பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
https://app.box.com/s/e2kbetc4yvbm8peiff1sqcfsfoqblqtl தொழூஉப் புகுத்தல் – 33 தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும் பெருமணம் தனித்தே ஒழிய வரிமணல் முன்துறைச் சிற்றில் புனைந்து திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் தெருமரல் கவிட்டு இருக்கோ! அலர்ந்த விரிநீர் உடுக்கை உலகம் பெறினும் அருநெறி ஆயர் மகளிர்க்கு இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே (முல்லைக்கலி 114: 12-21) பொருள்:- புதிய மணல் கொண்டு வந்து பரப்பி, வீட்டின் சுவர்களில் செம்மண் குழம்பு பூசி, பால் தரும் எருமைகளைப் பரிசாகத் தந்து, எமது பெற்றோர் கொண்டாடும் இந்தத் திருமணம் எனது மந்தில் நிற்கவில்லை! சிற்றில் புனைந்து சிறுமிகளோடு விளை…
-
- 0 replies
- 556 views
-
-
மூவேந்தர்களையும் கலங்கடித்த புரட்சியாளர்கள்- களப்பிரர்கள்! களப்பிரர் ஆட்சி ஏறக்குறைய (கி.பி.250-கி.பி 600) 350 ஆண்டுகளும் தமிழகம் பார்ப்பனியத்திலிருந்து விடுபட்ட காலகட்டம். இவர்களுடைய ஆட்சியில் பார்ப்பனியம் அடங்கி ஒடங்கிபோனது. தங்களுக்கு தாங்களே உயர்வு கற்பித்துக்கொண்டு, அந்த கற்பிதத்தை வலிந்து திணிக்கும் விதமாக புராணங்களையும் இதிகாசங்களையும் எழுதிக்கொண்ட பார்ப்பனியம் கி.மு.1700 -கி.மு.1500-களில் தமிழகத்திற்குள் நுழைந்தது. தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் கேடுகாலம் இந்த காலகட்டத்தில்தான் தொடங்கியது. மூவேந்தர்களும் எந்த விதமான எதிர் கேள்வியும் இல்லாமல் பார்ப்பனியத்தின் ஆட்டங்களுக்கும்,யாகங்களுக்கும் தங்களின் அறிவை தொலைத்ததோடு சேர்த்து தமிழ் ச…
-
- 0 replies
- 555 views
-
-
இன்றையத் தமிழக அரசு 14.04.2015-ல் கொண்டாடிய தமிழ்ப் புத்தாண்டு பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சித்திரை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டு, அரசு விடுமுறை, மக்கள் வரிப் பணத்தில் பரிசுகள், விழாக்கள், விருதுகள் என்று இவ்வாண்டின் தமிழ்ப் புத்தாண்டினைச் சட்டப்படி கொண்டாடியிருக்கிறது இன்றையத் தமிழக அரசு. அதனை நம்புகிறவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். மறுப்பவர்கள் கறுவிக் கொண்டு இருக்கிறார்கள். அறிஞர்கள் அழகாக அமைதி காத்து வருகிறார்கள். ஊடகங்கள் இது பற்றிக் கூச்சல் எழுந்து விடாமல் பார்த்துக் கொள்கின்றன. திராவிடக் கழகத்தினர் தாலியை முன் வைத்து மக்களைத் திசை திருப்பி, சித்திரை மீது கல்விழாமலும் எக்குத்தப்பாகச் சொல்விழாமலும் காத்து வருகின்றனர். வாழ்த்துச் சொன்னவர்களை…
-
- 0 replies
- 552 views
-
-
ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்கள் பர்மிய இராணுவத்தினால் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டனர். தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட அவர்களில் பலர் சென்னையில் வந்து இறங்கினாலும், சில மாதங்களின் பின்னர் மீண்டும் பர்மா செல்வதற்காக இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்துக்கு சென்றனர். ஆனால், அவர்களை பர்மிய இராணுவம் எல்லையில் தடுக்கவே, தற்காலிகமாக அங்கு எல்லையில் உள்ள இந்தியப் பகுதியான மோரேயில் அவர்கள் தங்கினர். ஐந்து தசாப்தங்கள் அங்கேயே வாழ நேர்ந்த அவர்களின் நிலை குறித்து மோரே சென்றுவந்த அன்பரசன் தரும் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/09/150908_moreh
