்றவர் எனவும், மனைவி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் உளவியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை (08) ராஜகிரியவில் உள்ள வீடொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் வசித்து வந்துள்ளதோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கீழ் தளங்களில்…

  19. ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவருக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டு வந்த சொகுசுக் கப்பல் நேற்று அவரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இக் கப்பலின் பெயர் 'வீனஸ்" ஆகும். இது ஜொப்ஸ் இறப்பதற்கு முன்பிலிருந்தே தயாரிக்கபட்டு வந்துள்ளது. எனினும் அவர் இறந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரே இக்கப்பலின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் சிலர் இணைந்தே இதனை வடிவமைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலானது தோற்றத்தில் அப்பிள் ஸ்டோர் மற்றும் ஐ போன் வடிவத்தை ஒத்ததாக கா…

  20. 13 கர்ப்பிணி மனைவிகளுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஒருவரின் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களை கலக்கி வருகிறது.நைஜீரியா நாட்டை சேர்ந்த இந்நபர் தனது 13 மனைவிகளையும் ஒரேநேரத்தில் கருத்தரிக்க வைத்ததாக அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள இந்த புகைப்படமும், படம்சார்ந்த தவலும் உண்மையாக இருக்குமா? அல்லது, பொய் தகவலா? என்பது உறுதிப்படுத்த முடியாத நிலை ஒருபுறம் இருந்தாலும் மேற்படி 13 பெண்களும் தங்களது கணவருடன் ஒரே வீட்டில் சண்டை, சச்சரவு இல்லாமல் வாழ்ந்து வருவதாக ஒரு உபரி தகவலும் வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் பெண்கள் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் தங்களது சக்களத்திகளைப் பற்றி மிக உயர்வாக பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மனித உடலியல் அடிப்படையின்படி, ம…

  21. அச்சச்சோ.. "டுமீல்" சத்தம் கேட்டு கழன்று விழுந்த பாகிஸ்தான் அமைச்சரின், கால் சட்டை. சென்னை: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறித்த ஒரு வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது. இது பழைய வீடியோதான் என்றாலும் கூட யூரி தாக்குதலுக்குப் பிறகு இந்த வீடியோவை மீண்டும் வைரலாக்கி வருகின்றனர் இந்திய சமூகவலைதள வாசிகள். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சராக இருப்பவர் காஜா ஆசிப். இவர் சமீபத்தில் யூரியில் நடந்த தாக்குதலுக்கு இந்தியாதான் பொறுப்பு என்று விஷமத்தனமாக கூறியிருந்தார். இந்த நிலையில் காஜா ஆசிப்பின் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. காரில் ஏறுவதற்காக காத்திருக்கிறார் ஆசிப். அப்போது திடீரென டுமீல் என ஒரு துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. அது கேட்ட அடுத்த விநாடியோ, ஆசிப்பின் பேன்ட்…

  22. காலத்தால் அழியாத காதல் 65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. 65 ஆண்டுகளாக பிரிந்திருந்த பிறகு வெள்ளிக்கிழமை திருமணத்தில் இணைந்த ஜோடி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று. அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது. அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜ…

    • 1 reply
    • 473 views
  23. பேயைக் கண்டறியும் பொருட்டு வைத்த கெமராவில் காதலியின் துரோகச் செயல் பதிவாகிய சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. நபரொருவர் தனது வீட்டில் பேய் நடமாடுவதாக கருதி ஒரு இரகசியக் கேமராவை வைத்து கண்காணித்து வந்துள்ளார். ஆனால் அந்தக் கேமராவில் பேய்கள் எதுவும் பதிவாகவில்லை.மாறாக, அந்த நபரின் காதலி, அவரது 16 வயது மகனுடன் முத்தமிட்டு கட்டியணைத்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து அவர் 11 வருடமாக பழகி வரும் காதலிக்கும், மகனுக்கும் இடையிலான உறவு அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, டஸ்மானிய நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஆண் ஒருவர் பெண்ணொருவருடன் உடலுறவு கொள்வதற்கு குறைந்தபட…

    • 15 replies
    • 1k views
  24. சீனாவின் ஜியாங் ஷு மாகாணத்தில் பூச்சிகள் பண்ணை உள்ளது. இங்கு பாரம்பரிய மருந்துக்காக கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் பராமரித்து வரப்படுகின்றன. கடந்த 22ம்தேதி அங்கு பராமரித்து பாதுகாக்கப்பட்ட கரப்பான் பூச்சிகளை கூண்டுகளில் இருந்து யாரோ மர்மநபர் திறந்துவிட்டார். அங்கிருந்து 10 லட்சம் கரப்பான் பூச்சிகள் பறந்து தப்பி ஓடிவிட்டன. அவை பூச்சி பண்ணை உள்ள டபெங் பகுதிகளில் பறந்தபடி சுற்றி திரிகின்றன. அவை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்திலும், பீதியிலும் உள்ளனர். இந்த கரப்பான் பூச்சிகள் மிக விரைவில் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. எனவே, அவற்றின் முட்டைகளையும், குஞ்சுகளையும் அழிக்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?news…

  25. “மிகவும் அச்சமடையக் கூடிய... அளவிற்கு, கொரோனா தொற்று கொடிய நோய் அல்ல” கொரோனா தொற்று மிகவும் அச்சமடையக்கூடிய அளவிலான கொடிய நோய் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 100 க்கு 81 விகிதமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டதை அறியாமல் வைரஸிலிருந்து மீண்டு வருவதாக கூறினார். மக்களிடையே காணப்படும் தேவையற்ற அச்சமே இறப்புகளுக்கு முக்கிய காரணம் என்றும் அவர் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இலங்கையில் இறப்பு விகிதம் இன்னும் 1.9 சதவீதமாக உள்ளது என்றும் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1236313

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.