தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
Jio GigaFiber நொடிக்கு ஒரு ஜிபி: அசாத்திய வேகத்துக்கு காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES தனது நிறுவனம் தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவை மட்டுமல்ல, உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது தொலைத்தொடர்புத்துறை நிறு…
-
- 0 replies
- 785 views
- 1 follower
-
-
அனைத்து கோப்புறைகளும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பதற்கு... [sunday, 2013-04-14 10:32:02] விண்டோஸ் இயக்க டைரக்டரியில் ஒரு போல்டரினைக் குறிப்பிட்ட வகையில் அமைக்கிறீர்கள். அதன் தோற்றத்தைப் போலவே மற்ற போல்டர்களும் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள் அதனை எவ்வாறு அமைப்பது என்று இங்கு காணலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் மற்றும் போல்டர்களைக் காட்டுவதற்கு என்று டிபால்ட்டாக சில வியூக்களை அமைத்துள்ளது. அவை thumbnails, titles, icons, list மற்றும் display with details என வகைப்படும். இவற்றை மாற்றி மாற்றி பார்க்கையில் எந்த போல்டருக்காக மாற்றுகிறோமோ அந்த போல்டர் மட்டுமே அந்த வியூ வகையில் காட்சி அளிக்கும். ஆனால் அனைத்து போல்டர்களும் அதே போல் காட்சி அளிக்க நீங்கள் எண்ணி னால் ம…
-
- 0 replies
- 783 views
-
-
வீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம் நீங்கள் சொல்ல நினைக்கும் தகவலை வீடியோ வடிவில் பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு விருப்பமான நபர்களுக்கு அனுப்பலாம். இதற்கு உங்கள் கணணியில் வெப் கமெரா வசதி இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால் குறைந்தது 60 வினாடிகள் மட்டுமே பேச முடியும். இவ்வாறு வீடியோ வடிவில் நண்பர்களை தொடர்பு கொள்வது புதுமையாக இருப்பதுடன், நேரில் சந்திப்பது போன்ற ஒரு நினைவை ஏற்படுத்தும். இந்த சேவையில் உள்ள மற்றும் ஒரு சிறப்பம்சம் மின்னஞ்சல் போன்றே, இதிலும் கோப்புகளை இணைத்து அனுப்பலாம். ஆகையால் நாம் அனுப்பும் கோப்புகளுக்கான அறிமுக உரை அல்லது விளக்க உரையாக வீடியோ மின்னஞ்சலை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம்…
-
- 0 replies
- 781 views
-
-
வீரகேசரி இணையம் 7/6/2011 6:14:02 PM கூகுள் நிறுவனம் தனது பிரதான இரண்டு சேவைகளின் பெயர்களை மாற்றம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப்பதிவர்களுக்கான புளகர் (Blogger) சேவை மற்றும் புகைப்படம் சம்பந்தமான பிகாஸா (Picasa) மென்பொருள் சேவைகளின் பெயரையே இவ்வாறு மாற்றவுள்ளது. புளகர் நம்மில் பலர் நன்கறிந்த இலவச சேவையாகும். பிகாஸா என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்படத் தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகுள் கணக்கு வைத்திருக்கும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். நேரடியாக இண…
-
- 0 replies
- 781 views
-
-
Posted by: on Jul 18, 2011 உலகில் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட முதற் பெரும் சமூக இணையத்தளமான முகநூல் (பேஸ்புக்) இற்கு தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத் தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட், முகநூல் இணையத் தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது. முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது. மேலும் ஊவைçடியமெ மூலமாகவும் 1.2 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள முகநூல் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது. அதிகபட்சமான பங்குகளை வாங்கி, …
-
- 1 reply
- 780 views
-
-
இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல். இணைய…
-
- 0 replies
- 779 views
-
-
