தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
ஏன் இப்படி ஒரு தலைப்பு? வித்தியாசமான தலைப்பு தான் கூடுதலானவர்களை கவருது. யாழில், முன்னர் நான் அதிகம் வாசிக்கும் காலங்களில் இவர்களின் எழுத்துக்களை விரும்பி வாசித்தேன். ஜம்முபேபியின் எழுத்து இனிமையாக இருக்கும். அவரின் பெயரைக்கூட இக்குறும்படத்தில் பாவித்திருக்கிறேன். இந்தக்குறும்படம் சோகத்தையும் நக்கலாக சொல்லும் வகையானது(Dark Comedy). எல்லோரும் தவறாது உங்கள் விமர்சனங்களை வையுங்கள்.
-
- 18 replies
- 2.3k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சுப்பையானாரின் கனகிபுராணத்தில் இருந்து கொப்பி பண்ணியது. மானைக் கயலை வேல் வாளை மறுநீர்க் கடலைக் குவளையை நற் கானிற் கமலந்தனைவெல்லும் கண்ணாய் கனகே இவன் இருப்போன் ஞானக் குணமும் நல்லறிவும் நலஞ்சேர் புகழும் மிகவுடையோன் ஆனைக்கோட்டை வேளாளன் ஆறுமுகம் காணெண்பாரே --------------------------- ஆனைக்கோட்டை இராமலிங்கம் அப்புக்காத்து கூலரும் சேனைத் தலைவராகி நின்ற சிறந்த கோட்டுச் சுப்பரும் பூனை நாகமுத்தரும் புளுகு சுந்தப்பிள்ளையும் ஏனையோரும் பட்டபாடு இயம்புதற்கு இல்லையே -------------------------- சிட்னியில் இருந்து வெளிவரும் கலப்பை என்ற சஞ்சிகையில் படித்தை எழுதியுள்ளேன்.இதை கலப்பைக்காக் எழுதியவர் ம.தனபாலச…
-
- 4 replies
- 2.1k views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்த பொழுது இந்தப் புகைப்படங்கள் பிடிக்கப்பட்டன. முழு இடங்களுக்கும் செல்ல முடியாத நிலையில் கிளிநொச்சி நகரம் உதயநகர், ஆனந்தபுரம், கனகபுரம், திருநகர் முதலிய இடங்களுக்குச் சென்றிருந்தேன். புகைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பதற்கு...http://olideebam.blogspot.com/
-
- 3 replies
- 2k views
-
-
-
வணக்கம், இந்தப்பாடல் எனது அன்பு மருமகனின் பிறந்தநாளுக்காக இன்று செய்து இருந்தன். காது குடுத்து கேட்கறமாதிரி இருக்கிதோ என்று சொல்லுங்கோ. ஒருநாளில உருவாகிய பாடல். அப்பிடி இப்பிடி பாடலில ஏதாச்சும் குறைகள் இருக்கலாம். பொறுத்தருளவும். பாடலை இசையமைச்சு ஒலிப்பதிவு செய்தபின்னர் நான் பாடலை உருவாக்க பயன்படுத்தும் மென்பொருள் கொஞ்ச சில குழப்படிகள் விட்டதில நுணுக்கமான திருத்தம் செய்வதற்கு நேரம் இருக்க இல்லை. பாடலை அக்கா ஆரம்பத்தில வேறு இசையில அமைச்சு இருந்தா. பிறகு நான் அவவிண்ட இசையோட மிக்ஸ் பண்ணி என்ர விளையாட்டையும் காட்டி இருக்கிறன். +++ http://karumpu.com/wp-content/uploads/2010/01/Tamil-Birthday-Song2.mp3 பாடல்வரிகள்: பவித்திரா [எனது அக்கா] தனன காற்று மழை …
-
- 24 replies
- 4k views
-
-
பிரான்சு சங்கிலியன் விருது குறும்பட விழாவின் காட்சிப்பதிவுகள் வளரி வலைக்காட்சியில் இணைக்பெற்றன. அதனை இங்கு இணைத்துள்ளேன். உங்கள் கருத்துக்களை இத்தளத்திலோ அல்லது வளரி வலைக்காட்சிக்கோ முன்வையுங்கள் நன்றி
-
- 3 replies
- 1.2k views
-
-
வணக்கம், கனடா தமிழ் விசன் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் அங்கு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சிகளில் நையாண்டி மேளமும் ஒன்று. இதை அப்போது ஒவ்வொரு கிழமையும் தவறாமல் பார்த்து வந்தேன். பின்பு நேரம் கிடைப்பது இல்லை. பார்ப்பதும் இல்லை. இப்போதும் வீட்டில் தமிழ்விசன், தமிழ் வன் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. எனது பெற்றோர் பார்ப்பார்கள். எனக்கு பார்ப்பதற்கு நேரம் கிடைப்பது இல்லை. இன்று மீண்டும் வளரி வலைக்காட்சியில் நையாண்டி மேளம் கலைஞர்கள் பங்குகொண்ட ஓர் நிகழ்ச்சியை பார்த்தேன். நன்றாக இருக்கிது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்..
