தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வா கத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்க தேவையான நடவடிக்கை களை, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினை நீண்ட காலமாக நீதிமன்ற வழக்குகளில் நீடித்து வருகிறது. கோயிலுக்கான நிலம், சொத்துகள், நகைகள் மற்றும் பக்தர்களிடம் அன்றாடம் வரும் வருமானம் ஆகியவற்றை, தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர, நூறாண்டுகளுக்கு மேலாக அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால், இத்தகைய முயற்சி களை இழுத்தடித்து, தங்களது கட்டுப் பாட்டிலேயே வைத்துக் கொள்ள நீதிமன்றங்களை பொ…
-
- 0 replies
- 288 views
-
-
வருகின்ற 20.02.2014 அன்று மாலை 3 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் அய்யா பழ. நெடுமாறன் அண்ணன் சீமான் தலைமையில் ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்க கோரி ஆர்ப்பாட்டம் !!! அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும். (facebook: நாம் தமிழர் வட சென்னை)
-
- 0 replies
- 506 views
-
-
ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம் 25 மே 2022, 06:32 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஊர்மக்கள் போராட்டம் கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வடகாடு கடல் பகுதியில் க…
-
- 3 replies
- 841 views
- 1 follower
-
-
அடுத்த மாதம் சட்டசபை ஆளும் கட்சிக்கு சவால் தமிழக சட்டசபை கூட்டம், ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. புத்தாண்டில் நடைபெறும், சட்டசபை கூட்டம், ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம், கடைசியாக, ஜூனில் துவங்கி, ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டசபை கூட்டப்பட வேண்டும். எனவே, ஜனவரி, 8ல், சட்டசபை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் கவர்னர், பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். முதல் முறை அதன்பின், கவர்னர…
-
- 0 replies
- 545 views
-
-
22 AUG, 2023 | 12:25 PM சென்னை செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். கடையின் உரிமையாளரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். சென்னை மண்ணடி 2- வது கடற்கரை சாலையில் மன்சூர் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் இந்த கடையில் திடீரென சோதனை நடத்தினர். நேற்று பெங்களூரில் இலங்கையைச் சேர்ந்த ஒருவரை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தியதாகவும் அவர் அளித்த தகவலின் பேரில் சென்னையில் மன்சூரின் செல்போன் கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனையின் போது தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரும் உ…
-
- 0 replies
- 387 views
- 1 follower
-
-
நியூசிலாந்துக்கு சட்டவிரோத படகில் சென்ற தமிழர்கள் எங்கே? மர்மம் தொடர்கிறது… January 22, 2019 கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து படகு வழியாக நியூசிலாந்தை அடையும் முயற்சியில் சென்ற தமிழர்கள் பலர் மாயமாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம் முன்னம்பம் துறைமுகத்தில் இருந்து மிகப்பெரிய நாட்டு படகு ஒன்று கடந்த 12-ந்தேதி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. மீன்பிடி படகான இந்த படகில் 100-க்கும் மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக பயணம் செய்தது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய உளவுத்துறை கொடுத்த தகவலின் பேரில் கேரள காவற்துறையினரும், அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த பிரமாண்ட மீன்பிடி படகு புறப்பட்டு சென்ற பகுதி…
-
- 0 replies
- 653 views
-
-
Tuticorin Flood: 2 மாதங்களாக நீரில் மூழ்கிக்கிடக்கும் ஊர். 'வீட்டை மீட்கவே முடியாது' தூத்துக்குடியின் வெள்ளாளன்விளை கிராமத்தின் நிலை இதுதான்.... இது இன்று நேற்று பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் அல்ல... கடந்த டிசம்பரில் பெய்த வரலாறு காணாத கனமழை பாதிப்பின் நீட்சி. 2 மாதங்களாகியும் வெள்ளநீர் இன்னும் வடிந்தபாடில்லை...
