தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
அநேகமானோருக்கு இந்த இணையத்தளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். தெரியாதவர்களுக்கு Interview Questions ஒவ்வொரு துறைகளுக்கும் அவற்றின் உப பிரிவுகளுக்கும் என பல கேள்விகள் உள்ளன. அதிகமான பிரிவுகள்IT / Software துறை சம்பந்தப் பட்டதாயினும், வேறு பல துறைகளுக்கும் பல பிரிவுகள் உண்டு ஒவ்வொரு முறையும் interview போகும் போது இதனை பார்பது வழக்கம்., (முன்னர் பாத்து எழுதி பாசான பழக்கம் இன்னும் போகவில்லை)
-
- 5 replies
- 1.3k views
-
-
கூகுள் தானியங்கித் தமிழாக்கக் கருவி பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும் தானியக்கமாய் மொழிபெயர்க்கும் கருவி ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது. தமிழ்க் கணிமையைப் பொறுத்தவரை இது ஒரு மிகப்பெரிய சாதனை என்பதில் ஐயம் இல்லை. அதிலும் ஆங்கிலம், தமிழ் இரண்டு மொழிகளுக்கு மட்டுமல்லாமால் பல மொழிகளுக்கும் இடையே இரு வழியாக மொழிபெயர்க்கலாம் என்பது சிறப்பு. செருமன், நெதர்லாந்து மொழிகளைச் சோதித்துப் பார்த்தேன். கூடவே தமிழ்ச் சொற்களை உச்சரித்துக் காட்டும் கருவி, தமிழ் உரையை உரோம எழுத்துகளில் எழுதிக் காட்டும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்ச் சொற்களை உச்சரிக்கும் கருவியின் திறன், சந்தையில் ஏற்கனவே உள்ள துவணி, MILE கருவிகளை ஒத்துள்ளது. தமிழ்ச் சொல்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
100 கோடி இணையதளங்கள் ! இணையம், அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை 1 பில்லியனை அதாவது 100 கோடியை தொட்டிருக்கிறது. இணையத்தின் முக்கிய அங்கமான வையக விரிவு வலை அதன் வெள்ளி விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இணையம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ,அதன் அங்கமான வையக விரிவு வலை (World Wide Web ) 1989 ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991 ஆகஸ்ட்டில் முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இணையம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இணையதளங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்து தகவல் தெரிவிக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
yahoo messenger boot ஜ எப்படி உருவாக்குவது அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை இவைகளை பற்றி அறிந்தவர்கள் விளக்கமாக கூறவும் இதற்கு பிரத்தியேகமாக பயன்படுத்தும் மென்பொருள் யாரிடமாவது இருந்தால் உதவி செய்யுங்கள் நன்றி
-
- 0 replies
- 1.3k views
-
-
2012 ஆம் ஆண்டளவில் மிகப்பிரலமான இயக்குதளமாகுமா அண்ட்ரோயிட்? _ வீரகேசரி இணையம் 4/8/2011 2:27:33 PM Share கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளமானது எதிர்வரும் 2012 ஆம் ஆண்டளவில் உலகின் மிகப்பிரலமான கையடக்கத்தொலைபேசிகளின் இயக்குதளமாக விளங்குமென கார்ட்னர் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. இதன் பிரகாரம் சந்தையில் 49% கையடக்கத்தொலைபேசிகள் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவையாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வருடத்தில் 'ஸ்மாட்போன்' விற்பனை எண்ணிக்கையானது 468 மில்லியன்களாக இருக்குமெனவும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 57.7 வீத அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அப்பிள் இயக்குதளமானது 2 ஆவது மிகப்பெரிய இயக்குதளமாக மாறுமெனவும் அந்த …
-
- 0 replies
- 1.3k views
-
-
வணக்கம், என்னைபோன்ரு இங்கு வளந்து வரும் சமுதாயத்துக்கு தழிழை பிழையின்றி எழுத அவா!!! இதர்க்கு ஒரு தழிழ் onlin dictionary இருந்தால் நன்றாக இருக்கும்!!! இதை யாழ்களம் தனது உருப்பினர்களோடு இனைந்து உருவாக்க முடியாதா??? அன்புடன் இனியவள்
-
