Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகவலை உலகம்

முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகவலை உலகம் பகுதியில்  முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.

இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள்  பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.

முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.

  1. தமிழர்களும் தமிழும் இல்லாமல் தவிக்கும் மாரியம்மன்,தண்டாயுதபாணி கோயில், ஹோசிமின் சிட்டி, வியட்நாம்.

  2. Tholar Balan •பஞ்சாப் பல்வந் சிங் ற்கு ஒரு நியாயம் தமிழக பேரறிவாளனுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இந்திய அரசின் நியாயமா? பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த் சிங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் பல்வந்த் சிங். இவர் மீது தடா சட்டம் போடப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது பல்வந் சிங் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன் அதற்காக தான் பெருமைப்படுவதாகவும் கூறினார். அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வந்த் சிங் கருணை மனு போடவில்லை. இருந்தும் அன்றைய முதலமைச்சர் பாதல் மனுவிற்கு அமைய அவரது தூக்குதண்டனை ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. கொல்லப்பட்ட முதலமைச்சர் பியாந்த் சிங் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இப்போது முதலமைச்சராக இருப்பவரும் கா…

    • 0 replies
    • 2k views
  3. "ஆ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..." என்றுதான் எங்கள் ஊடகவியலாளர்கள் பேட்டிகளை ஆரம்பிப்பார்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன். இந்தப் பெண் ஊடகவியலாளர் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்கிறார், "சரி உங்களில் இருந்து ஆரம்பிப்போம்..." என்று. அந்த ஊடகவியலாளரிடம் அகப்பட்ட நம்ம ஆள், Jeyaranjinee Gnanadas "தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி" இல் இருந்து ஆரம்பிக்கிறா. "கலை வளம் நிறைந்த பாடசாலை என்னுடைய பாடசாலை...." என்றபடி.... இந்தப் பேட்டியில் எனக்குப் பிடித்த ஒரே விசயம்: "போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம். 30 வருட ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது, தோல்வியில் முடிந்தது என்று சிலர் அரை வே…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றுள்ள யூடியூபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார். முன்னதாக எக்ஸ் நிறுவனம் தங்களது விளம்பர வருமானத்தில் இருந்து சிறிய பகுதியையே பகிர்ந்து கொள்வதால் அந்த தளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்று கூறியிருந்தார் அவர். ஆனால், கடந்த வாரம் எக்ஸ் குறித்த தனது கருத்தை மாற்றி கொண்டார். காரணம் எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பழைய வீடியோ ஒன்று இது வரை 16 கோட…

  5. Siva Sankar · #பும்ராவும், அவருடைய நெம்புகோல் மற்றும் சவுக்கு யுக்தியும்.. ஜஸ்ப்ரித் சிங் பும்ராவின் பந்து வீச்சு குறித்து சமீபத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் இயான் மெளரிஸ் என்பவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். இவர் பந்தை எறிகிறார் என்று கூறவில்லை எனினும் இவரது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பேசியிருக்கிறார். இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த …

    • 0 replies
    • 395 views
  6. கூட்டமைப்பின் நிலமை...

  7. தற்கொலைகளைத் தடுக்க முடியாதா ? 🤔">Let’s Talk Mental Health with Dr.Sivathas In this powerful and thought-provoking video, Prof. Selvam Kannathasan sits down with a respected clinical psychologist Dr.S.Sivathas to discuss the growing issue of suicide among young people and the critical importance of mental health awareness in today’s world. Drawing from real-life experiences and professional insight, they explore the emotional struggles faced by youth and how society can respond with empathy, understanding, and support. Dr.Sivathas emphasizes the need to recognize mental health as a vital part of overall well-being—especially during the formative years of life. The conv…

  8. பிரகலாதன் இரணியன் நடிப்பு, முடிவு எதிர்பாராதது.

  9. தயவுசெய்து என் முகநூல் பக்கம் சென்று விவாதங்களையும் வாசிக்கவும்.

