சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
இது 'கீற்று' இணையத்தில் இருந்தது. கவிஜி இதை எழுதியிருந்தார். இதை வாசிக்கும் போது மனம் இலேசாக ஆனது. உங்களுக்கும் இது பிடிக்கலாம். ************************************************* மதகத ராசாக்களே சிரியுங்கள் வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும். மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல்…
-
- 0 replies
- 784 views
-
-
அநுர குமார திசாநாயக்க: கதாநாயகனா, வில்லனா? கடந்த வெள்ளிக்கிழமை 'சிரச' தொலைக்காட்சியின் 'சட்டன' அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கிட்டத்தட்ட மூன்றரை மணித்தியாலங்கள் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மிகுந்த பொறுமையுடனும், பொறுப்புணர்ச்சியுடனும் பதிலளித்தார். இலங்கையின் 47 வருட கால நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி வரலாற்றின் முன்னுதாரணங்களற்ற ஒரு நிகழ்வு அது. எவ்விதமான பதற்றமோ சங்கட உணர்வுகளோ இல்லாமல் உச்ச மட்ட தன்னம்பிக்கையுடன் அவர் கேள்விகளை எதிர்கொண்ட லாகவம், வலிந்து வரவழைத்துக் கொள்ளாத இயல்பான நிதானம், எவரையும் ஆகர்ஷிக்கக் கூடிய மெல்லிய சந்தோசத்தை வெளிப்படுத்தும் உடல்மொழி ஆகிய அனைத்தும் அவருக்கேயுரிய தனித்துவமான பண்புகள். நாட்டின் ஒட்டுமொத்த…
-
- 0 replies
- 327 views
-
-
In this video I explain, Kinds of Deeds, Legality of Deed of Declaration, Procedure of Deed of Declaration, Problems in the North and East Sri Lanka, Land Scams through Deed of Declaration, Duty of Notary Public, Procedure of Deed Attestation, Registration of Land, Prevention of Fraud, Land Sale Scams, And Etc. இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 282 views
- 1 follower
-
-
உணவு பழக்கமும் வாழ்வு முறையும் https://www.facebook.com/makkalkalaipanpaaddukalam/videos/807207396491622 கலந்துரையாடுபவர்: மருத்துவர் சதிஷ் முத்துலிங்கம் நெறிப்படுத்தல்: புவி தயாரிப்பு: மக்கள் கலை பண்பாட்டுக் களம்
-
- 0 replies
- 828 views
-
-
Vicky Vigneswaran December 25 at 12:47 AM "இரணைமடு நீர்மட்டம் 39 அடியாக அதிகரிக்கும் வரையில் ஏன் வான்கதவுகள் திறக்கப்படவில்லை" என்ற கேள்வி ஒன்றையும் "மழை பெய்துகொண்டிருந்தபோது பொறுப்பான பொறியியலாளர்கள் பொறுப்பற்று யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள்" என்ற கருத்து ஒன்றையும் பார்த்தபோது அவசரத் தகவல் திரட்டல் ஒன்றை எத்தனித்தேன். எனது நீர்சார் அறிவையும் இணைத்து.... 1. ஆங்கிலத்தில் antecedent conditions என்று சொல்லப்படுகிற 'உடனடியாக முன்னர் இருந்த நிலை' என்ன என்பது கடும் மழைக்காலத்தில் முக்கியமான பாத்திரத்தை வகிக்கும். உலர் நிலத்தில் பெய்யும் மழைக…
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழர்களே இலங்கைத்தீவின் பூர்வ குடிமக்கள். புத்த பிக்குவிற்கு பதிலடி கொடுத்த சிங்களவர்.....!! பெப் 07,2019 இலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும். இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார். சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார். வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
Mastering Pruning Techniques for Mango Trees
-
- 0 replies
- 1.9k views
- 1 follower
-
-
