பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
வணக்கம் கள உறவுகளே!!! வாடைக்காற்றுக் காலம் முடிவடைந்து கொண்டல் கற்று வீசுவதாலும் , எனது றோலறில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறினாலும் , எனது மடிப்பு வலையில் ஏற்பட்ட பொத்தல்களை சீர்செய்வதற்குமாக எனது றோலரை பிரான்சின் வடமேற்கு கோடியில் இருக்கும் லு ஹார்வ் ( LE HARVE ) இறங்கு துறைக்குத் திருப்புகின்றேன் . உண்மையில் இந்தப் போட்டி மிகவும் கடினமானது . ஏனேனில் மீன்களின் முக அமைப்பு எல்லாமே ஏறத்தாள ஒன்றாக இருக்கும் . அத்துடன் இந்த மீன்களைப் படம் பிடித்த புகைப்படக்கலைஞர்களது கோணங்களும் வித்தியாசப்படும் . ஆனாலும் , ஆர்வமுடன் பங்குபற்றிய அனைத்துக் கள உறவுகளுக்கும் , கரையில் நின்று விடுப்பு பார்த்த கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் . மேலும் இந்தப் போட்டியில் நான் யாரையாவது தெரிந்தோ …
-
- 20 replies
- 7.2k views
-
-
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி…
-
- 12 replies
- 7.9k views
-
-
இன அழிப்பின் வரலாற்று வடுக்களை மறக்காதிருப்பது முக்கியம் ஈழப்பிரச்சனையைப் பற்றி யோசிக்கும் போதெல்லாம் எனக்குள் அடிக்கடி எழும் கேள்வி இது. நாம் ஏன் யூத அழித்தொழிப்பை மறந்து விடவில்லை? இத்தனை வருடங்களாய் எத்தனை எத்தனை படங்கள், புத்தகங்கள்! யூதர்கள் தமக்கென ஒரு தனி நாட்டையே உருவாக்கிக் கொண்டாலும் அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் நாஜிக்களின் கொடூரமான செய்கைகளை, பேரினவாத அரசியல் சித்தாந்தங்களை, பிரம்மாண்டமான…
-
- 1 reply
- 511 views
- 1 follower
-
-
பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி தொழுதலை பூஜையாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி மாணவனை சிஷ்யனாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி முறைகளை ஆச்சாரமாக்கி பத்தா…
-
- 1 reply
- 543 views
-
-
தமிழ்த்தேசியம் என்றால் என்ன ? "மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது" உதாரணமாக, அல்சீ(ஜீ)ரியாவில் இருந்து இந்தோனேசி(ஷி)யா வரை உள்ள முசு(ஸ்)லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிசு(ஸ்)தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முசு(ஸ்)லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல. ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத…
-
- 3 replies
- 12.7k views
-
-
ஈழ மைந்தன் இன் புகைப்படம் ஒன்றை வெற்றிச் செழியன்பகிர்ந்துள்ளார். உலகம் கண்டிராத எம் உன்னத தலைவனின் சிறப்புகள் ..! அது 1994 - 1995 ஆம் ஆண்டுக் காலப்பகுதி. ஈழத்தின் நான்கு திசைகளும் அப்போது போர்மேகங்கள் சூழ்ந்திருந்த காலப்பகுதி. அப்போது பெண் போராளிகள், ஆண் போராளிகளுக்கு நிகராக யுத்த களங்களில் வீரப் போர் புரிந்து கொண்டிருந்தனர். ஈழத்தின் எல்லையில் பெண் போராளிகள் வீரசமர் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஊர்களுக்குள்ளே பெண்களுக்கான அடக்குமுறை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. வரதட்சணை என்ற பெயரிலும் சீதனம் என்ற பெயரிலும் பல ஏழை பெண்களின் திருமணம் என்பது வெறும் கனவாகவே ஆகிகொண்டிருந்தது. ஈழ மைந்தன் இந்த விடயம் அப்போது போராளிகளினால் தேசிய தலைவர் மேதகு வே. பி…
-
- 0 replies
- 2.7k views
-
-
உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த 'செம்மொழியான தமிழ்’ உலகின் மிகவும் உயரமான கட்டிடத்தில் செம்மொழியான தமிழ் திரையிடப்பட்டது. டுபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு நாடுகள் சார்பில் அந்த வளாகத்தில் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, டுபாய் கண்காட்சியில், ‘தமிழ்நாடு அரங்கு' அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தமிழ்நாடு வார விழாவை ஒட்டி டுபாயில் உள்ள 2 ஆயிரத்து 217 அடி உயரமுள்ள புர்ஜ் காலிபா கோபுரம் மீது தமிழ், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்…
