சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும். மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர். உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு. இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார். இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள். மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் …
-
- 16 replies
- 2.5k views
-
-
மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை கொடுக்க கூடியது வெறிதான். ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ... மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் மற்றது பியர் என்றால் கைனெக்கென் மற்றும் கொரோனா. தவிர நல்ல ரெட் வைன் என்றால் ஒரு கிளாஸ் அல்லது…
-
- 36 replies
- 6.7k views
- 2 followers
-
-
சன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்) ரவி கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். 12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான். ஏற்கனவே நண்பர்கள் தமது அனுபவத்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வர ‘ரபல்கான்’ வலி மாத்த…
-
- 0 replies
- 873 views
-
-
கந்தரோடை கத்துறுகோட என சிங்கள பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கு GOOGLE உடந்தை. இவ்வாறே மாதகல் ஜம்புகோளபாடுன என்றும் இன்னும் பல தமிழர் பிரதேசங்களில் எமக்கு தெரியாமலே பெயர் மாற்றம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இதை எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் ?
-
- 3 replies
- 1.3k views
-
-
மரடோனா, குடிசை வாழ்வில் நீ மனிதத்தை வென்றாய்- உலக கால்பந்தை வென்றாய் - உலகை வென்றாய் போதையைிடம் தோற்றாயா? தோற்கடிக்கப்பட்டாயா? "இந்தக் கால்பந்து மந்திரவாதி யார்?, சர்வதேச கால்பந்தின் இந்தப் பாலியல் துப்பாக்கி (Sex Pistol) யார்?, பாதிக்கப்பட்டவராக, வீழ்ச்சி அடைந்தவராக, ஆரவாரம் அற்ற பலவீனமான தோற்றமளிப்பதற்கு காரணமான கொக்கெயின் போதைக்கு அடிமையாகக் காரணமாக இருந்தவர் யார்? “இந்த மனிதன் (மரடோனா) யார்? என்று என்னை நான் கேட்பதுண்டு” அன்டி வோல் - Andy Warhol (American artist, film director, and producer who was a leading figure in the visual art movement known as pop art) இன்னும் உயிருடன் இருந்திருந்தால், அவர் நிச்சயமாக மரட…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோவையில் இலவச யோகா மையம் பாராட்டு மழையில் ஆலயம் அறக்கட்டளை
-
- 0 replies
- 586 views
-
-
உள்ளடக்கம்:- தீபாவளி ஏன் கொண்டாடுகின்றோம் என தெரியாமல் கொண்டாடும் இழிவான இனம். மனிதனின் மரணத்தை எப்படி கொண்டாட முடிகின்றது. உழைக்காமல் சோறு திண்ட தேவர்களை அடைத்து வைத்தான். பாயில் நின்று கிட்டு பாயை சுருட்ட முடியுமா?
-
- 6 replies
- 2.3k views
-
-
யுவனும் Fanம் இரண்டாயிரத்து ஏழாம் வருடம். நான் உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நான்காம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளின் கையிலிருந்த குடும்பி மலையின் வீழ்ச்சியோடு உக்கிரமாக ஆரம்பிக்கிறது. வழமையான புலிகள் - இராணுவ சண்டையப் போல அல்லாது இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது லேசான பயத்தைக் கொண்டுவருகிறது. கிழக்கில் சண்டை தொடங்கிய கையோடு வடக்கிலும் கடும் இராணுவக் கெடுபிடியாய் இருந்தது. . மன்னார் நகரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் நிலை கொள்கிறது. எங்கள் வீட்டிலிருந்து நானூறு மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னார் பொது விளையாட்டரங்கம் இராணுவத் தளமாகிறது. மூலைக்கு மூலை சோதனைச் சாவடிகள். அடிக்கடி சுற்றிவளைப்புகள் கைதுகள். நாங்…
