தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
இரட்டை இலையின் மூச்சு மூவர் கையில்! ‘சின்ன அம்மன்’ எனப் பாராட்டிப் போற்றப்பட்ட சசிகலா, பரப்பன அக்ரஹாராவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். `ஆர்.கே.நகரில் வென்று, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும்' என்ற கனவில் இருந்த ‘திடீர் தலைவர்’ தினகரன், அனைத்தும் சிதைந்து மனச்சிறையில் மாட்டிக்கொண்டுவிட்டார். யாரோ ஒரு ஜெயலலிதாவின் வளர்ச்சிக்கு 28 ஆண்டுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிய நடராசனால், சொந்த மனைவிக்கு 28 நாள்கள்கூட உதவ முடியாத நிலையில் உடல்நலம் பாதிக்கப் பட்டுள்ளது. `வளர்ப்பு மகன்' என ஆராதிக்கப்பட்டு, ‘சின்ன எம்.ஜி.ஆர்’ எனத் தன்னைத்தானே உருவகப்படுத்திக் கொண்டு, கோயில் கோயிலாகச் சென்று, யாகம் யாகமாக நடத்திவந்த வி.என்.சுதாகரன் சிறையில் சிக்கிக் கொண்டார். …
-
- 0 replies
- 981 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி! தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார். எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவ…
-
- 3 replies
- 981 views
-
-
'அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்' என்ற இயக்கத்தை அறிவித்தார் தினகரன்! #TTVDinakaran #LiveUpdates *அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இனி எந்த தேர்தல் வந்தாலும் இந்த பெயருடனும், இந்த கொடியுடனும் மட்டுமே செயல்படும். இந்த இயக்கம் தமிழக மக்கள் விரும்பாத எந்த திட்டதையும் தமிழகத்தில் செயக்படுத்த அனுமதிக்காது * தனது இயக்கத்தின் பெயரை அறிவித்தார் தினகரன். “அம்மா மக்கள் முனேற்ற கழகம்” என்ற பெயரையும் கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியில் ஜெயலலிதா உருவம் பதித்த கொடியையும் அறிமுகப்படுத்தினார். * பேசத்துவங்கினார் தினகரன். துரோகிகள் அளித்த மனுவால் நமது வெற்றி சின்னமான அதிமுக சின்னத்தையும், கொடியையும் தேர்தல் ஆணையம் முடக்கியது. அதன் பிறக…
-
- 2 replies
- 981 views
-
-
பி.ஜே.பி அஸ்திரம்... பின்வாங்கும் சிதம்பரம்! - ஜூ.வி லென்ஸ் மகனுக்கு செக்... அப்பாவுக்கு பக்!ஓவியம்: ஹாசிப்கான் தமிழகத்தில் அதிரடிகளை அரங்கேற்றும் வருமானவரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளால், சசிகலா குடும்பம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல... முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பம் சந்திக்கும் பிரச்னைகள். ரெய்டுகள், வழக்குகள், சம்மன்கள், கைதுகள் எல்லாம் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகே, சசிகலா குடும்பத்தைச் சிதைக்க ஆரம்பித்தன. ஆனால், இவை எல்லாம், சிதம்பரத்தின் குடும்பத்தை 2014-ம் ஆண்டில் இருந்தே துரத்தத் தொடங்கிவிட்டன. நண்பர்கள்... கார்த்தி சிதம்பரம்... ப.சிதம்பரம்! 2014 நாடாளுமன்றத…
-
- 0 replies
- 981 views
-
-
அருமையான ஒரு காணொளி....கண்டிப்பாக எல்லோரும் பாருங்கள்....உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து இன்று நடக்கும் போராட்டத்துக்கு வலுசேர்க்க உங்களால் முடிந்த பங்களிப்பை செய்யுங்கள்....... https://www.facebook.com/photo.php?v=546805748675751&set=vb.140033692837649&type=2&theater
-
- 6 replies
- 981 views
-
-
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்க…
-
- 0 replies
- 981 views
-
-
06 JUL, 2025 | 04:20 PM யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை. அங்கு தாயினதும், சேயினதும்…
-
-
- 14 replies
- 981 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Facebook Image caption சுபஸ்ரீ சென்னையில் அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் 23 வயது இளம்பெண் பலியாகியுள்ளார். பேனர் வைப்பதற்குச் சென்னை மாநகராட்சி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சுபஸ்ரீ சென்னை குரோம்பேட்டை பவானி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. பி.டெக் படிப்பை முடித்துள்ள இவர் இன்று சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சுற்றுச் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். படத்தின் காப்புரிமை fACEBOOK அந்தப் பகுதியில் சாலையில் உள்ள மீடியன் நெடுக, காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் பள்ளிக்கரணையின் …
