தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
978 topics in this forum
-
ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது! [Friday, 2014-02-28 22:29:46] Gmailதனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு தமது மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி சந்தாதாரர் (Subscribe) ஆகியிருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக மின்னஞ்சல் வந்துகொண்டே இருக்கும். இதில் சில மின்னஞ்சல்களை தவிர்க்க வேண்டியிருந்தால் அது இதுவரை காலமும் கடினமானதாகவே இருந்தது. ஆனால் தற்போது ஒரே ஒரு கிளிக் மூலம் Unsubscribe செய்து குறித்த மின்னஞ்சல் முகரிகளிலிருந்து வரும் மின்னஞ்சல்களை தவிர்க்கு…
-
- 0 replies
- 565 views
-
-
Published By: SETHU 02 MAY, 2023 | 02:29 PM செயற்கை நுண்ணறிவின் ஞானத்தந்தை (கோட்பாதர்) என வர்ணிக்கப்படும் கணினியியல் விஞ்ஞானி ஒருவர் கூகுள் நிறுவனத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து பேசுவதற்காக அவர் விலகியுள்ளார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜெப்ரி ஹின்டன் எனும் இவ்விஞ்ஞானி, செயற்கை நுண்ணறிவு சாதனங்களுக்கான அடிப்படை தொழில்நுட்பத்தை உருவாக்கியவர். நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் அவர் பேசுகையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் ஆழமான ஆபத்துகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். '5 வருடங்களுக்கு முன்னர் …
-
- 3 replies
- 646 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சாட்பாட்கள் போன்ற பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் டீப்சீக்கைப் போல் இந்தியா அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை இன்னும் உருவாக்கவில்லை. கட்டுரை தகவல் எழுதியவர், நிகில் இனாம்தார் பதவி, பிபிசி நியூஸ் 20 பிப்ரவரி 2025 சாட்ஜிபிடி உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சீனாவின் டீப்சீக், செயற்கை நுண்ணறிவு செயலிகளை உருவாக்குவதற்கான செலவைக் கடுமையாகக் குறைத்து தொழில்நுட்பத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான உலகளாவிய போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சாட்பாட்களை இயக்குவதற்குத் தேவையான அதன் சொந்த அடிப்படை மொழி மாதிரியை உருவாக்குவதி…
-
- 0 replies
- 213 views
- 1 follower
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 774 views
-
-
விக்கிப்பீடியா: கட்டுரைப் போட்டி தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்துவதும், ஏற்கனவே பங்களித்து வருவோர் உற்சாகத்துடன் நலமான போட்டி ஒன்றில் ஈடுபட்டுத் தத்தம் பங்களிப்புகளைக் கூட்டச் செய்வதுமே இப்போட்டியின் முதன்மை நோக்கம். போட்டி விதிகள் இந்தப் பட்டியலில் உள்ள குறுங்கட்டுரைகளை 15360 பைட்டு அளவைத் தாண்டி விரிவாக்க வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்திலும் கடைசித் தொகுப்புக்கு அருகே பைட்டு அளவு குறிக்கப்பட்டிருக்கும். 15360ஆவது பைட்டைச் சேர்க்கும் விக்கிப்பீடியர் அந்தக் கட்டுரையைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். 15360ஆவது பைட்டைச் சேர்த்த பிறகே உசாத்துணைகள், வெளியிணைப்புகள், நூல் பட்டியல்,…
-
- 0 replies
- 503 views
-
-
பல மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட.. அங்கிரி பேர்ட் என்ற கவர்ச்சிகர.. மற்றும் இலகு ரக விளையாட்டு அப்ஸ் மூலமும்.. பேஸ்புக்.. யுரியுப் போன்ற சமூகவலை.. இணைய வலையமைப்புக்கள் மூலமும்.. அமெரிக்காவும் பிரிட்டனும் உலகையே.. ஒவ்வொரு நபராக.. உளவு பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி கசிந்துள்ளது. இச்செய்திக் கசிவின் பின்.. இந்த மென்பொருட்கள்.. உண்மையான.. விளையாட்டு.. சமூக மென்பொருட்களா.. வலையமைப்புக்களா.. அல்லது எம்மை அமெரிக்காவும் பிரிட்டனும் உளவுபார்க்கும்.. மென்பொருட்களா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளதோடு.. வெளியில் வராமல்.. இன்னும் என்னென்ன வழிகளில் எல்லாம் இணையம் வழி.. அமெரிக்கா உலகை ஊடுருவி விட்டுள்ளது என்று எண்ணிப் பார்க்கும் போது அபாயகரமான காட்சிகளே எண்ணத்தில் விரிகின்றன…