- 1 reply
- 1.3k views
-
-
மடியில் வெடிகுண்டை வைத்துக்கொண்டு அலையிறான் என்பார்கள். அதுபோல இந்த 42.zip (http://www.unforgettable.dk/42.zip )கோப்பு உங்கள் கணிணியில் இருந்தால் வெடிகுண்டை உங்கள் கணிணியில் வைத்துக்கொண்டு அலைகின்றீர்கள் என்று அர்த்தம்.எப்படி? இதை Zip bomb அல்லது Decompression Bomb என்பார்கள். இந்த சுருக்கப்பட்ட ஷிப் கோப்பை தப்பித்தவறி விரிக்கச்செய்தால் அவ்ளோதான். அதினுள் 16 zip கோப்புகள் இருக்கும்.அந்த 16 zip கோப்புகள் விரிவாகி ஒவ்வொன்றினுள்ளும் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்,அப்புறம் அந்த 16 zip கோப்புகளும் விரிவாகி அதனுள் இன்னும் 16 zip கோப்புகள் இருக்கும்.இப்படி விரிவாகி விரிவாகி இந்த 42.372 kb அளவேயான கோப்பு 281 டெர்ரா பைட்டுகளைவிட அதிகமாய் விரிவாகி அப்புறம் அது உங்கள் கணிணி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இணைய உலகில் இப்போது ‘ட்க் ட்க் கோ’ பற்றி தான் பேச்சாக இருக்கிறது.தேடியந்திர உலகில் கொடி கட்டிப்பறக்கும் கூகுலுக்கு சவாலாக உருவெடுத்திருக்கும் மாற்று தேடியந்திரம் என்றும் டக் டக் கோ பாராட்டப்படுகிறது. அதற்கேற்ப இணைய தேடலுக்காக இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.அதை விட முக்கியமாக,டக் டக் கோ தேடியந்திரம் பற்றி கேள்விபடுபவர்களில் பலரும் கூகுலை விட்டு இதற்கு மாறி விடுகின்றனர். ஏன், நீங்களும் கூட மாறலாம். ஆக,நீண்ட கால நோக்கில் கூகுலுக்கான உண்மையான சவால் உதயமாகியிருக்கிறது.இதன் பொருள்,கூகுலுக்கு சவால் விடக்கூடிய மாற்று தேடியந்திரம் தயாராகி விட்டது என்பது தான். கூகிள் கேள்வி கேட்கப்படாத நம்பர் ஒன்னாக இருக்கும் தேடல் உலகில் டக் டக் கோவ…
-
- 5 replies
- 1.3k views
-
-
இன்டநெட் எக்ஸ்புளோரரால் ஆபத்து தற்போது பாவனையில் உள்ள Microsoft's Internet Explorer உலாவியில் பாதுகாப்பு குறைபாடு காணப்படுவதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதனை பயன்படுத்தி கிரிமினல்கள் உங்களுடைய கணனியின் passwords திருடுவதோடு முழு கணனியின் கட்டுப்பாட்டையே தம் வசம் எடுக்க முடியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க நிறுவனம் மென்பொருளை வெளியிடும் வரை வேறுவகையான உலாவிகளை பயன்படுத்துவதே சிறந்தது. வேறுவகை உலாவிகள் சில .... Firefox > http://www.mozilla-europe.org/en/firefox/ Opera > http://www.opera.com/ Chrome > http://www.google.com/chrome Safari > http://www.apple.com/safari Serious security flaw found in IE …
-
- 4 replies
- 1.2k views
-
-
உங்கள் அலுவலக கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது காலேஜ் கணிணிகள் நெட்வொர்க்கிலோ அல்லது பள்ளிக்கூட கணிணிகள் நெட்வொர்க்கிலோ அப்பாவியாய் சாதாரணமாய் User name மற்றும் password-டைப்பி தைரியமாய் வெப்பக்கங்களில் நுழைபவர்களா நீங்கள்? ஒரு நிமிடம். உங்கள் பயனர் பெயர் மற்றும் பாஸ்வேட் எளிதாய் களவு போகலாம்.எப்படி?.இந்த கயின் & ஏபல் Hacking மென்பொருளானது (Cain & Abel password recovery tool), நீங்கள் கொடுத்த உங்கள் User name மற்றும் password, நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணிக்கும் போது அப்படியே லாவகமாக பிடித்து hacker-ரிடம் கொடுத்து விடும்.அதுவும் clear text எனப்படும் encryption செய்யப்படாத முறையில் உங்கள் user name மற்றும் password நெட்வொர்க்கில் செர்வரை நோக்கி பயணித்தால் அதற்கு…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடா உலகத் தமிழர் சமூக நூலகத்தின் இணையத்தளம்: http://www.tamillibrary.ca/
-
- 0 replies
- 1.2k views
-
-
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
