Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அயலகச் செய்திகள்

இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்தியப் பிரதமர் மோடியின் தாயார் காலமானார் 30 Dec, 2022 | 08:08 AM உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மரணமடைந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 100 என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்சக வைத்தியசாலை மற்றும் ஆய்வு மையத்தில் ஹீராபென் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, வைத்தியசாலை சார்பில் வெளியிடப்பட்ட முதல் அறிக்கையில், ''அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா நெஞ்ச…

  2. இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். திங்கட்கிழமையன்று காலை, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் உள்ளே ஏறிய பிறகு, விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது, 52 வயது ஹர்ஷா லோபோ விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு அடிபட்டது. கீழே விழுந்ததில் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்ட லோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந…

  3. 5 மாநில தேர்தல்: வாக்குக் கணிப்பு முடிவுகள்! ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு இன்று (டிசம்பர்7) மாலையோடு வாக்குப் பதிவு முடிந்த நிலையில்... பிரபல செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. டைம்ஸ் நவ் -சி.என்.எக்ஸ் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம், சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய வாக்குக் கணிப்புகளில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ராஜஸ்தானில் காங்கிரஸ், தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக - 126, காங்கிரஸ் - 89, பகுஜன் சமாஜ் - 6 இடங்களைப் பிடி…

  4. நேபாள பிரதமரை 'ரகசியமாக' சந்தித்த இந்திய உளவு பிரிவின் தலைவர் - வெடித்தது புதிய சர்ச்சை சஞ்சீவ் கிரி பிபிசி நியூஸ் நேபாளி பட மூலாதாரம், RSS படக்குறிப்பு, நாராயண் கஜி ஷ்ரேஸ்தா இந்திய உளவு அமைப்பான, ஆய்வு மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (ரா) தலைவர் சமந்த் குமார் கோயல் நேபாளத்தின் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை நேரில் சந்தித்துள்ளது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. குறிப்பாக, ஆளும் நேபாள பொதுவுடைமை கட்சிக்குள்ளேயே இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பிபிசியின் நேபாளி மொழி சேவையிடம் பேசிய அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் நா…

  5. புலவாமா தாக்குதல் – பாகிஸ்தானிடம் ஆதாரத்தை வழங்கியது இந்தியா…. February 28, 2019 புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் துணை ராணுவ படை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இது குறித்து இந்தியா தெரிவித்துவரும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்து வருகின்ற நிலையில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் பொறுப்பு தூதரை இந்தியா அழைத்து புலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தா…

  6. ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்த குழந்தை 36 மணிநேரத்தின் பின்னர் உயிருடன் மீட்பு! ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றிற்குள் வீழ்ந்து இருநாட்களாக தவித்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் 60 அடி ஆழ்துளைக் கிணற்றிற்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை 36 மணிநேர போராட்டத்துக்கு பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) மீட்பு படையினர் மீட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள பல்சமன்ட் கிராமத்தில் பராமரிப்பின்றிக் காணப்பட்ட ஆழ்துளை குழாய்க்குள் நேற்று முன்தினம் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை தவறி விழுந்தது. குறித்த பகுதியில் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகாமையில் புத…

    • 2 replies
    • 731 views
  7. சல்மானுக்கு போன் போட்ட இம்ரான்.. சவுதி, அமீரக உதவியை நாட முடிவு.. நீடிக்கும் பதற்றம்! பாகிஸ்தானில் இந்தியா விமானப்படை தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகத்தின் உதவியை நாடி இருக்கிறார். நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசு முயன்று வருகிறது. இதில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பெற முயன்று வருவதாக செய்திகள் வருகிறது.இந்த நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் முடி இளவரசர் முகமது பின் சல்மா…

  8. ஜெனிவா: ஐநா. மனித உரிமை மாநாட்டில் பாகிஸ்தானுக்கு பத்து விதமான அறிவுரைகளை இந்தியா வழங்கியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க பாகிஸ்தான் எல்லா வகையிலும் முயற்சி செய்து வருகிறது. ஐநா.வில் இப்பிரச்னையை அடிக்கடி எழுப்பி வருகிறது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருவதால், அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்து வருகிறது. இந்நிலையில், ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 43வது கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதற்கு ஐநா.வுக்கான இந்திய நிரந்தர தூதர் விமர்ஷ் ஆரியன் …

  9. "பாகிஸ்தான் பரப்பும் போலிச் செய்திகளை நம்பாதீர்கள்" - நரேந்திர மோதி 9 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES "நம்மை பிரித்து ஆளுகின்ற சூழ்ச்சியை பாகிஸ்தான் செய்கிறது. பாகிஸ்தான் பரப்பிவிடும் போலி செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். இந்தியா தொடர்ந்து போராடும். இந்திய படைகள் மீது உங்கள் நம்பிக்க…

