அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3272 topics in this forum
-
பட மூலாதாரம்,GA-ASI.COM படக்குறிப்பு, இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்கள் வழங்க அமெரிக்கா ஒப்புதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவுக்கு 31 MQ-9B ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களுடன் கூடவே அதில் பொருத்தப்படும் ஏவுகணைகள் மற்றும் பிற உபகரணங்களும் விற்கப்படும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக பேச்சுக்கள் நடந்து வந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. ராணுவ பயன்பாட்டிற்காக இ…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும் தலைமைத் தளபதி செயற்படுவார் எனவும் அவர் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் தெரியவந்துள்ளது. எனினும் முதலாவது தலைமைத் தளபதி யார் என அறிவிக்கப்படவில்லை. தற்போதைய இராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்…
-
- 0 replies
- 228 views
-
-
கொரோனா வைரஸைத் தடுக்க இந்திய மக்களின் ஒத்துழைப்பு எம். காசிநாதன் / 2020 மார்ச் 31 நான்கு பிரிவுகளைக் கொண்ட 1897 ஆம் வருட ‘தொற்று நோய்ச் சட்டம்’ தற்போது இந்தியாவின் ‘பாதுகாப்புக் கவசமாக’ மாறியிருக்கிறது. மனித குலத்துக்கு மாபெரும் பேரிடராக, மறக்க முடியாத பேரிடராக மாறியிருக்கும் கொரோனா வைரஸால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த இரண்டாவது சுற்றில் தாக்கத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. முதற்சுற்றில், தாக்குதலுக்கு உள்ளான சீனா, மெல்ல மெல்ல சகஜ வாழ்க்கையை நோக்கி நகருகின்றது. இந்தியா சகஜ வாழ்க்கையை ஒத்தி வைத்து விட்டு, 21 நாள் ஊரடங்கில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த ‘மார்ச் 22 ஆம் திகதி ‘சுய ஊரடங்கு’ ஜனநாயக நாடான இந்தியா என்பதை பறைசாற…
-
- 1 reply
- 297 views
-
-
பிரம்மபுத்திரா ஆற்றுக்கு கீழே சுரங்கச் சாலை அமைக்க இந்தியா திட்டம் சச்சின் கோகாய் பிபிசி மானிடரிங் பிரம்மபுத்திரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சீன எல்லைக்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15 கிலோ மீட்டர் நீளச் சுரங்கப் பாதை அமைப்பதற்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. மத்தியிலும், அசாமிலும் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி, அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சுரங்கப்பாதை குறித்து ஜூலை 16-ம் தேதி விளம்பரப்படுத்தியது. '…
-
- 0 replies
- 408 views
-
-
“நான் கைது செய்யப்பட்டது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது’ – காஷ்மீர் பத்திரிகையாளரின் கதை அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 370-ஐ நீக்கிய ஒன்பதாம் நாள் நான் கைது செய்யப்பட்டேன் என தனது கைது தொடர்பான அனுபவத்தை விபரித்துள்ளார் ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர் இர்ஃபான் மாலிக்கா. “நான் பிடித்து வைக்கப்பட்டிருந்தது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது. ஆனால், நான் ஏன் ஒரு போலீஸ் நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தேன் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை.” நான் எனது ஆறு மாத பெண் குழந்தை சாவ்தா பின்டி இர்ஃபானை தாலாட்டுப் பாடித் தூங்க வைக்க முயன்றுக் கொண்டிருந்தேன். தொலைபேசிகள் ஒலிக்க…
-
- 0 replies
- 288 views
-
-
நாகாலாந்து: பயங்கரவாதிகள் என சந்தேகம்- பாதுகாப்பு படையினரால் 13 பேர் சுட்டுக் கொலை- பெரும் பதற்றம் கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினரால் 13 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகாலாந்து மாநிலத்தின் மோன் மாவட்டம் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது. நாகாலாந்தின் கோன்யாக் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது. இம்மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக அஸ்ஸாம் ரைபில்ஸ் பாதுகா…
-
- 1 reply
- 256 views
-
-
AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை விநியோகித்தது ரஷ்யா! AK 203 வகையைச் சேர்ந்த துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், குறித்த ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக 70 ஆயிரம் துப்பாகிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளன. ஆறு இலட்சத்து 70 ஆயிரம் இராணுவ துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், முதல் கட்டமாக 70 ஆயிரம் துப்பாக்கிகளை ரஷ்யா விநியோகம் செய்துள்ளது. இந்திய இராணுவத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் INSAS துப்பாக்கிகளுக்கு பதிலாக இந்த துப்பாக்கிகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் 300 மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லி…
-
- 3 replies
- 541 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WILLIAM PINCH படக்குறிப்பு, ஏழ்மையான விதவை தாயால் ஒரு போர் வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட அனுப்கிரி கோசைன் கட்டுரை தகவல் எழுதியவர்,சௌதிக் பிஸ்வாஸ் பதவி,பிபிசி செய்தியாளர் 25 ஜூன் 2023, 15:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்துக் கடவுளான சிவனிடம் பக்தி கொண்ட துறவியாகவோ, இந்தியாவில் புனித மனிதர்களாக மதிக்கப்படும் நாக சாதுக்களில் ஒருவராகவோ திகழ்ந்த அனுப்கிரி கோசன், போர்ப் படை தளபதியாகவும் விளங்கிய வரலாறு உள்ளது. துறவி என்பதை விட பயமுறுத்தும் போர்ப் படை தளபதியாகவே அவர் சித்தரிக்கப்படுகிறார். நிர்வாண போர் வீரர்களை…
-
- 0 replies
- 370 views
- 1 follower
-
-
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு! சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிப்பது என்று உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ஆம் திகதி தீர்ப்பளித்தது. எனினும், 5 நீதிபதிகளில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கடந்த 9-ஆம் தேதி தனித்தனியே …
-
- 1 reply
- 346 views
-
-
டிரம்ப் டுவீட்டுக்கு குட்டு வைத்து டுவீட் போட்ட மாணவி. அப்பப்பா... என்ன போடு போடுது இந்த ஸ்னோ.... புவி வெப்பமாதலுக்கு என்னப்பா நடந்தது என்று போட்டார் ஒரு டுவிட்.... வேற யாரு நம்ம டிரம்ப்.... புவி வெப்பமாதல் எல்லாம் சும்மா பீலா என்று கருதும் டிரம்ப், ஸ்னோவ் அதிகமாக விழுவதை அதனுடன் கோர்த்து விட பார்த்தார். இந்த இந்திய மாணவியோ, 'நான் உன்னிலும் பார்க்க 54 வயது குறைவு. இப்பதான் ஏதோ ஒரு மாதிரி உயர் பாடசாலை பரீட்ச்சை எழுதி முடித்துளேன். ஆனாலும், இரண்டாம் வகுப்பில் படித்ததை வைத்து சொல்கிறேன். புவி வெப்பமாதல் வேறு, காலநிலை வேறு. (WEATHER IS NOT CLIMATE) இது புரியாவிடில், நான் இரண்டாம் வகுப்பில் படித்த encyclopedia வை அனுப்பி வைக்கிறேனே, உதவியாக இருக்கும் என்று டுவ…
-
- 1 reply
- 703 views
-
-
நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார் மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்’ என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு ‘அடல் சேது’ என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்…
-
- 0 replies
- 222 views
-
-
தெலுங்கானாவின் பிரசார தலைவராக விஜயசாந்தி நியமனம்: காங்கிரஸ் கட்சி அறிவிப்பு! தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் பிரசாரத் தலைவராக நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபைத் தேர்தலின் போது காங்கிரஸ் பிரசார குழுத் தலைவராக இருந்த மாலு பாக்தி விக்ர மர்கா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பிரசாரத் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்தே குறித்த பதவிக்கு நடிகை விஜயசாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா சட்டசபை தேர்தலின் போது விஜயசாந்தி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதனால் முதல்வர் சந்திரசேகரராவ் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து தனது பிரசாரங்களை…
-
- 0 replies
- 431 views
-
-