-
- 0 replies
- 551 views
-
-
-
- 0 replies
- 549 views
- 1 follower
-
-
"பணிவு என்பது தாழ்மையின் சின்ன மல்ல, உயர்ந்த பண்பின் அறி குறி!" முதற்கண் [முதலில்] தாழ்மை பற்றிய சொல்லின் பொருளை பார்ப்போம். 1] lowliness of mind, humility, பணிவு 2] inferiority of rank ; கீழ்மை 3] poverty, எளிமை ஆகும். ஆகவே தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது தன்னை உயர்த்தி கொள்ளும் ஏணிப் படியாகும்..! அதாவது தாழ்மை என்பது ‘பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்’ என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது. இது நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவது என்று பொருள்படாது. ஆணவத்தை அல்லது ‘நான்’ என்கின்ற சிந்தனையை அடக்குவதே என பொருள் கொள்ளலாம். ‘நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டு மெனில்…
-
-
- 2 replies
- 548 views
-
-
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றுவரும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் முக்கிய ஒன்றுகூடல் ஒன்று லண்டனில் நடைபெற்றது. வடமேற்கு லண்டன் பகுதியில் St. Andrew Roxborne மண்டபத்தில் நேற்று (28-02-2016) மாலை 4:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இவ் ஒன்றுகூடலில் பல நூற்றுக்கணக்காண மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் அமைவிடத்திற்கான காணி கொள்வனவிற்கான நிதியின் மொத்தத் தொகையில், 950,000 பவுண்டுகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை நிறைவு செய்வதற்கான மீதி 450,000 பவுண்டுகளுக்குமான இறுதிக்கட்ட பணிக்கான முக்கிய கலந்திரையாடலாக இவ் ஒன்றுகூடல் அமைந்திருந்தது. இனம், மதம், மொழி உள்ளடங்கலாக தமிழர்களின் ஆட்சிகளையும்…
-
- 0 replies
- 548 views
-
-
திறமான புலமையெனில்...! மகாகவி பாரதியின், ""பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்'' என்கிற இந்த ஆதங்க அறைகூவல் நிச்சயம் பரிதிமாற் கலைஞரின் செவிவழிப் புகுந்து சிந்தையில் தைத்திருக்க வேண்டும். அன்னை மொழியாம் தமிழ்ப் புலமையுடன் ஆங்கிலப் புலமையும் ஆழமாகப் பெற்றிருந்த பரிதிமாற் கலைஞர், அக்காலத்தே ஆங்கில மொழியில் புகழ்பெற்று விளங்கிய "சானெட்' என்னும் யாப்பு வகையை நம் தமிழ்மொழியில் அறிமுகம் செய்துவைக்க ஆசைப்பட்டார். இந்த யாப்பு வகையும்கூட இத்தாலி மொழியின் "Sonetto'' என்னும் "பா' வகையைத் தழுவியது என்று ஆய்வாளர்கள் கூறுவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அந்நாளில் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய ந. பலராம் ஐயர், இந்தச் செய்யுள் வகையின் இலக்கணத்த…
-
- 0 replies
- 546 views
-
-
மாநாகன் இனமணி 106 https://app.box.com/s/xdohnf42hl2s1nlezoxrfzao8o8a2s04 விரிந்து இலங்கு அவிர் ஒளி சிறந்து கதிர் பரப்பி உரைபெறு மும்முழம் நிலமிசை ஓங்கித் திசை தொறும் ஒன்பான் முழநிலம் அகன்று விதிமாண் நாடியின் வட்டம் குயின்று பதும சதுரம் மீமிசை விளங்கி அறவோற்கு அமைந்த ஆசனம் என்றே நறுமலர் அல்லது பிறமரம் சொரியாது பறவையும் முதிர் சிறை பாங்கு சென்று அதிராது தேவர் கோன் இட்ட மாமணிப்பீடிகை பிறப்பு விளங்கு அவிர் ஒளி அறத்தகை ஆசனம் (மணிமேகலை - மணிபல்லவத்துயர் உற்ற காதை 44-53) அடிச்சதுரம், அதன் மீது என்பட்டம், அதன் மீது வட்டம் எனும் வடிவமைப்பு வெளிக்கருவின் இயங்குநிலை வடிவம் ஆகும். அத்தகை ஆசனம், அதன் மறுதலையாகப் பயன்பாட்டு நிலையில் பாண்டிய மன்னர்கள் பயன்படுத்திய…