Navigation on your Nokia. For free. Forever. இது அவர்களின் செல்பேசிகளான (Nokia X6, Nokia N97 mini, E72, E55, E52, Nokia 6730 classic, Nokia 6710 Navigator, Nokia 5800 Xpressmusic, Nokia 5800 Navigation Edition, Nokia 5230.) இந்த வகைக்கு மட்டுமே இலவசம் இந்த வகை செல்பேசி உடையவர்கள் பயன்பெற கீழ் உள்ள link கை அழுத்தவும் http://maps.nokia.com/explore-services/ovi-maps
-
- 1 reply
- 778 views
-
-
வணக்கம், Twitter குறுஞ்செய்தி பரிமாற்றம் வலைத்தளத்தில் பிரபலம் பெற்றது. இங்கு நீங்கள் பின்தொடர்பவர்கள், உங்களை பின்தொடர்பவர்கள் என இரு வேறு தொடர்புபட்டியல் உள்ளது. இங்கு நாம் பின்தொடரும் அனைவரும் எம்மை பின்தொடரவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆயினும், நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது எப்படி? தொடர்புபட்டியல் சிறிதாக காணப்படும்போது நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது சுலபம். ஆயினும், தொடர்புபட்டியல் அதிகமாக காணப்படும் போது இது மிகவும் சிரமமானது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை களைவதற்கு கீழ்க்கண்ட வலைத்தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கு உங்கள் Twitter பயணர் பெயரை கொடுக்கும்போது நீங்கள் பின்தொடர்கின்ற ஆனால் உங்களை பின…
-
- 2 replies
- 778 views
-
-
தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய முடியும். மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது. இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த…
-
- 1 reply
- 778 views
-
-
கூகுள் ஸ்டேடியா - கேமிங் உலகின் புரட்சியா? Admin Wednesday, March 20, 2019 ஸ்டேடியா (Stadia) என்னும் க்ளவுட் கேமிங் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம். இதன் மூலம் உயர்தொழில்நுட்ப விளையாட்டுக்களைக் கூட சாதாரண கணினிகளில் விளையாட முடியும். வீடியோ கேமிங் என்பது பணம் கொழிக்கும் துறைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் கணினி மற்றும் கன்சோல் (Console) கேம்களில் மட்டும் கவனம் செலுத்திய தயாரிப்பாளர்கள் தற்போது மொபைல் போன்களின் வளர்ச்சியைக் கண்டு அதன் மீதும் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதில் பணம் சம்பாதிப்பது விளையாட்டை தயாரிப்பவர்கள் மட்டுமல்ல, அதனை விளையாடுபவர்களும் தான். வீடியோ கேம் தயாரிப்பாளர்கள் தங்கள் கேமை விற்பனை செய்தும் அல்லது கேமை இலவசமாக க…
-
- 0 replies
- 777 views
-
-
உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனி உரிமை சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் …
-
- 0 replies
- 774 views
- 1 follower
-
-
வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்… கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுக்க கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல்வேறு தினம் தோறும் நடவடிக்கைகளையும் எடுத்தும் வருகின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோ…
-
- 0 replies
- 772 views
-
-
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம் பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் செயலியில், புது அம்சமாக உள்ளூர் கடைகளின் பட்டியலை பார்க்க மற்றும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட், டெபிட் உள்ளிட்ட அட்டைகள் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. முறைகேடான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவுச்சொல் எண் அல்லது கைரேகை பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒன்லைன் பண பரிவர்த்தைனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வசதி தற்போது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக அதி…
-
- 0 replies
