தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
978 topics in this forum
-
http://rapidshare.com/files/203101915/flashden_xml-news-ticker-white_10169.rar http://www.mediafire.com/?w3nd3zwteta http://www.megaupload.com/?d=H9ATRHTQ http://depositfiles.com/files/o5yjvlc64 http://ifile.it/mq6khra
-
- 0 replies
- 1k views
-
-
ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்…
-
- 0 replies
- 501 views
-
-
பயனாளர்களின் தகவல் திருட்டு – பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் ! வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்குஇங்கிலாந்து தகவல் ஆணையம் 12 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலு…
-
- 0 replies
- 412 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/15/2011 1:16:53 PM 'டயஸ்போரா' என்ற சமூக வலையமைப்பு தொடர்பில் நாம் உங்களுக்கு ஏற்கனவே செய்திகள் சிலவற்றை வழங்கியிருந்தோம். ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இதன் உருவாக்குனர்களில் ஒருவரான லியா சிடோமிர்ஸ்கி தனது 22 வயதில் உயிரிழந்துள்ளார். நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரான சிடோமிர்ஸ்கி கடந்த 2010 ஆம் ஆண்டில் டயஸ்போரா சமூக வலையமைப்பினை உருவாக்கிய நான்கு மாணவர்களில் ஒருவராவார். …
-
- 0 replies
- 901 views
-
-
பெரியபுராணம் சொற்பொழிவு 1. முன்னுரை http://www.mediafire.com/?hz5yd0ah1cjta55 2. திருமலைச் சிறப்பு திருநாட்டுச் சிறப்பு http://www.mediafire.com/?5n6j4jjelvbt2jx 3. திருநகரம், திருக்கூட்டம், தடுதாட் கொண்டல் http://www.mediafire.com/?bk3k62kz287hsmu
-
- 35 replies
- 1.4k views
-
-
வருகிறது ஆப்பிள் நைக் பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் ஆப்பிள் நிறுவனமும், நைக் நிறுவனமும் இணைந்து ஒரு ஸ்மார்ட் வாட்சை உருவாக்கியுள்ளனர். கிட்டதட்ட ஆப்பிள் 2 சீரியஸ் மாடல் வாட்ச்களைப் போலத்தான் இந்த வாட்சும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் நைக் பிளஸ் என்று பெயரிடப்பட்ட இந்த வாட்ச் வருகின்ற 28-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பார்ப்பதற்கு நைக் ஸ்போர்ட்ஸ் பேண்டுகள் போலவே இதன் மாடலை உருவாக்கியுள்ளனர். ஆக்டிவிட்டி ரிங்க், இதயத்துடிப்பு லெவல், ஸ்டாப் வாட்ச், வெதர் அப்டேட்ஸ் அனைத்தும் இதில் உண்டு. இது போக நைக் ரன் பிளஸ் ஆப் ஒன்றையும் இதில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதில் ரிமைண்டர்ஸ், நட்புகளுக்கு சேலஞ்ச் விடுவது, வானிலை முன்னறிவிப்பு போன்…
-
- 0 replies
- 455 views
-
-
விக்கிபீடியா (Wikipedia ) என்றழைக்கப்படும் இணைய கலைக்களஞ்சியத்தில் ஈழத்தமிழர் மற்றும் போராட்டம் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் வரலாறுகள் தனிநபர் பற்றி தகவல்கள் தவறாக திரிக்கப்பட்டு பதியப்படுகின்றன. இது சில சிங்கள இனவாத நபர்களால் நன்கு திட்டமிடப்பட்டு மிகவும் நேர்த்தியாக செய்யப்படுகின்றது. ஆங்கிலத்தில் இவ்வாறான தகவல்களால் பிறநாட்டவர் அல்லது தகவலை அறிந்து கொள்ளும் நோக்குடையவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். உதாரனமாக: 1) மட்டக்கிளப்பு பற்றிய விக்கிபீடியாவின் ஆங்கில விளக்கத்தில் http://en.wikipedia.org/wiki/Batticaloa இவ்வாறு சொல்லப்படுகின்றது. மேலும் 2) கொக்கிழாய் படுகொலை என்ற சம்பவத்தில் http://en.wikipedia.org/wiki/Kokilai_massacre …
-
- 1 reply
- 1.2k views
-
-
கூகுளில் உங்கள் விவரங்கள் கூகுள், தனது பயனாளிகளுக்காகப் புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இது பயன்பாட்டு நோக்கிலானது இல்லை என்றாலும் முக்கியமானது. பயனாளிகள் தங்களைப் பற்றிய விவரங்களைக் கட்டுப்படுத்தும் வசதியை கூகுள் அளிக்கிறது. சமூக வலைதளங்களில் பதிவு செய்யும்போது நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சமர்பிக்கிறோம். பெயர், இ-மெயில் முகவரி, இருப்பிடம், செல்போன் எண் உள்ளிட்ட பல தகவல்கள் நம்மிடம் இருந்து கோரப்படலாம். இந்த விவரங்கள் நம்முடைய சேவைப் பக்கத்தில் மட்டும் அல்லாது பொதுவிலும் இடம்பெற வாய்ப்பிருக்கிறது. பொதுவில் என்றால், இணையத்தில் தேடப்படும்போது நம்முடைய பெயர் தொடர்பான விவரங்களில் இவையும் தோன்றுவதற்…