-
- 0 replies
- 546 views
-
-
வெளிநாடுகளில் தமிழை வளர்க்க எடுக்கப்படும் முயற்சி கூட தமிழகத்தில் எடுப்பதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை Published : 06 Mar 2019 16:06 IST Updated : 06 Mar 2019 16:06 IST கி.மகாராஜன் மதுரை கோப்புப்படம் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தினமும் 10 நிமிடம் ஒதுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை தெரிவித்துள்ளது. மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் உள்ள நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து தமிழ் நூல்கள், தமிழ் ஆராய்ச்சி நூல்கள், தமிழ் மொழி வளர்ச்சியுடன் தொடர்புடைய பிற மொழி நூல்களை வைக்கவும், நூலகத்தில் புதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் உயர் நீதிமன்ற மதுர…
-
- 0 replies
- 546 views
- 1 follower
-
-
சிவகங்கை மாவட்டம், கீழடியில் இந்திய தொல்பொருள் துறையின் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச் சியில் சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய சங்க காலத் தமிழர்கள் பயன்படுத்திய தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 18 மட்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. மேலும் வெளிநாடுகளுடன் பண்ட மாற்று இருந்ததற்கான ஆதாரங் களும் கிடைத்துள்ளன. (மேலே: சுடுமண் காதணிகள் | கீழே: தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகள்.| வலது: இறக்குமதி செய்யப்பட்ட அணிகலன்கள்) இந்திய தொல்பொருள் துறை யின் பெங்களூரு மத்திய தொல் பொருள் அகழ்வாய்வு பிரிவு சார்பில் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் கீழடியில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சியி…
-
- 2 replies
- 546 views
-
-
https://app.box.com/s/a8h7aepn7s61y85s65p4wkdgwoedvifh தொழூஉப் புகுத்தல் – 21 மண்ணின் மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வமால் காட்டிற்று இவட்கு என நின்னை இப்பொய்யில் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையொடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு பொருள்:- பார்வையாளர் மேடையின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் தோழியின் தலைமுடிப் பின்னலுக்குள் ஒரு வீரன் அணிந்திருந்த மாலையின் கண்ணி வந்து விழுந்தது. காளையோடு போரிட்டபோது அதன் கொம்பில் சிக்கி வீசப்பட்ட அந்த மாலை தெய்வத்தால் தரப்பட்டதாகக் கருதி அவனது குடும்பத்தார் அந்தப் புதியவனுக்கே அவனை மணம் முடித்தனர் என்று கூறுகிறாள் ஒரு பெண். காளையோடு போரிட்டு வெல்லாமலேயே எதிர் பாராமல…
-
- 0 replies
