Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுற்றமும் சூழலும்

சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்

பதிவாளர் கவனத்திற்கு!

சுற்றமும் சூழலும் பகுதியில்  சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,NIK BORROW படக்குறிப்பு, கடந்த 2018இல் கண்டுபிடிக்கப்பட்ட மத்திய ஆப்பிரிக்க மெலிந்த வாய் கொண்ட முதலை (Mecistops leptorhynchus) வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் ஆகியவற்றால் அழிந்து வரும் சூழலில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் காங்கோ படுகையில் 700க்கும் மேற்பட்ட புதிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக காட்டுயிர் நிதியம் (WWF) என்னும் ஒரு தன்னார்வ இயற்கைப் பாதுகாப்பு நிறுவனம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட ஒரு புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்தக் கண்டுபிடிப்புகளுள், ஒரு புதிய வகை காபி செடி, விசித்திரமாக ஓசை எழுப்பும் ஒரு ஆந்தை, ஒரு மெல்லிய வாய் கொண்ட முதலை, தாவரங்களுக்கு மத்தியில் உருமறைப்பு செய்து த…

  2. பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம்! பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு 180 நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. கடந்த 12 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நீண்டதொரு கலந்துரையாடலின் நிறைவிலேயே 180 நாடுகளைச் சேர்ந்த 1,400 பிரதிநிதிகள் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். அத்துடன், ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 1989ஆம் ஆண்டு கையெழுத்தான Basel ஒப்பந்தத்திலும் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மீள் சுழற்சி என்ற பெயரில் வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகளை, வளர்ச்சியடையும் நாடுகளுக்கு ஏற்றுமத…

  3. பருவநிலை மாற்றம் அச்சம்: அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை! புவி வெப்பமடைதல் உலகின் சில பகுதிகளை வாழமுடியாததாக மாற்றிவிடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கை வெளியானதையடுத்து, பருவநிலை மாற்றம் குறித்து உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டால் தங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று அழிவின் விளிம்பில் இருக்கும் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதுகுறித்து காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடிய சுமார் 50 நாடுகளின் பிரதிநிதியாக உள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் கூறுகையில், ‘வேறொருவர் வெளியிடும் கார்பனுக்காக நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கிறோம். ஐ.பி.சி.சி.யின் கணிப்புகள் அழிவின் விளிம்பில் அமைந்துள்ள தங்களது நாட்டுக்கு பேரழிவ…

  4. நுணாவில் கிராமம். ஒரு விழிப்புணர்வைத் தந்திருக்கிறது – கணபதி சர்வானந்தா… November 1, 2018 வடக்கில் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தாழ்ந்து போகத் தொடங்கி இருக்கிறது. இதற்குரிய வலுவான காரணமாக வரட்சியைச் சொன்னாலும் மழை நீர்த் தேக்கங்களும், சேகரிப்பு இடங்களும் முறையாகப் பேணப்படாததையே ஆய்வாளர்கள் முதன்மைக்காரணியகளாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.பண்டைய மன்னர் காலத்தில் மழை நீர் சேகரிக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவை முறையாகப் பேணப்பட்டு வந்தன. அத்தகைய இடங்களுக்கு அருகில் குளங்களையும், ஏரிகளையும் அவர்கள் புதிதாக அமைத்தனர். ஏற்கனவே காணப்பட்ட குளங்களையும், ஏரிகளையும் பிற நீர்த்தேக்கங்களையும் தூர்ந்து போகாது பராமரித்தனர். தூர்வாரி இறைத்தனர். அனைத்தும் ம…