-
- 0 replies
- 407 views
-
-
தமிழர் வரலாறு: கண்ணகியும் எகிப்தின் இசிஸ் தெய்வமும் ஒன்றா? பண்டைய எகிப்திய மன்னரின் மூதாதையர் திராவிடரா? பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 1 ஜூன் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டைப் போன்று சேகர், சேகரன் மற்றும் ஆதிரை என்ற பெயருள்ளவர்கள் எகிப்திலும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். (சித்தரிப்புப்படம்) (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளி…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
தொழூஉப் புகுத்தல் - 50 & மாநாகன் இனமணி 100 https://app.box.com/s/fapzm8mhqmzavbknw9w6h2w5kziec3kh இனி மாநாகன் இனமணி என்ற பெயரிலேயே வரும் இந்த ஒரு பக்க ஓவியச் சிற்றிதழ். இந்த நிரல் படக் கரந்து வரல் ஏடு. ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக் காயாம் பூக் கண்ணிக் கருந்துவர் ஆடையை மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர் ஆயனை அல்லை பிறவோ அமரர் உன் ஞாயிற்றுப் புத்தேள் மகன் (முல்லைக்கலி 108: 09-13) பொருள்: தமிழர் மரபில் முல்லை நிலத்து ஆயர் மகளிர் பாராட்டிய ஆண் மகனின் உருவகம் ஞாயிற்றுப் புத்தேள் மகன். அவன் பைம் பூண் சேய் முருகன் ஆகவும் இருக்கலாம். அந்த முருகனே திருமால் ஆகவும் இருக்கலாம். இந்திரன் ஆகவும் இருக்கலாம். மால் என்பது அடை…
-
- 0 replies
- 484 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 10 மார்ச் 2024, 06:09 GMT சோழர்களின் ஆட்சியில் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் வளமான நிலப்பரப்பை உடையது. பெருவுடையார் கோவில் எனும் பிரகதீஸ்வரர் ஆலயம் உள்ள பகுதி. தந்தை ராஜராஜசோழன் பதவியில் இருக்கும் போதே கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசனாகப் பதவியேற்றார் ராஜேந்திர சோழன். அடுத்த இரு ஆண்டுகளில் சோழப் பேரரசின் அரியணை முழுவதுமாக அவர் வசம் வந்து சேர்ந்தது. கி.பி. 1014ஆம் ஆண்டு முதல் தஞ்சையில் மணிமுடி சூடினார் ராஜேந்திர சோழன். அரசனாகப் பதவியேற்றதும் அவர் அரண்மனைக்குள் இ…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? -.சபேசன் (அவுஸ்திரேலியா)- எதிர்வரும் 13 ஆம் திகதியை - அதாவது ஏப்பிரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை - தமிழ்ப் புத்தாண்டுத் தினமாக, உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடப் போகின்றார்கள். அன்றைய தினம் சைவ ஆலயங்களில் - மன்னிக்கவும் - இந்து ஆலயங்களில் - கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில், தமிழர்கள் வழிபட்டுப் புண்ணியம் பெறவும் போகின்றார்கள். மீண்டும் ஒருமுறை சர்வதாரி ஆண்டு - மறுபடியும் மன்னிக்கவும் - சர்வதாரி வருடம் பிறந்துள்ளது என்று மன மகிழ்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடப் போகின்றார்கள். இந்த ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 15 ஆம் திகதியை, தமிழீழ மக்கள் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடியதோடு மட்டுமல…
-
- 0 replies
- 2k views
-
-
பட மூலாதாரம்,YAAKKAI TRUST கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு? கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்திய…
-
- 0 replies
- 238 views
- 1 follower
-
-