-
- 1 reply
- 634 views
-
-
றோயல் பமிலி ஒப் ஜப்னா.. அதாவது யாழ்ப்பாணத்து அரசபரம்பரையாம்.. அதன் வாரிசு ஒன்று உரிமை கோருதாம்... உண்மை பொய் தெரியவில்லை.. ஒருக்கால் போய்ப்பாருங்களேன். www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org www.jaffnaroyalfamily.org
-
- 62 replies
- 9.8k views
-
-
தமிங்கிZம் இணையத்தள மொழிபெயர்ப்பு பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கவனத்தை ஈர்த்த ஒருபக்கம்... http://www.google.com/ig/directory?synd=open&hl=en&gl=en&url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/102987251837721958079/mabdrn_Transliteration.xml
-
- 1 reply
- 2.2k views
-
-
2000 களின் ஆரம்பத்தில் கடலை போடலில்.. (இதில கடலை போட்டே அழிந்தோர் பலர் ) பெரிதும்.. கொடிகட்டிப் பறந்த எம் எஸ் என் மெசெஞ்சருக்கு மூடு விழா அறிவித்துள்ளது மைக்குரோசாவ்ட் நிறுவனம். இந்த நிறுவன அறிவிப்பில் எம் எஸ் என் மெசெஞ்சர் கணக்குகள் யாவும் மார்ச் 15, 2013 இல் இருந்து செயலிழக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் எம் எஸ் என் லைவ் மெசெஞ்சருக்குப் பதிலாக ஸ்கைப் பை பாவிக்க கேட்கப்பட்டுள்ளனர். ஸ்கைப் மைக்குரோசாவ்ட் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். எம் எஸ் என் லைவ் மெசெஞ்சர் 1999 வாக்கில் அறிமுகமானது இங்கு குறிப்பிடத்தக்கது. Microsoft to turn off Windows Messenger on 15 March Microsoft has been steadily bringing Skype and Live M…
-
- 4 replies
- 959 views
-
-
குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள். பின்பு Settings தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். SafeSearch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொட…
-
- 1 reply
- 885 views
-
-
பாலியல் நோய்களில் இருந்து பாதுகாப்புப்பெறுவதற்கும் கருத்தடைக்குமாகவே நாம் இப்போது ஆணுறைகளைப்பயன்படுத்திவருகின்றோம் ஆணுறை தற்போது இறப்பரினால் உருவாக்கப்படுகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம் இந்த ஆணுறையை மனிதன் எப்போது பயன்படுத்த ஆரம்பித்தான் என்று நீங்கள் சிந்தித்திருக்கின்றீர்களா ?ஆணுறையை பயன்படுத்த ஆரம்பித்தவரலாறு இன்று நேற்று தோன்றியதல்ல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதன் ஆணுறைகளை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றான் அவன் பயன்படுத்த ஆரம்பித்த காலங்களில் எயிட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை கருத்தடையைமேற்கொள்வதுதான் ஆணுறைபயன்பாட்டின் முக்கிய நோக்கமாக இருந்தது எகிப்தியர்கள் கிரேக்கர்கள் சுமேரிய நாகரீகத்தவர்கள் ஆணுறைகளைப்பயன்படுத்த…
-
- 0 replies
- 809 views
-
-
100 சிறந்த சுதந்திர இலவச மென்பொருட்கள் ஒரே தளத்தில் இதில் Linux க்கு மட்டுமின்றி பல மென்பொருட்கள் விண்டோஸ் இயங்குதளத்திற்கும் சேர்த்து தரவிறக்க கிடைப்பது தனி சிறப்பு. http://www.ubuntulinuxhelp.com/top-100-of-the-best-useful-opensource-applications/
-
- 0 replies
- 260 views
-
-
வைரமுத்து -மூன்றாம் உலகப்போர் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://download44.mediafire.com/kk133t05ikmg/ukq18f44qqt5yqv/Moonraam+Ulagappor-Vairamuthu.pdf
-
- 0 replies
- 287 views
-
-
ஒரு கலை நிகழ்ச்சிக்காக இரு பாடல் தேடுகிறேன் 1)தங்கத் தமிழுக்கு சங்கம் வளத்துடுவோம்! 2)தெரியாதா தமிழில் எழுதிட தெரியாதா வெகு விரைவில் இருப்பவர்கள் தரிவிர்களா?