-
- 0 replies
- 980 views
-
-
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு சென்னை, அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7 (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார். இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் …
-
- 6 replies
- 980 views
-
-
ஜல்லிகட்டை தடை செய்யகோரி பீட்டா அமைப்பு மீண்டும் வலியுறுத்தல்! தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வலியுறுத்தி பீட்டா விலங்குகள் நல அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பீட்டா அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த ஆய்வறிக்கையில், இவ்வாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 மாடுகளும் உயிரிழந்தமையை சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த போட்டிகளின் போது காளைகள் சுமார் 16 மணிநேரம் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக உயிர்களுக்கு பாதுகாப்பற்ற இத்தகைய நிகழ்வுகளை அனுமதிக்க வேண்டாம் எனவும் ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை …
-
- 4 replies
- 980 views
- 1 follower
-
-
இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – மு.க.ஸ்டாலின் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடியிருந்தார்.இதன்போது, இருதரப்பு மற்றும் பலதரப்பு மன்றங்களில் இரு நாடுகளுக்கிடையேயான தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை காட்டிக்கொடுக்கும் எந்த முயற்சியையும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று ஸ்டாலின் மோடியை எச்சரித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…
-
- 15 replies
- 980 views
-
-
மிஸ்டர் கழுகு - டாக்டருக்கு நெருக்கம்... அரசருக்குப் பதக்கம்... அணி மாறுகின்றனவா கட்சிகள்? கழுகார் நுழைந்ததும், ‘‘அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா?” என்ற கேள்வியை மையமாகக்் கேட்டு வைத்தோம். நாம் எதைக் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டவராக, ‘‘ஓ! அதை வைத்துக் கேட்கிறீரா?” என்று கேட்டார். எதை வைத்து என்று கேட்பதற்குள், கழுகாரே தொடங்கிவிட்டார். ‘‘சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் ஸ்டாலினும் ராமதாஸும் ஒரே மேடையில் உட்கார்ந்து இருந்ததை வைத்துத்தான் அரசியல் கூட்டணிகள் மாறுகின்றனவா என்று கேட்கிறீரா? கூட்டணிகள் மாறுகின்றனவா, கூட்டணிகள் சேர்கின்றனவா என்பது போகப் போகத்தான் தெரியும். ‘இந்திய வணிகர் சங்க உரிமை மீட்பு மாநாடு’ என்ற பெயரில், சென்னை வ…
-
- 0 replies
- 979 views
-
-
மிஸ்டர் கழுகு: ரயில் பயணங்களில்... தடக் தடக் போலீஸ்! ‘‘கோவையில் அதிகாரிகளைக் கூப்பிட்டு ஆய்வுக்கூட்டம் நடத்தியதற்கே தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்மீது எல்லோரும் பாய்ந்தார்கள். இதோ... கன்னியாகுமரி, கடலூர், சேலம் எனத் தன் பயணத்தை கவர்னர் தொடர்கிறாரே... யாரால் என்ன செய்ய முடியும்?” என்ற கேள்வியைப் போட்டவாறு நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘எதிர்க்கட்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனவே... தி.மு.க கறுப்புக்கொடி காட்டிப் போராட்டம் நடத்துகிறதே?” என்றோம். ‘‘தமிழகத் திட்டங்களை ஆய்வுசெய்ய கவர்னர் போகலாமா, கூடாதா என்பதெல்லாம் இருக்கட்டும். கவர்னரின் பயணத்தால் ஏற்படும் அரசியல் காரணங்கள் அல்லாத இதரக் குழப்பங்களைச் சொல்கிறேன். கேளும்!” ‘‘சொல்லு…
-
- 0 replies
- 979 views
-
-
கைதும்... அதன் பின்னணியும், சிறையில் நடந்த... மறக்க முடியாத சம்பவங்கள்.
