Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சர்வதேச வர்த்தக சந்தை கண்காட்சி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. அதற்கமைய நாளை (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள இந்த கண்காட்சி தொடர்ந்து 3 நாட்கள் இடம்பெறவுள்ளது. யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் சங்கத்தின் தலைவர் கே.விக்னேஷ் கண்காட்சி குறித்த தகவலை வெளியிட்டார். குறித்த வர்த்தக சந்தையில் சர்வதேச தரத்திலான உற்பத்திப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த உள்ளதுடன், விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார். சர்வதேச ரீதியாக உள்ள 20 நாடுகள் பங்குபற்றும் குறித்த வர்த்தக சந்தையில், 20 நாடுகளைச் சேர்ந்தோர் இங்குள்ள முதலீட்டாளர்களுடன் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் வணிகர் கழகத்தின்…

  2. யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆம் திகதி ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக நடைபெறவுள்ளது. இம்முறை கண்காட்சியில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அ…

    • 0 replies
    • 274 views
  3. யாழ்.சர்வதேச வர்த்தக் கண்காட்சி ஆரம்பம் எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 வெள்ளிக்கிழமை, பி.ப. 01:42 Comments - 0 வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10 ஆவது தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இக் கண்காட்சி கூடங்களை இன்று (25) யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்தார். 10 ஆவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள், …

  4. யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும் உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக, உலகக் கிண்ண கிரிக்கெட், உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய அளவிலான நிகழ்வினை ஒவ்வொரு நாடும் தனது நாட்டினில் நடத்துவதற்கு போட்டி போட்டுக்கொன்று முன்வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதற்கு மிகமுக்கியக்காரணமாக இருப்பது அவ்வாறு நடாத்தும் எந்தவொரு நாட்டிக்கும் ஏற்படும் நேரடியான மற்றும் மறைமுகமான பல்வேறு பொருளாதார நன்மைகள் சொல்லிலடங்கா. அதேபோல ஒரு சந்தர்ப்பத்தினை ஒவ்வொரு வருடமும் எமது சிற…

    • 1 reply
    • 693 views
  5. இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும்“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி,எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும். விசேடமாக,வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்க…

    • 2 replies
    • 794 views
  6. யாழ்ப்பாணத்தில் இளம் சுற்றுலா தூதுவர்கள் Editorial / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, பி.ப. 06:41 Comments - 0 இளம் சுற்றுலாத்துறை தூதுவர் முயற்சியின் யாழ் நிகழ்ச்சித்திட்டம், அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரமைப்பின் (USAID) நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்டு வரும் YouLead இன் ஆதரவுடனும், ஜெட்விங்கின் கைகோர்ப்புடனும் தனியார் துறை சுற்றுலா திறன்கள் குழுவினால் நடத்தப்பட்ட இந்த முதன்மை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக சமையற்கலை முதற்கொண்டு கழிவு முகாமைத்துவம் வரை அனைத்து விடயங்கள் குறித்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 இளம் ஆண்கள், பெண்களுக்கு கற்பிக்கப்பட்டிருந்தனர். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க மு…

  7. தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. மழலை மாறாமல் இவர் கூறும் ரிவ்யூ கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உள்ளனர். இந்த சேனலில் போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இவர், யூ டியூப் ஸ்டாராக அனைவரின் மனதிலும் வலம் வருகிறார். போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும் வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 654 views
  8. யூ டியூப்பில் பணம் சம்பாதிக்க தண்டவாளத்தில் சிலிண்டரை வைத்து ரயில் மோதியதை வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.ஆந்திராவில் சமீபகாலமாக ரயில் தண்டவாளம் முன்பு காஸ் சிலிண்டர், பட்டாசு, பைக், சைக்கிள் போன்றவற்றை வைத்து அதன் மீது ரயில் மோதுவதை வீடியோவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். ஆபத்துடன் விளையாடும் இதுபோன்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் இதுபோன்று செய்து வரும் வாலிபர் யார்? என விசாரணை நடத்தி வந்தனர்.தற்போது, ஆந்திராவின் ஏர்பேடு அடுத்த சென்னூறு கிராமத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர் சிக்கியுள்ளார். பிடெக் பட்டதாரியான அவர் ஐதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிகிறார். …

