தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
பதிவு மற்றும் நிதர்சனம் இணையம் என்பவற்றிற்கு என்ன நடத்தது?
-
- 6 replies
- 2.4k views
-
-
இந்த இணையம் புதிதாக அறிமுகமாகியுள்ளது. http://tamilclassmate.com/
-
- 2 replies
- 1.4k views
-
-
அமெரிக்க Credit Crunch உலக பொருளா தாரத்தையே கொஞ்சம் அசைத்து பார்த்திருக்கின்றது. அந்த குலுங்கல் ஆடி அடங்க இன்னும் சிறிது காலம் பிடிக்கலாம். அக்குறுகியகாலத்துக்குள் என்னவெல்லாம் நடக்கப்போகின்றதோ?. International Monetary Fund தலைவர் இன்னும் கொஞ்சம் டாலர் விழும் என்கின்றார்.யூரோ ஓரளவுக்கு அதன் சரியான மதிப்பிற்கு வந்து விட்டதென்கின்றார்.நிலை தடுமாறினவன் நேராய் வர தன்னை சமநிலைப்படுத்துவது போல உலக எக்கனாமி தன்னை சமநிலைப்படுத்தி சரிபடுத்துகின்ற தருணம் இது. முடியாதோரெல்லாம் ஆயிரக்கணக்கான டாலர்கள் கடனுக்கு வீடுவாங்கி பின் முடியாமல் போக ...இந்நிலை வந்தது. நம்மூரிலும் இந்த கிரெடிட் (கடன் வழங்கப்படுதல்) தொல்லை அதிகமாகிக் கொண்டே வருகின்றது. தங்கள் தகுதிக்கும் மீறி கடன்…
-
- 1 reply
- 1.3k views
-
-
வலைப்பதிவுகளில் கூகிள் பூமி பலராலும் எழுதப்பட்டு பார்க்கப் பட்டு வியக்கப் பட்டு தற்போது சிலருக்கு சலிப்பையும் ஏற்படுத்தி இருக்கலாம். இனி நமது இயற்கைத் துணைக்கோளான சந்திரனை ஆராயலாமா? மனிதர்களை 2018ல் மீண்டும் நிலவுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா, 1.8 மில்லியன் நிழற்படங்களைத் தொகுத்து உலக வளி (World Wind) என்றொரு செயலியை இலவசமாக வழங்கி இவ்வனுபவத்தைத் தங்களுக்கு வழங்குகிறது.. இதுகுறித்து மேலதிகத் தகவல்களை இங்கே காணலாம். http://dsc.discovery.com/news/briefs/20051...e_moonshot.html நாசாவின் இந்த இலவச செயலியைத் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள் http://worldwind.arc.nasa.gov/ நன்றி>சிந்தனகள் கருத்துக்கள்.
-
- 5 replies
- 2.3k views
-
-
இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. இரு எழுத்தில் தொடங்கிய பயணம் 1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் மெசேஜ் வந்தது. 'L O' என்று …
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
http://gmodules.com/ig/creator?synd=open&a...Be2&lang=en http://www.google.com/ig/directory?synd=op...es/datetime.xml http://gmodules.com/ig/creator?synd=open&a...RkR&lang=en ஐம்பது தொலைக்காட்சி அலைவரிசையுடன் இவற்றைப் போன்ற இன்னும் பல பயன் தகு தளங்களை கூகிள் எங்களுக்காகத் தருகின்றது, நீங்களும் ஒரு முறை இச் சுட்டியை அழுத்திப் போய்ப் பாருங்களேன். http://www.google.com/ig/directory?synd=open&source=gghp
-
- 1 reply
- 1.1k views
-
-
முத்து அண்ணாமலை - கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.! மாநாட்டு பேராளர் …
-
- 1 reply
- 730 views
-
-
துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது.) துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள…
-
- 0 replies
- 1.1k views
-
-
பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம், ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள். இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் ச…
-
- 0 replies
- 456 views
-
-