- 772 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க பைரேட் பே இணைய தளம் அகற்றப்பட்டது திருடப்பட்ட திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள் மற்றும் இசை போன்றவற்றைப் பெற வசதி செய்து தந்த 'பைரேட் பே' ( Pirate Bay) என்ற இணைய தளத்தை ஸ்வீடன் போலிசார் அதிரடி சோதனைக்குப் பின்னர் இணையத்திலிருந்து அகற்றியிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரில் இந்த தளத்தை இணையத்தில் பிரசுரிக்கும் சர்வர்களைப் போலிசார் கைப்பற்றினர். இணையக் குற்றங்களை இலக்கு வைக்கும் குழு ஒன்று கொடுத்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற திருட்டு இணைய தளங்களை பில்டர்கள் மூலம் வழக்கமாக முடக்கும் வழிமுறையே இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பல ஆண்டுகளில் இது போன்ற இணையதளத்தையே இணையத்திலிருந்து அகற்றுவது என்பது இ…
-
- 4 replies
- 772 views
-
-
Windows-EasyTransfer image Windows-EasyTransfer நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் Windows 7 இந்த வாரம் வெளிவரவுள்ளது. அதாவது 22.10.2009 அன்று அது விற்பனைக்கு வருகிறது. ஆனால் உங்கள் Vista-கணினியில் உள்ள அனைத்து தகவள்களையும் புதிய கணினியில் ஏற்றுவதை நிணைத்து பார்க்கும் போது தலை சுத்தலாம். அதை இழகுவான முறையில் செய்வதற்கு உதவுகிறது Windows-EasyTransfer . புகைப்படங்கள், இசைகள், மின் அஞ்சல்கள் மற்றும் ஏனைய கோப்பூக்களை மிக இழகுவாக புதிய கணினியில் ஏற்றுவதற்கான வசதியை தறுகிறது. இரண்டு கணினிகளையும் கம்பியினால் இணைப்பதன் மூலம் அல்லது USB-Pendrive இதற்காக பயண்படுத்துவதன் மூலம் தகவள்களை புதிய கணினியில் ஏற்ற முடியும். மேலதிக தகவளுக்கு இங்கு அழு…
-
- 0 replies
- 771 views
-
-
கூகிள் இன்று ஐபோனுக்கான நிலப்படங்களை வெளியிட்டது தனது சொந்த நிலப்படங்களை (மாப்ஸ்) விட்ட ஆப்பிள் பல சர்சைக்கு உள்ளாகி இருந்தது. பல இடங்களில் அது தவறான வழிகளை கூட கோரி இருந்தது. இதனால் இதற்கு பொறுப்பான சில அதிகாரிகள் பதவில்யில் இருந்தும் நீக்கப்பட்டனர். இன்று கூகிள் அந்த பிரச்னையை தீர்த்து வைத்துள்ளது. நிலப்புகைப்படங்களில் முன்னோடியான கூகிள் இதன் மூலம் தனது நிலையை இந்த விடயத்தில் மேலும் பலப்படுத்தியுள்ளது. Problem Resolved: Google Maps for iPhone Is Here, Looks Good It seem like iPhone users have been obsessing over the possible arrival of an iOS version of Google Maps for about a century now. Actually, it’s been less than three months. Before that, we ha…
-
- 3 replies
- 770 views
-
-
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான களம் என்றால்,இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம். புகைப்படங்கள் வாயிலாக புதியவர்களோடு தொடர்பு கொள்ளலா…
-
- 0 replies
- 765 views
-
-
தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்ட…
-
- 2 replies
- 763 views
-
-
ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. [sunday, 2011-07-10 09:15:58] இணையத்தில் கூகுள் நிறைய வசதிகளை வாசகர்களுக்கு தருகிறது. பிளாக்கர், யூடியூப், ஜிமெயில், மேப் என கூகுளின் சேவை விரிகிறது. இந்த சேவைகள் அனைத்தையும் கூகுள் வாசகர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. இந்த வரிசையில் கூகுள் மேலும் ஒரு வசதியை அனைவருக்கும் வழங்கி உள்ளது. அது தான் What do you Love? என்பது. இந்த தளம் மூலம் ஒரே நேரத்தில் கூகுளின் அனைத்து தளங்களிலும் தேடும் வசதி. இதனால் நாம் ஒவ்வொரு தளத்திலும் சென்று தனித்தனியாக தேடாமல் ஒரே இடத்தில் அனைத்து தளங்களிலும் தேடி வீணாகும் நம் நேரத்தை மிச்சமாக்கலாம். இந்த தளத்திற்கு சென்று நீங்கள் த…
-
- 0 replies
- 763 views
-
-
அந்த மாதிரி ஆப்ஸ்களை அழிக்க புதிய வதியை வழங்கும் ஃபேஸ்புக் கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் அதிக டேமேஜ் ஆகியிருக்கும் ஃபேஸ்புக் டேமேஜ் கண்ட்ரோல் வழிமுறைகளின் கீழ் புதிய வசதியை வழங்கியுள்ளது. கோப்பு படம் சான்ஃபிரான்சிஸ்கோ: கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தில் ஃபேஸ்புக் பெருமளவு பாதிப்பை சம்பாதித்து விட்டது. இதில் இருந்து விடுபட ஃபேஸ்புக் பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகிறது. முன்பு ஏற்பட்ட பிழை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க ஃபேஸ்புக் பயனரின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க பல்வேறு வசதிகளை வழங…