  9. 8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ என்ற பெயரில் இயங்கிய சேனல், தற்போது ரியான்ஸ் வேல்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்கள் அந்த சேனலில் வெளியிடப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அவனது பெற்றோரால் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சேனலுக்கு 2 கோடியே 29 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. டியூட் பெர்பெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்…

    • 0 replies
    • 388 views
  10. பல எதிர்பார்ப்புக்களுடன் 2020ம் ஆண்டை அடைந்து ஆனால் ஜனவரி முதல் இன்றுவரை பல சோதனைகளை கடந்து, வல்லரசு, சந்திரனில் குடியேறுதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் என்று பெருமைகளுடன் வாழ்ந்த மனிதன் இன்று அணு அளவு வைரஸுக்கு பயந்து வீட்டில் பதுங்கிக் கிடக்கின்றான். முதலில் ஊரடங்கு, வீட்டில் இருக்கலாம் என்று சந்தோஷப்பட்டாலும் நாட்கள் கடந்து வாரங்களாக மாறும்போது வருமானங்கள் இன்றி செலவுகள் ஏற்படத்துவங்கும் போதுதான் நாம் பொருளாதார ரீதியாகவும் கொரோனா நோயாளிகளாக மாறியுள்ளோம் என்பதை உணர்ந்தோம். சர்வதேச, உள்நாட்டு மட்டத்தில் கொரோனாவின் பரவலானது பெருக்கல் விருத்தியாக விருத்தியடைவதால் உலகளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு தற்போது உற்பத்தி, விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்…

  11. ரஷ்ய-இத்தாலி இணைந்த இருதரப்பு வர்த்தகத்திட்டம்! ரஷ்யா-இத்தாலி நாடுகள் இணைந்து இருதரப்பு வர்த்தக திட்டங்களை முன்னெடுத்துள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளார்டிமிர் புட்டினை இத்தாலிய பிரதமர் கியூசெப்பே கொன்டே நேற்று (புதன்கிழமை) மாலை ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொண்டார். குறித்த இருதரப்புக் கலந்துரையாடலின் பலனாக, சக்தி, போக்குவரத்து, உட்கட்டுமானம், உணவு உற்பத்தி, உயர் தொழிநுட்பம் போன்ற துறைகளில் இரு நாடுகளும் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளன. ரஷ்யாவில் முன்னணி வகிக்கும் எண்ணெய் நிறுவனத்தின் முதல்வரான நிகோலை டொகரேவ் மற்றும் இத்தாலி நாட்டின் முன்னணி தொழில் முதல்வரான ஸ்டெஃபனோ செசினடோ ஆகியோரை இணைத்து எண்ணெய்த்தொழிற்சாலை…

  12. ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு குழாய் மூலம் எரிவாயு வினியோகிக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சுமார் 40 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான இந்த திட்டத்தில் 8100 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுக்கு இரு நாடுகள் இடையே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 38000 கன மீட்டர் அளவுக்கு இயற்கை எரிவாயு 2024 ஆம் ஆண்டு வரை வினியோகம் செய்யப்பட இருக்கிறது. ரஷ்யாவின் கேஸ்பிரோம் நிறுவனம் இதனை செயல்படுத்துகிறது. காணொலி முறையில் நடைபெற்ற இந்த திட்டத்திற்கான தொடக்க விழாவில் சீன அதிபர், ஜி ஜின்பிங், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர். எரிசக்தி துறையில் இருநாடுளுக்கு இடையிலான உறவு இனி புதிய உயரத்திற்கு ச…

