Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் யூடியூபர் சாட்டை துரைமுருகனை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரியில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக நாம் தமிழர் கட்சி நேற்று தக்கலையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சாட்டை துரைமுருகன் தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தக்கலை காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில், நாங்குனேரியில் துரைமுருகனை காவல்துறையினர் கைதுசெய்து சிறைக்கு கொண்டுசென்றனர். முன்னதாக சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் தலைவர்கள் மற்றும் பெண்கள் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. சாட்டை துரைமுருகனை 25ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டு…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாட்ஸப்பில் உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது. அதில், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை 'லைக்' செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதை நம்பி நீங்கள் அந்தப் பக்கத்தை லைக் செய்தால், பல்லாயிரக் கணக்கில் பணத்தை இழக்கிறீர்கள். 'என்ன கொடுமை சார் இது?' என்கிறீர்களா? இது தற்போது பரவிவரும் ஒரு புதுவகையான மோசடி என்கிறது தமிழகக் காவல்துறை. இது எப்படி நடக்கிறது? இதிலிருந்து எப்படிப்…

  3. யூடியூப் பகிர்வு: கருணாநிதி 92 | அரிய காட்சிகள் அடங்கிய சிறப்பு கருப்பு - வெள்ளை வீடியோ தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே | எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசிய…

  4. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 17 வயது புதுவை சிறுவன் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ள…

  5. யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் 30 மே 2022, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,KARTHIK GOPINATH-ILAYA BHARATHAM கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்தி…

  6. யூன் 24 வரை ஊரடங்கு.? கிடைத்தது ஆதாரம்..! பேரதிர்ச்சியில் மக்கள் ..! கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்தியாவில் தற்போது வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இதற்கு முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிய இருந்த நிலையில்,கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மீண்டும் 19 நாட்களுக்கு நீட்டித்து,மே 3 வரையில் மொத்தம் 40 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சில தொழில் நிறுவனங்கள் இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்து உள்ளது. இதன் காரணமாக மெல்ல மெல்ல ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருச்சியில் மக்கள் தேவையில்லாமல் வ…

  7. இப்படி... நடக்கும், என்று எதிர்பார்க்கவில்லை 😢

    • 11 replies
    • 1.2k views
  8. ரகசிய இடத்தில் நடராசன்... 2 மாதங்களுக்கு 'நோ' அரசியல் #VikatanExclusive உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் ம.நடராசன், நேற்று இரவு வீடு திரும்பினார். கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மாலை, நடராசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில், அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. அதையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசனுக்கு டிரைக்கியோடாமி பொருத்தப்பட்டது. அதன்பிறகு நடந்த சோதனைகளில், அவர…

  9. ரசிகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்... பின்னணி என்ன? வருவாரா, மாட்டாரா? என்று தமிழகமே ஒரு காலத்தில் ஆவலோடு எதிர்பார்த்தது ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியை. இருபது ஆண்டுகள் கழித்தும் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இருக்கிறது என்பதே ரஜினியின் வீச்சு தமிழகத்தில் இன்னும் தொடர்கிறது என்பதை உணர்த்துகிறது. 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ரஜினிக்கு இருந்த செல்வாக்கைப் பார்த்து அனைத்து கட்சிகளுமே மிரண்டன. அரசியல் கட்சியை ரஜினி துவக்கினால் தங்களது நிலை என்னவாகும் என்று முக்கிய கட்சிகளின் தலைவர்களே பயந்தனர். தமிழகத்தின் முக்கிய கட்சியின் தலைவர் ஒருவர் ரஜினியின் நண்பரிடம் “நான் உயிரோடு இருக்கும் வரை ரஜினியை கட்சி ஏதும் தொடங்க வேண்டாம் என்று சொல்லுங்கள்” என…

  10. ரஜனிகாந் + அரசியல் ஆலோசகர்? தமிழருவி மணியன் + ரசிகர் சந்திப்பு + நிபந்தனைகள் = அரசியல் பிரவேச அறிவிப்பு – என்ன நடக்குது? டிசம்பர் 31ம் திகதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31 வரை சென்னையில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பை ஒட்டி தமது நண்பரும் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியனுடன் ரஜினி இன்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். குறித்த ஆலோசனையின் பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய தகவலிலேயே தமிழருவி மணியன் ரஜினி டிசம்பர் 31ல் அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்…