உண்ணா நோன்பு இருந்து இலட்சியத்தை வென்ற ஒரேயொரு வீரனின் 26ஆம் ஆண்டு நினைவு நாளின் இரண்டாம் நாள். அதிகாலை 5.00 மணிக்கே திலீபன் உறக்கத்தை விட்டு எழுந்துவிட்டார்.முகம் கழுவித் தலைவாரிக் கொண்டார்.சிறுநீர் கழித்தார்.ஆனால் மலம் இன்னும் போகவில்லை.அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டாலும்,அதைக் காட்டிக் கொள்ளாமல் எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். சகல தினசரிப் பத்திரிகைகளையும் ஒன்றுவிடாமல் படித்து முடித்தார்.பத்து மணியளவில் பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.நிகழ்ச்சிகளுக்கு தேவர் தலைமை தாங்கிக்கொண்டிருந்தார். கவிதைகளைப் படிப்பதற்காக இளம் சந்ததியினர் முண்டியடித்துத் தம் பெயர்களைப் பதிவுசெய்து கொண்டிருந்தனர்.நிதர்சனம் ஒளிபரப்பாளர்களின் வீடியோ கமெரா,நாலா பக்கங்கள…
-
- 0 replies
- 812 views
-
-
தனித் தமிழா, கலப்புத் தமிழா? தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
-
- 20 replies
- 4.4k views
-
-
-
தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா? -நக்கீரன்- தை முதல் நாள்தான் தமிழர்களின் புத்தாண்டு, திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என தை முதல் நாளே தமிழரின் புத்தாண்டுத் தொடக்கம் என்று 1921 ஆம் ஆண்டிலேயே தமிழறிஞர்கள் கூடி முடிவெடுத்தார்கள். தமிழக அரசைப் பொறுத்தளவில 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசு இதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் நடைமுறைப்படுத்தி வந்திருகிறது. இப்போது தமிழக முதல்வர் கருணாநிதி அதற்குச் சட்ட வடிவம் கொடுத்திருக்கிறார். சட்டம் தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்கூறும் நல்லுகம் வாழ்த்தி வரவேற்றிருக்கிறது! தமிழக அரசின் இந்த அறிவிப்பை தமிழீழ நிழல் அரசு வரவேற்றிருக…
-
- 123 replies
- 23.2k views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
Annanagar Ganesh Admk பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்... 1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம். விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது. 2. அடியாத மாடு படியாது. விளக்கம்: உண்மை பொருள் என…
-
- 5 replies
- 57.1k views
-
-
«ý¨Éò ¾Á¢ú ¾Á¢ú ¿¡ðÎò §¾º¢Â þ¾ú (Annai Tamil: Tamil Nadu National Magazine) ±ýÚ ÁÄÕ§Á¡ ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ? ¾ï¨º ¿Äí¸¢ûÇ¢ Àì¸õ-1 1. Óýۨà ¾Á¢ú ¿¡ðÊý ÅÃÄ¡Ú Á¢¸ ¦¿ÊÂÐ. ¬É¡ø ²Èò¾¡Æ ¸¼ó¾ 2000 ¬ñθǢý ÅÃÄ¡§È ¿ÁìÌì ¸¢¨¼òÐûÇÐ. þó¾ 2000 ¬ñθǢø ¾Á¢ú ¿¡ðÊý ¦À¡ü¸¡Äí¸û þ¢ÃñÎ ±ÉÀ÷ ÅÃÄ¡üÈ¡º¢Ã¢Â÷. Ӿġõ ¦À¡ü ¸¡Äõ ²Èò¾¡Æ 2000 ¬ñθÙìÌ ÓýÉ¡ø ²üÀð¼Ð. þÃñ¼¡õ ¦À¡ü¸¡Äõ ²Èò¾¡Æ 1000 ¬ñθÙìÌ Óó¨¾ÂÐ. ¾Á¢ú ¿¡ðÊý ãýÈ¡õ ¦À¡ü¸¡Äõ ±ô§À¡Ð? þýÚ ¾Á¢ú¿¡Î þó¾¢Â¡ ±ýÈ ´Õ "¦ºÂü¨¸ ¿¡ðʧÄ" §º÷ì¸ôÀðÎ þó¾¢ì¸¡ÃÛìÌ «Ê¨ÁôÀðÎì ¸¢¼ì¸¢ÈÐ. þÐ ¾Á¢ú¿¡ðÊý §ÀâÕû ¸¡Äõ ±ÉÄ¡õ. "þó¾ þÃ× ¸¡Äõ ±ô§À¡Ð ÓÊÔõ? ¾Á¢ú¿¡ðÊý ¿¢¨Ä ±ýÚ Å¢ÊÔõ?" ±ýÚ ²í¸¢ ¿¢ü¸¢ýÈ¡÷ ¦Áöò¾Á¢ú ¦¿ïº¢É¡÷. þì¸ðΨ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழகத்தின் ஈழஅகதிகள் தொ. பத்திநாதன் இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். ஜூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவுகூரப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி ‘உலக அகதிகள் தின’மாக அறிவிக்கப்பட்டது. தம் நாட்டில் பல்வேறு மோதல்களில் சிக்கி வாழமுடியாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்த, பல்வேறு இன்னல்களுடன் வாழும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அகதிகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அகதி என்பது இனம், சமயம், தேசிய இனம் ஆகிய குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்ம…
-
- 0 replies
- 1.9k views
-
-
உங்கள் குழந்தைகள்(பிள்ளைகள்) உங்களை எப்படி அழைப்பார்கள். நீங்கள் உங்கள் பெற்றோரை எப்படி அழைபீர்கள். உங்கள் பொன்னான வாக்குகளை போட்டு உதவி செய்யுங்கள் மகா சனங்களே. அம்மா/ அப்பா மம்மி/¼¡¼¢ ÁõÁ¡/ பப்பா ெபயர் கூறி.