    • 2 replies
    • 398 views
  13. சில தினங்களுக்கு முன், கச்சா எண்ணெய் விலையை அதிரடியாக குறைத்த, சவுதி அரசின், சவுதி அராம்கோ நிறுவனம், அடுத்து, உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக, ரஷ்யாவை மிரட்டியுள்ளது. பேச்சு தோல்வி: இதனால், சவுதி, ரஷ்யா இடையிலான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி, மேற்காசிய நாடான சவுதி அரேபியா தலைமையிலான, கச்சா எண்எெணய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கிழக்கு ஐரோப்பிய நாடான ரஷ்யாவும், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பு குறித்து, நடத்திய பேச்சு தோல்வி அடைந்தது. இதற்கு, 'கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்தும் முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை' என, ரஷ்யா தெரிவித்தது தான், காரணம். இதையடுத்து, சவுதி அராம்கோ, கச்சா எண்ணெய் விலையை, 30 ஆண்டுகளில் இல்லாத அளவ…

    • 0 replies
    • 472 views
  14. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைவு - பங்கு வர்த்தகத்தில் கோடிகளை குவித்தவர் 14 ஆகஸ்ட் 2022, 06:28 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகேஷ் ஜுஞ்சுன்வாலா இந்திய தொழிலதிபரும், பிரபல பங்குச்சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தனது 62 வயதில் இன்று மும்பையில் காலமானார். அவர் இறப்புக்கான காரணம் இதுவரை அலுவல் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பிபிசிக்கு கிடைத்த தகவல்களின்படி, அவர் சிறுநீரக செயலிழப்பால் இறந்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்தியாவின் 'வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் இவருடைய நிகர சொத்து மதிப்பு சுமார் 5.8பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டுள்…

  15. ஜப்பானில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு லெபனானுக்கு தப்பிச் சென்ற நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷனை நாடு கடத்தும் முயற்சி துவங்கி உள்ளது. ஜாமினில் வீட்டுக் காவலில் இருந்த கார்லோஸ். ஜப்பானில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் மறைந்து லெபனானுக்கு தப்பிச் சென்றார். அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக, அந்நாட்டு நீதித் துறை துணை அமைச்சர் ஹிரோயுகி யோஷி (Hiroyuki Yoshiie ) நாளை லெபனான் தலைநகரு பெய்ரூட் செல்கிறார். அங்கு லெபனான் நீதி அமைச்சர் ஆல்பர்ட் செர்கானை (Albert Serhan ) சந்தித்து கார்லோசை நாடு கடத்துமாறு வலியுறுத்த உள்ளார். லெபனான்- ஜப்பானுக்கு இடையே குற்றவாளிகளை கைமாறும் ஒப்பந்தம் இல்லை என்பதால், கார…

    • 0 replies
    • 163 views
  16. தீபாவளிக்காக புத்தாடை, செல்போன் உள்ளிட்ட பல வகை நுகர்வோர் பொருட்களை இந்திய மக்கள் வாங்கி குவித்ததில், வெறும் ஆறு நாட்களில்(செப்29-அக்4) ஆன்லைன் சந்தையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்கள் விற்பனையாகி உள்ளன என ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கூறுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட காரணத்தால் மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிட்டது என கூறப்பட்ட நிலையில் ரூ.19,000 கோடிக்கு பொருள்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இந்தியா பொருளாதார சரிவில் இருந்து மீண்டுவிட்டதா? பண்டிகை காலத்தில் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துவிட்டதா என கேள்விகள் எழுகின்றன. சென்னையை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆனந்த்…

  17. 4000 கோடி ரூபாய் முதலீட்டு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைக்கப்பட்டுள்ள சியட் நிறுவனத்தின் டயர் தொழிற்சாலையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை துவக்கி வைக்கிறார். தமிழக அரசின் தொழில் துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனம், டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்துள்ளது. 10 ஆண்டு காலத்திற்குள் 4000 கோடி ரூபாய் முதலீடு செய்து 1000 நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழ…