    • 0 replies
    • 1.1k views
  10. Rajavarman Sivakumar Kadukkamunai Kadukka இலங்கையின் வரலாற்றிலிருந்து அழிந்து போகும் நிலையில், ஒரு சைவக் கிராமம்… பலரும் அறியாத நம்ப முடியாத ஆலயத்தின் கதை…!! அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பி…

    • 0 replies
    • 1.1k views
  11. ஒரு தமிழ்ப்பிள்ளையாய் பாஜகவைக் கேள்விகேட்பேன் : சீறும் செந்தில்வேல்

  12. எந்தளவுக்கு உணவுப் பொருளை தேடிக் கொள்ள முடியுமோ... அந்தளவுக்கு தேடி வைத்துக்கொள்ளுங்கள், உயிர் பிழைக்கலாம். நான் ஏலவே சொன்னதுதான். இலங்கை எப்போதோ திவாலாகிவிட்ட நாடு. சில அரசியல் காரணங்களுக்காய் அதை அறிவிக்காமல் மறைத்து வைத்திருக்கின்றனர். அரச மற்றும் அரச சார்பற்ற வங்கிகளில் பணமில்லை, அரச வங்கிகளின் வங்குரோத்து நிலமையினை வெளியில் தெரியவிடாமல் செய்ய அரசாங்கம் பணத்தாள்களை அச்சிட்டு வங்கிகளுக்கு கொடுத்துவருகிறது. இது மோசமான நிலமை. நீங்கள் உங்கள் வங்கி கணக்கில் பெரும் தொகை பணம் இருப்பின், அல்லது வங்கிக்கணக்கிற்கு பெரும் தொகை பநம் வந்திருப்பின் அதனை நீங்கள் உடனே பெற்றுக்கொள்ள முடியாது வங்கியில் பல மணிநேரம் காத்திருந்தே அதனை பெற்றுக்கொள்ள முடியும…

  13. சிங்களம் மாறுமா? “அரசன் அன்று அறுப்பான், தெய்வம் நின்று அறுக்கும்” என்பது தமிழர் வாழ்வியலில் அடிக்கடி பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. இலங்கை தேசத்தின் இன்றைய நிகழ்வுகளால், இன்று இந்தப் பழமொழி மீண்டும் ஒரு வலம் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் தமிழ் இனத்தை, எங்கள் குலத்தின் வீரமறவர்களை, அன்று இனவழிப்புச் செய்த அன்றைய இலங்கை அரசனையும், அவர்தம் குடும்பத்தையும், இன்று அந்த அரசனது சிங்கள இனமே, தூஷிப்பதையும் துரத்துவதையும் பார்த்து பார்த்து தமிழர்கள் அகம் மகிழ்வதை யாராலும் மறுக்க முடியாது. இனவிடுதலை என்ற உன்னத நோக்கத்தோடு போராடி, விடுதலை தாகம் அடங்காமலே உயிர் நீத்தவர்களின் சாந்தியடையாத ஆத்மாக்கள் தான், இன்று உயிர் கொண்டெழுந்து…

  14. சன்ரியாகோவும் நானும் (கொரோனா அனுபவம்) ரவி கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். 12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான். ஏற்கனவே நண்பர்கள் தமது அனுபவத்தை சொல்லியிருந்தது நினைவுக்கு வர ‘ரபல்கான்’ வலி மாத்த…

  15. கேட்க நல்லா தான் இருக்கு.. பிடிச்சா கமண்ட் பண்ணுங்க ரொம்ப பிடிச்சா அதிகம் பகிருங்கள்... #newlalithaa #kilinochchi

  16. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகளை கொடி காமத்தில் இறக்கிவிட்டு ஓடிய இ.போ.ச பேருந்து..! கஞ்சா அடிப்பவன் அப்படிதான் செய்வான் என விளக்கம்.. கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகளிடம் காசு வாங்கிவிட்டு கொடி காமத்தில் பயணிகளை இறக்கிவிட்ட இ.போ.ச பேருந்து தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற குறித்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் தனது முக புத்தகத்தி ல் செய்துள்ள பதிவை Jaffnazone தனது வாசகர்களுக்காக அப்படியே பிரசுரிக்கிறது. யாழ்ப்பாணம் போவதற்காக கிளிநொச்சி பஸ் தரிப்பிடத்தில் நின்றபொழுது (7.56 Am)பஸ் நடத்துனர். யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என கூப்பிட்ட படியே வந்து பயணிகளை ஏற்றினார் பின்பு பரந்தன் கடந…