[size=4]இணையத்தள தேடல்[/size] [size=4]இன்றுள்ள பல கோடி இணையத்தளங்களில் எமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை தேடி பிடிப்பது என்பது சில வேளைகளில் எமது நோக்கத்தின் வெற்றிகளை இலகுவாக்குவதாக அமைந்துவிடுகின்றது.[/size] [size=4]தேடும் இயந்திரம்[/size] [size=4]நாம் தெரிவுசெய்த குறியீட்டு தகவலை வைத்து இணையத்தளத்தில் அது சம்பந்தமான தகவல்களை தேடுவதே தேடும் இயந்திரத்தின் முக்கிய நோக்கம்.[/size] [size=4]எமது குறியீட்டு தகவலை (keyword search) தனது தகவல் சேகரிப்பு தளத்தில்(database) தேடும் இயந்திரம் சுட்டெண்களை (index) பாவித்து வேகமாக தேடி தொகுத்து தருகின்றது.[/size] [size=4]எவ்வாறு தேடும் இயந்திரங்கள் தகவல்களை திரட்டுகின்றன[/size] [size=4]- சிலந்தி : சிலந்தி வலைய…
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை அமைச்சர்களை தொடர்பு கொண்டு விரும்பியவர்கள் உண்மை நிலையை அறிவிக்கலாம். http://www.news.lk/tamil/index.php?option=...id=32&Itemid=46
-
- 1 reply
- 1.2k views
-
-
இது ஒரு நேரடி விம்பமாகும் http://www.tamilmessenger.com/cam.html
-
- 0 replies
- 1.2k views
-
-
Storm worm எனும் கணணி வைரஸ் மின்னஞ்சல் வழி அனுப்பப்பட்டு உலகெங்கும் பல ஆயிரம் கணணிகள் பாதிப்படைந்துள்ளன. குறிப்பாக "230 dead as storm batters Europe" இந்தத் தலைப்போடு வரும் மின்னஞ்சல்களைத் திறக்கும் போது அதில் இணைக்குப்பட்டுள்ள கோப்பில் உள்ள இலகு கணணி மென்பொருள் கணணியில் சேமிக்கப்படுவதால் கணணியில் உள்ள கோப்புக்கள் தகவல்கள் திருடப்பட அது பாவிக்கப்பட முடியும்..! எனவே மேலுள்ள தலைப்பில் வரும் மின்னஞ்சல்களைத் திறப்பதைத் தவிருங்கள்..! நேற்று முந்தினம் ஐரோப்பாவை புயல்தாக்கியது தெரிந்ததே. Storm Worm hits computers around the world HELSINKI (Reuters) - Computer virus writers started to use raging European storms on Friday to attack thousands of computers in an unu…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதிதாக வாங்கும் ஸ்மார்ட் டி.விக்கள் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவி சைபர் குற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ எச்சரித்துள்ளது. இன்டெர்நெட் பயன்பாடு, முக அடையாள அங்கீகாரம், குரல் மூலம் இயக்குதல் போன்ற பல்வேறு நவீன தொழில் நுட்பங்களுடன் அடுத்த தலைமுறைக்கான ஸ்மார்ட் டிவிக்கள் விற்பனையாகின்றன. இது போன்ற டிவிக்களை பயன்படுத்துவது சவால் நிறைந்தது என்று எப்பிஐ எச்சரித்துள்ளது. கருவிகள் பாதுகாப்பின்றி இருந்தால் ஹேக்கர்கள் ஊடுருவி, சேனல்களை மாற்றுவது, ஒலி அளவை கூட்டுவது, குழந்தைகளுக்கு தேவையில்லாத வீடியோக்களை காட்டுவது போன்றவற்றை செய்ய முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமின்றி, படுக்கை அறையையும் ஸ்மார்ட் டிவி கேமரா மற்று…
-
- 14 replies
- 1.2k views
-
-
கீழ் உள்ள சுட்டியை சொடுக்கி விண்டோசின் சகலவிதமான பதிப்புக்கள். மென்பொருள்கள் உதவிகள் ஆகியவற்றின் தமிழ் பதிப்பை பார்வையிட்டு தேவையானவற்றி பெற்றுக்கொள்ளுங்கள் சுட்டி
-
- 0 replies
- 1.2k views
-
-
1. 1957ல் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக்கை ரஷ்யா விண்ணில் ஏவியது. இது அமெரிக்க அரசாங்கத்தின் வயிற்றில் புளியைக் கரைத்தது. அறிவியல் துறையிலும், ராணுவத் துறையிலும் தனது மேலாண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்குள்ளானது. இதற்காக ஆர்பா (ARPA) என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்தியது. இந்நிறுவனம் வான்வழியாக அமெரிக்க ராணுவ மையங்களின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எப்படி எதிர்கொள்வது என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அமெரிக்காவின் ஒரு பகுதியில் இருக்கும் ராணுவ மையம் தாக்கப்பட்டால், அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் அழிக்கப்பட்டு விடும். அதே நேரத்தில் எதிர்த் தாக்குதல் கொடுக்க அந்த தகவல்கள் மற்ற ராணுவ மையங்களுக்கு தேவைப்படும். எனவே ராணுவ மையங்களுக்கு இடையே ஒரு த…
