பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள், என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில் இதுவரை 351 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெருமூர் என்கிற பெயரில் பட…
-
- 2 replies
- 684 views
-
-
https://app.box.com/s/wgp9l95fcza3ubmxfcnqgk8w9hx4s3yb தொழூஉப் புகுத்தல் - 41 தண்ணுமைப்பாணி தளராது எழூஉக பண் அமைஇன் சீர்க் குரவையுள் தெள் கண்ணித் திண்தோள் திறல் ஒளி மாயப்போர் மாமேனி அம்துவர் ஆடைபொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை (முல்லைக் கலி 102: 35-40) போர் ஏற்று அருந்தலை ஏறுஅஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ்விரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே! கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறியாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ? எம் கேளே (முல்லைக் கலி 106:40-45) பொருள்:- தளராத இசையோடு ஒன்றிய ஒரு பெண் எந்த வீரனை விரும்புகிறாள் என்பது அவனது உடல் மொழியாலும், குரவ…
-
- 0 replies
- 683 views
-
-
தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் - தமிழீழ விடுதலைப் புலிகள் - நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம் மிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும் வயல் சூழ்ந்த பகுதியாகிய மருத நிலத்தை அடைந்தது.இறுதியாகிய கடலும் கடல் சார்ந்த இடமாகிய நெய்தல் நிலத்தை சேர்ந்தது. குறிஞ்சியும் முல்லையும் ,வெப்பமிகுதியினால் தன் நிலை பாலை எனவொரு வடிவம் பெற்றன. எனவே, தமிழர் நில இயல்புகளைக் கூறுமிடத்துப்…
-
- 0 replies
- 682 views
-
-
ராமதாஸ், பழ.நெடுமாறன் | கோப்புப் படம். மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,''மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் 5 ஆயிரத்து 300-க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள், சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்றும், தமிழ் நாகரிகம் தொன்மையானது என்றும் நிரூபிக்கின்றன. கிழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சி…
-
- 2 replies
- 682 views
-
-
மாநாகன் இனமணி 101 https://app.box.com/s/hp57zr6n0xp9z2mt1lr37u5jin8uslsg மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சிப் பல் உயிர் பருகும் பகுவாய்க் கூற்றம் ஆண்மையில் திரிந்து தன் அருந்தொழில் திரியாது நாண் உடைக் கோலத்து நகை முகம் கோட்டிப் பண்மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றிப் பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என (சிலம்பு இந்திர - 218-223) மருந்தும் தரும்கொல் இம்மாநில வரைப்பு எனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் (சிலம்பு இந்திர 232-234) திருவும் திணை வகையான் நில்லாப் பெருவலிக் கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது (நான்மணிக்கடிகை -40) பொருள்: அறம் ஆட்டையைப் போட்டால் கூற்றம் ஆண்மையைக் காவு கொள்ளும். அது கூற்றூவனின் அறம். ஆண்மை, பெண்மை இரண்டும் திரிந்த…
-
- 0 replies
- 680 views
-
-
-
- 0 replies
- 678 views
- 1 follower
-
-
"முத்தமிழே என் தாய் மொழியே!" "முத்தமிழே என் தாய் மொழியே முழுமை மொழியாய் என்றும் திளைத்தவளே முழக்கம் இட்டு உன்னை வாழ்த்துகிறேன்!" "கீழடியை கேள் பெருமை சொல்லும் கீர்த்தி கொண்ட வரலாறு கூறும் கீழோர் மேலோர் வேறுபாடு இல்லை கீறல் பானைகள் எழுத்தைக் காட்டுது!" "சுமேரு இலக்கியம் ‘சங்கம்மா” செப்புது ஈனன்னா துதிப்பாடல் சக்தி போற்றுது சிவகளை அகழாய்வு வரலாற்றை திருத்துது சிந்து வெளியை பின்னுக்கு தள்ளுது!" "சங்கத் தமிழ் செம்மொழி ஆகிற்று சத்தம் இல்லாமல் ஈழத்திலும் வாழுது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 678 views
-
-