  11. ஐ.நா. நல்லெண்ண தூதராக... ஐஸ்வர்யா ரஜினி நியமனம். சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர். இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அவரை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது, அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொள்வார். இந்த நியமன ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ், லதா …

  12. ரஜினி மற்றும் கமல் ஆகியோரின் அரசியல் வருகையை மறைமுகமாக சாடியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகை, தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவு மற்றும் சிவாஜி கணேசன் மணிமண்டப விழா ஆகியவற்றை முன்வைத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். இதில் ரஜினி மற்றும் கமல் இருவரின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்திருக்கிறார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இரு துருவங்கள் இந்த சினிமாவில் எப்போதும் உண்டு. இந்த துருவங்களுக்கு அரசியல் ஆசையும் உண்டு. முந்தைய துருவங்கள் அரசியலில் ஈடுபடும் முன் மக்கள் பணியும் செ…

    • 0 replies
    • 567 views
  13. ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் T3 Lifeஜனவரி 4, 2018 கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான். ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம…

  14. ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.

  15. ரஜினி அரசியல்: 1-ஜெயிக்கிற குதிரை! ரஜினிகாந்த் | படம்: அருண் சங்கர். 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே!', 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!'. இந்த வரிகளை ரஜினிக்கு முன்னதாக யாராவது அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்களா. பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ எங்காவது எடுத்தாண்டு உள்ளார்களா? இதை வாசிக்கும் உங்களுக்காவது தெரியுமா? ரஜினியே இந்த வசன கோர்வை வாக்கியத்தை அமைத்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது வசனகர்த்தாக்கள் அவருக்கெனவே எழுதிக் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இந்த வசனத்தை அவர் எப்போது பேச ஆரம்பித்தார் என்பதை அறிவீர்களா? இதை உங்களிடம் கேட்பது போலவே எனக்குத் தெரிந்த மூத்த ரஜி…

    • 58 replies
    • 16.2k views
  16. ரஜினி என்னும் கோமாளி சூப்பர் ஸ்டார் ரஜினி தனது இலங்கை பயணம், அரசியல் ஆக்கப்பட்டதால் தனது பயணத்தை கைவிடுவதாக கூறி நீண்ட நெடிய மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். யாரை முட்டாள் ஆக்க இந்த முயற்சி ரஜினி சார் ! தலைவா ! தலைவா ! என்ற சரணாகதி கோசம் போட்ட தலைமுறை எல்லாம் போயே போய் விட்டது. டிஜிட்டல் தலைமுறைகளின் காலம் இது. அட கிளம்புங்க ஜி ! காத்து வரட்டும் ! வவுனியாவில் வீடுகளை இழந்து தவிக்கும் தமிழ் மக்களுக்காக லைக்கா நிறுவன தலைவர் சுபாஷ்கரன், 150 வீடுகளை கட்டி, தனது தாயார் பெயரில் அர்பணிக்கிறார். நீங்கள் சொல்லி தான் எங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை ! அவர் அன்பானவர் ! கருணை உள்ளவர் தான். ஆனால் நீங்கள் சொல்ல மறந்தது, மறைத்தது, சு…

  17. ரஜினி கட்சி..."தமிழருவி மணியன்" கொ.ப.செ...! ரசிகர்கள் உற்சாகம்! ACTOR RAJINI...POLITICS... UPDATES..