-
- 10 replies
- 978 views
-
-
ஆல்பர்ட் விக்டர் பாலம்... மதுரையின் கம்பீரமான அடையாளத்துக்கு வயது 131! செ.சல்மான் பாரிஸ்என்.ஜி.மணிகண்டன் மதுரை ஏவி பாலம் 131 ஆண்டுகளைக் கடந்து தினமும் 3 லட்சம் வாகனங்களைத் தாங்கி நிற்கும் ஆல்பர்ட் விக்டர் பாலம். ஆங்கிலேயரின் தொழில்நுட்ப அறிவும், தமிழர்களின் கட்டுமானகட்டுமானத் திறமையையும் பயன்படுத்தி தரமான பொருள்கள் சேர்த்து திடமானதாக 12 மீட்டர் அகலத்தில் 250 மீட்டர் நீளத்தில் இப்பாலம் கட்டப்பட்டது. 16 தூண்களில் ஆர்ச் வடிவில் வடிவமைக்கப்பட்ட இப்பாலம் இன்றும் கம்பீரமாக உறுதியோடு பயனளித்து வருகிறது. இதை கட்டிய பொறியாளர் ஆல்பர்ட் விக்டர் பெயரிலயே பாலத்தைக் குறிப்பிடுகிறார்கள். …
-
- 3 replies
- 978 views
-
-
அரசியல் கிசு கிசு: அதிமுக எம்.பி.,தம்பிதுரையும் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு? சென்னை: மக்களவை துணைத் தலைவரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரிசையாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தில்லியில் அதிமுக எம்.பி.,க்களை ஒருங்கிணைத்த மு.தம்பிதுரை மீது அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன் ஆகியோருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகளை அளித்ததால் தம்பிதுரையும் அதிப்தியில்…
-
- 0 replies
- 977 views
-
-
தமிழினப் பெண்களின் கற்பை சூறையாடி, தமிழ் மக்களை அழித்தவரின் பிறந்தநாளைக் கொண்டாடும் தமிழினத் துரோகிகள்! ஈழத்தில் நூற்றுக்கணக்கான விலை மதிக்க முடியாத தமிழீழப் பெண்களின் கற்பை இந்தியப் படை என்ற நாய்களை விட்டு வேட்டையாடியவர் தான் ராஜீவ் காந்தி, அது மட்டுமல்லாமல் ஆயிரக்கணக்கான விலை மதிக்க முடியாத அப்பாவித் தமிழ் மக்களின் உயிர்களைப் பலியெடுத்தார். தங்களின் உயிரிலும் மேலானதாக விடுதலைப் போராட்டத்தை நேசித்தவர்கள் விடுதலைப்புலிகள், அவர்கள் தங்களை ராஜீவ் காந்தி காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையினால் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க விலை மதிக்க முடியாத மாணிக்கங்களாக தேசியத் தலைவராலும், மக்களாலும் நேசிக்கப்பட்டட நிராயுத பாணிகளாக இருந்த அந்தப் போராளிகளின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர் ராஜீ…
-
- 10 replies
- 976 views
-
-
சென்னை ஏழு தமிழர்களும் இன்னும் வெளியே வரவில்லை. அவர்கள் குற்றமற்றவர்கள் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், அதை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட சீமான் பேச்சு பயன்படும் என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். கடந்த 13-ம் தேதி அன்று விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்துப் பேசினார். "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார். விடுதலைப் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொ…
-
- 3 replies
- 976 views
-
-
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் போராட்டம்: துணை ராணுவம் குவிப்பு புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து ஆளும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீண்டும் போராட்டம் நடத்துகின்றனர். இதையடுத்து புதுவையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக குற்றம்சாட்டியும், அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. 300 பேரைக் கொண்ட மூன்று கம்பனி துணை ராணுவப் படையினர் ஆளுநர் மாளிகை மற்றும் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்று …
-
- 0 replies
- 976 views
-
-
`நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி வேண்டும்!' - விண்ணப்பித்த டாடா; என்ன செய்வார் ஸ்டாலின்? க.சுபகுணம் நியூட்ரினோ கடந்த மே 20-ம் தேதியன்று நியூட்ரினோ திட்டத்துக்கு காட்டுயிர் வாரிய அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு வனத்துறையிடம் டாடா ஆராய்ச்சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தே தீருவோம் என்று இந்திய ஒன்றிய அரசு முயன்றுகொண்டிருக்கும் ஒரு திட்டம்தான் நியூட்ரினோ. 2013-ம் ஆண்டுக்குப் பின்னர், எழுந்த சர்ச்சைகள் மற்றும் சூழலியல் சிக்கல்கள் காரணமாக உயர் நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது. அப்போதிலிருந்தே இந்தத் திட்டம் குறித்த பேச்சு எழும்போதெல்லாம், வழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும்போதெல்லாம், இ…
-
- 9 replies
- 975 views
-
-
படக்குறிப்பு, பிடிஆர் தியாகராஜன், தமிழ்நாடு நிதியமைச்சர் 22 ஏப்ரல் 2023 அடையாளம் தெரியாத நபருடன் தான் பேசியது போல சமூக ஊடகங்களில் வைரலான ஆடியோ 'போலி' என்று தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன். சில தினங்களுக்கு முன்பு பிடிஆர் தியாகராஜன் ஒருவருடன் செல்பேசியில் பேசுவதாகக் கூறி பகிரப்பட்ட ஆடியோவில், "உதயநிதியும், சபரீசனும் கடந்த 60 ஆண்டுகளில் அவர்களின் தாத்தாக்கள் சம்பாதித்தை விட, இந்த ஒரு வருடத்தில் அதிகமாக சம்பாதித்து விட்டார்கள். ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி வரை சம்பாதித்துள்ளார்கள். இப்போது அதனை மறைக்க முடியாமல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள்," என்றவாறு ஒருவர் பேசுகிறார். அந்த ஆடியோவில் பேசிய…
-
- 9 replies
- 974 views
- 2 followers
-
-
தமிழ்நாட்டில்.... விடை தெரியாத 5 மர்மமான இடங்கள்.
-
- 0 replies
- 974 views
-
-
தமிழர் உணர்வாளர்கள் நடிகர்கள்,மக்கள் எனஆயிரக்கணக்கானவர்களின் இறுதி வணக்கத்துடன் இனமான இயக்குனர் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்டது.(படங்கள்,காணொளிகள்) நாம்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மணிவண்ணின் இறுதி நிகழ்வுகள் சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றுள்ளது இன்று இறுதி வணக்க நிகழ்வில் உலகத்தமிழர் இயக்க தலைவர் பழ.நெடுமாறன்,நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, காசியானந்தன்,பொ.மணியரசன், வைகோ உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் சத்தியராஜ்,நடிகர் மனோபாலா,தென்னிந்திய நடிகர் சங்கதலைவர் சரத்துகுமார்,ராதிகா,உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள் என பெருமளவானர்கள் திரண்டு தங்கள் இறுதி வணக்கத்தினை செலுத்தினார்கள் தொடர்ந்து தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின்,…
-
- 2 replies
- 974 views
-
-
17 டிசம்பர் 2023, 14:43 GMT புதுப்பிக்கப்பட்டது 33 நிமிடங்களுக்கு முன்னர் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். இந்நிலையில் தென் மாவட்டங்கள் பலவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. சமீபத்தில் தான் மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட…
-
- 10 replies
- 974 views
- 1 follower
-
-
ஜெயலலிதா | கோப்புப் படம் பி.டி.ஐ. அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்டார். தோழமை கட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியல் 4-வது முறையாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 புதிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்கிழமை) அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.ஜி.முத்துராஜா நீக்கப்பபட்டு, அத்தொகுதியின் புதிய வேட்பாளராக வ…
-
- 2 replies
- 973 views
-