திட்டி கமெண்ட் போட்டு நீக்கினாரா ஜோதிமணி?.. புதிய சர்ச்சை! சினிமா விமர்சகர் பிரஷாந்த் ரங்கசாமி போட்ட ஒரு டிவீட்டில் திட்டி கமெண்ட் போட்டு பின்னர் நீக்கியதாக கரூர் எம்பி ஜோதிமணி மீது சர்ச்சை வெடித்துள்ளது. ஆனால் அதை ஜோதிமணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும், எழுத்தாளருமான ஜோதிமணி தைரியம் மிக்கவர் என்ற பிம்பம் அவரது கட்யினர் மத்தியில் உள்ளது. காங்கிரஸை விமர்சிப்பவர்களுக்கு உரிய பதிலடி அளிப்பது அவரது வழக்கமாகும்.இந்நிலையில் சிதம்பரம் கைது குறித்து மறைமுகமாக காங்கிரஸை விமர்சிக்கும் வகையில் திரைப்பட விமர்சகர் பிரஷாந்த் ரெங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். ஈழத்தமிழர் கதறிய போது அதிகாரப் போதையில் அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
ஒருவரை சிலகாலம் ஏமாற்றலாம் பலரை சில மணிநேரம் ஏமாற்றலாம் ஆனால் தமிழனை பல தசாப்தங்கள் ஏமாற்றும் ஒரே கட்சி தமிழரசுக்கட்சியே. புரட்சி வெடிக்கும் என்பார்கள் அவர்களால் பலூன் கூட வெடிக்காது. மீண்டும் வன்முறை தலைதூக்கும் என்பார் அலரி மாளிகைக்கு அழைத்து சோமபாணம் வழங்கி கௌரவித்தால் தூக்கின தலையை தாழ்த்தி பவ்வியமாக நடந்து கொள்வார்கள். இரு பெரும்பாண்மை கட்சிகள் இனைந்திருப்பது வரலாற்றின் அருமையான திருப்பம் ஆதரிக்கவேண்டும் என்பார் இதுவே நல்லாட்சி என்பார். செப்பிய அந்த வாயே மறுபடி நல்லாட்சி மோசம் என்பார். சர்வதேசத்தின் ஆலோசனைபடி செயல்படுகிறம் என்பார். அவர்கள் கைவிடும் போது நமது பிரச்சனையை நாமே தீர்த்துக்கொள்ள வேண்…
-
- 0 replies
- 1.8k views
-
-
Saravanan Vel மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி எப்படி ஏற்பட்டது? --------------------------------------------------------- உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள் வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது. முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல் தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப் பாட நூல்களில் உர…
-
- 0 replies
- 1.2k views
-
-
பட மூலாதாரம்,BBC NEWS படக்குறிப்பு, ‘பெரும்பாலும் ஊடகங்களில், மாற்றுத்திறனாளிகள் என்றாலே பரிதாபமான வாழ்க்கை வாழ்பவர்கள் எனக் காட்டுகிறார்கள்’ என்று ஹாலி கூறுகிறார் எழுதியவர், ஜெம்மா டன்ஸ்டன் பதவி, பிபிசி வேல்ஸ் லைவ் “நீ மாற்றுத் திறனாளியாக இருப்பதால், எல்லோரையும் போல உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” என ஒருவர் ஹாலியிடம் கேட்டபோது அவருக்கு 16 வயது தான் ஆகியிருந்தது. “சக்கர நாற்காலியில் இருந்தவாறு மட்டும் தான் உன்னால் உடலுறவில் ஈடுபட முடியுமா?” எனக் கடந்த காலங்களில், அவரிடம் உடலுறவு குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. “ஒருவர் என்னைக் காதலிப்பதை ஏதோ மிகப்பெரிய தியாகம் செய்வது போன்று மக்கள் நினைக்கிறார்கள். …
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம் மகிழ் ! -------சோம. அழகு உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு மிடறுக்கும் ச…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
