பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன் கண்டி பிரதேசத்தின் பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஏராளமான புராதன சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில சின்னங்கள் கிறிஸ்துவுக்கு முன்னர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கிறிஸ்துவுக்குப் பின்னர் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்தவை எனவும் அறியப…
-
- 0 replies
- 879 views
-
-
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது. நடுத்தர அளவிலான களவழி …
-
- 0 replies
- 774 views
-
-
நீங்கள் என்ன தவறு செய்கிறீர்களோ..அதே வடிவில் உங்களுக்கு தண்டனை கிடைக்கும் [ வெள்ளிக்கிழமை, 06 மார்ச் 2015, 06:55.08 AM GMT +05:30 ] இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது, உடலால் செய்தவற்றை உடலாலும், மனதால் செய்தவற்றை மனதாலும் அனுபவிக்க வேண்டிவரும். இந்த கருடபுராணத்தில் விஷ்ணுவும், பறவைகளின் அரசன் (கருடன்) உரையாடுவார்கள். இந்த கருடபுராணத்தில் வழங்கப்படும் தண்டனைகள்; தாமிஸிர நரகம் பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமா…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒரு தமிழனுக்காக இரங்கல் தெரிவித்தால் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்று தமிழ்ப் பகைவர்கள் நினைப்பதா? இனப் பகைவர்களை அடையாளம் காட்டி தமிழர் தலைவரின் இனமானப் பேருரை. ஒரு தமிழன் மறைந்ததற்காக இரங்கல் சொன்னால் அதற்காக தமிழர் ஆட்சியை வீழ்த்தி விடலாம் என்ற ஒரு அற்பத்தனம் தமிழ்ப் பகைவர்களால் உருவாக்கப்படலாமா? என்ற வேதனை மிகுந்த கேள்வியை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுப்பினார். சென்னை பெரியார் திடலில் 12-11-2007 அன்று நடைபெற்ற புதுவை கவிஞர் சிவம், அ. சிதம்பரநாதன் (செட்டியார்) நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு: அண்ணாமலைப் பல்கலையில் நடந்த சம்பவங்கள் செந்தமிழ்…
-
- 0 replies
- 1.2k views
-
-
1940s.. English film maker's video of Tamilnadu Village people's life styles in reality.. காலம் 1930-1950.. தமிழக கிராம மக்களின் வாழ்க்கையை இயற்கையாய் படம் பிடித்துள்ள ஒரு அயல் நாட்டு திரைப்பட இயக்குனரின் படப்பதிவுத் தொகுப்புகள்..
-
- 0 replies
- 667 views
-
-
தமிழர் பண்பாடும் தைப் பொங்கலும் (தைப்பொங்கல் மதச்சடங்கு அல்ல உலக விழா) January 14, 2022 — கலாநிதி சு.சிவரெத்தினம் — தமிழர்களின் பண்பாட்டை சங்க காலத்திலிருந்து அடையாளம் காண்கின்றோம். இந்த சங்ககாலப் பண்பாடு இயற்கையோடு ஒன்றித்தது, இயற்கையை ரசித்தது, இயற்கையைக் கொண்டாடிய ஒரு பண்பாடாகும். அந்தக் கால மக்கள் இயற்கையை எந்தளவுக்குப் புரிந்து கொண்டார்கள், ரசித்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்ததன் காரணத்தினால் இந்த இயற்கைக்கும், தனக்கும் தனது உணவுக்கும் மூலமுதல் பொருளாக இருப்பது சூரியன் என்பதை மனிதன் அறிந்து கொள்கின்றான். தன்னையும் தன்னை வாழ வைக்கின்ற இயற்கையையும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற சூரியனுக்கு …
-
- 0 replies
- 2.5k views
-
-
என் இசையால் தலைவணங்கி தேடுகிறேன் ............
