தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10252 topics in this forum
-
ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி SelvamNov 17, 2024 12:41PM தெலுங்கர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஹைதராபாத்தில் நேற்று (நவம்பர் 16) கைதான நடிகை கஸ்தூரியை போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர். கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கஸ்தூரி, மன்னர்களின் அந்தப்புரத்து மகளிருக்கு சேவை செய்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்தநிலையில், கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தெலுங்கு சம்மேளனம் அளித்த புகாரின் அடிப்படையில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய…
-
-
- 47 replies
- 3.1k views
- 1 follower
-
-
Homophonesஉம் கூலிப் கதைகளும் ஏழாம் வகுப்பு குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடத்தில் Homophones என்ற பகுதி இருக்கிறது. அதை அன்று விளக்கிக் கொண்டு உதாரணங்கள் சொல்லிக்கொண்டிருந்தோம். அங்கே வகுப்பு மாணவர்கள் 59 பேரில் சிலர் மட்டுமே விடுப்பு மற்ற அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் கலாட்டா செய்யும் மனோபாவத்திலேயே வகுப்பிலிருப்பது மிக இயல்பாக இருந்து வருகிறது. புத்தகத்தில் இருக்கும் சொற்களுக்கு விளக்கம் கூறிவிட்டு வேறு உதாரணங்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் மாணவன் வைஷந்த் கூடவே எதையோ சொல்ல… மீண்டும் நான் , திரும்ப சொல்லக்கேட்டேன். மிஸ்….ஹான்ஸ் – ஹேன்ட்ஸ் என்றான். அது சரியான உதாரணம் இல்லை, அது இங்கு பிரச்சனை இல்லை. “ஹான்ஸ் ன்னா…
-
- 0 replies
- 365 views
- 1 follower
-