தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
"சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் ச…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
"பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை" இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும். உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறி…
-
- 0 replies
- 608 views
-
-
பண்ணா யாழிசையா ? - சுப.சோமசுந்தரம் தோழர் பேரா.ந.கிருஷ்ணன் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது வழக்கம்போல் அவர் பக்தி இலக்கியத்துள், குறிப்பாக சைவ இலக்கியத்துள் இட்டுச் சென்றார். பக்தி இலக்கியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் வேட்கையை என்னுள் ஏற்படுத்தியவர் பேரா.தொ.பரமசிவன் என்றால், சைவ இலக்கியத் தேனை நான் மாந்த அள்ளித் தருபவர் பேரா.ந.கிருஷ்ணன். அன்றைக்கு உரையாடலுக்கு இடையில் பெரிய புராணத்தில் நிகழ்வு ஒன்றைக் குறிப்பிட்டுக் கடந்து சென்றார். அவர் கூறிய சிலவற்றைப் பின்னர் அசை போடுகையில், சமீபத்தில் சமூக வலைத்தளங்களி…
-
-
- 4 replies
- 1.1k views
- 2 followers
-
-
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்" தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள். அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்! "தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெரு…
-
- 0 replies
- 726 views
-
-
பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS …
-
-
- 7 replies
- 1.9k views
-
-
தமிழின் வேர் மொழி எது தெரியுமா? வியப்பூட்டும் செய்திகள்!!!😇 -முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
-
-
- 1 reply
- 1.3k views
-
-
சங்கிலித் தொடர் ---- சுப.சோமசுந்தரம் எனது குருநாதர் பேரா. தொ.பரமசிவன் அவர்களிடம் அவ்வப்போது அளவளாவும் பேறு பெற்றோரில் நானும் ஒருவன். பண்டிதர் முதல் பாமரர் வரை எந்தப் பாகுபாடும் பாராமல் பேசக்கூடியவர்; பழகக்கூடியவர், தொ.ப என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பேரா. தொ.பரமசிவன். அதனாலேயே என்னைப் போன்ற பலரும் அவரிடம் நிறையப் படிப்பது கைகூடியது. "அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல்" (குறள் 401; அதிகாரம் : கல்லாமை) (பொருள் : நிரம்பிய நூலறிவின்றி ஒருவன் சான்றோர் முன் பேச ஆசைப்படுதல் (கோட்டி கொளல்), சதுரங்கம் ஆடுவதற்கான களமின்றி வட்டினை உருட்டுவதற்குச் சமம்)…
-
- 0 replies
- 858 views
- 1 follower
-
-
திருமூலர் பெரியார் - சுப. சோமசுந்தரம் சமீபத்தில் திருமந்திரப் பாடல்கள் சிலவற்றை நினைவுகூர்ந்து முகநூலில் பதிவு செய்திருந்தேன். பெரியாரும் அச்செய்தியைத்தான் கூறுகின்றார். சொல்லும் முறைதான் வேறு. "கடவுளை மற, மனிதனை நினை" என்பவர் பெரியார். "மனிதனை நினை, அதன் வாயிலாய்க் கடவுளை நினை" என்று மாற்று மொழியில் சொல்பவர் திருமூலர். மனிதனை முன்னிறுத்துவதில் இருவரும் ஒரே அணிதான். இறையிருப்புக் கோட்பாட்டில் மட்டுமே எதிரெதிர் அணி. திருமூலர் சிவத்தில் திளைத்து இறையிருப்பிலும், பெரியார் இறை மறுப்பிலும் நிற்கின்றனர். இவ்விடயத்தைப் பொருத்தமட்டில் ஒற்றுமையில் வேற்றுமை அமைந்திருக்கிறது…
-
- 1 reply
- 973 views
- 2 followers
-
-
ர, ற எது எங்கே வரும்? | ர், ற் எது எங்கே வரும்?
