தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
தி.நகரும் தீபாவளி கொண்டாட்டங்களும்! #Infographics மாம்பலம், தியாகராய நகர் பகுதியை சென்னையின் நியூயார்க் எனலாம். 24 மணி நேரமும் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்திய நகரங்களில் தியாகராய நகரும் ஒன்று. இப்பகுதியின் வருடாந்திர வருவாய் மட்டும் 2,00,000 மில்லியன் ரூபாய் எனக் கணக்கிட்டுள்ளனர். இது புதுதில்லியின் முக்கிய வியாபார மையமான கன்னாட் ப்ளேஸையும், மும்பையின் லிங்க் ரோடு பகுதிகளின் வியாபாரத்தை விடவும் இரண்டு மடங்காகும். சாதாரண நாட்களே இப்படி என்னும் நிலையில் பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் சீசனில், குறிப்பாக 75 சதவீதம் அளவுக்கு ஜவுளி வியாபாரத்தை மட்டுமே நம்பி இயங்கும் இப்பகுதியில் இரண்டு மடங்கு விற்பனை அதிகரிக்கும் என்பதுதான் அனைவரது கணிப்பாகவும் இர…
-
- 1 reply
- 683 views
-
-
தி.மு.க உறுப்பினர் வசந்தி ஸ்ரான்லி இலங்கை தமிழர் விவகாரங்களை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி வீழ்ந்தார். https://www.youtube.com/watch?v=hu7NfHgjcfk NEW DELHI: DMK MP Vasanthi Stanley on Wednesday fainted in theRajya Sabha while strongly raising the Sri Lankan Tamil issue, leading to a chaotic situation in the House. Stanley was shouting full-throated slogans on the floor during Zero Hour seeking justice to Tamils in Sri Lanka as her colleagues as well members from arch rival AIADMK waved photographs of slain LTTE chief Prabhakaran's son killed by Sri Lankan forces. Renuka Chowdhary, who was in the Chair, immediately adjourned the House till 2pm and ca…
-
- 0 replies
- 556 views
-
-
தி.மு.க vs அ.தி.மு.க: தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் கணக்குகள் என்ன? களம் யாருக்கு சாதகம்? - தமிழக அரசியல் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ``இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தி.மு.கவுக்கு சாதகமான முயற்சிகள் அரங்கேற உள்ளன,'' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். உண்மையில் என்ன நடக்கிறது? தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் கடந்த 13ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அத…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
தி.மு.க உறுப்பினராகக் கையெழுத்திட்டுப் புதுப்பித்த கருணாநிதி..! வைரலாகும் புகைப்படங்கள் தி.மு.க-வின் உறுப்பினராக, அந்தக் கட்சியின் தலைவர் கருணாநிதி தன்னைப் புதுப்பித்துக்கொண்டார். அதற்காக, அவர் கையெழுத்திட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய பெயர்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி, அவருடைய பெயரைப் புதுப்பித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க வெளியிட்டுள்ள அறிக்கையில், '15-வது அமைப்புத் தேர்தலையொட்டி கருணாநிதி, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, கட்டணம் செலுத்தி உறுப்பி…
-
- 3 replies
- 473 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் சென்னை மாநகராட்சி அதிகாரியை தாக்கினாரா? மு.க.ஸ்டாலினிடம் என்ன பேசினார்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,K P SHANKAR FACEBOOK PAGE திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ கே.பி.சங்கர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சித் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ''சாலைகளைத் தரம் இல்லாமல் போடுவது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். நான் தாக்கியதாகப் புகார் கொடுத்துவிட்டார்கள். முதலமைச்சரிடமும் நடந்ததை விளக்கிக் கூறியுள்ளேன்,'' என்கிறார் கே.பி.சங்கர். என்ன நடந்தது? தி.மு.க பொதுச…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
தி.மு.க எம்.எல்.ஏ-க்களை நாளை சந்திக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்! தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் நாளை சந்திக்கின்றனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க பல்வேறு அணிகளாக பிரிந்தது. இதனிடையே, முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் கடந்த திங்கள்கிழமை இணைந்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தற்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். ஏற்கெனவே முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், சட்…
-
- 1 reply
- 263 views
-
-
தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர உத்தரவு பிறப்பித்தார் மு.க.ஸ்டாலின்! தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் நாளை காலை சென்னை வர தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையை கூட்டக்கோரி இன்று மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதில் ‘ஜனநாயகத்தை வலுப்படுத்த சட்டப்பேரவை விவாதங்கள் அவசியம். ஆனால், சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டம் விதிகளுக்கு மாறாக இறுதி செய்யப்பட்டுள்ளது. துறை வாரியான மானியக் கொள்கைகளை விவாதிக்க, சட்டமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும்’ என வலியுறுத்தியிருந்தார். இதனிடையே தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நாளை சென்னை வர வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். நாளை காலை 10 மணிக்கு தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்…
-
- 0 replies
- 467 views
-
-