7 - 8ஆம் நூற்றாண்டு, வேட்டுவன் கோவில், - கழுகுமலை,தூத்துக்குடி மாவட்டம்,தமிழகம், இந்தியா. இந்த கோவில் ஒரு பாறையில் செதுக்க பட்டது. இன்று இருக்கும் diamond cutting கருவிகள் வைத்து கூட செதுக்க முடியாத வடிவமைப்புகள் அப்போதே தமிழன் செதுக்கி விட்டான். இது இப்போது உலகில் இருக்கும் அணைத்து விஞ்ஞானிகளுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எப்படி செதுக்கினார்கள் தமிழர்கள் என்று வியந்து போய் உள்ளனர். 1300 வருடமாக இருக்கும் நமது( தமிழனின்) கைவண்ணம் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்??? https://www.facebook.com/photo.php?fbid=707658805915639&set=a.468590863155769.120429.312878928726964&type=1&theater
-
- 1 reply
- 677 views
-
-
-
சிந்து சமவெளி நாகரிகம் சொல்லும் ஜல்லிக்கட்டின் வரலாறு மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர். சிற்றூர் எனக் கூற முடியாது; ஏனெனில் ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ள கொஞ்சம் பெரிய ஊர். அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன். எங்கள் ஊரின் மந்தை அந்த வட்டாரத்தில் பிரபலம். மந்தை என்பது பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக தை ஐந்தாம் நாள் கொண்டாடப்படும் ஏறு தழுவுதல் அல்லது மாடு பிடித்தல் அல்லது ஜல்லிக்கட்டு. இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுகிறேன். தென் இந்தியத் தீபகற்பத்தின் முனையில் இருக்கிற தமிழ்நாடு, கேரளம்,ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நிலப்பகுதிகளில், தமி…
-
- 0 replies
- 675 views
-
-
ஈழத்தமிழரின் தாயக நிலப்பரப்பான வடக்குகிழக்கில் முதலில் அமைக்கப்பட்ட நூலகம் என்ற பெருமை திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்திற்கே சாரும். 177 வருடப் பழைம கொண்ட திருகோணமலைப் பொது நூலகம் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை விட 100 ஆண்டுகள் பழமையானது. திருகோணமலையின் பெருமைகளில் மிகமுக்கியமானது இது. அறிவை யாழப்பாணத்துக்கு மட்டும் சொந்தமாக்குபவர்களில் காதுகளில் ஓங்கி கத்த வேண்டிய உண்மையிது. திருகோணமலைப் புறக்கோட்டை நூலகம் ( Trincomalee pettah library)என அழைக்கப்பட்ட இந்நூலகம் 1835ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1946ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இது பற்றி தகவல் திருகோணமலை நகராட்சி மன்ற பொன்விழா மலரில் படங்களுடன் உள்ளது. இது பற்றிய மேலதிக தகவல்…
-
- 1 reply
- 673 views
-
-
மாநாகன் இனமணி 117 மாநாகன் இனமணி 117-ம் பதிவு உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் திருத் தக்கீர்க்குத் திறந்தேன் கதவெனும் கதவம் திறந்தவள் காட்டிய நன்னெறி (சிலம்பு-காடுகாண்.116-8) பிலம் புக வேண்டும் வெற்றி ஈங்கு இல்லை கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்கக் காணாய்.... ....வாய்மையின் வாழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்? காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ! யாங்களும் நீள் நெறிப் படர்குதும் என்று அம்மறையோற்கு இசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன்.... (சிலம்பு-காடு காண் காதை 153-163) பொருள்: ஆண்டு வரைவு பற்றி அறிய முற்படும் அனைவரையும் திருத்தக்கீர் என்று சிலம்பு அழைக்கிறது. கவுந்தியடிகள்…
-
- 1 reply
- 671 views
-
-
-
தமிழர் வரலாறு, ஒரிசா பாலு அவர்களின் கடல் ஆராட்சி
-
- 1 reply
- 668 views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 10 ஆகஸ்ட் 2020, 07:24 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் முதல் கட்டுரை.) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன…
-
- 1 reply
- 668 views
-
-
ஆழி ஆழி இதை காப்பாற்ற பிஜேபி மற்றும் இந்து முன்னணியினர் வருவார்களா? ........................................................................................................................ மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமி…
-
- 3 replies
- 667 views
-
-
1940s.. English film maker's video of Tamilnadu Village people's life styles in reality.. காலம் 1930-1950.. தமிழக கிராம மக்களின் வாழ்க்கையை இயற்கையாய் படம் பிடித்துள்ள ஒரு அயல் நாட்டு திரைப்பட இயக்குனரின் படப்பதிவுத் தொகுப்புகள்..