-
- 5 replies
- 3.1k views
- 1 follower
-
-
வீரமும் ஈரமும் - சுப. சோமசுந்தரம் தமிழரின் சங்க கால வாழ்வியலில் காதலும் வீரமும் தலையாயவை என்பதை மன்பதை அறியும். காதல் ஒரு மென்மையான உணர்வு என்பது வையத்தார்க்கு யாரும் சொல்லாமலே தெரிவது. சிலரே அதனை முழுமையாய் உணர்வர் என்பது தனிக் கதை. அக்கதை "மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்" (குறள் 1289) எனும் வள்ளுவத்தால் உணரற்பாலது. தொடக்கம் முதலே மென்மையானதாய்க் காதலை வகைப்படுத்தலாம். கடமை, கொள்கை உறுதிப்பாடு போன்றவற்றால் வீரமானது முதலில் சற்றே கடுமையாய்த் தோன்றினாலும், தமிழர் தம் வாழ்வியல் நெறியில் அதுவும் மென்மையாய்…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
மட்டக்களப்புச் சொல்லாட்சி ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு. வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில் வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் …
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
பீமனையே அழவைத்த தர்மத்தின் மனிதன் தர்மத்தின் மனிதன் என்று ஒருவனையாவது உங்களால் சுட்ட முடியுமா என்பது கேள்விக்குறிதான். ஒன்றிலோ அல்லது மற்றொன்றிலோ அவர்கள் தம் தர்மத்தை விட்டு விலகி இருப்பார்கள். ஆனால் மகாபாரதத்தில் தர்மத்தின் மனிதன் என்று சுட்டிக்காட்டும்படி ஒருவன் இருந்தான். இராமாயணத்தில் கும்பகர்ணனைப் போலத் தன் அண்ணன்களிடம் அபரிமிதமான பாசம் கொண்டவன், கர்ணனைப் போலச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன், தன் குடும்பப் பாரம்பரியத்தின் மேல் கொண்ட மரியாதையால் தன் அண்ணிக்கு ஒரு அக்கிரமம் நிகழ்ந்த போது அதைத் தட்டிக் கேட்டவன் அவன். அப்படிப்பட்ட தர்மவான் யார் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே. திருதராஷ்டிரனின் மகன்களில் ஒருவர் விகர்ணன். இவரது காதுகள் பெரிதாக இருந்தமையால…
-
- 1 reply
- 1.4k views
- 2 followers
-
-
தோற்றவர் வென்றார் - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பு வள்ளுவத்திலிருந்து சுடப்பட்டது என்பது இந்த எழுத்துக்கான பேறு. ஆனால் இத்தலைப்பில் எனது பேசுபொருள் வேறு என்பதைச் சுட்டுவதும் என் கடமை. வள்ளுவன் காமத்துப்பாலில், "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும்" (குறள் 1327) என்று காதற் களத்தில் ஊடலில் தோற்பதைச் சொல்வான். தமிழர் வாழ்வில் தலையாயவை காதலும் வீரமும்தாமே ! இங்கு நாம் மற்றொரு துறையான வீரத்தைக் கையிலெடுத்துப் பொர…
-
- 1 reply
- 1k views
- 2 followers
-
-
ஆனைக்கொரு கலாம் வந்தால் பூனைக்குமொரு காலம் உண்டு ... இதில் ஆனை பூனை என ஒரே சந்தத்தில் வருகிறது . எனக்கும் ஒரு காலம் வராமலா போகும் என கருத்துக் கொண்டது எண்ணியிருந்தேன். நேற்றைய ஒரு காணொளியில் .... ஆனை .....ஆ + நெய் மற்றும் பூ + நெய் இங்கு ஆ நெய் என்பது ...பசு நெய் . நெய் சேர்த்த உணவுகள் ருசியானவை . இலகுவில் இளையோருக்கு சமிபாடடையும். பூனை என்பது தேன், தேன் சுவையானது . முதுமையில் மருந்து மாத்திரை தேனில் உரைத்து கொடுப்பார். நெய் ஆகாது . இலகுவில் செமிபாடடையது. எனவே பசு நெய்யையும் தேனையும் தான் பெரியவர்கள் கருதி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள் என கொள்ளலாம். இளமை என்ற ஒரு காலம் வந்தால் முதுமைக்கும் ஒரு காலம் வர…