    • 1 reply
    • 640 views
  5. கண்டுபிடிக்கப்பட்ட டிராகன் வகை பல்லி இனம்! உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில ஆழ்கடலிலும் அடர்ந்த காடுகளிலும் உயிர்வாழ்கின்றன. அவற்றில் சில வித்தியாசமான தோற்றத்திலும் தனக்கான தனிப்படட்ட இயல்புகளுடனும் காணப்படுகின்றன. அதேபோல சாலமண்டர் வகை இனத்தைச் சேர்ந்த பல்லி ஒன்று, ஐரோப்பாவில் 7 ஆண்டுகளாக ஒரு அடிகூட நகராமல் ஒரே இடத்தை ஆட்கொண்டுள்ளது என ஆய்வறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. The Independent செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா (Bosnia and Herzegovina) நாட்டில் உள்ள குகை ஒன்றில் வாழும் ஓல்ம் என்று அழைக்கப்படும் ட்ராகன் போன்ற பல்லி, சுமார் 2 ஆயிரத்து 569 நாட்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது எனக் கண்டறியப்படுள்ளது. வெள்ளை நிற…

  6. தீவிரப் புயலாக மாறும் "ஃபனி.." சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.ஏப்ரல் 30: அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.புயல் திசை: இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்க…

  7. டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51ஆக அதிகரிப்பு! அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கோடை முகாமில் இருந்த 27 மாணவிகள் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்ததுடன் இதில் பலர் சிக்கி கொண்டுள்ளதுடன் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேவேளை, இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 15 பேர் குழந்தைகள் என…

  8. டிம் ஸ்மெட்லி பிபிசி ஃபியூச்சர் 24 நவம்பர் 2020 பட மூலாதாரம்,GETTY IMAGES 2012ஆம் ஆண்டில் சூ நட்டாலி, சைபீரியாவின் டுவன்னவ் யர் பகுதிக்கு முதல்முறையாகச் சென்றார். பருவநிலை மாற்றத்தால் உறைபனி உருகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக அவர் சென்றார். அந்த இடத்தின் புகைப்படங்களைப் பல முறை அவர் பார்த்திருக்கிறார். டுவன்னவ் யர் பகுதியில் வேகமாக பனி உருகும் காரணத்தால், பெரிய அளவில் நிலச் சரிவுகள் ஏற்பட்டன. சைபீரியாவில் மரங்கள் இல்லாத பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டன. ஆனால் நேரடியாக சென்று பார்ப்பதற்கு உந்துதலை ஏற்படுத்தவில்லை. ``அது வியப்புக்குரிய…

  9. இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா 12 Views உலக சுற்றுச்சூழல் தினம், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு’ என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இது குறித்து ஐ.நா தெரிவித்த கருத்தில், சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது. எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக “மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்கு…

  10. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை உடைந்தது- விஞ்ஞானிகள் எச்சரிக்கை 30 Views அன்டார்டிக்கா கண்டத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்ததால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன. இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பனிப்பாறைகள் உடைவதால் கடல்நீர் மட்டம் பல மடங்கு அதிகரித்து, கடலோரப் பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், வேடேல் கடலில் அமைந்திருந்த 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று…

  11. இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் – எச்சரிக்கும் புதிய ஆய்வு! பருவநிலை மாற்றம் காரணமாக 21 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி காணாமல் போகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. International Centre for Integrated Mountain Development ஆசிரியர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில், ”தொடர்ந்து வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவினால் உலகளவில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இவ்வாறே தொடர்ந்தால் இமய மலையின் ஒரு பகுதி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உருகி காணாமல் போகும் நிலை ஏற்படும். மேலும் தொடர்ந்து வெப்ப நிலை அதிகரித்து வருவதால்…

  12. இயற்கையை சீண்டியது போதும் ச.சேகர் காலம் மாறிவிட்டது. காலநிலையும் மாறவிட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியுடன், வேகமாக இயங்கும் உலகில், மனிதனின் தேவைகளும், நுகர்வு முறைகளும் மாறுபட்டுள்ளது. இதனால் சூழலுடன் ஒன்றித்து வாழும் வாழக்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சூழலை மாசுபடுத்துவதில் ஆரம்பித்து, இயற்கையை சீண்டுமளவுக்கு மனிதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவை தொடர்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியாகியும், அவை தொடர்பில் மக்கள் மத்தியில் போதியளவு விழிப்புணர்வு இல்லையா அல்லது அவை தொடர்பில் அக்கறை இல்லையா என்பதைப் பற்றியே கேட்கத் தோன்றுகின்றது. ஆம், அண்மைக் காலமாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நடந்தேறும் இயற்கை அழிவுச் சம்பவங்களை எடுத்துப் பார்த்தால், மனிதன…