-
- 0 replies
- 667 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 44 https://app.box.com/s/whiuyavvkda7ciliey8majysk2qxn3sy வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணிந்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின்பெறு பெண் நீர்மை மயில்எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலோடு எவன் விரைந்து சேறி? உது காண்! பிடி துஞ்சு அன்ன அறைமேல தடிகண் புரையும் குறுஞ்சுனை ஆடிப் பனிப்பூம்தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தன் பொழில் எம்மொடு வைகிப் பனிபடச் செவ்வாய் நும் ஊர்க்கு! இனிச் செல்வெம் யாம் மா மருண்டன்ன சிற்று ஆய்த்தியர் நீ மருட்டும் சொற்கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறுபோல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செவ்வாய் ஓர் கண்கொத்திக் கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு? …
-
- 0 replies
- 667 views
-
-
-
- 2 replies
- 666 views
-
-
மன்னார்க் கோட்டை. மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் அமைந்துள்ள மன்னார்த் தீவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். அதன் நீளப்பாட்டு அச்சு, வடமேற்கு - தென்கிழக்காக, கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண்டு அமைந்துள்ளது. தீவுக்கும், தலைநிலத்துக்கும் இடையே மிகவும் குறுகலான கடற்பகுதியே உள்ளது. மன்னார்க் கோட்டை, தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த்தீவை 1560 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். போத்துக்கீசர் கைப்பற்றிய யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் நிலப்பகுதி இது. இங்கே அவர்கள் தமது கோட்டை ஒன்றைக் க…
-
- 0 replies
- 664 views
-
-
தமிழர் பண்பாட்டு மரபுகளும் சுற்றுலாவும் By RAJEEBAN 26 AUG, 2022 | 05:20 PM மகேந்திரநாதன் மோகனதாரணி கலாசார சுற்றுலாத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நமது தமிழினம் இற்றைக்கு பல நூற்றாண்டுகளைக் கடந்து வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறு கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்க்கின்ற போது எமது மரபுகளும் பண்பாட்டு அம்சங்களும் தனித்துவமானவையாகும்.அந்த வகையில் மரபுரிமை என்பது ஒவ்வொரு இனத்தினதும் தனித்துவத்தை அடையாளப்படுத்திக் காட்டும் விலைமதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த உருவமுள்ள மற்றும் உருவமற்ற சொத்தாகும். இவை கடந்த தலைமுறையிடம் இருந்து எமக்கு வழங்கப்பட்டதும், தொடர்ந…
-
- 1 reply
- 660 views
- 1 follower
-
-
மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது: ''இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார். இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரு…
-
- 0 replies
- 659 views
-
-
சங்க கால தமிழர்களின், வைகை நதி நாகரீகம். தமிழ்நாட்டை ஒரு மறத்தமிழன் தான் ஆளனும் என்றும்...மற்றவர்கள் ஆண்டால் நாம் அடிமையாகி போவோம் என்றும் ஏன் சொல்லுகிறோம் ..என்று இந்த காணொளியை பாருங்கள் புரியும்.. வட இந்தியர்களால்,கன்னடர்களாலும் புறக்கணிக்கப்பட்டு வந்த தமிழர் வரலாற்று ஆய்வுகளை ..எவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு சங்க கால தமிழர்களின் வைகை நதி நாகரீகத்தை அமர்நாத் ராமகிருஷ்ணன் என்ற தொல்லியலாளர் வெளிக்கொண்டு வந்தார் என்பதை பாருங்க.. கீழடி வரலாற்றை மேலும் தோண்டி எடுத்தால் தமிழனின் தொன்மையான வரலாறு வெளியில் தெரிந்து விடும் என எண்ணி அமர்நாத் ராமகிருஷணனை அஸ்ஸாமிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
-
- 0 replies
- 657 views
-
-
தொழூஉப் புகுத்தல் – 32 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 https://app.box.com/s/c34k102ifqhbd29184h6dr58owli7cg3 எல்லா! இது ஒன்று கூறும் குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறூ கோடல் குறை எனக் கோவினத்தார் பல் ஏறு பெய்தார் தொழூ உ (முல்லைக் கலி. 107: 1,4) விலை வேண்டார் எம் இனத்து ஆயர் மகளிர் கொலை ஏற்று கோடு இடைத் தாம் வீழ்வார் மார்பின் முலை இடைப் போலப் புகின் (முல்லைக் கலி. 103:71,73) பொருள்:- கோவினத்தார் தம்மை உயர்வாகக் கருதிக்கொண்டு புல்லினத்தார், குடம்சுட்டவர் ஆகியோர் தமது ஏறுகளை வென்று அதன் வழியே கோவினத்து ஆயர் மகளிரை அடைந்து விடக் கூடாது என்று திட்டமிடுகின்றனர். அதற்காக மிகுதி…
-
- 1 reply
- 655 views
-
-
7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம்.போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது. ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும். தமிழ்நாட்டில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர். பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார். குறிப்பாக சீனாவில் தங்கியிருந்து சில ஆண்டுகள் ஆன்மீக சேவையாற்றினார். சீனாவில் “Lao-Tzu”என்ற பெயரில் அறியபட்ட போகர் சித்த…
-
- 0 replies
- 655 views
-