-
- 1 reply
- 1.1k views
- 2 followers
-
-
பரம்பரை நம் அழகான தமிழில் பரம்பரை என்ற சொல் எப்படி வந்தது? தமிழைப் போல அர்த்தம் நிறைந்த உறவு முறை எங்கும் காணவில்லை. நாம் (முதலாவது தலைமுறை ) எமது பெற்றார் 2 வது தலைமுறை ) அப்பா அம்மா அவரது பெற்றார் ..3 ம் தலைமுறை (நமக்கு) பாடடன் பாட்டி அவர்களது பெற்றார் 4 ஆம் தலைமுறை ..பூட்டன் பூட்டி அவர்களதுபெற்றார் 5ஆம் தலைமுறை ஒட்டன் ஒட்டி அவர்களதுபெற்றார் 6ஆம் தலைமுறை சேயோன் சேயோள் அவர்களது பெற்றோர் 7 ஆம் தலைமுறை பரன் பரை இந்த ஏழு தலைமுறைகளும் பரன் பரை என அழைக்க படும் .அவை மருவி பரம்பரை என்றானது.
-
- 13 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
- 3 replies
- 999 views
-
-
சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாற…
-
- 3 replies
- 2.2k views
- 2 followers
-
-
வாழையிலை போலவந்த செல்லம்மா! தாழையாம் பூமுடிந்து தடம்பார்த்து நடைநடந்து வாழையிலை போலவந்த செல்லம்மா! என்வாசலுக்கு வாங்கிவந்தது என்னம்மா? கவியரசன் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள் இவை. 'வாழையிலை போலவந்த செல்லம்மா!' என்ற வரிகளில் புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை ஏன் 'வாழையிலை' என்று வருணித்தான் கண்ணதாசன் என்ற விவாதம் எங்கள் நண்பர்களுக்குள் எழுந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். நண்பர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் சிந்தனையைத் தூண்டுவதாகவே இருந்தது. எங்களின் வாதத்தில் இடம்பெற்ற சில விளக்கங்களை இக்கட்டுரையில் பதிவு செய்கிறேன். "வாழைக் கன்றைப் பிடுங்கி அதன் தலையைச் சீவிவிட்டுக் கிழங்கோடு கூடிய தண்டுப் பாகத்தை மட்டுமே நடுவது வழக்கம்…
-
- 3 replies
- 1.2k views
-
-
பூவினத்தொடும் புள்ளினத்தொடும் - சுப. சோமசுந்தரம் உலகில் எந்த ஒரு தொன்மையான மனித நாகரிகமானாலும், அந்த 'நாகரிக' மனிதர்களின் வரையறையின்படி இப்போதும் 'நாகரிகமடையாத' தொல் பழங்குடி இனமானாலும் தாவரங்களுடனும் விலங்குகளுடனும் மனிதன் ஒரு இயைந்த வாழ்வையே கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி. இந்த இணைப்பை நாம் தமிழ் இலக்கிய உலகில் நின்று ரசிக்கும்போது இது தொடர்பில் தமிழர்தம் மாண்பையே கூறுவதாய் அமைவது தவிர்க்க இயலாதது. இவ்வாறே ஏனைய மனிதர்க்கும் எனக் கொள்ளுதல் சிறப்பு - அனைவரும் இவ்வாறு இலக்கியமாய் எழுதி வைக்கவில்லை என்பதைத் தவிர. மேலும் நமக்கு வாய்த்ததை…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஆணிப்பொன்னாய் ஆணித்தரமாய் - சுப. சோமசுந்தரம் தலைப்பைத் தொட்டு ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லத்தான் வேண்டும். முன்னர் ஆனிப்பொன் என்றே எண்ணியிருந்தேன். தவறு சுட்டப்பேற்றேன். "மாணிக்கம் கட்டி வைரம் இடைகட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில்" என்று பெரியாழ்வார் திருமொழியிலும் "ஆணிப்பொன்னம்பலக் காட்சி" என்று திருவருட்பாவிலும் உயர் மாற்றுத் தங்கம் ஆணிப்பொன் எனக் குறிக்கப்படுகிறது. ஏன், "ஆணிப்பொன் கட்டில் உண்டு" என்ற வரி திரையிசையிலேயே ஏறியுள்ளது. ஆணி என்பதற்கு உயரிய என்ற பொருள் உண்டு. இப்பொருள் தொட்டது '…
