சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
பருவநிலை மாற்றம்: தீவிர வெப்பநிலையால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் ஆபத்து - பிபிசி ஆய்வு பெக்கி டேல் மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டீலியானூ தரவுகள் ஆய்வு செய்தியாளர்கள் 14 செப்டெம்பர் 2021, 05:40 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1980களில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பூமி 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை எட்டும் போது, அந்தந்த ஆண்டுகளில் மிகவும் அதிகமான வெப்பம் பதிவான நாட்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த வெப்பநிலை முன்பை விட மேலதிக இடங்களில் உண்டாவதாகவும் அந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் 50 டிகிரி வெப்பநிலையை கடந்த நாட்களி…
-
- 0 replies
- 401 views
- 1 follower
-
-
பருவநிலை மாற்றம்: பறவைகளிடம் மணமுறிவு? அண்டரண்டப் பறவைகளின் காதல் உலகத்தில் புதிய சிக்கல் மணீஷ் பாண்டே நியூஸ்பீட் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FRANCESCO VENTURA படக்குறிப்பு, வெப்பம் மிகுந்த ஆண்டுகளில் இணை பிரிவது அதிகரிப்பதாக, 15,500 இனப்பெருக்க இணைகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் தெரியவந்துள்ளது. காதலர்களோ, இணையர்களோ பிரிகிறார்கள் என்றால் ஒருவர் மீது மற்றவருக்கு இருந்த ஈர்ப்பு குறைந்துவிட்டது என்பதோ, ஒருவர் மற்றவருக்கு உரிய நேரம் ஒதுக்கவில்லை என்பதோ காரணமாக இருக்கக்கூடும். ஆனால், பருவநிலை மாற்றத்தால், இணைகள் பிரிவது நடக்க…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
டேவிட் ஸ்கூமன் அறிவியல் ஆசிரியர் படத்தின் காப்புரிமை Sams கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால்…
-
- 0 replies
- 521 views
-
-
பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?
-
- 8 replies
- 938 views
-
-
பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறது ஓசோன் படலம் – ஐ.நா. அறிக்கை ஓசோன் படலம் தனது பாதிப்பில் இருந்து மீண்டு வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசோன் படலம் என்பது ஒப்பீட்டளவில் உயர் செறிவுகளையுடைய ஓசோனைக் கொண்ட பூமியின் வளிமண்டலத்தில் உள்ள ஒரு படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு ஆற்றல்மிக்க சேதாரத்தை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் உயர் அதிர்வெண் புறஊதா ஒளியினை 93% முதல் 99% வரை இப்படலம் உட்கிரகிக்கிறது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால், ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டு, குளோபல் வார்மிங் எனப்படும் புவி வளிமண்டல வெப்பம் அதிகரித்தது. இதைக்கட்டுப்படுத்த உறுதிபூண்ட உலக நாடுகள், கார்பன் வெளியேற்றத்…
-
- 0 replies
- 475 views
-
-
பாமாயில் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக இருப்பது எப்படி? பட மூலாதாரம், SOPA IMAGES நாளைக்கே நாம் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்தினாலும் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது நமக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சாதாரணப் பொருள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரிய தடையாக இருக்கும். அதுதான் பனை எண்ணெய் அல்லது பாமாயில். செப்டம்பர் 2015ல் பாரீஸ் காலநிலை ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மாதங்கள் முன்பாக, போர்னியொ மற்றும் இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் மிக அதிகமான எண்ணிக்கையில் காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்பட்டன. தென்கிழக்கு ஆசியாவின் வானத்தையே இருளடையச் செய்த இந்த நிகழ…
-
- 0 replies
- 236 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாம்புகளின் அழிவுக்கு அவற்றின் மீதான இத்தகைய அச்சமும் பயமுமே முக்கிய காரணமாக இருக்கிறது கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 16 ஜூலை 2023, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது 11 நிமிடங்களுக்கு முன்னர் சிறு வயதில் எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும் புதர்களும் நிறையவே இருந்தன. அன்று ஒருநாள் மாலைநேரம். சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மின்சாரத் தடை நிகழ்ந்தது. இருட்டிலேயே மீதமிருந்த உணவை முடித்துவிட்டு, தட்டை கழுவுவதற்காக வீட்டின் முன்புறத்தில் சுவர் ஓரமாக இருந்த குழாய் அருகே சென்றேன். …