-
- 0 replies
- 777 views
-
-
1. தூங்கி எழுந்ததும் தன்னுடைய கைகளை தானே தேய்த்து அன்றைய போழுது நலமாக வேண்டுதல். 2.தந்த சுத்தி (பல் சுத்தம்) செய்து குளித்து இறை வழிபாடு முடித்தபின் டீ காபி இதர உணவுப் பொருட்களை பருகுதல். 3.வடக்கு நோக்கி நின்று திருநீறு அல்லது திருமண் இடுதல். 4. விளக்கேற்றிய பின் பெண்கள் விளக்கிற்கு திருவடி காப்பாக சந்தனம் குங்குமம் இடுதல். 5. தெற்கு திசை தவிர்த்து மற்ற திசைகளில் முகம் தெரியும் படி விளக்கேற்றுதல். 6. பூக்களில் காம்பு இல்லாமல் இறைவனுக்கு படைத்தல் 7. வாசனை திரவியங்களை முகர்ந்து பார்க்காமல் படைத்தல் 8. சுத்தமான் பொருட்களை நிவேதனமாக படைத்தல். 9.புலால் உணவை அறவே தவிர்த்தல் 10.வீட்டில் குழந்தைகளுக்கு முதலில் உணவு படைத்தல் 11. கர்ப்பிணிகள் இருந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு தேசத்தையே பொய் சொல்லி நம்ப வைத்த பார்ப்பனியக் குட்டை உடைத்திருக்கிறார். துணைத் தளபதி மார்கோஸ் with Srini Pvs and 15 others குலக் கல்வித் திட்டம்.... இன்றைய ஆயுத எழுத்து விவாதத்தில் இது குறித்து விவாதிக்கப் பட்டது. கே. டி. ராகவன் தனது அதி புத்திசாலிதனமான வாதத்தில் பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும் எல்லா தொழில்களும் தெய்வமே என்றும் குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டில் செய்யும் தொழிலுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். சரி அவர் அப்படித் தான் சொல்லுவார். இந்தப் பதிவு அதற்க்கல்ல. அவர் கடைசியாக மெக்கால்லே கல்வித் திட்டம் ஒரு அடிமைகளை உருவாக்கும் ஆங்கில அரசின் திட்டம் என்றும் குருவிடம் சென்று எல்லா …
-
- 0 replies
- 800 views
-
-
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது . நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தன…
-
- 0 replies
- 488 views
-
-
கல்லணை - களிமண்ணால் கட்டப்பட்ட உலகின் முதல் அணை கல்லும் களிமண்ணும் சேர்த்து 1080 அடி நீளத்துக்கு கட்டப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக வெள்ளத்தைத் தடுத்துவரும் அணை - கல்லணை அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன. இவை பொதுவாக வெள்ள தடுப்பிற்கும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் நீர் மின்சக்தித் திட்டங்களுக்காகவும் கட்டப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்…
-
- 0 replies
- 4.5k views
-
-
மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015 16-ஆம் பதிவு 07.12.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின் படி இவ்வாண்டின் 12 முழு நிலவு நாள்களும் அறியப்பட்டுள்ளன. அவ்வாறே 12 மறை நிலவு நாள்களின் பட்டியலையும் சரிபார்த்துக் கொள்வது தேவையாகிறது. ஏனெனில் இவ்வாண்டின் 12 வது மறைநிலவு நாள் வரும் 11.12.2015 அன்று அமையவிருக்கிறது. அத்துடன் மூன்று நாட்களில் ஆண்டு நிறைவு பெற்று விடும். மறுநாள் இனிய தமிழ்ப்புத்தாண்டு நாள் ஆகும். மறைநிலவு நாள்களின் பட்டியல் - 2015 வ.எண் மறைநிலவு வர வேண்டிய நாள் (ஆண்டின்......வது நாள்) வந்த நாள் 1 முதலாவது 27 19.01.2015 2 இரண்டாவது 57 18.02.2015 …
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் #உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் …
-
- 0 replies
- 4.3k views
-
-
-
- 0 replies
- 458 views
-
-
நேர்காணல் சோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது சோழர் காலத்தில்தான் நிலப்பிரபுத்துவம் காலூன்றியது; சாதி அமைப்பும் அதனையொட்டி வலுவானது – டாக்டர். சம்பகலக்ஷ்மி நேர்காணல்: ப.கு.ராஜன் சென்னையில் பிறந்தவரான டாக்டர்.சம்பகலக்ஷ்மி, எத்திராஜ் கல்லூரியிலும் மாநிலக் கல்லூரியிலும் இளங்கலை, முதுகலை வரலாறு பயின்றவர். பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்று, அங்கேயே பண்டைய வரலாறு மற்றும் அகழ்வாய்வியல் துறையில் பணி துவக்கியவர். பின் டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைத் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அறிவ…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதிய ஆராய்ச்சியில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது எனவும் அதில் தமிழ் மிகப் பழமையான மொழி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும் டேராடூன் இந்திய வன உயர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டன. தெற்காசியப் பகுதி 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ–ஐரோப்பா, சீனா–திபெத்தியம் உட்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த 6 மொழிக் குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக் குடும்பமே என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தம…
-
- 0 replies
- 343 views
-
-