- 544 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 46 https://app.box.com/s/st6n1uu5t724ji7zba3i05vxbahcywr9 முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர்உ ண் கண்ணும் நல்லேன் யான் என்று நலம் தகை நம்பிய சொல்லாட்டி நின்னோடு சொல்லாற்றுகிற்பார் யார்? சொல்லாதி! நின்னைத் தகைத்தெனன் அல்லல் காண்மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீய நின் கொண்டது எவன்? எல்லா! யான் கொண்டது (முல்லைக்கலி 108:15-25) பொருள்: என்னைத் தேர்வு செய்த உன்னைப் பேசி வெல்ல முடியாது என்று கூறுகிறான் காதலன். உன்னைத் தேர்வு செய்த பின் நான் பட்ட துன்பம் பெரிது.முதலில் பார்த்த உடனேயே கடன் கொடுத்தவன் திருப்பிக் கேட்பது போலப் பண்டம் கேட்டாயே! அப…
-
- 0 replies
- 543 views
-
-
தொழூஉப் புகுத்தல் - 40 https://app.box.com/s/sbliny1zot6nfh8k1ajvchpqxsmh3avh அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணி கரும்ம்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம்கெழு கோவே! (முல்லைக்கலி 106: 47-50) பொருள்:- தை முதல் நாளில் பிறந்த காளைக்கன்று வளர்ந்து போர்ப் பயிற்சி பெற்றுள்ளது. காதலனையும் தேர்வு செய்தாயிற்று. காளை காதலன் வரிசையில் காடும் போற்றுதற்குரியது ஆகிறது. பெரு வேந்தர்களுக்கு ஏறுகளைத் திறையாகத் தரும் வழக்கம் இருந்துள்ளது. அதனோடு தொடர்பு உடைய ஏதோ ஓர் அரிய அகச்செய்தி இதனுள் புதைந்து கிடக்கிறது. இது முற்றிலும் உயர் ஆய்வுக்கு உரியது. முல்லைக் கலியில் மிகப்பெரிய செய்தியைத் தாங்கியுள்ள மிகச்சிறிய பாடல்…
-
- 0 replies
- 542 views
-
-
பூவை புஷ்பமாக்கி அழகை சுந்தராக்கி முடியை கேசமாக்கி தீயை அக்னியாக்கி காற்றை வாயுவாக்கி பிணத்தை சவமாக்கி கெட்டதை பாவமாக்கி முகத்தை வதனமாக்கி அறிவைப் புத்தியாக்கி அவையை சபையாக்கி ஆசானைக் குருவாக்கி இசையை சங்கீதமாக்கி குண்டத்தை யாகமாக்கி பெரியதை மஹாவாக்கி மக்களை ஜனங்களாக்கி நிலத்தை பூலோகமாக்கி அமிழ்தை அமிர்தமாக்கி அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி ஆடையை வஸ்திரமாக்கி உணர்வற்றதை சடமாக்கி ஓவியத்தை சித்திரமாக்கி கலையை சாஸ்திரமாக்கி விண்ணை ஆகாயமாக்கி குளியலை ஸ்நானமாக்கி தொழுதலை பூஜையாக்கி தண்ணீரைத் தீர்த்தமாக்கி மாணவனை சிஷ்யனாக்கி வேண்டுதலை ஜெபமாக்கி முறைகளை ஆச்சாரமாக்கி பத்தா…
-
- 1 reply
- 542 views
-
-
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
மாநாகன் இனமணி 109 https://app.box.com/s/ysfl387cwau64y0wgxbe86wu6rwv0546 அங்கண் வானத்து அரவுப் பகை அஞ்சித் திங்களும் ஈண்டுத் திரிதலும் உண்டு கொல்! நீர் வாய்த் திங்கள் நீள் நிலத்து அமுதின் சீர் வாய்த் துவலைத் திரு நீர் மாந்தி மீன் ஏற்றுக் கொடியோன் மெய் பெற வளர்த்த வான வல்லி வருதலும் உண்டுகொல்! (சிலம்பு - இந்திர விழவு 206-11) பொருள்:- அரவு தீண்டாத வெற்றி நிலவோடு தைமகள் மாற்று உருவெடுத்து வருவதாக வியக்கப்படுகிறாள். பகலில் விழித்திருந்து பாடாற்றி இரவில் முற்றாக உறங்கும் வழக்கம் உடைய செடி, கொடி, மரங்களுள் முழுநிலவு நாளில் இரவில் விழிக்கும் வகைகளைப் பழந்தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். உற்றறிவுப் புலம் உடைய அவற்றுள், கூர்ந்த மதி படைத்த கொடி ஒன்று பாண்ட…
-
- 0 replies
- 540 views
-
-
கீழை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் க்ரிஸ்(kṛṣi), கிசான்(kisān) எனவும், மேலை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் Cult, Cultivation எனவும் வழங்கும் உழவினை குறித்த சொற்களுக்கு தமிழ் மூலம் உரைப்பது இந்த ஆறாவது சொற்பொழிவு.