  10. உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை! உத்தர பிரதேசத்தில் ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை அமைக்க இருப்பதாக தலைமைச் செயலாளர் அவானிஸ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இந்நிலையில் அம்மாநில முதன்மை செயலாளர் அவானிஷ் அவாஸ்தி இதனை உறுதி செய்துள்ளார். ”ராமருக்கு 221 மீற்றர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை நிறுவப்படும். இதில் அவரது உருவம் 151 மீற்றர் உயரத்திலும், அதற்கு மேல் குடை 20 மீற்றரிலும், பீடம் 50 மீற்றரிலும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பீடம் பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், ”இந்த வே…

  11. ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைREUTERS விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடு…

  12. புனே வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது பகிர்க இந்த ஆண்டு தொடக்கத்தில் மஹாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற சாதி அடிப்படையிலான வன்முறை தொடர்பாக 5 பிரபல இந்திய செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செயற்பாட்டாளர் கௌதம் நவ்லாகா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லாகா, வரவர ராவ், அருண் ஃபெரைரா மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறை தொடர்பான விசாரணையில், பிற இடது சாரி வழக்கறிஞர்கள் மற்றும் அறிஞர்களின் வீடுகளில் காவல்துறையினர் த…

  13. சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும்- இந்தியா எச்சரிக்கை! எல்லைத் தகராறு தொடர்ந்தால் சீனாவுடன் மிகப்பெரிய மோதல் ஏற்படும் என முப்படைகளின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவில் கொணொளி தொடர்பாடல் மூலம் கலந்துகொணடு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், எல்லையில் அத்துமீறிய சீனா இராணுவம், இப்போது இந்திய இராணுவத்தின் தக்க பதிலடியால் எதிர்பாராத பின் விளைவுகளை சந்தித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை மாற்றி அமைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்துள்ள அவர், லடாக் எல்லையில் பதற்றம் தொடர்கிறது என கூறியுள்ளார். இந்நிலையில், தொடர் அத்துமீறல்களும், அதிரடியான இரா…

  14. படத்தின் காப்புரிமை Mail Today / getty images "திருவள்ளுவரை போலவே எனக்கும் காவி சாயம் பூசப்பார்க்கிறார்கள், நானும் மாட்ட மாட்டேன், திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்" என்று கூறியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், தமிழகத்தில் சரியான ஆளுமைக்கு இன்றும் வெற்றிடம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் இவ்வாறு கூறியுள்ளார். சமீபத்தில் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் திருவ…

  15. 5 கோபுரங்களுடன் பிரமாண்டமாய் அமைகிறது அயோத்தியில் ராமர் கோவிலுக்கு அடுத்த மாதம் அடிக்கல் பிரதமர் மோடி பங்கேற்கிறார் அயோத்தியில் 5 கோபுரங்களுடன் பிரமாண்ட அளவில் ராமர் கோவில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குமாறும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பினால் பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தி பிரச்சினைக்கு முடிவு…

  16. ‘அவன் கையில் ஆயுதம் இருக்கவில்லை’ - வங்கதேசப் போராட்டத்தின் முகமாக மாறிய சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் பட மூலாதாரம்,SHARIER MIM படக்குறிப்பு,சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு புகைப்படம், வங்கதேசக் காவல்துறையை எதிர்கொள்ளும் போது, அபு சயீத் தனது கைகளை உயர்த்துவதைக் காட்டுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், அக்பர் ஹுசேன் மற்றும் தரேகுஸ்ஸமான் ஷிமுல் பதவி, பிபிசி வங்காள மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் நடந்துவரும் மாணவர் போராட்டத்தின் முகமாக மாறியுள்ளார் அபு சயீத். போராட்டத்தில் இரண்டு மாணவர் குழுக்கள் ஒன்றையொன்று செங்கற்கள் மற்றும் மூங்கில் கம்புகளால் தாக்கிக் கொண்டன. நாடு முழ…

  17. தாதாசாகேப் அமிதாப்: குவியும் வாழ்த்து! மின்னம்பலம் இந்திய சினிமாவுக்கு அமிதாப் பச்சன் ஆற்றிய பணியை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய சினிமாவின் மிகவும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதை இன்று (டிசம்பர் 29) குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அமிதாப் பச்சனுக்கு வழங்கினார். இதுவரை நான்கு முறை நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற அமிதாப் பச்சன், தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மற்ற மிகவும் மதிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளார். 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி படத்தில் அறிமுகமான அமிதாப் பச்சனுக்கு, 1972ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சீர் திரைப்படம் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவதற்கு வித்திட்டது. 1984 இல் உ.பி மாநிலம் அலகாபாத் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்…

    • 2 replies
    • 725 views
  18. சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது. …

