தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
தமிழ்நாட்டை சேர்ந்த ராமர்பிள்ளை என்பவருடைய கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 1996ஆம் ஆண்டு ராமர்பிள்ளை மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்து பரபரப்பை உண்டாக்கினார். ஆனால், பல்வேறு காரணங்களால் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சோதனைக்கு ஆளானார் ராமர்பிள்ளை. சரியான கல்வி அறிவு இல்லாத அவரால், இந்த பெட்ரோலை கண்டுபிடித்திருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் கண்டுபிடித்துள்ள பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகவும் கூறப்பட்டது. அந்த எதிர்ப்புகளுக்கு பின்னால் கார்ப்பரேட் கம்பெனிகளும், அரசியல்வாதிகளும் இருந்ததாக அப…
-
- 1 reply
- 915 views
-
-
கிணற்றுக்குள் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள் ; பரபரப்பில் ஊர் மக்கள் தமிழகத்தின் செங்கோட்டை அருகே, கிணற்றுக்குள் கிடந்த 8 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விசுவநாதபுரத்தைச் சேர்ந்தவர் இருளப்ப தேவர். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவருக்கு சொந்தமான தோட்டம் பெரியபிள்ளைவலசை செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27ம் திகதி) மாலை, இருளப்ப தேவர் மகன் அய்யப்பன் என்பவர் தோட்டத்தில் உள்ள தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். மின்மோட்டாரை ‘ஒன்‘ செய்து தண்ணீர் பாய்ச்சியபோது, கிணற்றில் இருந்த தண்ணீர் வற்றியது. அப்போது, கிணற்றுக்குள் சில மோட்டார் ச…
-
- 0 replies
- 402 views
-
-
Published By: DIGITAL DESK 3 18 MAY, 2025 | 10:33 AM இந்தியாவில் 50 அடி ஆழ கிணற்றுக்குள் வேன் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வெள்ளாளன்விளை ஆலயத்தில் பிரதிஷ்டை விழா நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூரில் இருந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் வேனில் சென்றுள்ளனர். சனிக்கிழமை (17) மாலை 4 மணி அளவில், சாத்தான்குளம் அருகே உள்ள சிந்தாமணி- மீரான்குளம் பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில், ஒன்றரை…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
கின்னஸ் சாதனையும், வைகோவின் சிறைவாசமும்! ஐம்பது நாள்களுக்கும் மேலாக சிறைவாசத்துக்குப் பிறகு, சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வர இருக்கிறார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ. கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி, அப்போதைய தி.மு.க அரசால், வைகோ மீது தேசத் துரோக வழக்கின்கீழ் குற்றம்சாட்டப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்டு, எட்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல்வாரத்தில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தன் மீதான தேசத்துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து வைகோவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். வைகோவுக்கு ஜாமீ…
-
- 1 reply
- 639 views
-
-
கின்னஸ் சாதனையும்.. சேலம் திருநங்கையும்... Published : 11 Apr 2019 11:00 IST Updated : 11 Apr 2019 11:00 IST வி.சீனிவாசன் கடும் உழைப்பும், தன்னம்பிக்கையும் இருந்தால் யாராலும் சாதிக்க முடியும். வெற்றிச் சிகரத்தை அடைய எதுவுமே தடையாக இருக்காது என்பதை நிரூபித்துள்ளார் சேலத்தைச் சேர்ந்த திருநங்கை அர்ச்சனா. கின்னஸ் சாதனை புரிந்த குழுவில் இடம் பெற்றது மட்டுமின்றி, பல்வேறு சமுதாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இவர். சேலம் பழைய சூரமங்கலத்தில் அழகு நிலையம் (பியூட்டி பார்லர்) நடத்தி வரும் அர்ச்சனா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ‘தாய்’ திட்டத்தின் கீழ் 2007-ல் அழகுக் கலை பயிற்சி முடித்துள்ளார். பாலின வேறுபாட்டா…
-
- 1 reply
- 998 views
- 1 follower
-
-
ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்பதில் ஏற்பட்ட தாமதத்தைப்போல, தற்போது லட்சத்தீவு மற்றும் மகாராஷ்டிரா பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போயுள்ள 120 கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் தாமதம் இருக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வள்ளவில்லை, தூத்தூர்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 15 நாட்களுக்கு முன்னர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்களில் பலர் இன்னும் திரும்பாததால், அவர்களை மீட்கக் கோரி உறவினர் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 2017 ஒக்கி புயல் பாதிப்பால் ஏற்பட்ட வலியிலிருந்து தாங்கள் இன்னும் மீளாதநிலையில், தற்போது காணாமல் போனவர்களை கண்டறிய தாமதம் செய்யக்கூடாது என வேதனையோடு பேசுகின்றனர் மீனவர்…
-
- 0 replies
- 427 views
-
-
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் | கோப்புப் படம் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அதிகாரி சகாயம் தலைமையிலான விசாரணைக் குழு தனது அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளித்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை மற்றும் கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறி…