-
- 1 reply
- 353 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவை அங்கே பேச அழைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் இன்று பிற்பகலில் (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா, “மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நாங்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தோம் எனச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படி ஒரு நிகழ்ச்…
-
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
திமுக கச்சத்தீவை தாரை வார்த்தது ஏன்? – விஜயகாந்த் மகன் கேள்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்க சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என தெரிவிக்கும் தி.மு.க, கட்ச தீவை மட்டும் தன்னிற்சையாக இலங்கைக்கு தாரை வார்த்தது ஏன் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கேள்வியெழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ தெரிவித்த கருத்தால் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் கூட்டணி கட்சிக்குள் ஏற்பட்டிரு…
-
- 1 reply
- 885 views
-
-
சென்னை எண்ணூரில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 61 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். இந்த நிறுவனத்தில் உள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு லட்டு கொடுத்து தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்கள். அசோக் லேலண்டன் தொழிற்சாலையில் பணியாற்றிவரும் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழீழ உணர்வு தொழிலாளர் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் ஊழியர்களுக்கு லட்டு வழங்கி தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்தவக…
-
- 0 replies
- 179 views
-
-
சென்னைக்கு கொண்டுவரப்பட்டது சீன ஜனாதிபதியின் கார் சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங்கின் கார், தனி விமானம் ஊடாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) கொண்டுவரப்பட்ட குறித்த காரினூடாகவே இந்தியாவில் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சீன ஜனாதிபதி செல்லவுள்ளார். இந்த கார், சீன ஜனாதிபதிக்காகவே அவர்கள் நாட்டில் எஃப்.ஏ.டபிள்யு (FAW) என்ற சீன நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கார் அவருக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாகும். சீன ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக, எந்த ரக துப்பாக்கி குண்டுகளும் துளைக்க முடியாத கண்ணாடிகள் இந்த காரில் உள்ளன. அத்துடன் ஆடம்பரமான காரான இது 6 தானியங்கி வசதிகளைக் கொண்டது. இதில் 110 லீட்டர் வரை பெற்றோல…
-
- 0 replies
- 678 views
-
-
சுர்ஜித்துடன் இணைந்து இவ்வுலகைவிட்டுப் பிரிந்த மற்றுமொரு குழந்தை! திருச்சியில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தபோது, 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் நிஷா தம்பதிகளின் மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ) எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. தந்தை லிங்கேஷ்வரன், தாய் நிஷாவுடன் சிறுவன் சுர்ஜித்தின் மீட்புப் பணிகளை தொலைக்காட்சிப் பார்த்து கொண்டிருந்தனர். இதன்போது குழந்தையை காணவில்லை என உணர்ந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார். …
-
- 0 replies
- 446 views
-
-
இந்தியாவின் 94% மக்களுக்கும் எதிரானது இச்சட்டம்/ பெங்களூர் பாலன்
-
- 0 replies
- 510 views
-
-
வீரப்பனை சுட்டுக்கொன்றது எப்படி? 1000 பக்கங்களில் புத்தகம் எழுதும் விஜயகுமார்! புதுடெல்லி: தமிழகம்,கேரளா மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அதிரடிப்படை எப்படி சுட்டுக் கொன்றது என்று விளக்கும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் சாம்ராஜ்யம் நடத்திய வீரப்பனை அதிரடிப்படை கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காட்டுக்குள் சுட்டுக் கொன்றது. இந்த அதிரடி நடவடிக்கை காவல் அதிகாரி விஜ…
-
- 0 replies
- 526 views
-
-
மக்கள் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்குகிறார் அக்கட்சியின் தலைவர் வி.சி.சந்திரகுமார். உடன் முக்கிய நிர்வாகிகள் | படம்: ம.பிரபு மக்கள் தேமுதிகவை திமுகவில் இணைக்க உள்ளதாக அக்கட்சி யின் தலைவர் வி.சி.சந்திரகுமார் அறிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த வி.சி.சந்திரகுமார், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இணைந்ததால் கட்சியின் முடிவுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர்.…
-
- 0 replies
- 510 views
-
-
வீரப்பனின் வாழ்கை வரலாற்று படம் என்று எடுக்கப்பட்டுள்ள வில்லாதி வில்லன் திரைப்படத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, அப்படத்தின் இயக்குனார் ராம் கோபால் வர்மா, வீரப்பனின் உண்மையான வாழ்கை வரலாற்றை இந்தி மொழியில் படமாக எடுக்க தன்னிடம் உரிமைகேட்டு கையெழுத்து வங்கியதாகவும். ஆனால், அதில் தமிழ் மொழிக்கான உரிமமும் அவருக்கு அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது எனக்கு தெரியாது. அவர் என்னை ஏமாற்றி உரிமத்தை பெற்றுக் கொண்டார். மேலும், இந்தியில் கில்லிங் வீரப்பன் என்ற தலைப்பில் படம் வெளியானது, நான் படத்தை…