இணையத்தில் கசிந்த 500 மில்லியன் பயனர்களின் தகவல்கள்... ஃபேஸ்புக் சொல்வது என்ன? பிரசன்னா ஆதித்யா ஃபேஸ்புக் | Facebook இணையத்தில் கசிந்த தகவல்களில் பயனர்களின் தகவல்களுடன் ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் சக்கர்பெர்க் மற்றும் துணை நிறுவனர்கள் சிலரின் தகவல்களும் கசிந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் உளவுத்துறை நிறுவனமான ஹட்ஸன் ராக்-ன் (Hudson Rock) துணை நிறுவனரான ஆலன் கல் (Alon Gal) கடந்த சில நாள்களுக்கு முன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் 533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்திருக்கின்றன என்று பதிவிட்டுள்ளார். …
-
- 3 replies
- 570 views
- 1 follower
-
-
ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது? எம்.ஏ. பரணிதரன் பிபிசி தமிழ் 30 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் நான்காம் பகுதி இது. இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்ட…
-
- 0 replies
- 380 views
- 1 follower
-
-
இது ஒரு BLOG தளமாகும். நீங்கள் தமிழிலும் எழுதலாம். அங்கத்துவராக இணைய வேண்டும். http://www.tamildns.com
-
- 0 replies
- 1.5k views
-
-
முகப்புத்தகத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் https://www.facebook.com/video/video.php?v=1529065200656867&set=o.333319403474387&type=2&theater
-
- 0 replies
- 750 views
-
-
ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகந…
-
- 1 reply
- 952 views
-
-
இந்த 10 சர்ச்சைகளுக்குப் பதில் சொல்லுமா ஃபேஸ்புக் ஃப்ரீ பேசிக்ஸ்? ஃபேஸ்புக், தனது இலவச இணைய சேவையான ஃ ப்ரீ பேசிக்ஸை இந்தியாவில் ஏன் கொண்டு வர வேண்டும் என்பதற்கு 10 காரணங்களை அடுக்கியுள்ளது. இது நெட் நியுட்ராலிட்டிக்கு எதிரானது. இதனை இந்தியாவில் தடை செய்ய வெண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கான விளக்கத்தோடு 10 காரணங்களை ஃ பேஸ்புக் வெளியிட்டுள்ளது. அவை என்ன? அவற்றில் கூறியிருக்கும் விஷயங்களில் உள்ள பின்னணி என்ன என்பதை பார்ப்போம்... 1. ஃபேஸ்புக் சொன்னது: ஃப்ரீ பேசிக்ஸ் அனைவருக்குமான சேவை, எந்த மொபைல் நிறுவனமும் அதில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்! சந்தேகம் இதன் நோக்கமே இந்தியாவில் உள்ள அனைவரையும் இணைப்பில் வைத்…
-
- 0 replies
- 559 views
-
-
[size=4] [/size] [size=4]கூகுள் நிறுவனமானது முதற்தடவையாக பாவனையாளர்களின் தகவல்களைச் சேமித்து வைத்துள்ள அதன் ' டேட்டா சென்டர்களின்' படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]ஆயிரக் கணக்கான சேர்வர்கள், வண்ண வண்ண கேபள்கள் எனக் காட்சியளிக்கும் 'டேட்டா சென்டர்கள்' பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]நாம் கூகுளில் தேடும் விடயங்கள், யூடியூப் காணொளிகள், எமது ஜீ மெயில் கணக்கின் மின்னஞ்சல்கள் என கூகுளின் அனைத்து இணையம் சார்ந்த செயற்பாடுகளும் இங்கேயே இடம்பெறுகின்றன.[/size] [size=4] [/size] [size=4]கூகுளின் டேட்டா சென்டர்களுக்குள…
-
- 4 replies
- 873 views
-
-
மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகளை விற்பது இப்போழுது தனியார் நிறுவனங்களுக்கு நல்ல லாபம் தரும் தொழில். தேர்ந்த தொழில் நுட்பத்துடன் மக்களை உளவு பார்க்கும் கருவிகள் மற்றும் மென் பொருட்களை சந்தைப்படுத்தி பெரும் லாபம் ஈட்டிக் கொண்டிருகின்றன பல தனியார் நிறுவனங்கள். “எங்கள் உளவுக் கருவிகளை பயன்படுத்தினால் நீங்கள் ஒரே நேரத்தில் பல லட்சம் மின்னஞ்சல்களை உளவு பார்க்கலாம்” என்கிறது ஒரு தனியார் நிறுவனத்தின் கவர்சசிகரமான விளம்பரம். இங்கிலாந்தை சேர்ந்த பிரைவசி இன்டர்நேஷனல் எனும் தனிநபர் உரிமைகளை கண்காணிக்கும் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், மூன்றாம் உலக நாடுகளுக்கு உளவுக் கருவிகள் விற்கும் தனியார் நிறுவனங்களின் லாபம் கொழிக்கும் வணிகம் பற்றியும் அவர்களின் ரகசிய சந்தைப்படு…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஒருவருடத்துக்கு இலவசம். இணைப்பு http://www.microsoft.com/windowsvista/getr...dy/preview.mspx