கடுமையான சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார் இந்திய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். என்றோ பதியப்பட்ட ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தற்போது அவரது கழுத்தை சுற்றும் பாம்பாக மாறி விட்டது. இந்த வழக்கில் கடந்த ஓகஸ்ட் 21ம் திகதி வீட்டின் சுவர் ஏறிக் குதித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிதம்பரத்தை கைது செய்தது முதல், இதுவரை அவர் தொடர்ந்து விசாரணை அதிகாரிகளின் பிடியில்தான் சிக்கி உள்ளார். சிதம்பரம் தரப்பில் பிணை கேட்டு தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து வந்த நிலையில், சி.பி.ஐ கேட்டபடி அவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.சி.பி.ஐ பிடியில்,15 நாட்கள் விசாரணைக்குப் பிறகு கண்டிப்பாக சிதம்பரம் வெளியே வருவார் என்று எதி…
-
- 0 replies
- 254 views
-
-
ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்! பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த …
-
- 5 replies
- 559 views
-
-
ஜம்மூ-காஷ்மீரில் எல்லை தாண்டி தாக்குதல் ; இரு இராணுவ வீரர் உட்பட மூவர் பலி! Published by J Anojan on 2019-10-20 11:19:42 எல்லை தாண்டி பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலால் 2 இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் இந்த தாக்குதல் காரணமாக மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஜம்மூ காஷ்மீரின், குப்வாரா மாவடத்தில் இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் https://www.virakesari.lk/article/67223
-
- 1 reply
- 286 views
-
-
ஐந்தாண்டுகள் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் 24-ம் தேதி அன்றும் மகிழ்வுடன் இருந்தார். இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது கூட்டணிக் கட்சியான சிவசேனா. ஆம்! நாடு முழுவதும் கோலோச்சிய பி.ஜே.பி-க்கு மகாராஷ்டிராவில் ஆட்டம் காட்டிவருகிறது சிவசேனா. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் அதிகமாக சிவசேனா, பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்றுள்…
-
- 0 replies
- 749 views
-
-
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நுழைந்து முகமூடி அணிந்த வன்முறை கும்பல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்றார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதையடுத்து அவரது அடுத்த படமான 'சபாக்' திரைப்படத்தை புறக்கணிக்கக் கோரி டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் வலதுசாரிகள். முகமூடி அணிந்த கும்பல் ஒன்று டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நுழைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து கடுமையாகத் தாக்கியது. இதில் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவி ஒய்ஷி கோஷ் உள்ளிட்டவர்கள் பலத்த காயமடைந்தனர். …
-
- 0 replies
- 292 views
-
-
கடவுள் ராமரை உரிமை கொண்டாடும் நேபாளம்...!! தொல்பொருள் ஆராய்ச்சியில் நிரூபிக்க தீவிரம்..!! இந்துக்களின் கடவுள் ராமர் இந்தியாவில் பிறந்தவர் அல்ல, அவர் நேபாளத்தில் பிறந்தவர் என்றும், அவர் ஒரு நேபாளி என்பதால் அவர் தங்களுக்கே சொந்தம் எனவும் நேபாள பிரதமர் ஷர்மா ஓலி திகில் கிளப்பிய நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் நேபாளத்தில் உள்ள தோரியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா-சீனா விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நேபாள பிரதமர் செயல்பட்டு வரும் நிலையில் அயோத்தி மற்றும் ராமபிரான் குறித்த அவரின் கருந்து இந்தியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. மேலும் ராமர் குறித்து தெரிவித்த கருந்தை உறுதி செய்யும் வகையில் தொல்பொரு…
-
- 1 reply
- 429 views
-
-
முக்கிய சாராம்சம் 1977 இல் இந்திய வெளியுறவுத் துறையில் சேர்ந்தார். 1985-1988 க்கு இடையில் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றினார். 1990-1993 க்கு இடையில், அவர் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக நியமிக்கப்பட்டார். 1993-1995ல் வெளியுறவு அமைச்சகத்தின் இயக்குநராக (கிழக்கு ஆசியா) ஆனார். 1995-1998 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலர் (அமெரிக்கா) 2000-2004ல் சிங்கப்பூரில் இந்திய ஹை கமிஷனர். 2007-2009 இல் வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக ஆனார் மற்றும் அமெரிக்க-இந்தியா சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பை வழிநடத்தினார். …