மதுரை: தி.மு.க. தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் கூறவில்லை என்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யபட்டுள்ள மு.க.அழகிரி கூறியுள்ளார். தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி, மதுரையில் உள்ள தமது வீட்டில் செய்தியாளர்களை சந்தி்த்தார். அப்போது அவரிடம்,"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தோற்றுவிடும் என்று கூறியிருந்தீர்களே? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "சரியாக படிக்காத மாணவனை நீ உருப்பட மாட்டாய் என்று ஆசிரியர் சொல்வதைப்போல்ததான், அறிவுரையாக தி.மு.க தோற்றுவிடும் என்று சொன்னேன். எப்படி மாணவன் நன்றாக படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் கூறுகிறாரோ, அதுபோலத்தான் தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் கூறினேன். ஆனால் நீங்கள்தா…
-
- 1 reply
- 273 views
-
-
தி.மு.க போராட்டத்தில் முதல்வர் பங்கேற்பு தி.மு.க சார்பில் புதுச்சேரியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். பிப்ரவரி 18--ம் தேதி தமிழக சட்டப்பேரவையில், நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் வலுக்கட்டாயமாக பேரவையில் இருந்து வெளியேற்றினர். இதனைக் கண்டித்து, தி.மு.க சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தலைமையில், அந்தந்த மாவட்டங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தி.மு.க தொண்டர்களும், தி.மு.க தலைவர்களும் மாநிலம் முழுவதும் போராட…
-
- 4 replies
- 2.5k views
-
-
"http://youtu.be/wCkZ_gfVFmE" http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=95376
-
- 1 reply
- 708 views
-
-
தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்.. ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் அரசியலில் நிகழ்ந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வந்தாலும் இனி நிகழப்போகும் மாற்றம்தான் தமிழகத்தின் ஹாட் என்கிறார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா என்பது அந்தக் கட்சிக்குச் சம்பிரதாயமாக இருந்தாலும் பி.ஜே.பி அதனை அரசியலாகப் பார்க்கிறது. அதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகையும் தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். …
-
- 0 replies
- 848 views
-
-
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது: திருநாவுக்கரசர் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என, தமிழகத்திற்கான காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித் அவர் மேற்படி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கும எண்ணம் உள்ளதாகவும், விரைவில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உடையும் என்றும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்திற்கு பதில் கருத்து கூறிய திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்தார். கமல்ஹாசன் காங்கிரசுடன் இணைஙய விரும்புவதை தான் வரவேற்பதாகவும், ஆனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஒரு போதும் உடையாது என்றும் தெரிவித்தார். நடிகரும் மக்கள் நீதி ம…
-
- 0 replies
- 416 views
-
-
தி.மு.க-வுக்கு 'தண்ணி' காட்டும் திருநாவுக்கரசர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக சு.திருநாவுக்கரசர் பதவி ஏற்றதுமே பல்வேறு மாற்றங்களைக் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்டு வருகிறார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து அதிரடி நடவடிகை எடுத்தார். தி.மு.க தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்துக்குச் சென்று, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் திருநாவுக்கரசர். திராவிட பாரம்பரியத்தில் இருந்து, தனிக்கட்சி தொடங்கி, பின்னர் பல கட்சிகளுக்குச் சென்று, கடைசியாக காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானதாலோ என்னவோ, திராவிடக் கட்சிகளைப் போ…
-
- 0 replies
- 542 views
-
-
மிஸ்டர் கழுகு: தி.மு.க-வுக்கு சைனி பெயர்ச்சி கையில் ‘முரசொலி’யுடன் கழுகார் நம்முன் ஆஜரானார். 2ஜி வழக்கின் தீர்ப்பை வைத்து 22-ம் தேதி, வெளியான ‘முரசொலி’யில், ‘வாய்மை வென்றது! பொய்மை புதைக்குழிக்குச் சென்றது’ என்று தலைப்புச்செய்தி வெளியிடப்பட்டது. ‘அன்றே சொன்னார்’ என்று கருணாநிதியின் கையெழுத்தில் ஒரு குறிப்பும் இருந்தது. ‘அநீதி வீழும், அறம் வெல்லும்’ என்று எழுதி மு.க. என்று கருணாநிதி அதில் கையெழுத்துப் போட்டுள்ளார். ‘2ஜி வழக்கு ஆரம்பித்தபோதே தலைவர் கலைஞர் அவர்கள் சொன்ன கருத்து’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது.அவை அனைத்தையும் நம்மிடம் காட்டிய கழுகார், அது பற்றிய மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். ‘‘தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தி.மு.க-வை குறிவைக்கும் பி.ஜே.பி! - ஐ.டி ரெய்டில் ஆயிரம் கோடி கரூர் அன்புநாதன் வீட்டில் உருவான ரெய்டு சூறாவளி, சேகர் ரெட்டி, ராம மோகன ராவ், மணல் ராமச்சந்திரன், சர்வேயர் ரத்தினம் என பலரின் கணக்குகளை முடித்துவிட்டு, தற்போது ஈ.டி.ஏ., ஸ்டார், புகாரி குழுமங்களை மையம் கொண்டுள்ளது. ஈ.டி.ஏ-வின் ‘புரொஃபைல்’! இந்தியாவில் டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்கள் எப்படியோ... அப்படி அரபு நாடுகளில் ஈ.டி.ஏ என்ற ‘எமிரேட்ஸ் டிரேடிங் ஏஜென்சி’. உலகம் முழுவதும் இந்த நிறுவனத்துக்கு ‘பிசினஸ் நெட்வொர்க்’ இருக்கிறது. கட்டுமானம், சாலைப் பணி, ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி, மின் வணிகத் திட்டங்கள், கப்பல் போக்குவரத்து, துறைமுக மேலாண்மை, மெட்ரோ ரயில், ஏர்கண்டிஷன் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல்ஸ், ம…
-
- 0 replies
- 431 views
-
-
தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா? - இதோ நடைமுறைக்கு ஏற்ற ஒரு தீர்வு! | A Practical Solution for TN Election 2016 தேர்தல் - 2016 (பகுதி - 4) தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் ஏன் வாக்களிக்கக் கூடாது எனச் சொல்லி நான் தனிப்பதிவு ஏதும் எழுத வேண்டியதில்லை. தலைப்பை மட்டும் கொடுத்துக் கீழே வெறுமையாக விட்டுவிட்டால் போதும்; மக்களே வந்து எழுதிக் குவித்து விடுவார்கள். அந்த அளவுக்கு இந்த இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சாராய ஆறு பெருக்கெடுக்கத் திறப்பு விழா நடத்தியது தி.மு.க என்றால், மாநிலமே அந்தப் பேரலையில் மூழ்க …
-
- 10 replies
- 3k views
-
-
தி.மு.க. தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி! சென்னை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, திமுக தலைவர் கருணாநிதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ம் தேதி ஒவ்வாமை காரணமாக கருணாநிதி பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம் என்று திமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.மேலும், உடல்நிலை பிரச்சனை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இன்று ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவிரி என்ற தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராசாத்தி அம்மாள், திமுக பொருளாளர் ஸ்டாலின், பொன்முடி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மர…
-
- 4 replies
- 632 views
- 1 follower
-
-
தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது: திருமாவளவன் தமிழ்நாட்டில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று (சனிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். மேலும் தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என தெரிவித்தார். அத்துடன் எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால், கமல் ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்றும் தெரிவித்தார். http://athavannews.com/தி-மு-க-காங்கிரஸ்-கூட்டணி/
-
- 1 reply
- 629 views
-
-
புதுடெல்லி: ஏற்காடு இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறிய தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, மைத்ரேயன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் டெல்லி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், ஏற்காட்டில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக கடந்த 25 ஆம் தேதி தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு ரூ.500 பணம் கொடுத்தனர் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஏற்காடு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வேட்டி-சேலையும், மதுவும் விநியோகம் செய்தனர். எனவே, தேர்தல் விதிகளை மீறிய தி.மு.க.வின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். http://ne…
-
- 0 replies
- 479 views
-
-
தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: ரஜினிக்கு 17 சதவீதம் ஆதரவு: இந்தியா டுடே கருத்து கணிப்பு புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. …
-
- 3 replies
- 743 views
-
-
தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் தி.மு.க. ஒரு வார்த்தை மத்திய அரசிடம் கூறியிருந்தால் தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அந்த பரிந்துரை மீது ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும் என பல்வேறு கட்சியினரும் தெரி…
-
- 1 reply
- 460 views
-
-
தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகளைக் கேட்கும் விடுதலை சிறுத்தைகள்! தி.மு.க. கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளை கேட்டுள்ளதுடன் 25 விருப்பத் தொகுதிகளையும் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தை, முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை தி.மு.க.விடம் கொடுத்துள்ளன. காங்கிரஸ் கட்சியிடம் மட்டுமே தொகுதிப் பங்கீடு குறித்து இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏனைய கட்சிகளுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்தவில…
-
- 0 replies
- 543 views
-
-
தேனி அருகே கம்பம் நகரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிக்க சதி செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி போராடி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம். என்றும் நாங்கள் த…
-
- 0 replies
- 321 views
-
-
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 41 தொகுதிகள்- இழுபறி முடிவுக்கு வந்தது! சென்னை: தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீண்ட பேச்சுவார்த்தை இழுபறிக்கு பின்னர் இன்று சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளது. சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் சந்திப்பில் இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளின் தொகுதி பங்கீட்டு குழுக்கள் இன்று மாலை முதல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/61753-in-dmk-coalition-41-seats-allocated-for-con…
-
- 0 replies
- 453 views
-
-
தி.மு.க. கூட்டணியில் சிறிய கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் வழங்குவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தி.மு.கவின் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து சிறிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவருகின்றன. இது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பொன் குமார் என்பவர் தலைமையிலான தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சிக்கு ஒரு இடமும் என்.ஆர். தனபாலன் தலைமையிலான பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி தலைமையிலான சமூக சமத்துவப் படைக்கு ஒரு இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்சிக…
-
- 5 replies
- 811 views
-