-
- 39 replies
- 5.6k views
-
-
ஈழத்தில் ஈழத்தமிழரின் முக்கிய பொக்கிசங்கள் கண்டுபிடிப்பு! ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் புதூர் காட்டுப்பகுதியில் இனங்கானப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது. இத்தொல்லியல் தளங்களை இணங்கண்டு, ஆவணப்படுத்தும் நோக்கில் 21-06-2018 அன்று பாலியாற்றின் இருபுறமும் உள்ள புதூர் நவ்விக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதிக்கு தொல்லியல் தடயத்தை வரலாற்று ஆய்வியல் மாணவர் ஒருவர் சென்றுள்ளார். இரண்டு இடங்களில் சராசரி ஏழு அடி உயரமான 9”12” கன…
-
- 0 replies
- 857 views
-
-
காலியில் கிடைத்த தமிழ்க்கல் -அன்பரசு- பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஒரு ஆங்கிலேய நீரியற் பொறியியலாளர் காலித் துறைமுக நகரில் ஒரு கற்பலகையைக் கண்டெடுத்தார். 12 செ. மீ. தடிப்புள்ள அந்தக் கருங்கற் பலகை வடிகால் மூடியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலிருந்து கீழாக அதில் சீனம், தமிழ், பாரசீகம் ஆகிய மொழிகளில் ஒரு செய்தி கூறப்பட்டிருந்தது. செய்தியின் கீழ் பெப்ரவரி 15, 1409 என்ற திகதி மும்மொழிகளிலும் பொறிக்கப்பட்டிருந்தது. கொலம்பஸ், மகலன், வஸ்கொ டகாமா ஆகிய மாலுமிகளுக்குப் பல வருடம் முந்தியவரான சீனக் கடற்தலைவன் செங்கீ (ணுர்நுNபுர்நு) தனது ஏழு (7) கடற் பயணங்களில் மூன்றாவதின்போது தென்னிலங்கைக்கு வந்தார். அந்த வருகையை நினைவுறுத்தும் நோக்கில் அவர் இந்த நினைவுக்கல்லை நாட்டினா…
-
- 0 replies
- 1.1k views
-
-
தனது தலையை ஒரே முயற்சியில் தானே அரிந்து பலியிடுவதற்க்கு அரிகண்டம் என்று பெயர். இது ஒரு விழாப் போல் நடத்தப்படும். நவகண்டம் / அரிகண்டம் கொடுப்பதற்க்கு முன் உறவினர்கள் அனைவரும் அழைக்கப்படுவர். நவகண்டம் கொடுப்பவர் இடையில் உடைவாளும், மார்பில் கவசமும் தரித்து போர்வீரன் போல் போர்க்கோலப் பூண்டு இருப்பார். கொற்றவைக்கு பூசை முடித்து பின்பு,தனது இடது கையினால் முடியைப் பிடித்து வலது கையினால் கழுத்தை வெட்டிக் கொண்டு இறப்பார். இந்த மாதிரி நவகண்டம் கொடுப்பதற்க்கு பல காரணங்கள் உண்டு. 1.வலிமையான எதிரி நாட்டுடன் போர் புரிய நேரும் போது, வெல்வதற்க்கு வாய்ப்பே இல்லை என்ற தருணங்களில் தெய்வத்தின் அருள் நாடப்படுகிறது. துர்க்கைக்கு பலி கொடுத்தால் தெய்வத்தின் அருள் கிட்டும் …
-
- 4 replies
- 3.4k views
-
-
இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்களே...புதைக்கப்பட்ட உண்மையை உலகுக்குச் சொன்ன ஐராவதம் மகாதேவன் !
-
- 2 replies
- 1.1k views
-