தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10247 topics in this forum
-
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட 26ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 26ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும், கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம், பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்பட…
-
- 0 replies
- 595 views
-
-
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பெண்கள் தங்களது ஆடைகளை வீடுகளில் கருப்பு கொடியாக கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் வகையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்" என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறவழிப் போராட்டங்களை நடத்தப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அறிவித்துள்ளன. இந்நிலையில், …
-
- 0 replies
- 479 views
-
-
எழுவர் விடுதலை: மனித சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள்! 7 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் ,நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் சுமார் 27ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்குத் தமிழக அரசு பரிந்துரைத்தும் அதுதொடர்பாக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. எனவே அவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வல…
-
- 1 reply
- 449 views
-
-
-
- 1 reply
- 553 views
-
-
சர்வதேச அளவில் தங்கத்தின் விலை சரிவு; 1000 டன்களை இறக்குமதி செய்கிறது இந்தியா மாற்றம் செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 22,2015, 4:12 PM IST புதுடெல்லி, தங்கத்தின் விலை சர்வதேச அளவில் கணிசமான அளவுக்கு சரிந்துள்ளது. உலகிலேயே தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்யும் 2-வது நாடாக இந்திய உள்ளது. 2014-ம் ஆண்டில் மட்டும் 900 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்க இறக்குமதி 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என அகில இந்திய நகை வியாபார கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு:- …
-
- 0 replies
- 520 views
-
-
மதுரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டு நடத்திய சகாயம் 2016 என்ற பெயரிலான இளைஞர் எழுச்சி மாநாடு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. சமீப காலமாக மக்கள் மத்தியில் சகாயத்தை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும், எண்ணமும் வலுத்து வருகிறது. இதை வைத்து சமீபத்தில் சென்னையில் ஒரு பேரணி நடந்தது. இந்த நிலையில் மதுரையில் நேற்று சகாயம் 2016 என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். சகாயம் 20161/8 சகாயம் 2016 சகாயம் 2016 என்ற தலைப்பில் மதுரையில் நேற்று மாலை இந்த இளைஞர் எழுச்சி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை நாகப்பட்டினம் ஜெகசண்முகம், காரைக்குடி சாமி ராஜ்குமார், திருச்சி சையது உமர் முக்தர், மதுரை ஜெயக்குமார், சுரேந்தர், தொழில் அதிபர் திருமுர…
-
- 0 replies
- 570 views
-
-
மூன்றாவது கட்டத்துக்கு செல்கிறோமா?- பீலா ராஜேஷ் பேட்டி . தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் 86 பேர் கண்டறியப்பட்டு மொத்த எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளது. 86 பேரில் 85 பேர் டெல்லிச் சென்று திரும்பியவர்கள். ஒருவர் துபாயிலிருந்து வந்தவர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை இன்று 571 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 86 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் 690 என்கிற எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ள மஹாராஷ்டிராவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் கூறியதாவது: “வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் 90824 பேர், 10818 பேர் 28 நாள் தனிமைப்…
-
- 0 replies
- 1.7k views
-
-
கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை.. மாதந்தோறும் ரூ. 45,000 சொந்தப் பணத்தில்.. அசத்தல் இளைஞர்! புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தலால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலத்திலும், கலாம் வழியில் இலவச ஆம்புலன்ஸ் சேவையாற்றி வரும் புதுச்சேரி இளைஞரின் அயராத பணியை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். சட்டை பாக்கெட்டில் கலாம் படம், மொபைல் ரிங்டோனிலும் கலாமின் பெயர், மனதில் கலாமின் கொள்கைகள் என அவர் காட்டிய வழியில் வலம் வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன். இவரது சொந்த ஊர் புதுச்சேரி அருகே உள்ள ராமநாதபுரம் கிராமம். கடந்த 4 ஆண்டுகளாக கலாம் அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார். இதில் 50 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர் தனது சொந்த செலவில் …
-
- 1 reply
- 621 views
-
-
ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அன்வர் ராஜா. இவருக்கு வயது 71. தற்போது அவர் வட மாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 வயது பெண்ணை இவர் திருமணம் செய்துள்ளார். இது அன்வர் ராஜாவுக்கு மூன்றாவது திருமணமாகும். ராமநாதபுரம் மாவட்டம் பனைகுளத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. முன்னாள் தமிழக அமைச்சராக இருந்த அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாநில செயலாளராகவும் உள்ளார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தாஜிதா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். கடந்த ஆண்டு தாஜிதா இறந்து போனார். இந்நிலையில் அன்வர் ராஜா நேற்று வடமாநிலத்தை சேர்ந்த குர்ஷித்பானு என்ற 35 …