Sivasubramaniam-jothilingam Jothilingam22h · Anusha Nadarajah1d · ஜேவிபி நிர்வாக கட்டமைப்புகளை மிக மிக தீவிரமாக சிங்கள மயப்படுத்தி வருகின்றது கிழக்கு பல்கலைக்கழகத்தின் மீயுயர் சபையான பேரவையின் (University Council) 15 வெளிவாரி உறுப்பினர்களில் 7 இடங்களுக்கு சிங்கள உறுப்பினர்களை நியமித்திருக்குகின்றார்கள் அதே போல வெறும் 5 இடங்களுக்கு தமிழ் உறுப்பினர்களும் 3 இடங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அந்த வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனங்கள், துணைவேந்தர் தெரிவு, விரிவுரையாளர்களை அமர்த்தவும் நீக்கவும் அதிகாரமுள்ள பேரவையில் சிங்கள உறுப்பினர்கள் முதல் முறையாக ஆதிக்கம் செலுத்த இருக்கின்றார்கள் இதன் தொடர்ச்சியாக கிழக்கு பல்கலை கழ…
-
- 0 replies
- 273 views
-
-
உயர்தர மாணவிக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நிலை Dec 30, 2025 - 04:24 PM உயர்தரப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்காகக் கடுமையாக உழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவர், எதிர்பாராத விதமாகப் பாதிக்கப்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமான நிலைமை குறித்து மத்துகமவிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. மத்துகம, பெலவத்தை பகுதியைச் சேர்ந்த இசுரி கௌசல்யா மீகஹபொல என்ற இந்த மாணவி, மத்துகம அதிகாரம் வித்தியாலயத்தில் கல்வி பயின்று வருகிறார். தனது வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆயிரம் கனவுகளுடன் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்த இவருக்கு, தற்போது மிகப்பெரிய சவாலொன்று ஏற்பட்டுள்ளது. அவர் 'லுகேமியா' (Leukemia) எனப்படும் இரத்தப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதே இதற்குக் காரணமாகும்…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?
-
- 0 replies
- 1.4k views
-
-
WORDS OF COMFORT TO RANIL- V.I.S.J.AYAPALAN POETரணிலுக்கு ஆறுதல் மொழிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . NEWS, I WILL DECIDE WHO BECOMES PM. PM: - SAJITH யார் பிரதமர் என்பதை நான் தீர்மானிப்பேன் - சஜித் . எனது ஆறுதல் மொழி. - MY WORDS OF COMFORT . . . RANIL, DON'T WORRY. ISRI LANKAN PRESIDENT ELECTION RACE REMINDS ME A CHILDREN STORY. . கவலைப்படாதே ரணில். இலங்கை அதிபர் தேர்தல் எனக்கு ஒரு சிறுவர் கதையை ஞாபகப்படுத்துகிறது. SAJITH IS THE FASTEST RABBIT IN THIS RACE. RANIL, YOU ARE THE NEPHEW OF THE FOX, SO DON'T STOP. SEND MORE AND MORE MINSTERS TO THE OTHER SIDE TO SAVE YOUR CARRIER. …
-
- 0 replies
- 749 views
-
-
பரி யோவான் பொழுதுகள்: பண்டிதர் Cup - Prelude அந்தக் காலத்தில் பந்தடியில் மட்டுமல்ல படிப்பிலும் கலக்கிய பரி யோவான் கல்லூரி என்றால் எல்லோருக்கும் கிரிக்கெட் தான் உடனடியாக நினைவில் வரும், ஆனால் பரி யோவானில் காலத்திற்கு காலம் உருவான பலமான உதைபந்தாட்ட அணிகளின் வரலாறும் சாதனைகளும் கிரிக்கெட் அணிகளிற்கு இணையானவை, எந்த விதத்திலும் சளைத்தவை அல்ல. பரி யோவானின் மிடுக்கான சிவப்பு கறுப்பு வர்ணங்களிலான வரிவரி football jerseyயையும் முழங்கால் வரையும் நீளும் அதே நிறத்திலான socksஐயும் அணிந்து கொண்டு, பரி யோவானின் உதைபந்தாட்ட அணி ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டபத்தின் பின்பகுதியில் இருந்த games room அடியில் அணி சேரும். அப்படியே ரொபேர்ட் வில்லியம்ஸ் மண்டத்தின் கரையால் கம்பீரம…
-
- 0 replies
- 398 views
-
-
இன்று இலங்கையில் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான செய்திகளை ஆராய்கிறார்கள் SINNAKUDDY TV யில்
-
- 0 replies
- 439 views
-
-