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 31 ஆகஸ்ட் 2025, 04:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அசாம் மாநிலத்தில், கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மூன்று விநோத சம்பங்கள் நடந்தன. அந்த மூன்றிலுமே, கொல்லப்பட்ட, இறந்த பாம்புகள் பல மணிநேரம் கழித்தும்கூட மனிதர்களைக் கடித்துள்ளன. இறந்து போன நாகப் பாம்பு, கட்டு விரியன் ஆகியவை மூவரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தியது எப்படி? முதல் சம்பவம்: தலை வெட்டப்பட்ட பிறகும் கடித்த நாகப் பாம்பு அசாமின் சிவசாகர் பகுதியில் தனது வீட்டிலுள்ள கோழிக்குஞ்சை பாம்பு சாப்பிடுவதைக் கண்ட 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், அதன் தலையை வெட்டினார். பிறகு, வெட்டப்பட்ட பாம்பின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, இறந்த பாம…
-
-
- 5 replies
- 250 views
- 1 follower
-
-
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தை மதிக்காத தலைமைகளுடன் வர்த்தக உடன்படிக்கை இல்லை- மக்ரோன் ஆஜன்டீனா ஜனாதிபதி மவுரிஸியோ மக்ரி பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன் ஆகியோருக்கிடையில் ஜி20 மாநாட்டுக்கு முன்னதாக விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது கருத்து வௌியிட்ட மக்ரோன், “பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் பிரேசில் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜயர் போல்ஸனாரோவின் பங்கு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஆர்ஜென்டினா, பிரேசில், பராகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றிற்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி பதவியேற்கவுள்ள போல்ஸனாரோ, அமெரிக்க ஜனாதிபதியின் தீவிர பின்பற…
-
- 0 replies
- 716 views
-
-
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை செயல்படுத்த இறுதி உடன்படிக்கை ஏற்கப்பட்டது… December 16, 2018 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை 2020ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த போலாந்தில் கூடிய பேச்சுவார்த்தையாளர்கள், பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இறுதி உடன்படிக்கையை எட்டியுள்ளனர். முன்னர் கரியமில வெளியேற்றத்தைச் சார்ந்துள்ள பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் கார்பன் சந்தையின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தல்கள் ஏற்படும் எனவும் தெரிவித்தமையினால் கூட்டம் மேற்கொண்டு தொடருமா எனக் காணப்பட்ட நிலையில் இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட புதிய விதிகள், உலக நாடுகள் உறுதியேற்றுள்ள கார்பன் வெளியேற்ற கட்டுப்பாட்டை நிச்சயப்படுத்தும்…
-
- 0 replies
- 412 views
-
-
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிக்கையை ஐ.நா.சபையிடம் அமெரிக்கா தாக்கல் செய்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியுள்ளது என்றும், ஓராண்டில் இந்த நடவடிக்கை நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார். புவியின் வெப்பத்தை அதிகரிக்கும் புகை மாசு போன்றவற்றை குறைப்பதன் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தில் கடந்த 2015ம் ஆண்டு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் உருவாக முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா முக்கியப் பங்காற்றினார். ஆனால் புவியின் வெப்பம் …
-
- 2 replies
- 407 views
-
-
பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை ஜோனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA-JHU-APL சூரியனின் புற வளிமண்டலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் இவ்வாறு சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றுள்ளது. 'கொரோனா' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியின் வழியாக பார்க்க சோலார் ப்ரோப் கடந்து சென்றுள்ளது. (கொரோனா என்றால் லத்தீன் மொ…
-
- 2 replies
