Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. டில்லி, நிஜாமுதீன் பகுதியில், பழமையான நினைவு சின்னங்கள் அதிகம் உள்ளதால், இப்பகுதி தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உயரமான கட்டடங்கள் கட்டவோ, ஏற்கனவே உள்ள வீடுகளில், மாடிகளை எழுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில்தான், ஜனதா கட்சித் தலைவர், சுப்ரமணிய சாமி, அவரது மனைவி ரெக்சேனாவுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் இருந்து, 28 மீட்டர் தொலைவில், ஒரு வரலாற்று நினைவு சின்னம் உள்ளது. தொல்லியில் துறையின் தடையை மீறி, சாமியும் அவரது மனைவியும், தங்கள் வீட்டில் இரண்டாவது மாடியை எழுப்பவதற்கான பணிகளை துவக்கினர்.சட்ட விரோதமாக கட்டப்படும், இரண்டாவது மாடியை இடிக்கும்படி, தொல்லியல் துறை, கடந்த, 2ம் தேதி, சாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதை எதிர்த்து, சுப்ரமணிய…

    • 0 replies
    • 580 views
  2. விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை..! ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு விளக்கம் விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு விளக்கமளித்துள்ளது. விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் விஷால். இவரது தயாரிப்பில் அண்மையில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இன்று வடபழனியில் உள்ள அவரது அலுவலகத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளிவந்தது. திரைப்பட கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியானது. http://www.vikatan.com/news…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை விதவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவிக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன? தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை …

  4. 'தமிழ்நாட்டில் மட்டுமா உங்களுக்கு நல்ல பெயர்?!' -தம்பிதுரையிடம் தகித்த மோடி இரட்டை இலைச் சின்னத்தை மீட்கும் யுத்தத்தில் தீவிரமாகக் களம் இறங்கியிருக்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். 'மத்திய அரசின் தொடர் நெருக்குதல்களைத் தணிக்கும்விதமாக, பிரதமரை சந்தித்துப் பேசினார் தம்பிதுரை. இந்த சந்திப்பில் பல விஷயங்கள் விளக்கப்பட்டாலும், கார்டன் சமாதானத்தை ஏற்கும் முடிவில் பிரதமர் இல்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அடுக்கடுக்கான சோதனைகளைச் சந்தித்து வருகிறது. அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில் இருந்தே, மத்திய அரசின் அதிரடிகள் தொடர்ந்து கொண்டே …

  5. கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் முறையே கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்பு கொண்ட இருவர், தமிழத்துக்கு தப்பி ஓடி அகதியாக ராமநாதபுரம் முகாமில் இருந்த நிலையில் இலங்கை போலீசாரின் வேண்டுகோளின் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். https://www.dailymirror.lk/latest_news/Tamil-Nadu-Police-arrests-2-criminals-wanted-by-Sri-Lankan-govt/342-245711

  6. பேரறிவாளனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும் பரோல்: மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரபராதியை விடுவிக்குமா? வீட்டின் பெயர் ‘செங்கொடி இல்லம்’ என மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமானைப் பார்க்க ஒருமுறை நண்பர் அமீர் அப்பாஸ், இயக்குநர் மீரா கதிரவன், கீற்று ரமேஷ் மற்றும் என் உதவி இயக்குநர்களோடு சென்றேன். அப்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்கில் தொடர்பு உடையவர்களாயிற்றே.. சந்திப்பதா, வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று பேசத் தொடங்கினோம். எங்களைப் …

  7. யூன் 24 வரை ஊரடங்கு.? கிடைத்தது ஆதாரம்..! பேரதிர்ச்சியில் மக்கள் ..! கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் தற்போது வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இதற்கு முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிய இருந்த நிலையில்,கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து,மே 3 வரையில் மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சியில் மக்கள் தேவையில்லாமல் வ…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 24 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவையில் ஒரு இளம் பெண் உட்பட அடுத்தடுத்து இரண்டு பேர் நாய் கடித்து ரேபிஸ் நோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். சென்னையில் நாய்கடி சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசுபொருளான நிலையில், கோவையில் நடைபெற்றிருக்கும் ரேபிஸ் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரேபிஸ் ஏற்பட்டால் அதை குணப்படுத்த மருந்துகள் இல்லா…