    • 1 reply
    • 691 views
  13. மனிதனின் பேராசையால் சிதைவுறும் இயற்கை: நாம் செய்ய வேண்டியது என்ன? ஆனி மாதம் 5 ஆம் திகதி உலக சுற்றுச் சூழல் தினமாகும். 2020ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக 'உயிர்ப் பன்மையத்தை' ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. நிலைபேறான இயற்கை பேணப்பட வேண்டும் என்பது தொடர்பில் சில விடயங்களை விளக்குகிறார் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா. http://www.nimirvu.org/search/label/பொருளாதாரம்

  14. காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பாண்டிருப்பு பகுதியில் உள்ள மரங்கள் வீதிகள் கடலுக்குள் இழுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கடலரிப்பினால் பாண்டிருப்பு கடற்கரை பிரதேசத்தில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் புதிதாக நிர்மாணிக்கபட்டிருந்த வீதிகளின் ஒரு பகுதி முற்றாக இடிந்து கடலுக்குள் வீழ்ந்துள்ளதை காண முடிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதுடன் கடந்த சுனாமி பேரலைத் தாக்கத்தில் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்கள் அச்சமடைந்த நிலையில் காணப்படுகின்றனர். குறித்த கடலரிப்பின் தாக்கம் தொடர்பாக அப்பகுதி சமூக ஆர்வலர் தாமோதரம் பிரதீவன் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் கரையோர பாதுகாப்பு பிரிவினருடன் உரையா…

  15. மீதேன் பிரச்சினை | எதிர்பாராத விளைவுகள் மீதேன் ஒரு எரிவாயு, இன்று வீடுகளில் சாதாரணமாகப் பாவனையிலுள்ள ஒரு பண்டம். அதனாற் பெறப்படும் நன்மைகளைப் போல அதன் தீமைகளை மக்கள் அறிந்திருப்பது குறைவு. இன்றய உலகின் இயற்கை அனர்த்தங்களுடன் இணைத்துப் பேசப்படும் வெப்பமாக்கப்படும் பூமி, வளி மண்டலம், சமுத்திரங்கள் அனைத்துக்கும் காரணமாயிருப்பதாகக் கருதப்படுவன கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (Greenhouse Gases). இதில் நீராவி, காபனீரொக்சைட் (CO2), மீதேன் (CH4), நைற்றஸ் ஒக்சைட்(nitrous oxide), ஓசோன் (ozone), குளோறோபுளோறோ கார்பன் (chlorofluorocarbons (CFCs)) ஆகியன அடங்கும். பூமி வெப்பமாகுதலுக்கும் இவ் வாயுக்களுக்கும் என்ன தொடர்பு? பகலில் சூரிய வெளிச்சத்தினால் பெறப்படும் வெப்பத…

  16. இங்கிலாந்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! இங்கிலாந்தில் ஒக்டோபர் மாதம் முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. வளர்ந்து வரும் பிளாஸ்டிக் பிரச்சினையை சமாளிக்க, எடுத்துச்செல்லும் இடங்கள், உணவகங்கள் மற்றும் அருந்தகங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கட்லரிகள், தட்டுகள் மற்றும் கிண்ணங்களைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பசுமைக் குழுக்கள் இந்த நடவடிக்கையை வரவேற்றன. ஆனால் அதைச் செயல்படுத்த வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு தேவை என்று பிரிட்டிஷ் டேக்அவே தெரிவித்தது. எடுத்துச்செல்லும் பொருட்கள் விலை உயர்ந்ததாக மாறும், ஏனெனில் சிறிய நிறுவனங்கள் அதி…