-
- 1 reply
- 569 views
-
-
கொரோனா வைரஸ்: I/A3i என்ற புதிய வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா? புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவுவதாகவும் அதன் பாதிப்பு அதிகமென்றும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு உண்மை? தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஜுன் 8ஆம் தேதி திங்கட்கிழமை, தமிழ்நாட்டில் I/A3i என புதிய வகை கொரோனா வைரஸ் பரவியிருப்பதாகவும் அதன் காரணமாகவே பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் செய்திகள் பரவின. இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "இது…
-
- 0 replies
- 507 views
-
-
உறவுகளுக்குத் தடை போட்ட சசிகலா! -முதல்வருக்குச் சென்றதா ரகசிய கடிதம்? அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்களைக் கடந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. ‘ சில நாட்களாக மருத்துவமனைக்குள் மன்னார்குடி உறவுகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. முதல்வரின் கவனத்துக்கு தகவல்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். நோய்த் தொற்றின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார் முதல்வர். தற்போது சிங்கப்பூர் நிபுணர்களின் உதவ…
-
- 0 replies
- 658 views
-
-
போயஸின் திடீர் செல்லப் பிள்ளை தீபக் ஜெ., சொத்துக்கள்; பகீர் திட்டங்கள் சென்னை: ஜெயலலிதா மறைந்து விட்டார். அவர் இதுவரையில் சேர்த்து வைத்த சொத்துக்கள் என்னாகும் என்பது குறித்த விசாரணைகள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக துவங்கி உள்ளது. குறிப்பாக, அவர் இத்தனை நாட்களும் வாழ்ந்து வந்த போயஸ் தோட்டம் என்னாகும் என்பது குறித்த சிந்தனை பலரது எண்ணங்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. அ.தி.மு.க., உள் வட்டாரங்களை நன்கு அறிந்தவர்கள் கூறியதாவது: சிறுதாவூர் மற்றும் பையனூரில் உள்ள பங்களாக்கள், போயஸ் தோட்டம், கோடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சை தோட்டம் உள்பட பல்…
-
- 0 replies
- 438 views
-
-
சிறப்புக் கட்டுரை: பாவம் பழனிச்சாமி! மின்னம்பலம் ராஜன் குறை தோல்வியில் பல சமயம் கெளரவம் இருக்கும். புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், பல களம் கண்ட படைத்தலைவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் அது மிகவும் கெளரவமான தோல்வியாக இருக்கும்; அவர்கள் புகழ் அதனால் என்றும் மங்காது. இதற்கு மாறாக வெற்றியில் அவமானகரமான வெற்றி என்பது ரசிக்கத்தக்கதாக இருக்காது. அது அந்த வெற்றியின் தருணத்திலேயே கூசிக் குறுகச்செய்யும். எடப்பாடி பழனிச்சாமி ஓ.பி.எஸ்-ஸை கட்சிக்குள் ஓரம் கட்டி பெரும்பான்மை ஆதரவைக்காட்டி ஓ.பி.எஸ்-ஸை வைத்தே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த தருணம் ஒரு விதத்தில் வெற்றிதான். ஆனால் தொடர்ந்து பாரதீய ஜனதா விசுவாசத்தில் ஓ.பி.எஸ்-ஸுடன் போட்டி போட முடியாமல் த…
-
- 0 replies
- 526 views
-
-
தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் அதிரடி ரெய்டு சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடைய மகன், நெருக்கமான தொழிலதிபர்கள் என மொத்தம் 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல். சேகர் ரெட்டி வாக்குமூலத்தின் எதிரொலி என்றும் கூறுகிறார்கள். ராம மோகன ராவ் தரப்பில் இது உறுதி செய்யப்படவில்லை. http://www.vikatan.com/news/politics/75516-tamilnadu-chief-secretary-ram-mohana-rao-house-raided-by-it.art
-
- 26 replies
- 4.1k views
-
-
உயர்வை நோக்கி... அதிமுக பொதுச் செயலராக, தாற்காலிக அல்லது இடைக்கால அடிப்படையில் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான பொதுச் செயலராக இன்று அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் பதிலளித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு பேட்டியளித்த அவர், முழுமையான பொதுச் செயலராளர், அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கட்சியின் வேறு ஒரு விதியில் குறிப்பிடப்படுவதால்தான் முழுமையான பொதுச் செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். ஜெயலலிதா இடத்தில் சசிகலா ( புகைப்படத் தொகுப்பு) அப்படியானால், இன்றைக்கே அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளராக சசிகலாவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட…
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவருக்கு இந்தியா பயிற்சி அளித்து வந்த நிலையில் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் இலங்கைக்கு கோவை விமான நிலையம் மூலம் திருப்பி அனுப்ப வைக்கப் பட்டனர். இதை அறிந்த தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயணம் செய்யும் மாணவர்கள் கோவை விமான நிலையதில் போராட்டம் நடத்தினர் . பின்னர் மாணவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்தர் . மாணவர்களில் தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்டு விழிப்புணர்வு பயண முயற்சியை வைகோ பாராட்டி ஊக்கமளிக்கும் விதமாக 15 நிமிடங்கள் அங்கு உரையாற்றினர் . படங்கள் கிழே : http://dinaithal.com/tamilnadu/16472-they-struggle-against-the-sri-lankan-military-airport-on-the-students-movies.html