-
- 1 reply
- 1k views
-
-
பசும்பொன் தெய்வத் திருமகனார் அய்யா முத்துராமலிங்க தேவர் அவர்களின் பொன்மொழிகள் மற்றும் சொற்பொழிவுகள்
-
- 4 replies
- 2.3k views
-
-
இரண்டாம் குத்து திரௌபதியின் சேலை எவ்வளவு நீளமானது? திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கும் ஒரு ஆய்வக இதை எழுத தொடங்குகிறேன் நீட்டி நீட்டி எழுதினால் வாசிப்பவர்களுக்கும் நேரம் இருக்காது. ஆகலும் சுருக்கி எழுதினால் சொல்ல வரும் விடயங்கள் வாசிப்பவர்களுக்கு புரியாது போகும் ஆகவே தொடராக போதுமான சுருக்கத்துடன் திரௌபதியின் சேலையின் நீளத்தை அளக்கலாம் என்று எண்ணுகிறேன். என்னிடம் மைக்ரோசொப்ட் வேர்ல்ட் இல்லை ஆதலால் இதை ஒரு கட்டுரை வடிவில் கூட எழுதி எழுதி சேமித்து ஒரு அழாகான கட்டுரையாக இணைக்க முடியாதிருக்கிறது. கூகிள் டைப்பில் டைப் பண்ணி இணைப்பதால் கொஞ்சம் அலங்கோலமாக இருப்பின் பொறுத்தருள்க. கிறிஸ்துவுக்கு முன் 10ஆம் நூற்றாண்டளவில் மகாபாரதம் நடந்ததாக…
-
- 4 replies
- 2.5k views
- 1 follower
-
-
ஒரு பசுவின் சாபம் ************************* உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல். பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும். நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய…
-
- 5 replies
- 2.3k views
-
-
ஈழக் கவிஞரும் தமிழக கவிஞரும் இணையும் நூல்.! "கவிதை அனுபவம்" என்ற நூலை, ஈழத்து கவிஞர் வ.ச. ஜெயபாலனும் தமிழக் கவிஞர் இந்திரனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இருவரதும் கவிதை அனுபவம் பற்றிய கலந்துரையாடலை புத்தகமாக தொகுத்திருக்கிறார் சுந்தர புத்தன். இது பற்றி கவிஞர் இந்திரன் முகநூலில் கூறியுள்ளதாவது, “ஈழத்துக் கவிஞர் ஒருவரும் தமிழகத்துக் கவிஞர் ஒருவரும் என்றைக்காவது நிம்மதியாக அமர்ந்து இலக்கியம் பற்றி பேசியிருக்கிறார்களா ? அது அப்படியே பதிவாகி புத்தகமாக வந்திருக்கிறதா ? ஓம் இதோ வர இருக்கிறது . இந்தியக் கவிஞர் இந்திரன் மற்றும் இலங்கைக் கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் ஆகியோர் இரண்டு நாட்கள் உரையாடியதை பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் அப்படியே பதிவு செய்து தொகுத்து ப…
-
- 0 replies
- 884 views
-
-
உள்ளடக்கம் :- பள்ளி கல்வியை முடித்தபின் உயர் கல்விக்கு செல்லும் விகிதாசாரம் தமிழ்நாடு 45.2%, உத்தராபிரதேசம் - 25%, குஜராத் - 20% (வளர்ச்சியடைந்த மாநிலம்🤔 ) திரவிட கழகத்தால் தமிழ்நாடு கெட்டு போச்சு என்று கூச்சலிடுபவர்கள் கவனிக்கவும்..... ஏன் தமிழ்நாடு நீட்டுக்கெ ஏதிராக போராடுகின்றது 20 கோடிக்கு உத்தரபிரதேசத்தில் 55 மருத்துவ கல்லூரி, தமிழ்நாட்டில் 53, குஜராத்தில் - 29............. பல நிர்வாகங்கள் இன்னும் முழுமையாக இயங்காத நிலையில் எப்படி பள்ளிகளை திறக்க முடியும், திறந்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும், பல குழந்தைகள் உணவின்றி மெலிந்துவிட்டார்கள்............. கடைசியாக ஒரு முட்டை சாப்பிட்டது பங்குனி மாதம் மிஸ்...