-
- 1 reply
- 613 views
-
-
அப்போலோவில் கோலோச்சும் மன்னார்குடி அதிகாரம்! - ஜெயலலிதாவைச் சுற்றி ‘பவர் சென்டர்’கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 42 நாட்களுக்கும் மேலாக அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நலனில் இன்னும் முழுமையான முன்னேற்றம் ஏற்படவில்லை. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டின் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகளும் சிங்கப்பூர் பிஸியோதெரபிஸ்டுகளில் தொடர் சிகிச்சையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'முதல்வரின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, சில நிகழ்வுகள் அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மட்டுமே, முதல்வருக்கு டி.வியில் காண்பிக்கிறார்கள். மன்னார்குடி உறவுகளின் அதிகாரம் உறுத்தும்படி இருக்கிறது!’ எனக் குமுறு…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழகத்திற்கு மஞ்சல் எச்சரிக்கை -சென்னையில் கனமழை! 27 Views தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் சென்னையில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து த…
-
- 0 replies
- 446 views
-
-
சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை கண்டித்து அக்கட்சியினர் இன்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் எரிப்பு, கண்ணாடிகள் உடைப்பு, சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு பா.ம.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் வட மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 25ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை நிலவு பெருவிழா நடந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து விழாவிற்கு சென்ற ஆயிரக்கணக்கானோரில் சிலர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. தலித் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனிடையே, மரக்காணம…
-
- 1 reply
- 932 views
-
-
இந்தியப் பெருங்கடலின் மீதான மூலோபாய கவனிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தென்னிந்தியாவில் தனது அதிசக்தி வாய்ந்த சுகோய் போர் விமானங்களை நிறுத்தும் திட்டத்தை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 27ம் நாள் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில், புதிய விமானத்தளத்தை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி திறந்து வைக்கவுள்ளார். சுகோய் போர் விமான அணி ஒன்றின் (ஸ்குவாட்ரன்) உறைவிடமாக அமையவுள்ள இந்தத் தளத்தில், விமானத் தரிப்பிடங்கள், எரிபொருள் குதங்கள், உள்ளிட்ட எல்லா உட்கட்டமைப்பு வசதிகளும் அடுத்த சில ஆண்டுகளில் செய்யப்படவுள்ளன. இந்த அணியில் சுமார் 16 தொடக்கம் 18 வரையான சுகோய் போர் விமானங்கள் இடம்பெறவுள்ளன. தஞ்சாவூர் ஓடுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து வழக்கமான போர் விமானங்கள் ம…
-
- 6 replies
- 835 views
-
-
மணிக்கு 123 கி.மீ., வேகம் செல்லும் இந்த பைக்குகள், ஒரு முறை சார்ஜ் செய்தால், 126 கி.மீ., தூரம் வரை செல்லக் கூடியவை. இந்த எலக்ட்ரிக் பைக்குகளால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. https://fb.watch/3EP_38FPs0/
-
- 0 replies
- 826 views
-
-
-
ராக்கெட் வெற்றிகரமாக பறக்க வேண்டி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சிவன் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம் செய்தார். பதிவு: பிப்ரவரி 28, 2021 09:08 AM திருமலை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணி 30 நிமிடம் கொண்ட 'கவுன்ட் டவுன்' நேற்று காலை 8:54 மணிக்கு துவங்கியது. …
-
- 2 replies
- 684 views
-
-
போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள்...? அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். இதனையடுத்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் போயஸ் கார்டனில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சீக்கிரமே வரவுள்ள நிலையிலும், வரும் 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் கூறப்பட்ட நிலையிலும், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்…
-
- 1 reply
- 575 views
-
-
அ.தி.மு.க., கட்சியை முதல்வர் பன்னீர்செல்வம்... கைப்பற்றுகிறார்!: நாளுக்கு நாள் ஆதரவு அதிகரிப்பதால் உற்சாகம்: அணி தாவினார் அவைத்தலைவர் மதுசூதனன்: சசிகலா தரப்புக்கு அடுத்தடுத்து பின்னடைவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆதரவு காரணமாக, உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் அ.தி.மு.க.,வை கைப்பற்றுவார் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான, அவைத் தலைவர் மதுசூதனன், நேற்று உடனடியாக அணி மாறியதால், சசிகலா தரப்புக்கு, அடுத்தடுத்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். முதல்வர் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு நிர்வாகிகள், சசிகலாவின் …
-
- 0 replies
- 316 views
-