-
- 0 replies
- 539 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் கண்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 4 ஆகஸ்ட் 2024, 04:20 GMT புதுப்பிக்கப்பட்டது 59 நிமிடங்களுக்கு முன்னர் சோழப் பேரரசர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கூட இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு விழாவாகவும் அது கொண்டாடப்படுகிறது. ராஜேந்திர சோழன் நிர்மாணித்த கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பெருவுடையார் கோவில் வளாகத்தில் அவரது பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா களை கட்டியுள்ளது. தொல்காப்பியம் மேற்கோளிட்டு காட்டிய தமிழ்நாட்டி…
-
- 1 reply
- 539 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 539 views
-
-
திருக்குறளை தடைசெய்ய வேண்டும் - தினமணி | தினமணியை தடை செய்து ஆசிரியரை கைது செய்யவேண்டும் -தமிழர்கள் மணனுஸ்மிருதி பற்றிய சர்ச்சைக்கு வக்காலத்து வாங்கும் விதமாக தினமணி உள்நோக்கத்தோடு வெளியிட்ட கட்டுரைக்கு பதில் காணொளி தினமணி தினமணி தினமணி????????????????????🤔
-
- 0 replies
- 539 views
-
-
818b7313df3e357b7a24dd885cc59948
-
- 0 replies
- 537 views
-
-
மாநாகன் இனமணி 115 https://app.box.com/s/9dy8k1997wtrao9mununtj8u1rhj91ly மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப அச்சுற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து இன்பம் பெருக.... .....வாள் வலியுறுத்துச் செம்மை பூண்டு அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக!..... பல் மீன் நாப்பண் திங்கள் போலப் பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உருகெழு மரபின் அயிரை பரவியும் கடல் இகுப்ப வேல் இட்டும்.... பெரும் பெயர் பலர்கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் உம்பல் (பதிற்றுப்பத்து 90:1-2, 11-13, 17-20, 23-24) பொருள்: வெண்மீன் வெள்ளி ஆடியல் கோட்பாட்டின்படி உரிய நேர்கோட்டில் நிற்க, மழை வாய்த்துத் துன்பம் நீங்கியது! ஆண்டுவரைவு முயற்சியில் பெற்ற வெற்றியினால் அறம் வாழ்த்தியது! சுற்றம் ச…
-
- 0 replies
- 534 views
-
-
Archive MMSTF 076 - 1.2.2 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - தொல்காப்பிய பொருளதிகார அமைப்புமுறை மணவை முஸ்தபா அறிவியல் அறக்கட்டளையும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியும் இணைந்து வழங்கும் விழியம் இது “காலத்தின் தேவையை உணராத அரைத்த மாவையே அரைப்பவர்களை என்றுமே காலம் மறந்துவிடும், மாறாக காலத்திற்கு தேவையானதை சிந்திப்பவர்களை காலம் நினைவில் ஏற்கும்” “If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” …
-
- 0 replies
- 532 views
-
-
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே... காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே... தமிழினமே... தமிழினமே... என் தமிழினமே... எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்.. கடல் தின்றதில் கலங்காத நீ காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ இப்போது எங்கிருக்கிறாய்.. எங்கிருக்கிறாய் என் தமிழினமே.. உன் பாட்டன் முப்…
-
- 0 replies
- 531 views
-