  9. ஓகி புயல் காரணமாக 619 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் : ஓகி புயலின் தாக்கத்தால் தமிழகத்தைச் சேர்ந்த 433 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாகவும் இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் தென் பகுதியில் ஓகி புயல் தாக்கியதால் பேரழிவு ஏற்பட்டதுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான மீனவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் பிற மாநிலங்களில் கரைசேர்ந்துள்ள நிலையில், இன்னும் ஏராளமான மீனவர்களைக் காணவில்லை என்பதுடன் மீனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், 433 தமிழக மீனவர்கள் உள்பட 619 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும், அவ…

  10. ஆழ்கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக 60 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் சென்னை நீலாங்கரை முதல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வரையிலான விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். மீன் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே இத்தடைக்காலத்தை கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்ற நடைமுறையை அரசு பின்பற…

  11. எழுவர் விடுதலை – பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை 5 Views எழுவர் விடுதலை குறித்து 2018 செப்.09 அன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில…

  12. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்…

  13. ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?

  14. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கத்தரி வெயில் காலம் இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நீடிக்கிறது. பொதுவாக மே மாத முதல் வாரத்தில் தொடங்கிவிடும் கத்தரி வெயில் இந்த ஆண்டு 4-ம் தேதி தொடங்கி 26 நாட்கள் நீடிக்கிறது. இந்த காலத்தில் வெயில் 43.5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேலும் கூட பதிவாகலாம். கடந்த ஆண் டுகளை போல் இல்லாமல், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பரவலாக கன மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. எனினும் திருச்சி, வேலூர், மதுரை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் வெயில் அதிகமாகவே காணப்பட்டது. சென்னையில் அதிகம் தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகியி ருந்தது. சென்னையில் 42.8 டிகிரி, வேலூரில் 42…

  15. திரைபடத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது: சினிமா பாடல்களில் வன்முறை, ஆபாசம் இருக்க கூடாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம். | கோப்புப் படம் திரைப்படத்துறைக்கும் சமுதாய பொறுப்பு உள்ளது என்றும் சினிமா பாடல்களில் ஆபாசம் இருக் கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சென்னை மணலியை சேர்ந்த பிரபுகுமார்(19) என்பவர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த ஜாமீன் மனுவில், “16 வயது சிறுமியை பொது இடத்தில் வைத்து கேலி, கிண்டல் செய்து அசிங்கமாக பேசியதாக என் மீது மணலி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடந்த ஜூலை 24-ம் தேதி கைது செய்தனர். என் மீது பொய்வழக்…

  16. 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி 10 ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவு: ஜூன் 19, 2020 12:06 PM சென்னை கொரோனா தொற்றில் இருந்து மாணவ-மாணவிகளை காக்கும் வகையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவர்களின் வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்…

  17. பட மூலாதாரம்,CMO TAMILNADU படக்குறிப்பு, ‘’மதுரைல சம்பாதிச்ச கோடிக்கணக்கான பணம் மதுரை மக்களுக்கே!’’ எனக் கூறி தன் சொத்தை தானமாகக் கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முதியவர். கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 17 ஆகஸ்ட் 2023, 10:18 GMT புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் “10 அணா சம்பளத்த வாங்கிட்டு வந்து மண்ணெண்ணெய் விளக்குள எண்ணி எண்ணி பாப்பாங்க எங்க அம்மா. அவங்க முதலாளி வெள்ளைச்சாமி நாடார் ஒரு கொடை வள்ளல். படிப்புக்குன்னு சொல்லிட்டா பணத்தை வாரிக் கொடுப்பாரு. அவரு பத்தின கதையெல்லாம் சொல்லித…

  18. விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு? மின்னம்பலம்2021-09-28T07:30:02+5:30 விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சியைத் தான் ஆரம்பித்துள்ளதாக சென்ற ஆண்டு திடீரென்று எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். இதனை தேர்தல் கமிஷனிலும் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். உடனேயே இந்த மக்கள் இயக்கத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், இந்த அமைப்பில் தனது ரசிகர்கள் யாரும் சேரக் கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டார் நடிகர் விஜய். கூடவே இந்த இயக்கத்தில் நிர்வாகிகளாக இருந்த தனது அப்பா, அம்மா மற்றும் சிலர் மீத…