  17. சிட்டுக்குருவிகளை மீட்கும் ஒரு தமிழ் பெண்ணின் முயற்சி ''நாட்டில் மொத்தம், 1500 வகை பறவைகள் இருந்தன. 200 வகையான பறவைகள் தடம் தெரியாமல் மறைந்துவிட்டன. தற்போது, சிட்டுக்குருவியும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இவற்றை மீட்டெடுப்பது நம் அனைவரின் கடமை. குயவரான பெருமாள் என்பவரின் உதவியோடு சிட்டுக்குருவிகளுக்கு கூடு வடிவமைத்து, அதனை இலவசமாக அனைவருக்கும் வழங்கி வருகிறார் மருத்துவர் சாதனா. 2017ல் இவர் தொடங்கிய ‘சிட்டுக்குருவி மீட்பர்கள்‘ என்கிற சமூக குழு விழிப்புணர்வு அளித்தல், கூடுகள் விநியோகம், குருவிகளை மீட்டு விடுவித்தல் பணிகளை செய்கிறது. மனிதகுல நலனுக்காக சிட்டுக்குருவிகளை பாதுகாத்து, இயற்கையை பராமரிப்பது எனது கடமை என்கிறார் சாதனா. இயற…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிங்கம், தமிழ்ச் சமூகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவே வீரம், கம்பீரம் ஆகியவற்றுக்கு உவமையாகக் கூறப்படும் ஓர் உயிரினம். ‘சிங்கம் சிங்கிளாதான் வரும்’ என்ற ரஜினியின் வசனம்கூட அத்தகைய கம்பீரத் தொனிக்காக வர்ணிக்கப்பட்டதுதான். ஆனால், உண்மையில் சிங்கம் சிங்கிளாக வராது, பெரும்பாலும் கூட்டமாகத்தான் வரும் என்கிறார் குஜராத்தின் கிர் காட்டில் உள்ள சிங்கங்களை ஆய்வு செய்துள்ள காட்டுயிர் ஆய்வாளர் முனைவர்.ரவி செல்லம். அதிலும் ஒரு கூட்டத்தில் இருக்கும் ஆண் சிங்கத்தைவிட பெண் சிங்கங்களே அதிகமாக வேட்டைக்குச் செல்லும…

  19. உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ் உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காற்று மாசினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பற்றியுள்ள நெருப்பு மற்றும் புகை மூட்டம் காரணமாக புதிய கர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் கிவ் நகரத்தில் வசிக்கும் 3.7 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு செர்னோபில் அ…

    • 1 reply
    • 816 views
  20. புவி வெப்பமயமாதல்: அதிகம் மரம் நடுவதே பூமிக்கு ஆபத்து என்று கூறும் ஓர் ஆய்வு மேட் மெக்கிராத் சுற்றுச்சூழல் செய்தியாளர் CRISTIAN ECHEVERRÍA சமீபத்தில் நடந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், அதிக அளவில் மரம் நடுவது, பூமிக்கு நன்மையைவிட தீங்கே விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மரம் நடுவதற்காக கொடுக்கப்படும் நிதிச்சலுகைகளால் ஏற்படும் எதிர்வினை, பூமியின் பல்லுயிர் சூழலை குறைக்கும் என்றும், இவ்வாறு மரம் நடுவதால், கரியமில வாயு வெளியேற்றத்தை சமாளிப்பதில் மிகக்குறைந்த தாக்கமே இருக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. புதியதாக நடப்பட்டு வரும் காடுகள், எவ்வளவு கரியமில வாயுவை உள்ளிழுக்கும் என்று எடுக்கப்பட்டுள்ள கணக்கீடு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதாக மற்றொர…