  19. 400 கிலோ மீட்டர் தொலைவில் வரும் எதிரிகளின் இலக்குகளை தரையில் இருந்து தாக்கும் வல்லமை கொண்டது எஸ் 400 ரக ஏவுகனைகள் 2018-ல் எஸ்-400 ஏவுகனைகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. NEW DELHI: தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் எஸ் - 400 ரக ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தம் கடந்த 2018 அக்டோபர் 5-ம்தேதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. ரஷ்யாவிடம் இருந்து ஏவுகனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா நெருக்கடி கொடுத்திருந்த நிலையில் அதனை மீறி இந்தியா இந்த நடவடிக்கையை எட…

    • 0 replies
    • 722 views
  20. இலங்கையை எவ்வாறு கையாள்வது? அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்கிறது டில்லி 20 Views இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக புதுடில்லி வட்டாரங்களை ஆதாரங்காட்டி இந்தியாவின் பிரபல தினசரியான ‘தி பிரின்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து ‘தி பிரின்ட்’ மேலும் தெரிவித்துள்ளதாவது; “ராஜபக்க்ஷ அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்துயுர் கொடுக்கும் நோக்கத்துடன் காணப்பட்ட புதுடில்லி, தற்போது இந்தியாவை சமநிலையில் வைத்திருப்பதை கைவிட்டுவிட்டு சீனாவின் பக்கம் சாய்வது குறித்த உறுதியான நிலைப்பாட்டை கொழும்பு எடுத்துள்ளதாக கருதுகின…

  21. உலகை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை தகவலின்படி இன்று (மார்ச் 24) மாலை நிலவரப்படி 519 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 476 பேர் இந்தியர்கள், 43 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். அதிகபட்சமாகக் கேரளாவில் 87 பேரும், மகாராஷ்டிராவில் 86 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைMOHFW.GOV.IN இந்நிலையில், கோவிட்-19 குறித்து நாட்டு மக்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்குப் பிரதமர் மோதி பேச உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கடந்த மார்ச் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இரவு நாட்டு மக்களுடன் உரையாற்றினார். …

  22. ஸ்ரீஷன் வெங்கடேஷ், பிபிசிக்காக படத்தின் காப்புரிமை Getty Images காஷ்மீர் பகுதியில் உள்ள இமயமலையின் சிறிய மான் இனமான ஹங்குல், ஆந்திரப்பிரதேசத்தில் விஷத்தன்மை வாய்ந்த கூட்டி டாரன்டுலா என்ற சிலந்தி, தமிழகத்தில் வாச்செல்லியா போலெய் என்ற அவரை இனம் போன்றவை இந்தியாவைச் சேர்ந்தவை என்பதைத் தாண்டி அவற்றுக்குள் உள்ள பொதுவான அம்சம் என்ன? சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி பார்த்தால், இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த இனங்கள் அழிந்து வரலாற்றில் படிப்பதாக மட்டுமே ஆகிவிடக் கூடிய நிலை ஏற்படும் என்று தெரிகிறது. ஆசிய சிறுத்தை, சுமத்ரா காண்டாமிருகம் …

  23. கேள்வி கேட்ட நீதிபதியை மாற்றியது ஏன்?டெல்லி விவகாரம் குறித்து வக்கீல் இளங்கோவன் பேட்டி...

    • 0 replies
    • 718 views
  24. புல்வாமா தாக்குதலின் எதிரொலி – பாகிஸ்தான் நடிகர்களுக்குத் தடை புல்வாமா தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக இந்திய திரைப்படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிப்பதற்கு தடைவிதித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி பாகிஸ்தான் கலைஞர்களுடன் பணிபுரியும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பாடகர்கள் பாடிய பாடல்களை இந்திய படங்களில் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிந்தி திரைப்படங்கள் பாகிஸ்தானில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்று வந்த நிலையில் இனிமேல் …

  25. அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுரா ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு அயோத்தியின் தீர்ப்பை தொடர்ந்து மதுராவில் ஈத்கா மசூதியை அகற்றி கிருஷ்ண ஜென்மபூமியையும் மீட்க புதிய வழக்கு ஒன்று உள்ளூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு உள்ளது. பதிவு: செப்டம்பர் 26, 2020 15:42 PM மதுரா, உத்தரபிரதேசம்: அயோத்தியின் ராமர் கோவிலுக்கான வரலாற்றுத் தீர்ப்பை இந்திய சுப்ரீம் கோர்ட் வழங்கிய ஒரு வருடம் கழித்து, மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்மபூமியையும் "மீட்க" ஒரு புதிய வழக்கு இப்போது மதுரா சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. "நிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் ... ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் இந்து சமூகத்தின் பக்தர்களுக்கு புனிதமானது". வக்கீல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.