-
- 4 replies
- 369 views
-
-
டுவிட்டரில் புதிய மாற்றம் உலகின் முன்னணி சமூக வலைதளம் டுவிட்டரில் மாற்றம் செய்வதாக வெளியாகும் எலான் மஸ்க் அறிவிப்புகள் தற்போது அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரேண்ட் செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரேண்ட் செய்யப்படுகிறது. இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி …
-
- 1 reply
- 555 views
- 1 follower
-
-
பார்த்தேன் பகிர்ந்தேன் ...சரியோ பிழையோ என அதெரியவில்லை
-
- 0 replies
- 238 views
-
-
இளைஞர்கள் செய்தி பெறும் பிரதான மூலமாக FACEBOOK – CPA ஆய்வில் தகவல் மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன. ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை, தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறின…
-
- 0 replies
- 385 views
-
-
-
மாணவர்களுக்கு பரிசாக $25,000 மேல்படிப்பு செலவுக்காக கூகிள் வழங்குகிறது உங்கள் குழந்தை புதிதாக எதையாவது செய்து உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருக்கார்களா, அப்படி உங்கள் குழந்தை உங்களை ஆச்சர்யப்படுத்தினால் உங்கள் குழந்தைகளுக்கான களத்தை உலக அளவில் நம் கூகிள் வழங்குகிறது ஆம் கூகிள் தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய போட்டிதான் Google Science Fair திருவிழா எங்களுக்கு ஆங்கிலம் தான் முக்கியம் என்று மல்லுக்கட்டி கொண்டு திறமையான பல நபர்களை உலகின் பல நிறுவனங்கள் பயன்படுத்தாமல் இருக்கும் செய்தி கூகிள் காதுக்கு சென்றுவிட்டது போலும், ஆம் உங்கள் குழந்தைகள் அல்லது உங்களுக்கு தெரிந்த அல்லது உங்களிடம் படிக்கும் மாணவர்களிடம் புதிதாக எதையும் கண்டுபிடிக்…
-
- 0 replies
- 950 views
-
-
கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்.!! கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார். வாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massa…
-
- 0 replies
- 485 views
-
-
கண் அசைவிற்குக் கட்டுப்படும் கணினி: புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் மாற்றுத்திறனாளிகள் எவ்வித இடர்பாடுகளும் இன்றி விரைவாகவும், எளிமையுடனும் கணினியை இயக்கும் விதமாக புதிய வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் கணினி உபயோகிப்பவரின் கண் அசைவுக்கு அத்தனையும் கட்டுப்படும் விதமாக இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக கீபோர்ட் மற்றும் மௌஸ் ஆகியவற்றை இயக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை உபயோகிப்பவர் கணினியில் தனக்குத் தேவையான File ஐ பார்ப்பதன் மூலம், அதில் அவர் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால், இந்த தொழில்நுட்பத்தின…
-
- 0 replies
- 292 views
-
-