  19. ஒரே வாரத்தில் இரு பெரும் அடி.. ஜெயலலிதா நிர்வாக திறமை பிம்பம் தூள் தூளானது! ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற இருபெரும் நிர்வாக குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளது. சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிம்பத்தின் மீது இவ்வாரத்தில் மட்டும் இரண்டு பெரிய அடிகள் விழுந்துள்ளன. அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியவர், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரது ஆதரவாளர்களால் புகழப் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அவரது நிர்வாக திறனை கேள்விக்குள்ளாக்கும் இரு அதிரடி சம்பவங்கள் இந்த வாரத்தில் நடந்துள்ளன. ராம மோகன ராவ் முதலாவத…

  20. டெசோ நடத்தும் பொது வேலை நிறுத்தம் - இனக்கொலைப் போரை மறைக்கும் மூடுதிரையா? ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. தலைமையிலான டெசோ அமைப்பு வருகின்ற மார்ச்சு 12ஆம் நாள், தமிழகம் தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளது. டெசோ வெளியிட்டுயிருக்கும் செய்திக் குறிப்பில், “இலங்கை அரசின் இனப்படுகொலை, மனித உரிமை மீறல் ஆகியவற்றைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று வலியுறுத்துவதற்காக” பொதுவேலை நிறுத்தம் நடத்துவதென்று கூறியுள்ளது. அமெரிக்க அரசு கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் இலங்கை அரசு இனப்படுகொலை செய்ததாக கூறப்படவில்லை…

    • 0 replies
    • 579 views
  21. ஆர்.கே.நகர் வேட்பாளர்கள் ஒரு பார்வை! மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை வெற்றிபெறச் செய்து, அரியாசனத்தில் அமரவைத்த தொகுதி, ஆர்.கே. நகர். அவரது மறைவால் அந்தத் தொகுதி காலியானதால், தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இதனால், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. பா.ம.க., ம.தி.மு.க., த.மா.கா போன்ற கட்சிகள் இதில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துவிட்டன. ஆனாலும், பிற கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரசாரம் செய்துவருகின்றன. இந்த நிலையில், அந்தத் தொகுதியில் தற்போது களம் காண இருக்கும் வேட்பாளர்கள் பற்றிய ஒரு சிறுதொகுப்பு இதோ... டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க.): இவர், அந்தக் கட்சியில் தற்போது துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.…

  22. தூத்துக்குடி: அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் வருகை ஏன்? மின்னம்பலம்2021-07-20 தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான ‘சிந்துஷாஸ்ட்ரா’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வருகை தந்துள்ளது. இக்கப்பலின் வருகை பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளது; பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள், குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தியாவின் வடக்குப் பகுதியான ‘லடாக்’ …

  23. உடனடியாக 1000 கோடி வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை! தமிழ் நாட்டிற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கு 6 மாதம் வரை வட்டித் தள்ளுபடி வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடியுடனான ஆலோசனையின்போது, இதுவரை நடைபெற்ற கூட்டங்களில் பேசாத முதலமைச்சர்கள் இன்று (திங்கட்கிழமை) பேசினார்கள். இந்நிலையில் நேரமின்மை காரணமாக, பிற மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன…

    • 3 replies
    • 579 views
  24. முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பது : ஒரு பொய்யை பல முறை சொன்னால் அது உண்மையாகிவிடும் , என்பது கோயபல்ஸின் தத்துவம். இதையும் மிஞ்சும் அளவுக்கு "இரட்டை நாக்கு", "இரட்டை வேடம்", "கபட நாடகம்", "முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது", "அந்தர்பல்டி அடிப்பது", "குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது" என தன்னலத்திற்காக பல வழிமுறைகளை கருணாநிதி பின்பற்றி வருகிறார். அந்த வகையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்திய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்ப…

  25. சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் Published By: RAJEEBAN 22 FEB, 2023 | 02:28 PM சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2 கட்டிடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் ஊழியர்கள் வெளியேறினர். சென்னை அண்ணா சாலையில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நில அதிர்வு குறித்து தேசிய மையத்தின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக எதுவும் பதிவாகவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.