    • 1 reply
    • 800 views
  21. உரிகம் வனச்சரகத்தில் தொடரும் கோடை மழை: பசுமை திரும்பிய காப்புக்காடுகளில் வனவிலங்குகள் குதூகலம் ஓசூர் ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்சரகத்தில் உள்ள காப்புக்காடுகளில் தொடரும் கோடை மழை காரணமாக வனத்தில் நீர்நிலைகள் நிரம்பி, காடுகளில் பசுமை துளிர் விடுவதால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குதூகலமாக வலம் வரத் தொடங்கியுள்ளன. ஓசூர் வனக்கோட்டத்தின் கடைக்கோடியில் உள்ள உரிகம் வனச்சரகம், காவிரி ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, பிலிக்கல், கெஸ்த்தூர், மஞ்சுகொண்டப்பள்ளி, மல்லள்ளி, உரிகம் உள்ளிட்ட 6 காப்புக்காடுகள் அமைந்துள்ளன. நடப்பாண்டு கோடைக் காலத்தின் ஆரம்பம் முதலே நிலவிய சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமா…

  22. அதிகரித்துவரும் வெப்பமயமாதல் மற்றும் உலக மயமாதல் போன்றவற்றால் மனித குலம் பெரும் அழிவினை சந்தித்து வருகிறது. மனிதனின் ஆக்கமும் அழிவும் அனைத்தும் இயற்கை சார்ந்தே அமைகிறது.ஒரு இடத்தில் ஆக்கம் என்றால் மற்றொரு இடத்தில் அழிவு என்பதை அடிக்கடி உணர்த்தும் சம்பவங்கள் அதிகம் . காலநிலை மாற்றத்தின் மூலம் இந்த பூமி சந்திக்க கூடிய நிகழ்வுகளை அடிக்கடி செய்திகள் மூலமாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.காடழிப்பு, நகரமயமாதல், மழையின்மை போன்ற காரணிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள மனித குலம் தயாராக வேண்டும் என்பதே இயற்கை ஆய்வாளரின் கருத்தாக இருக்கிறது.அண்மையில் நடந்த இரு நிகழ்வுகளே காலநிலை மாற்றத்திற்கு உதாரணம். ஆஸ்திரேலியா காட்டு தீ எங்கு காணும் தீம்பிழம்புகளை கக்கிய வானம், வாழ்வ…

  23. காலநிலை மாற்றம்: "கிளிமஞ்சாரோ, ஆஃப்ரிக்காவின் கடைசி பனிப்பாறைகள் 2050இல் உருகும்" பேட்ரிக் ஹ்யூக்ஸ் பருவநிலை, அறிவியல் பிரிவு, பிபிசி நியூஸ் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையை மூடி நிற்கும் பனிப்பாறைப் படலம் 2050 வாக்கில் இல்லாமலே அழிந்து போகும். ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில், காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உள்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று கூறிய…

  24. காலநிலை மாற்றம்: அமேசான், கூகுள், வோடஃபோன் போன்ற 25 பெருநிறுவனங்கள் செய்வதை அம்பலப்படுத்தும் அறிக்கை ஜார்ஜினா ரன்னார்ட், பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான தங்கள் சொந்த இலக்குகளைக் கூட உலகின் பல பெருநிறுவனங்கள் எட்டவில்லை. கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. அதேசமயம், தாங்கள் ஆற்றிய பணிகளை மிகைப்படுத்தியோ அல்லது தவறாகவோ சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளன என்றும் நியூ க்ளைமேட் இன்ஸ்டிட்யூட் எனும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. வாடிக்கையாளர்கள், பசும…

  25. மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே பூமியைக் காப்பாற்றிவிட முடியுமா? - `இல்லை' என்கிறது இந்த ஆய்வு! க.சுபகுணம் Sapling ( Image by WikimediaImages from Pixabay ) உண்மையாகவே இப்படி லட்சக்கணக்கில் மரங்கள் நடுவது காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துமா? மக்கள் பல்லாண்டு காலமாகவே மரம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் வாழ்ந்த நிலவுடைமையாளர்கள், கப்பல் கட்டுவதற்கான மரங்களை வளர்த்தார்கள். அதற்கும் முந்தைய 5-ம் நூற்றாண்டில், ஏட்ரியாடிக் கடலோரத்தில் வாழ்ந்த துறவிகள், தங்களின் உணவு மற்றும் எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக பைன் காடுகளை உருவாக்கினார்கள். மேலும், ஐரோப்பியர்களின் வருகைக்கும் முன்னமே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.