    • 0 replies
    • 276 views
  18. 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம் என மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நகர தொடர்­மாடி அபி­வி­ருத்­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் கே.சீலன் தெரி­வித்தார். அமைச்சர் மனோ­க­ணேசன் ஊடாக நிதி­ய­மைச்­சுடன் மேற்­கொள்­ளப்­பட்ட பல­கட்ட பேச்­சு­வார்த்­தையின் பின்­னரே இந்த வரி­ தி­ருத்­தத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டது எனவும் அவர் தெரி­வித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி கு…

    • 0 replies
    • 303 views
  19. ரூபாயின் மதிப்பு உண்மையில் உயர்ந்துள்ளதா? ச.சேகர் அண்மைய சில நாட்களில் இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வடைந்த வண்ணமுள்ளது என்பது பலர் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமாக அமைந்திருப்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அரசாங்கத்தின் நிதி அமைச்சைச் சேர்ந்தவர்கள் இதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானங்கள் காரணமாக அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர். பொருளியலைப் பொறுத்தமட்டில், ஏதேனும் ஒரு பண்டத்தின் அல்லது சேவையின் விலை அல்லது பெறுமதி உயர்வடைகின்றதாயின், அதற்கு காணப்படும் கேள்வி அதிகரித்திருக்க வேண்டும் அல்லது அதன் விநியோகம் குறைவடைய வேண்டும். இது சாதாரணமாக பாடசாலைக் கல்வியில் பொருளியல் பாடத்தில் கற்றுக் கொண்ட அடிப்படை விடயமாகும். இலங்கைச் …

  20. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியின் பின்னணி ச. சந்திரசேகர் / ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது. நேற்றைய தினம் (20) நாணயமாற்று வீதங்களின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றை மத்திய வங்கி வாங்கும் விலை ரூ. 162.94 எனவும், விற்பனை செய்யும் விலை ரூ. 171.00 எனவும் பதிவாகியிருந்தது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள வியாபார பதற்றகரமான சூழல், மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு, உள்நாட்டிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றமை காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தப் பெறுமதி வீழ்ச்சி காரணமாக, நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களி…

  21. ரூபாயின் வீழ்ச்சி: நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்! ரூபாயின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு செப்டம்பர் இறுதி முதல் அமுலாகும் வகையில் சில நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. அந்தவகையில் இறக்குமதிகளுக்கு வரையறை விதிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நிதி அமைச்சிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athav…

  22. ரூபாய் மதிப்பு சரிவு: காரணங்களும் தாக்கங்களும்! ரூபாய் மதிப்பு 80 ஆகச் சரிந்தாலும் கூட அரசுக்கு கவலை இல்லை. இந்தியாவிடம் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமையன்று 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சதீஷ் பார்த்திபன் பதவி,பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் அனைத்துலக வர்த்தகச் சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு கண்டு வந்த நிலையில், 'ரூபாயைக் கொண்டு வர்த்தகம்' என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய அரசு. இந்த அறிவிப்பையொட்டி இந்தியாவுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் பட்டியலும் வெளியாகி உள்ளது. மொத்தம் 18 நாடுகள் இந்தியாவுடன் 'ரூபாய்' உதவியுடன் வர்த்தகம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. அவற்றுள் தென்கிழக்கு ஆசியாவில் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் மலேசியாவும் ஒன்று. இனி இவ்விரு நாடுக…

  24. ரெஸ்லா நிறுவனத்தின் செயலதிகாரிக்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் – பதவி விலகுகின்றார் September 30, 2018 1 Min Read தவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியமைக்காக உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ரெஸ்லா (Tesla ) நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ரெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான எலன் மஸ்க் ( Elon Musk) பங்குச் சந்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து அவர் மீது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பு அவர் மீது வழக்கு தொடர்ந்திருந்தது. ரெஸ்லா நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட…

  25. லண்டன் பங்குச் சந்தையை... வாங்கும், ஹாங்காங்..! ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது. தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், …

    • 2 replies
    • 725 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.