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
தான்சானியா நாட்டில், 1000 சிங்கங்களை கொன்ற "வைரஸ்" மீண்டும் பரவுகிறதா? கிர் காடுகளில் பலி தொடருகிறது. குஜராத்தின் கிர் வனப்பகுதியில் கடந்த 18 நாட்களில் 21 சிங்கங்கள் பலியானதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குஜராத்தின் கிர் வனப்பகுதிகளில் 523 சிங்கங்கள் இருப்பதாக 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது.ஆனால் சமீப காலமாக அந்த வனப்பகுதியில் சிங்கங்கள் பலியாகும் எண்ணிக்கை என்பது திடீரென அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை திடீரென பதினோரு சிங்கங்கள் பலியாகின. இந்த செய்தி வெளியான நிலையிலும், சிங்கங்களின் பலி எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை மேலும் 10 சி…
-
- 0 replies
- 451 views
-
-
பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சுராசந்த் பூரில் குகிகளைச் சந்தித்த பிறகு ஹெலிகாப்டரில் இம்பால் திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு, பிஷ்ணுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள மொய்ராங் என்ற கிராமத்தில் மெய்தெய்கள் தங்கியிருந்த முகாமுக்குச் சென்றது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு மெய்தெய், குகி ஆகிய இரு இனங்களைச் சேர்ந்தவர்களுமே அரசின் மீது நம்பிக்கை இழந்திருப்பதாக அங்கு சென்றுவந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அங்கே நிலவரம் எப்படி இருக்…
-
- 3 replies
- 270 views
- 1 follower
-
-
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? KaviNov 17, 2023 12:02PM ஐந்து மாநில தேர்தல் அனல் பறக்கும் நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் பரப்பளவில் பெரிய மாநிலம், மத்திய பிரதேசம்தான். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் அதிக தொகுதிகளை (230) கொண்ட மாநிலமும் இதுதான். இன்று (நவம்பர் 17) மத்தியப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான். இவர் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இன்று வரை முதல்வராக நீடிக்கிறார். அதாவது 18 ஆண்டு காலமாக முதல்வர் (இடையில் ஒரு 15 மாத இடைவெளி மட்டும்) பாரதிய ஜனதாவின் வரலாற்றில் மிக நீண்ட கால முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்தான். முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், இந்தமுறையு…
-
- 0 replies
- 299 views
-
-
நாடு தழுவிய மத்திய தொழிற்சங்கங்களின் 48 மணிநேர வேலை நிறுத்தம் ஆரம்பம் January 8, 2019 நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படுகின்றது. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊ…
-
- 0 replies
- 525 views
-
-
இந்தியா,பாகிஸ்தானுக்கு ட்ரம்ப் விடுக்கும் அறிவுரை காஷ்மீர் புல்வாமா மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்தியா,பாகிஸ்தான் இருத்தரப்பினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் ஆராயவேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் மிகவும் கோரமான சம்பவம் என்றும், விரைவில் முறைப்படியான அறிக்கை வெளியிடுவோம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தியதில், இந்திய துணை இராணுவப் படையினர் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்…
-
- 0 replies
- 445 views
-
-
ஐபோன் உற்பத்தி, ஆண் - பெண் பருமன்: தமிழ்நாடு பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,SANSAD TV கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 22 ஜூலை 2024 இந்தியாவின் நிதி நிலை அறிக்கைக்கு முன்னாட்டமாகக் கருதப்படும் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது? பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கை நாளை (23.07.2024) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளி…
-
-
- 7 replies
- 439 views
- 1 follower
-