-
- 1 reply
- 1.8k views
- 1 follower
-
-
வல்லிசிம்ஹன் ஒரு பிரபல நாளிதழில், ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை வாசகர்களை கண்டுபிடிக்க வைத்து, அதில் பொருத்தமான தமிழ்ச் சொல்லை நீதியரசர் வெ.ராம சுப்பிரமணியன் தேர்வு செய்வார் என்று அறிவிக்கப்பட்டது. இது வாரம்தோறும் ‘சொல் வேட்டை’ என்ற பெயரில் வெளிவந்தது. ஒரு வாரம் ‘போபியா’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு தமிழ்ச் சொல் கேட்கப்பட்டது. அதற்கு ஒன்றல்ல இரண்டல்ல 47 தமிழ் வார்த்தைகளை ஒருவர் அனுப்பி இருந்தார். அவர் பெயர் தமிழ்ச்செல்வி. சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம்- பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப் பட்டி கிராமம். சமீபத்தில் புதுக்கோட்டை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விழாவுக…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரியாணிக்கு தமிழ் சொல் என்ன ? ஊண்துவை அடிசில்’-பதிற்றுப்பத்து -சங்க இலக்கியம்
-
- 7 replies
- 1.9k views
- 1 follower
-
-
“வலியின் புனைபெயர் நீ” பாரதிசந்திரன் (முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன் ) தமிழ்ப் பேராசிரியர் “தீப்பிடித்து எரிகிறது அந்தச் செங்கொன்றை என்று பயமுறுத்தமாட்டேன் அது உனக்கான ஆராதனை” (’வலியின் புனைபெயர் நீ) சங்க இலக்கிய மரபில் காதலிக்குக் காதலன் உவமை சொல்லுகிறபொழுது, நீர்த்தடாகத்தில் பூத்திருக்கின்ற செங்கொன்றை மலர்களை எல்லாம் பார்க்கிறபொழுது, தீப்பற்றி எரிந்த காட்சிபோல் என் கண் முன்னதாகக் காட்டுகிறது என்று காதலியிடம் கூறிச் செல்லுகின்றான். அந்தக் காட்சி வண்ணத்தின் அடிப்படையாக உவமித்துச் சொன்னதாகும். ஆனால், பூப் போன்ற காதலியிடம் சொல்லுகிறபொழுது, “தீ” என்கிற வார்த்தை, அவளுக்கு ஏத…
-
- 4 replies
- 1.6k views
- 1 follower
-
-
14 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம். 1. யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்பு…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 ஜனவரி 2022 புதுப்பிக்கப்பட்டது 7 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES "என்னை பள்ளியிலுள்ள சக மாணவர்கள் ஒரு 'பறையன்' போல் நடத்துகிறார்கள்." இந்த வரியை பார்த்தவுடன் முகம் சுழிக்க வேண்டுமென உங்களுக்குத் தோன்றலாம். ஏனெனில் அந்த வார்த்தையின் வரலாற்றுப் பின்னணியை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அந்த வார்த்தை ஏற்படுத்தக்கூடிய காயம் அவர்களுக்குப் புரியும். ஆனால், ஆங்கில மொழியில் 'பறையா' மிகவும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் தான். …
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-