-
- 2 replies
- 577 views
-
-
கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடக்கும் ராணுவ வீரர் சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்களில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த மானாமதுரைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆயிரம் கி.மீ. பின்னோக்கி நடந்து செல்கிறார். மானாமதுரையைச் சேர்ந்தவர் பாலமுருகன் (43). ராணுவவீரரான இவர், தற்போது விடுமுறையில் உள்ளார். தற்போது நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பது குறித்து கிராமமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இதனை உலக சாதனையாக மாற்றும் முயற்சியாகவும் பின்னோக்கி நடக்க முடிவு செய்தார். இதற்காக அவர் சிவகங்கை மாவட்டத்தில் 10 நாட்களில் ஆயிரம் கி.மீ., பயனித்து பல நூறு…
-
- 0 replies
- 471 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 28 ஜூன் 2024 கேரள அரசு அம்மாநிலத்தின் ஊர்கள், தெருக்களில் சாதி அடையாளம் கொண்ட பெயர்களை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு 1978-ஆம் ஆண்டே இதைச் செய்ததாகக் கூறும் நிலையில், இன்னும் பல கிராமங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன. சமூக நீதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் தி.மு.க அரசு இந்தப் பெயர்களை மாற்ற என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஊர், தெருக்களில் சாதிப் பெயர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்கள் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பல மாநிலங்களில் கிராமம், ஊராட்சி மற்றும் தெருக்களில்…
-
- 0 replies
- 855 views
- 1 follower
-
-
கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …
-
- 0 replies
- 396 views
-
-
கிருத்துவர்கள் கோபத்துக்கு நிதியின் இந்த பேச்சுதான் காரணம்
-
- 8 replies
- 1.6k views
-
-
கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: வேலூரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வேலூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போது…
-
- 2 replies
- 609 views
-
-
3 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாவட்டம், பழைய பேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில், நேதாஜி சாலையில் ஆரோக்கியசாமி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் ரவி என்பவர் பட்டாசு கடை மற்றும் குடோன் நடத்தி வந்தார். அந்த கடைக்கு அருகிலேயே, ராஜேஸ்வரி என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். அதே பகுதியில், வெல்டிங் கடை, ஹோட்டல், வாட்டர் கம்பெனி மற்றும் குடியிருப்புகள் இருந்துள்ளன. ரவி, வழக்கம் போல் பட்டாசு குடோனில் பட்டாசுகளை பேக்கிங் செய்துள்ளார். அப்போது அவரது மனைவி ஜெயஸ்ரீ, குழந்தைகள் ருத்திகா,ருத்தீஸ் ஆகியோர் இருந்துள்ளனர். நடந்தது என்ன? இன்று காலை,9:30 மணி அளவில் திடீரென வெடி சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த பட்டாசு குடோனில் வெடிகள் வெடித்து ச…
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிருஷ்ணகிரியில் என்.சி.சி., முகாம் என்ற பெயரில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான போலி என்.சி.சி ஆசிரியர் சிவராமனும் அவரது தந்தையும் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளனர். இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். …
-
-
- 1 reply
- 463 views
- 1 follower
-
-
படக்குறிப்பு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண்களை பிபிசி தமிழ் குழுவினர் நேரில் சந்தித்தனர் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 30 ஜூன் 2023, 14:48 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 11ஆம் தேதி இரவு. அன்றைய இரவு சுதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வழக்கமான சராசரி இரவாக அமையவில்லை. அன்றிரவு திடீரென அவரது குடியிருப்புப் பகுதியில் சரசரவென காவல்துறை வாகனங்கள் வருவதைப் பார்த்து சுதா பதற்றமடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் புளியாண்டப்பட்டி கிராமத்தில் வசிக்கும் சுதா குறவர் இனத்தைச் சேர்ந்தவர். ''எங்களிடம் போலீசார் எதுவும் க…
-
- 0 replies
- 721 views
- 1 follower
-
-
கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் தற்போது அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப் பட்டு பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரோட்டின் நடுவில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்புறம் கூம்பு வடிவம் போல் காட்சியளிக்கும். சாலை அமைக்காத பகுதிகளில் இந்த தொட்டியில் மோதி இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குவதாக பரவலாக புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் தி.மு.க. பிரமுகர் நாராயணமூர்த்தி மகன் தமிழ் செல்வன் சென்ற மோட்டார் சைக்கிள் தொட்டி மீது மோதியதில் அவர் கீழே தவறி விழுந்தார். அப்போது பின்புறம் வந்த டவுன்பஸ் அவர் தலை மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழ…
-
- 0 replies