-
- 1 reply
- 427 views
-
-
இந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்பட்ட, எளிதாக கணிக்கக்கூடிய பொதுவான பாஸ்வேர்டுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது Splash Data நிறுவனம். வருடா வருடம் இப்படியான மிகவும் பொதுவான, மற்றவர்கள் சுலபமாகக் கணிக்கக்கூடிய வகையில் உள்ள பாஸ்வேர்டுகளின் பட்டியலை இந்நிறுவனம் வெளியிடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் பட்டியலுக்கும் இந்த ஆண்டுப் பட்டியலுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இந்தப் பட்டியலின்படி முதல் பத்து இடங்களைப் பிடித்த கடவுச்சொற்கள். 123456 123456789 qwerty password 1234567 12345678 12345 …
-
- 18 replies
- 2k views
-
-
உங்களது கோப்புக்களை இணையத்தின் ஊடாக இலவசமாக பரிமாற்றிக் கொள்வதற்கு பயன்படும் இணையத்தளங்கள் Collection of 50+ free file hosting from 10MB to 2GB that do not require registration, with detailed of file size limit, download limit and file life. SendOver File Size Limit: 2GB Download Limit: Unlimited File Life: 7 Days (Deleted only if there is no download activity in 7 days) URL: http://www.sendover.com FileFactory File Size Limit: 1.5GB Download Limit: 25 Downloads File Life: 7 Days URL: http://www.filefactory.com MegaShares File Size Limit: 1.5GB Download Limit: Unlimited File Life: 25 Days (Deleted only if there is no downloa…
-
- 8 replies
- 2.9k views
-
-
கூகிளில் தமிழ்,இங்கே பாருங்கள். http://video.google.com/videoplay?docid=44...202459678535244
-
- 8 replies
- 2.7k views
-
-
தமிழர்கள் புலம் பெயர்ந்து வந்தாலும் தமிழை வளர்க்கும் இணையத்தளங்கள் நிறைய உண்டு ஆனால் சைவத்தை வளர்க்க இங்கு நல்ல இணையத்தளங்கள் இல்லை என்பது கவலைதான். இந்த இணையத்தளத்தில் வெற்றிமணி சிவத்தமிழ் என்கின்ற மாத இதழும் வெளியாகின்றது. கருத்துக்களமும் உண்டு. சென்று பாருங்கள் http://www.vettimani.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை நீக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. மே 16ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் கணக்குகளை நீக்கிய பின்னர், அதனுடன் தொடர்புடைய ஏனைய சமூக வலைத்தள கணக்குகளும் முடக்கப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பயன்படுத்தப்படாத கூகுள் கணக்குகளை ஒருமுறையேனும் பயன்படுத்துவதனால் இந்த நடவடிக்கையில் இருந்து தனது கூகுள் கணக்கை காப்பாற்றிக்கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/254653
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
http://www.3d-album.com/forum/index.php மேலே குறிப்பிட்ட இணையத்தளத்தினுள் நான் நுழைய வேண்டும்;. என்னிடம் அந்த மென்பொருள் இருக்கின்றது. அதற்கான கடவு இலக்கமும் இருக்கின்றது. இருந்தும் பதிவு செய்யவோ அங்கிருந்து தரவுகளை பெறவோ முடியவில்லை. முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள். தனி மடலில் அதற்கான தகவல்கள் தருகின்றேன். நட்புடன் பரணீதரன்
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆப்பிள் நிறுவன காப்புரிமை வழக்கில் சாம்சங் வெற்றி கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோட…
-
- 1 reply
- 390 views
-