இணைய வேகத்தில் இந்தியா பின்னடைவு! சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும், பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளது. இணைய வேகம் குறித்த ஆய்வு மேற்கொண்டுள்ள ஊக்லா நிறுவனம், நவம்பர் மாதத்திற்கான சர்வதேச அளவிலான மொபைல் மற்றும் பிராட்பேண்ட் சேவையில் அதிவேக இணையச் சேவை பட்டியலைச் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 122 நாடுகள் அடங்கிய மொபைல் சேவையில் இந்தியா 109வது இடத்தையும், 133 நாடுகள் அடங்கிய பிராட்பேண்ட் சேவையில் இந்தியா 76வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தச் சோதனையின் முடிவில் இந்தியாவில் அக்டோபர் மாதம் வரை 8.83 Mbps வேகம் கொண்ட மொபைல் இணையச் சேவையானது நவம்பர் மாதம் 8.80 M…
-
- 2 replies
- 474 views
-
-
யூடியூப்பில் பாடல்களை கேட்டு ரசிப்பவரா நீங்கள்? இப்படி யூடியூப்பில் கேட்டு ரசித்த பாடல்களை பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்திடுக்கிறீர்களா? ஆம் எனில் , பெக்கோவை உங்களுக்கான இணையதளம் என்று சொல்லலாம். டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் சேவையான பெக்கோவில் எந்த யூடியூப் வீடியோவை வேண்டுமானாலும் பின்னர் கேட்டு ரசிப்பதற்காக பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வது , மிகவும் எளிதானது. பெக்கோ முகப்பு பக்கத்தில் உள்ள கட்டத்தில் , வீடியோவுக்கான இணைய முகவரியை குறிப்பிட்டால் போதும் அதன் எம்.பி- 3 கோப்பு உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்டு விடும். வீடியோவில் முன்னும் பின்னும் உள்ள மவுனததை நீக்கி விட்டு சேமிக்கும் வசதி இருக்கிறது. ஒலியின் தரத்தையும் சீராக்கி கொள்ளலாம். பெக்க…
-
- 0 replies
- 803 views
-
-
You Tube இன் அபார வளர்ச்சி! திங்கட்கிழமை, 31 ஜனவரி 2011 11:10 சென்ற இரண்டு ஆண்டுகளில், யு-ட்யூப் வீடியோ தளம் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் யு-ட்யூப் அப்ளிகேஷன்கள் பதிந்து விற்பனை செய்யப்படும் மொபைல் போன்கள் இதற்குக் காரணம் என்று கருதுகின்றனர். யு-ட்யூப் மொபைல் தளம் இப்போது மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. நாளொன்றுக்கு 20 கோடி வீடியோ காட்சி பைல்கள் அப்லோட் செய்யப்படுவதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது 2010 ஜனவரியில் இருந்ததைக் காட்டிலும், மூன்று மடங்கு அதிகமாகும். மேலும், யு-ட்யூப் தன் லைப்ரேரியில் மியூசிக் வீடியோ பைல்களைத் தொடர்ந்து இணைத்து வருகிறது. இது ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே இயங்கும் பைல…
-
- 0 replies
- 1k views
-
-
ஃபேஸ்புக்கில் 'டிஸ்லைக்' பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் டீம் ஈடுபட்டு வருகிறது. அதன் முதல் படியாகவே, 'லைக்' பட்டன் மூலம் பயனாளர்கள் தங்களது 6 வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக்கில் மாற்றுக் கருத்துக்கோ அல்லது விரும்பவில்லை என்பதன் நோக்கத்தை தெரிவிக்கவோ இதுவரை எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. பயனாளிகள் பலரும் சோக நிகழ்வுகள், துக்கமான செய்தி போன்றவைக்கு 'லைக்' இடுவதில் ஏற்படும் இக்கட்டான நிலையை நிறுவனத்திடம் தெரிவித்து இதற்கு வழியை ஏற்படுத்த கோரி வந்தனர். அந்த வகையில், 'லைக்' பட்டனை போலவே 'டிஸ்லைக்'க்க…
-
- 0 replies
- 340 views
-