-
- 0 replies
- 747 views
-
-
700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், அனிமேஷனில் குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் பாடி நடனமாடுவது போல அமைக்கப்பட்…
-
- 0 replies
- 944 views
-
-
பார்த்திபன் ஒத்த செருப்பு படம் விருது.. திமுக எம்பி செந்தில்குமாருக்காக வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்.! பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரித்த ‘ஒத்த செருப்பு’படத்துக்கு கடந்த 2019ம் ஆண்டுக்கான மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், “அண்ணனுக்கு பாஜாக-வுல ஒரு சீட் பார்சல்” என்று டுவிட் போட்டிருந்தார். இந்த ட்வீட்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார் திமுக இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதிஸ்டாலின். விருது கொடுத்துவிட்டதால் பார்த்திபன் பாஜகவுக்கு போய்விடுவார் என்ற கருத்திலும், பாஜக தயவால்தான் விருது கிடைத்தது என்ற கருத்திலும் அவர் டுவிட் போட்டிருந்தது ரசிகர்களை உசுப்பேத்திவிட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்று உண்மையான கல்வியின் அதிபதிக்கு பிறந்தநாள் ! இந்தியர்களுக்கு கல்வி கொடுத்தவர். ஆம் இந்தியர்களின் கல்விக்கு அதிபதியான லார்ட் மெக்கலே (Thomas Babington Macaulay)அவர்களின் பிறந்த நாள். அவரை நமக்கு ஒரு வில்லனாகத்தான் அறிமுகப்படுத்தினார்கள். “இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறையை சிதைத்து, வெள்ளைக்காரனுக்கு பியூன் வேலைப்பார்க்க ஆங்கிலத்தை கற்பித்த கயவன்” என்று தான் எனக்கும் அவர் அறிமுகம். அப்புறம் நானே யோசித்தேன். என் பாட்டியும் கொள்ளுப்பாட்டியும் எப்படி படித்த பெண்களாக முடிந்தது? அதுவும் பெண்கள் படிக்கவே கூடாது, குருக்குலக்கல்வி என்பது பிராமண மாணவர்களுக்கு மட்டும் தான் என்றிருந்த அந்தக் காலத்தில் இந்த பெண்கள் எப்படி கல்வி பெற்றார்கள்? என் குடும்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
உயர் கல்விக்கான வாய்ப்பை மேம்படுத்துதல் - பகுதி 1 ================================ மாறிவரும் கல்விச் சூழலும் வளப் பாவனையும் ---------------------------------------------------------- நடப்பு காலங்களில் தமிழர்களின், குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கின் கல்வி வீழ்ச்சி குறித்த அதிக விவாதிப்புக்கள் உள்ளூர் , மற்றும் புலம் பெயர் சமூகத்தின் மத்தியில் பெரும் விவாதப் பொருளாக மாறி நிற்கின்றது. கல்வியை ஒரு மூலாதாரமாகப் பற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூகமாக பல தலைமுறைகளாக இலங்கைத் தீவில் தமிழ்ச் சமூகம் இயங்கி வந்திருக்கிறது. அதாவது கல்வித் தகமை என்பது அரச தொழில் ஒன்றைப் பெறுவதற்கான உத்தரவாதமாகவே பார்க்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில வருடப் பெறுபேறுகளால், தமிழர்கள்…
-
- 3 replies
- 1.6k views
-
-
இவ்வளவு தமிழ் அமைப்புகள் இருந்தும்.. ஏன், இந்த குடும்பத்துக்கு பொருளாதார உதவி எதும் கிடைக்கவில்லை Nellai Nellaiyaan
-
- 0 replies
- 1.1k views
-
-
தீவகம், வேலணை ஒர் பார்வை https://www.facebook.com/100001928152002/videos/4503561386384755/
-
- 0 replies
- 1.3k views
-
-
· தேச தமிழ் செய்திகள் Nation Tamil News Ot…
-