  17. தனிமையும் துணிச்சலும் January 31, 2026 துணிச்சலை இரண்டாகப் பகுக்கலாம் என்று நேற்று என் மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 'புறத்துணிச்சல், அகத்துணிச்சல். புறத்துணிச்சலே வன்முறை, தாக்குதல், உணர்ச்சியால் தூண்டப்பட்டு தன் உடலால் ஒரு வேலையைச் செய்தல். அகத்துணிச்சல் என்பது புற உலகிற்குப் பணியாமல் ஒருவர் தான் நம்பும் விழுமியத்துக்காக, நம்பிக்கைக்காக ஒன்றைச் செய்வது. இரண்டாவதுதான் இருப்பதிலேயே கடினம். 99% ஜனங்களால் அகத்துணிச்சலைக் காட்ட முடியாது.' இதைக் கேட்ட ஒரு மாணவர் அகத்துணிச்சல் ஏன் கடினமாகிறது என்று கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், "நாம் ஒரு குழுவுக்குள் இருக்கையில் நம் துணிச்சல் குழுவின் துணிச்சல்தான். குழு சொல்வதை, செய்வதை நாமும் அப்படியே செய்வோம். இத்துணிச்சலே அச்ச…

  18. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். #யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும். கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது? மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம் கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்…

    • 0 replies
    • 906 views
  19. பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங…

  20. 700 கோடி பார்வைகளைத் தாண்டி யூடியூபில் சாதனை படைத்த குழந்தைகள் பாடல் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்கிற சாதனையை குழந்தைகளுக்கான பாடல் ஒன்று படைத்துள்ளது. பேபி ஷார்க் என்கிற இந்தக் குழந்தைப் பாடல் தற்போது 700 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் பார்வைகள் தினந்தோறும் ஏறுமுகத்தில் உள்ளன. முன்னதாக அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக டெஸ்பாஸிடோ என்கிற பாடல் இருந்தது. தென்கொரியாவைச் சேர்ந்த பின்க்ஃபாங் என்கிற கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம்தான் பேபி ஷார்க் பாடலைத் தயாரித்துள்ளது. வெறும் 2 நிமிடம் மட்டுமே ஓடும் இந்தப் பாடல், அனிமேஷனில் குட்டி சுறா மீன்களுடன் குழந்தைகள் பாடி நடனமாடுவது போல அமைக்கப்பட்…

  21. அமெரிக்கா மற்றும் கனடாவில் 106 மில்லியன் பொது மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு! அமெரிக்கா மற்றும் கனடாவில் வாழும் 106 மில்லியன் கணக்கான மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக ’கெப்பிற்றல் வன்’ என்னும் நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்களின் தகவல்களை ஊடுருவல் செய்ததாக கூறப்படும் நபரை நேற்று (திங்கட்கிழமை) கைது செய்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடனட்டைகள், கடன்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், வங்கி மற்றும் சேமிப்பு கணக்குகள் தொடர்பான சேவைகளை இந்த ’கெப்பிற்றல் வன்’ நிறுவனம் வழங்குகின்றது கடனட்டைகளை பெறுவதற்கு பதிவு செய்த நபர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைப்பேசி எண்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாக கெப்பிற்றல் வன் தெரிவித்துள்ளது…

  22. தாழம்பூவின் மணமும் , தலைவலியும் – பழமொழி சொல்வது உண்மையா? பூக்களில் ஆண் மலர், பெண்மலர் என வகைகள் கொண்ட மலர் தாழம்பூ. செந்தாழம்பூ என்றால் சிகப்பு நிறத்தில் இருப்பது இல்லை. வெண்மை, மஞ்சள் ஆகிய இரு வண்ணத்தில் காணப்படும் மலர். மஞ்சள் நிறத்தில் பூக்கும் மலர் ஆண் மலர் (செந்தாழம்பூ) என்றும் வெண்மை நிறத்தில் பூப்பது பெண்மலர் எனவும் அழைக்கப்படுகிறது. ஆற்றோரம், சுனைகள், ஊற்று, கால்வாய்க்கரை, கடற்கரை ஆகிய நீர்நிலை பகுதிகளில் வளரும் மரம். திருநெல்வேலி மாவட்டத்தில் தாழை ஊற்று (தாழையூத்து), பெரியதாழை, கூடுதாழை மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் தாழக்குடி போன்ற ஊர் பெயர்களின் காரணம் தாழைமரங்கள் அடர்ந்து இருந்ததால் வந்த பெயர்கள் என்று கூறப்படுகிறது. தாழையை கவனக்குறைவாக தொட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.