-
- 0 replies
- 432 views
-
-
காதல் திருமணத்தை தாயார் ஏற்றுக்கொண்டால், கணவருடன் வாழ்வது பற்றி முடிவு செய்வேன் என்று ஐகோர்ட்டு நீதிபதிகளிடம் தர்மபுரி பெண் வாக்குமூலம் அளித்தார். சென்னை ஐகோர்ட்டில் தர்மபுரி மாவட்டம், மாரவாடியைச் சேர்ந்த தேன்மொழி (வயது 44) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள் திவ்யாவும் (வயது 20), மகன் மணிசேகரும் கல்லூரி படித்து வருகின்றனர். இந்த நிலையில் திவ்யா கடத்தப்பட்டு, இளவரசன் (வயது 19) என்பவருடன் சட்டவிரோதமாக திருமணம் செய்ததைத் தொடர்ந்து எனது கணவர் நாகராஜ் கடந்த நவம்பர் 7-ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் திவ்யா தொடர்பு கொண்டு, இளவரசன் தன்னை மிரட்டுவதாகவும், வாழ்வுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித…
-
- 0 replies
- 549 views
-
-
பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளி…
-
- 0 replies
- 391 views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டி சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை: ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் சசிகலா அணி தரப்பில் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளரை தேர்வு செ…
-
- 0 replies
- 334 views
-
-
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படலாமென வதந்திகள் கிளம்பியுள்ள நிலையில், ''பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை நம்பி, தேர்தலை ரத்து செய்யும் முடிவை எடுத்துவிட வேண்டாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகரும், சசிகலா அணியைச் சேர்ந்தவருமான, தம்பிதுரை, தலைமை தேர்தல் கமிஷனரிடம் மன்றாடி கேட்டுள்ளார். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, ஓட்டுகளை வாங்க, அரசியல் கட்சிகள் முயற்சிப்பது அதிகமாக நடப்பதாக, டில்லியில் ஒரு கருத்து நிலவுகிறது.தற்போது, சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தல் நெருங்கும் சூழ்நிலையில், அதே குற்றச்சாட்டுகளுடன், முக்கிய அரசியல் கட்சிகள், டில்லி தலைமை தேர்தல் கமிஷனை மொய்க்க துவங்கியுள…
-
- 0 replies
- 615 views
-
-
தொடர் மழையால் வற்றாத வைகை; 2 ஆண்டுகளுக்கு நீர் பற்றாக்குறை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தேனி, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்து வைகை ஆறு உற்பத்தி ஆகிறது. பழங்காலத்தில் வற்றாத நதியாக இருந்த வைகை, இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளாக ஆண்டில் 3 மாதங்கள் மட்டுமே நீர்வரத்து உள்ள ஆறாக வைகை மாறியது. இந்த 3 மாதங்கள் மட்டும் ஓடும் தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலமாக விவசாயம் செய்து வருகின்றனர். இதுபோகை வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் கடந்த ஓராண்டாக தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருகிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவ…
-
- 0 replies
- 375 views
-
-
அ.தி.மு.க. அணிகள் இணைப்பு: ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனை அ.தி.மு.க. இரு அணிகளை இணைப்பதற்கு ஓ.பன்னீர் செல்வம் 3 முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதையடுத்து இரு அணியினரும் சந்தித்து பேசுவது பற்றி தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னை: அ.தி.மு.க.வின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு தமிழகம் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது தொடங்கிய அரசிய…
-
- 11 replies
- 4.1k views
-
-
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூரில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சுமார் 1000க்கும்மேற்பட்டோர் இன்று ஒரு நாள் முழுவதும் வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு வெளியே நின்றுள்ளனர். தமிழீழ படுகொலைக்குக் காரணமாக இருந்த இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, அதனை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=90912&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 832 views
-
-
கோடநாடு கொலை வழக்கு: சசிகலாவிடம் விசாரணை? கோவை:கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக, சிறையிலுள்ள சசிகலாவிடம், தமிழக போலீசாரால் விரைவில் விசாரணை நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவை சிறையில் தள்ளி, அவரை மரணம் வரை கொண்டு சேர்த்ததில், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு. அந்த சொத்துக்களின் பட்டியலில், மிக முக்கிய இடம் பிடித்தது, கோடநாடு எஸ்டேட். சொத்து குவிப்புப் பட்டியலில், இந்த எஸ்டேட்டின் பரப்பு, 900 ஏக்கர் என, குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் பின், இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ், பல நுாறு ஏக்கர் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 439 views
-
-
தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 20 நிமிடங்களுக்கு முன்னர் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. ` சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்? தலைமுடிக்கும் சோதனை இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஞாயிற்றுக்கிழமையன்று மாணவர்கள…
-
- 1 reply
- 267 views
- 1 follower
-