- 598 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,1990 களின் நடுப்பகுதியில், இந்தியாவில் பாறு கழுகுகளின் எண்ணிக்கை 50 மில்லியனில் இருந்து கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குச் சரிந்தது கட்டுரை தகவல் எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் பதவி, பிபிசி 26 ஜூலை 2024 ஒரு காலத்தில், பாறு கழுகு இந்தியாவில் எங்கும் காணக் கூடிய ஒரு பறவை இனமாக இருந்தது. ஏராளமான பாறு கழுகுகள் இங்கும் அங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. அழுகுண்ணி (scavengers - (இறந்த விலங்குகளின் சடலங்களின் எச்சங்களை உண்ணும் உயிரினம்) பறவை இனமான பாறு கழுகுகள், பரந்து விரிந்த நிலப்பரப்புகளில் சுற்றித் திரிந்து, கால்நடைகளின் சடலங்களைத் தேடின. சில சமயங்களில் வி…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
மு. ஹரிஹரன் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DR TOLSTOY உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. இறந்த உடல்களில் இருக்கும் நோய் பரப்பும் நுண்ணுயிர்களை உணவாக உட்கொண்டு நோய் பரவலை தடுக்கும் ஆற்றல்மிக்க பாறு கழுகுகளின் இறப்பு உடனடியாக மனிதர்களை பாதிக்காவிட்டாலும், எதிர…
-
- 0 replies
- 499 views
-
-
பாறைக் கழுகின் காதலாட்டம் க. வி. நல்லசிவன் அது ஒரு அக்டோபர் மாத ஞாயிற்றுக்கிழமை. விடுமுறையாதலால் ஏதேனும் ஓர் இடத்திற்கு கானுலா செல்லலாம் என முடிவுசெய்திருந்தோம். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் அல்லது பறவை சரணாலயங்கள் என வழக்கம்போல் செல்லாமல், வறண்ட நிலப்பகுதிகளில் உள்ள சிறிய குன்றுகள், பாறை சூழ்ந்த பகுதிகளைத் தேடிச்செல்ல நினைத்து, கோபிசெட்டிபாளையத்துக்கு அருகே உள்ள பெரிய பாறைகள் சூழ்ந்த, மரங்கள் அடர்ந்த நவமலைக் குன்றினைத் தேர்வுசெய்திருந்தோம். அங்கு ஏற்கெனவே பலமுறை கானுலா சென்றிருந்தாலும் பருவ மழைக்காலத்தில் அந்த இடம் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வத்தோடு அதிகாலையில் புறப்பட்டோம். காலைக் கதிரவனின் பொன் நிற ஒளியும், ஊர்ப…
-
- 2 replies
- 499 views
-
-
பாலுறவு இல்லாமல் ஆண் மரபணு இல்லாமல் முட்டையிட்டு குஞ்சு பொறித்த அமெரிக்க பறவை 'கலிபோர்னியா கான்டோர்' 30 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, இது அற்புதமான கண்டுபிடிப்பு என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர். இந்த வியப்புக்கு காரணம் தெரியுமா? கலிபோர்னியா கன்டோர் என்ற இனத்தை சேர்ந்த இரண்டு பெண் பறவைகள் ஆண் துணை இல்லாமல் மட்டுமல்ல, ஆண் மரபணு டி.என்.ஏ. இல்லாமலேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்திருப்பதை அமெரிக்க காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கலிபோர்னியா கான்டோர் என்பது அழிவின் விளிம்பில் இருக்கிற ஓர் உயிரினம். கலிபோர்னியா கான்டோர்கள் பார்த்தனோஜெனசிஸ் அ…
-
- 0 replies
- 181 views
-
-
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்…
-
- 0 replies
- 81 views
-
-
பிரான்ஸில்... வரலாறு காணாத வெப்பநிலை! பிரான்ஸில் இம்மாதத்தில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவிவருகின்றது. பிரான்ஸில் வழமையாக இந்தக் காலப்பகுதியில் குளிரான காலநிலையே நிலவும். எனினும், மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுமார் 98 மணிநேரம் வெப்பநிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும், புவி வெப்பநிலை அதிகரித்து வருவது கவலையளிக்கின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதோடு, இம்மாதத்தின் நடுப்பகுதியில் இலவச வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட சில பகுதிகளில் மாசடைவை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. …
-
- 0 replies
- 542 views
-
-
பிரான்ஸ்சை மையமிட்டுள்ள குளோரியா புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை! பிரான்ஸில் குளோரியா புயல் காரணமாக, பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை வரை இந்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தினால் விடுக்கப்பட்டுள்ளது. பைரனீஸ்- ஒறியன்டேல்ஸ் மாவட்டத்தில் தற்போது அடை மழை மற்றும் கடுமையான காற்று வீசி வருவதாக அறியமுடிகின்றது. இதற்கமைய இன்று 80மில்லி மீற்றரிலிருந்து 120மில்லி மீற்றர் வரை மழை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை இந்த கால நிலை மேலும் மோசமான நிலையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்பெயின் நாட்டில் இதுவரை மூன்று ப…
-
- 0 replies
- 307 views
-
-