-
- 7 replies
- 3.4k views
-
-
பள்ளிக்கூடம் குறும்படம். பார்க்க இங்கே அழுத்துங்கள். படத்தின் முதல் பாகம் 26.25நிமிடங்கள் வரை கதையோட்டமும் நடிகர்களும் மிகவும் இயல்பான நடிப்பும் மனசுக்கு பதிந்துவிடுகிறார்கள். படத்தின் முடிவு 4.47நிமிடங்கள் தமிழக மசாலாவுக்குள் புகுந்துவிடுகிறது. இப்படம் பற்றிய எனது கருத்து இது. படத்தை பார்க்கும் மற்றவர்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.
-
- 2 replies
- 1.5k views
-
-
வன்னிஎலி - குறும்படம் கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு. கதை தயாரிப்பு நெறியாள்கை தமிழியம் சுபாஸ்
-
- 9 replies
- 3.3k views
-
-
எல்லாருக்கும் வணக்கம். ஒரு சினிமா பாடலுக்கு animation செய்துள்ளேன். எனது மருமகனை அதில் முதன்மைப் படுத்தி உள்ளேன். எமது சமூகத்தில உள்ள வண்டிப்பிரச்சனையைப் பற்றி ஒரு பாடலும் எழுதி உள்ளேன். எனது படைப்புக்களை பற்றிய உங்கள் விமர்சனத்தை வரவேற்கிறேன். எதிர்காலத்தில் எனது உப்புமா company சார்பாக குறும்படங்களை எடுக்கவுள்ளேன்.
-
- 19 replies
- 2k views
-
-
-
http://karumpu.com/wp-content/uploads/2009/10/Maaveerare Engal.mp3 பல்லவி மாவீரரே எங்கள் மண்ணின் வீரரே | 2 மறந்தோம்மல்ல | 2 விழி மழை சொரிகிறதே (மாவீரரே...) இருவிழி சொரிந்து இமை மடல் வலிக்கிறதே ஈகத்தின் உச்சத்தில் இதயம் நொந்து இரும்பாய்க் கனக்கிறதே (மாவீரரே...) சரணம் -1 பூத்த மலர் வதனமும் பொருத்திய தடந் தோள்களும் விதை குழி தின்றதே விதியென மனம் ஆறுமோ ? நேற்றுவரை களத்திலே நிமிர்ந்த ஒரு பெருமலை நீள்துயில் வீழ்ந்ததே பரணி நாளை பாடுமோ ?| 2 (மாவீரரே..) சரணம் -2 கழுத்தின்றி தமிழ் உடலம் கரைசேர துடித்தீரே கலமேறி வந்துதாய் கடல்மடி வெடித்தீரே உயிர் உருகிப் போகுதையா ஒருமுறை முகம் காட்டும் உள்ளத்தில் கனலாகி மறுமுறை தெம்பூட்டும் | 2 …
-
- 7 replies
- 1.9k views
-
-
http://www.tamiljukebox.com/Mp3/index.php?q=f&f=%2FSpeciel+Albums%2FEELAM+Albums
-
- 0 replies
- 2k views
-
-
http://www.imeem.com/people/99tNRIk/music/FRCFYdhi/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/-pc2Enpm/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/A95jwuAH/unknown-artist/ http://www.imeem.com/people/99tNRIk/music/lFnprq8U/unknown-artist/
-
- 0 replies
- 1.3k views
-
-
நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம் இந்த லிங்கில் உள்ள பாடல் இயற்றியவர் கவிஞர் வசீகரன் http://tamilnet.com/art.html?catid=13&artid=30548 குருதி வலி இறுவட்டு வெளியிPடு எதிர்வரும் 15ம் திகதி
-
- 13 replies
- 3.1k views
-
-
http://www.youtube.com/watch?v=LUw4CTc3ecQ&feature=player_embedded# http://tamilseithekal.blogspot.com/2009/10/blog-post_9703.html
-
- 4 replies
- 1.7k views
-
-
http://www.youtube.com/watch?v=Zd9z87hPFi0
-
- 0 replies
- 1.2k views
-
-
புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள தெறிக்கும் குறும்படம். தீபாவளி வெளியீடு. காணத்தவறாதீர்கள். இலண்டன் இளையோரின் முயற்சியில் தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும். முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ
-
- 0 replies
- 840 views
-
-
புலம்பெயர் வாழ்வியலை புடம்போட்டுள்ள தெறிக்கும் குறும்படம். தீபாவளி வெளியீடு. காணத்தவறாதீர்கள். இலண்டன் இளையோரின் முயற்சியில் தீபாவளிக்கு பட்டொளி வீசித் தெறிக்கும். முன்னோட்டம் பார்பதற்கு இணைப்பை அழுத்தவும் http://www.youtube.com/watch?v=lcRfWmQW0IQ
-
- 2 replies
- 1.5k views
-
-
Actual link from : http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_814.html
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 901 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_941.html
-
- 3 replies
- 2.3k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_21.html
-
- 0 replies
- 1k views
-