- 3 replies
- 1.6k views
-
-
தமிழ் கிரிக்கெட் வர்ணனை எனும் சித்திரவதை ஆதான் டிவி யுடியூப் சேனலில் ஷாலின் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பற்றி கூறிய புகார்களைக் கேட்டேன் - உண்மைகளை பொட்டில் அடித்தாற் போல சொல்லியிருக்கிறார்: 1) ஆம், வர்ணனையாளர்களின் பிராமண கொச்சைத் தமிழ் எரிச்சலூட்டுகிறது. 2) அவர்கள் சமூகப்பொறுப்பின்றி உடல்தோற்றத்தை அவமதிக்கும்படி பேசுகிறார்கள். 3) அவர்களின் உடல்மொழியில் ஒரு சகஜத்தன்மை இல்லை, அகங்காரம் தொனிக்கிறது. கூடுதலாய் எனது சில புகார்களையும் சேர்த்துக் கொள்கிறேன்: அவர்களுக்கு தமிழில் சரளமாய் பேசத் தெரியவில்லை - நீங்கள் இந்தியில் சரளமாய் பேசத் தெரியாமல் இந்தி வர்ணனையாளர் ஆக முடியுமா? நான் இந்தி வர்ணனையை நீண்ட காலமாகவ…
-
- 0 replies
- 717 views
-
-
தமிழ் வளர்த்த மதுரையில் "திலீபன் தெரு" - வந்தது எப்படி? 1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நான் மதிக்கும் அண்ணன் பாண்டியன் அவர்கள் தான் எனது முதல் அரசியல் வழிகாட்டி. மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் உள்ள ஒரு தேனீர் கடையில் அமர்ந்து அரசியல் பாடம் நடத்துவார். என்னைப் போன்ற தி.மு.க. தோழர்கள் குறிப்பாக விருமாண்டி, இராசபாண்டி, பார்த்திபன், தனுசு கோடி ஆகியோர் அன்றைய அரசியல் நிலவரங்களை அவரிடம் கேட்டறிந்து தெளிவு பெறுவோம். ஒவ்வொரு நாளும் இரவு பனிரெண்டு மணிக்குத்தான் வீட்டிற்கே தூங்கச் செல்வோம். அப்…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
தொழில் முறை யூடியூப் டிஜிட்டல் உலகு எங்கோயோ போய் கொண்டிருக்கிறது. விசயம் புரிந்தவர்கள் அங்கே பணம் பண்ண போகின்றனர். தெரியாதவர்கள் சுஜவிபரக்கோர்வை, நேர்முகம், மேனேஜர், ஸ்ட்ரெஸ், மாத சம்பளம் என்று வழமையான வாழ்க்கையினை ஓடிக் கொண்டு இருக்கின்றனர். இலங்கை யூடியூப் பரான டிக்கா ப்ரோ இன்று ஒரு லட்ச்சம் சந்தாதாரர் இலக்கினை அடைந்து கொண்டாடிக்கொண்டிருக்கிறார். இவர் மாத்தறையில் பிறந்த இஸ்லாமிய தமிழர். வட்டார தமிழ் பேசும் இவர், சிங்கள மொழியில் படித்தவர். தனது யூடியூப் சேனலை சிங்களம், தமிழ் என ஆரம்பித்து, இரு பகுதியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுக்கொண்டார் பின்னர் தமிழ், சிங்களம் என்று தனித்தனியாக பிரித்துக் கொண்டார். இன்று தமிழ் சானல், 100,000 பேரை எட்டி…
-
- 3 replies
- 1.2k views
-
-
தேவரீர் சபைக்கோர் விண்ணப்பம் கவிதை - கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்ப்பு.! தமிழ்நாட்டின் நாகர்கோவிலிலுள்ள திருச்சிலுவைக் கல்லூரியின் (Holy Cross Christian College) தமிழ்த்துறையானது, எனது "தேவரீர் சபைக்கொரு விண்ணப்பம்.." என்ற கவிதையை தனது கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்து கொண்டுள்ளது. இந்த ஆண்டு முதல், மூன்றாண்டு பொதுத்தமிழ் அனைத்து துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்குமானது இந்நூல். பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியின் தமிழ்த்துறைக்கும், என் கவிதையைத் தேர்ந்தெடுக்கப் பரிந்துரைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி. - கவிஞர் தமிழ்நதி - https://m.facebook.com/story.php?story_fbid=10157031762590834&id=727685833&anchor_composer=false
-
- 0 replies
- 678 views
-