-
- 2 replies
- 1.2k views
-
-
வீடியோக்களை வெட்ட இலவச video cutter முழுநீள வீடியோக்களின் குறிப்பிட்ட பகுதி நமக்கு தனியாக சில சமயம் தேவைப்படும். எடுத்துகாட்டாக ஒரு திரைப்பட வீடியோவில் இருந்து ஒரு பாடலோ அல்லது காமெடி காட்சியோ தேவைப்படலாம். அதனை வெட்டி எடுக்க மிகப்பெரிய மென்பொருள் எதனையும் தேடி அலைய தேவை இல்லை. 3MB அளவிலான ஒரு இலவச மென்பொருளே அந்த வேலையை சரியாக செய்கிறது. Free Video Cutter. இந்த மென்பொருளை இந்த லிங்கில் சென்று தரவிறக்கி கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இந்த மென்பொருளில் எந்த வீடியோவையும் ஓபன் செய்து கொண்டு சிலைடர்கள் மூலம் தேவைப்படும் பகுதியின் ஆரம்ப நிலையையும், இறுதி நிலையையும் தேர்வு செய்து கொண்டு, http://www.box.net/shared/9g13mxjeux மூலம் உங்களு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஸ்கைபியை மைக்றோசொவ்ட் வாங்குகிறது - விலை 7, 000, 000, 000 $ Microsoft Set to Acquire Skype: Report Microsoft is close to finalizing a deal to buy Internet phone company Skype Technologies for over US$7 billion, and a deal could be announced by Tuesday, according to a news report. Buying Skype would give Microsoft a recognized brand name on the Internet at a time when it is struggling to get more traction in the consumer market, The Wall Street Journal said in a report late Monday. Microsoft and Skype could not be immediately reached for comment. Both companies declined to comment to the WSJ. http://www.pcworld.com/businesscenter/article/227489/…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஐரோப்பாவின் வான்வெளியில் உலாவரும் விமானங்களின் பறப்புகளை உடனுக்குடன் இணையத்தில் அறிய கீழேயுள்ள இணையத்தை சொடுக்குங்கள்...ஒவ்வொரு நிமிடத்திலும் பறப்புத் தகவல்களின் விவரணைகள் கொடுக்கப்படுகிறது.. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... இங்கே .
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் நண்பர்களுக்கு - நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இன்றே ஆரம்பிக்கலாம். WWW.EELAMHOST.COM இணையத்தளம் எமது பரீட்சார்த்த முயற்சி.ஆங்கில மொழிகளில் பல இணையத்தளங்கள் இலவசமாக இணையத்தளங்களை வழங்கி வருகின்றது.அதன் வடிவமாக எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.எமது இணையத்தளம் ஊடாக நீங்களும் ஒரு இணையத்தளத்தினை இலவசமாக ஆரம்பிக்கலாம். குறிப்பு: *எமது இணையத்தளத்தினை தவறுதலாக பயன்படுத்தினால், நீங்கள் எமது இணைய வலையில் இருந்து நீக்கப்படுவீர்கள். *பதிவு செய்யும் பொழுது தயவுசெய்து உங்கள் உண்மையான விபரங்களை கொடுக்கவும். * உங்கள் இணையத்தள முகவரி- Www.YourName.EelamHost.Com நீங்கள் பதிவு செய்யும் இணையத்தில் ஒரு விளம்பரமும் வராது என்பதினை அறியத்தருகின்றோ…
-
- 1 reply
- 1.2k views
-
-
பயனாளர்களே கேள்வி கேட்டு அவர்களே பதில் அளிக்கும் வகை இணையதளங்களில் கோரா (Quora) இணையதளம் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறது. ஆங்கில மொழியில் தொடங்கப்பட்ட இந்த இணையதளம் பின்னர் பல்வேறு மொழிகளுக்காகவும் தொடங்கப்பட்டது. தற்பொழுது அந்த வரிசையில் தமிழ் மொழியும் இணைந்திருக்கிறது. கடந்த வாரம் முதல் கோராவின் தமிழ் இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். https://ta.quora.com/ என்ற இணையதள முகவரியில் இந்த தளத்துக்குச் செல்ல முடியும். அதைப் பயன்படுத்தி இனிமேல் தமிழில் கேள்விகளைக் கேட்கவும், பதில் அளிக்கவும் முடியும். `` உலகின் அறிவுச் செல்வத்தைப் பகிர்வதும் வளர்ப்பத…
-
- 2 replies
- 1.2k views
-