பிரித்தானியாவில் குளிர்கால வானிலை எச்சரிக்கை இன்றும் நீடிப்பு! பிரித்தானியா முழுவதும் வீதி, ரயில் மற்றும் விமானப் பயணத் தடையை ஏற்படுத்திய குளிர்கால வானிலை இன்றும் (செவ்வாய்கிழமையும்) தொடரும் என முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக வானிலை அலுவலக புள்ளிவிபரங்கள், டிசம்பர் 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரித்தானியாவில் திங்கள்கிழமை மிகவும் குளிரான நாள் என்று காட்டுகின்றன, அபெர்டீன்ஷையரின் பிரேமரில் -9.3 செல்சியஸ் (15F) காணப்பட்டது. வடக்கு ஸ்கொட்லாந்து, ஓர்க்னி, ஷெட்லேண்ட் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தில் பனி மற்றும் பனிக்கட்டிக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் உள்ளன. தென்கிழக்கு இங்கிலாந்தில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கையும் உள்…
-
- 12 replies
- 722 views
-
-
பிரேசிலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதிசய வீடு பிரேசிலில் பெண் ஒருவர் ஆயிரக்கணக்கான அப்புறப்படுத்தப்பட்ட கண்ணாடி போத்தல்களைக் கொண்டு அழகான வீட்டை கட்டி முடித்துள்ளமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த ஐவோன் மார்டின்ஸ் என்ற பெண், கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது. இதனால் ஐவோன் மார்டின்ஸ் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி போத்தல்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார். 6 ஆயிரம் கண்ணாடி போத்தல்கள…
-
- 0 replies
- 383 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம்! பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. கடந்த 12 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நீண்டதொரு கலந்துரையாடலின் நிறைவிலேயே 180 நாடுகளைச் சேர்ந்த 1,400 பிரதிநிதிகள் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். அத்துடன், ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1989ஆம் ஆண்டு கையெழுத்தான Basel ஒப்பந்தத்திலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மீள் சுழற்சி என்ற பெயரில் வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை, வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஏற்றுமத…
-
- 1 reply
- 744 views
-
-
பிளாஸ்டிக் மூடியை வைத்து பனிச்சறுக்கு செய்த காகம்: விஞ்ஞானிகளுக்குப் பயன்படும் யூட்யூப் காணொளிகள் விக்டோரியா கில் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,CHESTER ZOO படக்குறிப்பு, இணைய காணொளிகள் யானைகளின் அறிவுத் திறனுக்கான கூடுதல் ஆதாரங்களை ஆய்வாளர்களுக்கு வழங்குகின்றன ஆசிய யானைகள், மயில் சிலந்திகள், ஸ்னோபால் என்றழைக்கப்படும் காக்கடூ பறவை ஆகியவற்றுக்குப் பொதுவாக இருக்கும் ஒரு விஷயம் என்ன தெரியுமா? அவையனைத்துமே இணைய காணொளிகளில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கும் நட்சத்திரங்களாகத் திகழ்கின்றன. இந்தக் காணொளிக…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (43). பொறியியலாளரான இவர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று, சிறிய தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், பிளாஸ்டிக்கிலிருந்து தினசரி 200 லிட்டர் பெற்றோல் தயாரித்து, ஒரு லிட்டர் 40 முதல் 50 ரூபாய் என உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இது குறித்து சதீஷ்குமார் தெரிவிக்கையில், “பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் அதனை டீசலாகவும் பெற்றோலாகவும் மாற்ற முடியும். இது, மிக எளிமையான செயல்முறை. இந்த செயல்முறைக்கு தண்ணீர் தேவையில்லை. இதன் மூலம் தண்ணீர் எதுவும் வெளியாகாது. அதே போல், வெக்யூமில் (Vaccum) நடைபெறும் இந்த முறையால் காற்ற…
-
- 1 reply
- 825 views
-
-
பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்கள் கண்டுபிடிப்பு சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உணவாக உண்ணும் புழுக்களை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கடித்து தின்று ஜீரணிக்கும் அதிசயத்தை கண்டுபிடித்தனர். இந்த புழுக்களின் குடலில் உள்ள ஒருவிதமான நொதி பிளாஸ்டிக்கையே ஜீரணமாக்கி விடுகிறது. இந்த நொதியில் உள்ள பக்டீரியாக்களை ஆய்வு செய்தால் பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுசூழலை பாதிக்காத பிளாஸ்டிக்கை கூட உரு…
-
- 1 reply
- 351 views
-