- 359 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். பட்டியலினத்தோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை கிறித்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் விரிவுபடுத்த அரசிய…
-
- 0 replies
- 893 views
- 1 follower
-
-
கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்றுமுதல் மீன்பிடி தடைக்காலம் ஆரம்பம் April 15, 2019 கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடி தடைகாலம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் தமிழகத்தில் 15 ஆயிரம் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குள் செல்லாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகின்ற நிலையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகின்றது கிழக்கு கடற்கரை பகுதிகளில் தடைகாலம் முடிந்த 15 நாட்களில் மேற்கு கடற்கரை பகுதிகளான கேரளா, கர்நாடகம், கோவா, மராட்டியம்…
-
- 0 replies
- 356 views
-
-
தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொட…
-
- 79 replies
- 4.8k views
-
-
கீதா குப்புசாமி: உருவமோ நிறமோ உங்களின் அடையாளம் அல்ல - தொழில் முனைவோராக உயர்ந்த 'உயர மாற்றுத் திறனாளி' ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் காணொளிக் குறிப்பு, உயரம் குறைவுதான்; ஆனால் சாதிக்க அது ஒரு தடையல்ல பவானி தேவபுரத்தைச் சேர்ந்தவர் கீதா குப்புசாமி. உயரம் குறைவாக இருக்கும் 31 வயது மாற்றுத்திறனாளி. உயரம் குறைவாக இருப்பதால் சமூகத்தில் பல்வேறு கேலி, கிண்டல்களை சந்தித்த இவர் இன்று மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு வேலை கொடுக்கும் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து... உங்களை பற்றி சொல்லுங்கள்? என் பெயர் கீதா குப்புசாமி. …
-
- 2 replies
- 437 views
- 1 follower
-
-
கீதா லட்சுமி... துணைவேந்தர் பணவேந்தர் ஆன கதை! அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையைக் காட்டிலும், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனை, அரசியல் அரங்கையே அதிரவைத்துள்ளது. மருத்துவத் துறை வட்டாரத்தில், கடந்த சில ஆண்டுகளில், டாக்டர் கீதா லட்சுமி குறித்து ஏராளமான குற்றச்சாட்டுகள் வலம் வந்தன. இந்த நிலையில், அவருடைய வீட்டில் தற்போது நடந்துள்ள வருமானவரிச் சோதனை அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கீதா லட்சுமி மீது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து எழுப்பிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசினோம். ‘‘மருத்துவத் துறையில், மிகக் குறுகிய காலத்தில்…
-
- 0 replies
- 915 views
-
-
கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம்… இந்தா ஆரம்பிச்சுட்டாங்கள்ல .. சுனாமிக்கு கூட அதிர்ச்சி அடையாத தமிழன் ஆண்டுதோறும் லட்சுமிராய் பிறந்தநாளுக்கு அதிர்ச்சியடைவான். காரணம் ஊர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் ரசிகர் மன்ற வாழ்த்து போஸ்டர்கள். நம்ம நாட்டு தலையெழுத்துப்படி நடிகர்களாவது அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. ரசிகர் மன்றங்கள் உருவாகின்றன. நடிகைகளுக்குமா? என்ற சந்தேகமும் எழும். லட்சுமிராய்க்கு அடுத்து இப்போது கீர்த்தி சுரேஷுக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷிடம் சமீபத்திய இன்ப அதிர்ச்சி எது? என்று கேட்டதற்கு "சில நாட்களுக்கு முன்பு என் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சிலர் என்னை சந்தித்தார்கள். எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கியிருப்பத…
-
- 5 replies
- 1.3k views
-
-
கீழடியின் அகழாய்வு நடைபெறும் இடம் | கோப்புப் படம் சிவகங்கை கீழடியில் அகழாய்வு பணி மேற்கொண்ட தொல்லியல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டது, அகழாய்வு நடைபெற்ற இடம் மூடப்பட்டது போன்றவை தமிழர்களின் வரலாற்றை மறைக்க முயற்சி செய்வது போல் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழி மதி உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: "மதுரையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2000 ஆண்டு பழமையான 5300 பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இங்கு 110 ஏக்கர் அளவில் பழங்கால பொருட்கள், ஆவணங்கள் புதைந்துள்ளன. அதே நேரத்தில் சுமார் ஒரு ஏக்கர் அளவிலேயே ஆய்வுகள் நடத்தப…
-
- 1 reply
- 464 views
-
-
கீழடி அருங்காட்சியகத்தில் இவ்வளவு பொருட்களா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரபுராவ் ஆனந்த பதவி,பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2 ஏக்கர் பரப்பில் 31 ஆயிரம் சதுர அடியில் சுமார் 18 கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் பாரம்பரிய செட்டிநாடு கட்டட வடிவில் உருவாக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை பொது மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். தமிழக தொல்லியல் துறை கீழடி அகழாய்வு தளத்தில் 2018ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் காணும் வகையில் தம…
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்! ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் ‘இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம்…
-
- 0 replies
- 161 views
-