பட மூலாதாரம்,FACELAB/LIVERPOOL JOHN MOORES UNIVERSITY படக்குறிப்பு, கீழடி பகுதியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களின் முகங்கள் 3டி டிஜிட்டல் முறையில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கீழடி அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த இரண்டு ஆண்களின் மண்டை ஓடுகளை வைத்து, அவர்களின் முக அமைப்புகளை அறிவியல் ரீதியாக ஆய்வாளர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர். கணினி உதவியுடன் கூடிய 3 டி முறையில், பிரிட்டனின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைகழகம் மறு உருவாக்கம் பணிகளை செய்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைகழகம் அளித்த தரவுகளை வைத்து இந்த முகங்கள் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் மண்டை ஓடுகள் பெரும்பாலும் சேதம் இல்லாமல் இருந…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
சிதம்பரம் தாலுகாவில் உள்ள விளாகம் பகுதியில், 13 நூற்றாண்டைச் சேர்ந்த கேணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேணியை சுற்றி அமைந்துள்ள, கடல் மண்ணை ஆய்வு செய்த போது, 1,300 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் சுனாமி தாக்கியது, தெரிய வந்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ளது, விளாகம் கிராமம். இவ்வூரில், இரண்டு வாரங்களுக்கு முன், மஞ்சாங்குட்டை என்ற இடத்தில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்த போது, பழங்கால கிணறு வடிவிலான பொருள் இருப்பதை, தொழிலாளர்கள் கண்டனர். உடனடியாக, அப்பகுதி ஊராட்சி தலைவர், பிரபாகரன், சிதம்பரம் அண்ணாமலை பேராசிரியர், சிவராமகிருஷ்ணன், கலைச் செல்வன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.பேராசிரியர்கள், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆரியர் 'யக்ஞமும்' தமிழரின் 'வேள்வி'யும் - குறள் ஆய்வு-3 -பகுதி3 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதிலின் பின்பகுதியை குறள் ஆய்வு-3ன் பகுதி…
-
- 0 replies
- 1k views
-
-
இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முதலில் வெளிவந்தது "தொல்காப்பியம் எனும் தமிழ் நூல்" . தமிழ் மொழியின் சான்றினை நிரூபிப்பதற்கு தமிழர்களின் கையில் கிடைத்துள்ள நூல் அதுவே.இது ஒரு இலக்கண நூல் என்பதனால் இதற்கு முன்னரே பல தமிழ் இலக்கிய நூல்கள் வெளிவந்திருக்கலாம் என எண்ணத்தோன்றுவதிலும் எந்தவித பிழையோ அல்லது மெருகூட்டலோ இருந்துவிடுவதற்கு இடமில்லை. இதனால்த்தான் தமிழின் தொன்மை பற்றி எழுதவிளைந்த தமிழர்கள் "மனித இனம் வேட்டையாடித்திரிந்த கற்கால நாகரிகம், மற்றும் அவர்கள் ஆற்றுவெளியினை அடைந்து நிலத்தை அடிப்படையாகக்கொண்டு வாழ முனைந்த (மந்தை மேய்த்தல், விவசாயம்) காலங்களுக்கு முற்பட்ட தொன்மையினை குறிப்பதற்காக "கல்தோன்றா, மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த தமிழ்" என கூறிக்கொண்டனர். …
-
- 0 replies
- 1.6k views
-
-
மாநாகன் இனமணி 107 https://app.box.com/s/j0vouzk5fuvfe3jkpdabt2upq9fd877h வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென் வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாளொடு துறப்ப (நெடுநல்வாடை 60-63) ...தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயல் மறலியாங்கு நெடுஞ்சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து (புறம் 373) பொருள்:- மன்னன் அரசு வீற்றிருக்கும் பெருங்கோயிலை நோக்கி வரும் தென்றல் காற்றை மிக உயரத்தில் வேனில் பள்ளி வழியே உள்வாங்கி நேர்கீழாய் இறக்கி வடதிசை நோக்கிப் பல சுற்றுக் கட்டுக்களையும் கட்டளை முற்றங்களையும் கடந்து வெளியே செலுத்தும் வகையில் தொடர் வாயில் கதவுகள் முகப்பு வரை திறந்து விடப்பட…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
இசை – கவின் கலைப் பல்கலைக் கழகம் வெளியில் வரும் பூனைக்குட்டிகள் யானும் ஓர் ஆடுகள மகளே ! என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! - குறுந்தொகை-31 இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது? மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள் நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி ---------------------------------------------------------------- முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்…
-
- 0 replies
- 2.4k views
-
-
படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரூ மொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து தொல்லியல் துறையினர் அதை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கல்வெட்டு குறித்த…
-
- 0 replies
- 363 views
- 1 follower
-
-
தைப்பொங்கல்! தமிழ்ப்புத்தாண்டு!!வாழ்த்துக்கள்..! விண்ணில் சுழல்புவி சுற்றுது நீள்வட்டுப் பாதயில்-அச்சாய் ஞாயிறு அழகா யுள்ளது நாளும் உதித்து மறையுது காலவட்டம் சுழன்றே வருது! ஐம்புலன்சேர் ஐம்பொறி மனிதன் ஐம்பூதச் சேர்க்கையில்-வாழ்க்கைச் சுழன்றிட கணிப்பொறி மனிதன் செய்தொழில் பல்வகை யாயினும் உழந்தும் உழவே தலை!! -------------- தமிழையும் தமிழரையும் பழித்தல் அல்லது வஞ்சித்தல் ஆகிய இழிச்செயல்களைக் கைக்கொண்டு, தமிழர்நாட்டில் தமிழருடன் வாழ்தல் அல்லது நிலைத்தல் என்பது அரிது! என்ற நிலையைப் பிறர்க்குச் செயலில் உணர்த்துவதும் அதை எந்நாளும் காப்பதுமே நம் நிலைத்த வேற்றியாக இருக்க முடியும்!! இவண்: வன்னி…
-
- 0 replies
- 499 views
-