    • 3 replies
    • 507 views
  18. ரஜினி கமல் பாஜக கூட்டணி - சவுக்கு ஷங்கர்

    • 0 replies
    • 1.1k views
  19. ரஜினி காந்தின் கட்சி பெயர் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல்.! நடிகர் ரஜினி காந்தின் கட்சியின் பெயர் இன்று (வெள்ளிக்கிழமை) பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வழக்கறிஞர்களுடன், மன்ற நிர்வாகிகள் சிலர் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதன் விளைவாக கட்சிக்கு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒன்றை ரஜினி காந்த் தெரிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறித்த பெயர் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையகத்தில் இன்று பதிவு செய்யப்படவுள்ளதாக தெர…

  20. ரஜினி குடும்பத்தின் ஆஸ்ரம் பள்ளி திறப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலாளரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் தாக்கல் ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் குத்தகை அடிப்படையில் இடத்தைப் பெற்று எங்கள் சங்கம் சார்பில் ஆஸ்ரம் பள்ளி நடத்தப்படுகிறது. கடந்த மே மாதம் வரை வாடகை பாக்கி இல்லாதபோதும், நில உரிமையாளர்கள் ஆகஸ்ட் 15-ம் தேதி பள்ளி நுழைவுவாயிலை பூட்டிவிட்டனர். இதற்காக ரூ. 6 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் கூறியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடந்தது. பள்ளி பூட்டப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய வழ…

  21. மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை ‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம். ‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி …

  22. ரஜினி சந்திப்பில் என்ன நடந்தது? - கலகலக்கிறார் கங்கைஅமரன் "நான், தேர்தலில் போட்டியிடுவதை தெரிந்த ரஜினியே என்னைப் போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், என்னைச் சந்திக்க அவர் இன்று மதியம் எனக்கு அழைப்புவிடுத்ததால் அங்கு சென்றேன்" என்றார் பா.ஜ.க.வேட்பாளர் கங்கை அமரன். பாடலாசிரியர், இசையமைப்பாளர், சினிமா இயக்குநர் எனப் பல பரிணாமங்களிலிருந்து திடீர் அரசியல் பிரவேசம் ஏன்? "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் கட்டாயமாகக் கருதுகிறேன். தேர்தல் களத்தில் போட்டியாளனாக இருப்பது என்னுடைய முதல் அனுபவம். ஆனால், வாக்காளராக இதுவரை என்னுடைய ஜனநாயகக் கடமையைச் செய்திருக்கிறேன். ஒரு வாக்காளனின் எண்ணம் என்ன என்பது எனக்கு நன்றாகத் தெரியும…

  23. ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?: கேள்விகளால் விளாசும் பிரகாஷ்ராஜ்! மகாபலிபுரம் அருகே மரங்கள் சூழ்ந்த தோட்டம். மெல்லிய காற்று. நிலவொளி தவழும் பௌர்ணமி இரவு. ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியலை... அட, அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியலை... பேரெடுத்து உண்மையச் சொல்லி பிழைக்க முடியலை... இப்போ பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியலை’ ‘பலே பாண்டியா’-வின் கண்ணதாசனின் பாடல் ஒலிக்க வெடித்துச் சிரிக்கிறார் பிரகாஷ்ராஜ். “கவியரசர் என்னிக்கோ எழுதின வரிகள். இன்னிக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கு இல்ல...” என்று கேட்கிறார். கருத்துச் சுதந்திரம், மதவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று பன்முகம…

  24. மிஸ்டர் கழுகு: ரஜினி தனி ரூட்... மோடி ஷாக்? ‘‘ரஜினி ரயில் ஸ்டார்ட்ஸ்!” என்றபடியே கழுகார் உள்ளே நுழைந்தார். ‘‘அது ஸ்டார்ட் ஆன வேகத்திலேயே நின்றுவிடும் ரயில்தானே? புறப்படும் என்பார் புறப்படாது” என்றோம். ‘‘புறப்படாது என்பார் புறப்படும்” என்று எதிர்பாட்டு பாடியபடியே கழுகார் ஆரம்பித்தார். ‘‘ரஜினியை எப்படியாவது பி.ஜே.பி-க்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடப்பது குறித்து ஏற்கெனவே நான் சொல்லி இருந்தேன். 2.4.17 ஜூ.வி இதழில் ‘உ.பி-யில் யோகி... தமிழ்நாட்டில் ரஜினி!’ என வெளியிட்டு இருந்தீர். ரஜினி தனது தயக்கங்கள் அனைத்தையும் சொல்ல... பி.ஜே.பி அவற்றை உடைக்கும் கருத்துக்களைச் சொல்லி அவரைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. இந்த நிலையில் அவர் வராவிட்டால், ஓ.பன்னீர்செ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.