எலு மொழி (Eḷu / Helu) —————————— எலு மொழி என்பது சிங்களத்தின் மூல மொழியாகக் கொள்ளப்படுகின்றது. கி.மு 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு மொழியாகும். சிலர் இது பிராகிரத மொழியின் ஒரு வடிவமாகும் என்கின்றனர். வேறு சிலர் இது ஒரு தமிழினை மூலமாக்கொண்ட ஒரு மொழி என்கின்றார்கள். கி.பி 6ம் நூற்றாண்டிற்கு முன்னர் சிங்களம் என்றொரு மொழி இருந்ததற்கான சான்றுகளே எதுவுமில்லை. அவ்வாறாயின் அவர்கள் முன்னர் எந்த மொழியினைப் பேசினார்கள்? என்றொரு கேள்வி எழும். ஒரு வகையான தமிழ்மொழியினையே (semi Tamil) பேசினார்கள். பின்னர் பௌத்த மத வருகையுடன் பாளி மொழியும், பின்னர் மகாஞான பௌத்தத்தினூடாக சமறயஸ்கிரதமும் அவர்களது மொழியில் செல்வாக…
-
- 0 replies
- 1.2k views
-
-
இன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் நா.உ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ம.ஆ.சுமந்திரன் நா.உ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்ட நேரலை இணையரங்க கலந்துரையாடல் நிகழ்வு! தலைப்பு: "இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம்" https://www.facebook.com/CanadianTamilCongress/videos/472379530591148
-
- 0 replies
- 786 views
-
-
Thevarasa Kailanathan மூத்த ஊடகவியலாளர் #இரட்ணம் #தயாபரன் விபத்தில் காயமடைந்த நிலையில் #யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். புலம்பெயர் சமுகத்துடன் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு பயணித்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. மூத்த #ஊடகவியலாளர் Ratnam Thayaparan தனது #மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, பின் பக்கமாக வந்த #வாகனம்அவ…
-
- 0 replies
- 719 views
-
-
பட மூலாதாரம்,NETFLIX படக்குறிப்பு, 'நெவர் ஹேவ் ஐ எவர்' எனும் நெட்ஃபிளிக்ஸ் தொடரில் தேவி எனும் பெண் தான் விரும்பும் ஆணிடம் போனில் காதலை வெளிப்படுத்தாமலேயே இருப்பார் கட்டுரை தகவல் எழுதியவர், யாஸ்மின் ரூஃபோ பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹாய், யாஸ்மின் ரூஃபோவிடமிருந்து உங்களுக்கு வாய்ஸ் மெயில் (குரல் பதிவு) வந்திருக்கிறது. அதை கேட்க மாட்டேன் என்றோ அல்லது பின்னர் அழைக்கிறேன் என்றோ தயவுசெய்து மெசேஜ் அனுப்பாதீர்கள். துரதிருஷ்டவசமாக நான் அப்படி மெசேஜ் அனுப்பப் போவதில்லை. ஆனால், பெரும்பாலான ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினரை போன்று, நானும் அப்படி மெசேஜ் அனுப்ப விரும்புகிறே…
-
- 0 replies
- 725 views
- 1 follower
-
-
-
உலக விலங்குகள் தினம் இன்று 04 Oct, 2025 | 12:19 PM ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக (World Animal Day) கொண்டாடப்படுகின்றது. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசியின் நினைவு தினம் ஒக்டோபர் 04 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் விலங்குகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1925 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 04 ஆம் திகதி உலக விலங்குகள் தினமாக பிரகடனப்படுத்தபட்டது. விலங்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் மற்றும் அவற்றை பாதுகாத்தல் ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகில் அழிந்துவரும் விலங்கு இனங்களைப் பாதுகாப்பது மனிதர்களதும் கடமையாகும்.எனவே விலங்குகளை பாதுகாத்து …
-
- 0 replies
- 160 views
- 1 follower
-