-
- 0 replies
- 761 views
-
-
-
மவுஸ் பயன்படுத்துவதால் ஏற்படும் வலியை தடுப்பதற்கான வழிகள்.. [Friday, 2014-05-02 22:08:15] கம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்முடன் கலந்ததாக மவுஸ் மாறிவிட்டது. நாம் அறியாமலேயே நம் கைகளில் ஏற்படும் பலவிதமான பிரச்சினைகளுக்குக் காரண மாகவும் மவுஸ் அமைந்துவிட்டதாகப் பல டாக்டர்கள் கூறுகின்றனர். கைகளில், குறிப்பாக மணிக்கட்டினைச் சுற்றி ஏற்படும் வலி மற்றும் எலும்பு தேய்மானத்திற்கு மவுஸ் காரணமாய் அமைகிறது என்கிறார்கள். இதனை ஆங்கிலத்தில் musculoskeletal injury என்று அழைக்கின்றனர். இதற்குக் காரணம் அதனைப் பிடித்துப் பயன்படுத்தும் விதத்தில் நாம் சரியாக அக்கறை காட்டாததுதான். இங்கு மவுஸைப் பிடித்துப் பயன்படுத்தும் வழிகளில் பின்பற்ற வேண்டிய சில மருத்துவ அறிவுரைகளை இங்கு க…
-
- 2 replies
- 758 views
-
-
இணையத் திருட்டை மேற்கொள்ளும் சக்திவாய்ந்த வைரஸ் குறித்து நேற்று முன்தினம் உலகம் முழுவதிலிமுள்ள கணினி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 'பண்டமிக்' என்ற வைரஸே இவ்வாறு உலகம் முழுக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது கணினிகளை தாங்களே பாதுகாத்துக்கொள்ள அன்டி வைரஸ் மென்பொருள் மற்றும் மேம்பட்ட இயங்குதளங்கள் போன்றவற்றை பயன்படுத்தி உரிய முறையில் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில் பயனாளிகளின் இசை கோப்பு, புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து தரவுகளும் வைரஸ் தாக்குதலுக்குள்ளாகும் என கணினி வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உயர் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த பண்டமிக் வைரஸானது வழங்கிகளைத் (சேவர்கள்) தொடர் தாக்குதல்களின் ம…
-
- 0 replies
- 758 views
-
-
தடுப்பூசிக்கு எதிரான... அனைத்து தவறான தகவல்களையும், நீக்குகிறது யூடியூப் (YouTube) கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக மக்களுக்கு செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளையும் பற்றி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை நீக்குவதாக யூடியூப் (YouTube) மீண்டும் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆபத்தானவை மற்றும் ஆட்டிசம், புற்றுநோய் அல்லது கருவுறாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் காணொளிகள் அகற்றப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் தடுப்பூசி போடுவதில் மக்கள் சந்தேகம் கொள்வதற்கு சமூக ஊடக தளங்கள் பெரும்பாலும் பொறுப்பாகும் என்றும் இந்த பிரச்சினையை தீர்க…
-
- 0 replies
- 757 views
-
-
பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பற்றி என்ன தேடுகிறார்கள் என்று தெரியுமா..? வாங்க பார்ப்போம்.! இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. பெரும்பாலும் மாநிலங்களில் வசிப்பவர்கள் இந்திய அரசைப் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர். மேலும் அப்படித்தெரிந்து கொள்ள கூகுள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகில் உள்ள மக்கள் விரும்புவதைப் புரிந்துகொள்ள கூகுள் தேடல் மிக அற்புதமான கருவியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தொழில் பயன்பாடுகளுக்கு மிக உதவியாக உள்ளது. பல்வேறு மாநிலங்களைப் பற்றி இந்தியர்கள் எதைத்தேட ஆசைப்படுகிறார்கள் மற்றும் என்ன கேட்கிறார்கள் என்பதை பயன்படுத்த கூகுள் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் தெளிவாக அதை விளக்குகிறது கூகுள். மாநிலங்கள்: இந்த…
-
- 0 replies
- 756 views
-