-
- 0 replies
- 543 views
-
-
தந்தையர் தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் அனைவரும் பார்த்தவுடன் கவரும் வகையில் டூடுலை வெளியிட்டுள்ளது. பொதுவாக குழந்தையை கவரும் முதல் கதாநாயகனாகவும், முதல் விளையாட்டு ஆசிரியராகவும், கண்ணுக்குத் தெரியாத மானசீக பலமாகவும் இருக்கும் தந்தையர்களை போற்றும் வகையில் தந்தையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள டூடுலில், ஒவ்வொரு குழந்தைக்கும் தந்தை தான் வழிகாட்டி என்பதை உணர்த்தும் விதமாக, தந்தை அணியும் ஒரு ஜோடி ஷூவுடன், அதன் கூடவே வரும் குழந்தையின் ஒரு ஜோடி ஷூவை கொண்டதாக இந்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் வாசல் மிதியடியில் இருப்பதைப்போல ஒரு படம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் குழந்தை…
-
- 1 reply
- 569 views
-
-
குர்ப்ரீத் சைனி பிபிசி செய்தியாளர் டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள். தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள். 2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை. அவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவ…
-
- 1 reply
- 820 views
-
-
மார்க் சக்கர்பெர்க்கிற்கு எதிராக அமெரிக்க அதிபர் பைடன் செயல்பட நினைப்பது ஏன்? 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் வெளியாவதற்கு முன், மியான்மரில் ஒரு இனத்தையே அழிக்க ஃபேஸ்புக் தளம் உதவியதாக அந்நிறுவனம் ஒப்புக் கொள்வதற்கு முன், இந்தியாவில் வாட்சாப் மூலம் பரவிய வதந்திகளால் ஏற்பட்ட கொலை சம்பவங்களுக்கு முன், கியூ அனான் & ப்ரவுட் பாய்ஸ் என்கிற வலது சாரி இயக்கங்களுக்கு முன், மார்க் சக்கர்பெர்க்-கின் காலடியில் உலகம் இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தார் மார்க் சக்கர்பெர்க். "அமெரிக்கர்கள் எப்படி வாழ்கிறார்கள், எப்படி வேலை செய்க…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
அளவுக்கு அதிகமாக ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர்கள் மன அழுத்தத்திலும், தனிமை உணர்விலும் தள்ளப்படுவார்கள் என்றும், தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்வது நல்லது என்றும் எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள் ஆய்வாளர்கள். " பேஸ்புக்கினால் ஒருபுறம் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்வது, படிப்பு முடிந்து, வேலைமாறி செல்லும் நண்பர்களின் நட்பு வட்டத்தை பின் தொடர முடிவது, வேலை வாய்ப்பு, மருத்துவ உதவி, காணாமல் போனவர்களை கண்டறிய உதவுவது, யாரோ ஒருவருக்கு நடந்த மோசடியை எடுத்து போட்டு மற்றவர்களையும் உஷாராக இருக்க எச்சரிப்பது என்பது போன்ற பல பாசிட்டிவான விஷயங்கள் ஒருபுறம் இருந்தாலும், அந்த நோக்கத்திற்கான செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகளின் ஊழ…
-
- 5 replies
- 904 views
-
-
பட மூலாதாரம்,@GOOGLE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன. கட்டுரை தகவல் சாரா இப்ராஹிம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது. உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்நிலையில், ஏ…
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
இமெயில் ஐடி கூட திருடப்படும் வஸ்தா என்றால் 'ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஐடியை வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள் என்பது திருடும் ஆளையும், திருட்டுக் கொடுத்த ஆளையும் பொறுத்து இருக்கிறது. ஒருவேளை ஃபேஸ்புக் பிரபலம் டிமிட்ரி இவ்நோவ்ஸ்கியின் ஐடியை ஆட்டையை போடுகிறோம் என வையுங்கள்- அதில் ‘செம’ சாட் மெசேஜ்கள் இருக்கம் அல்லவா? அதுவே சுப்பிரமணியசுவாமியின் ஐடியை அடித்தால் அரசியல் கருமாந்திரம்தானே இருக்கும்! இமெயில் ஐடி திருடுவது என்பது இரண்டு வகையில் நடக்கலாம். முதல் வகையில் நமது கடவுச்சொல்லை மட்டும் திருடிக் கொண்டு நாம் வழக்கம்போலவே மின்னஞ்சலை இயக்குவதற்கான வாய்ப்புகள் அனைத்தையும் கொடுத்திருப்பார்கள். மின்னஞ்சல் களவாடப்பட்டிருப்பதே தெரியாமல் நாம் மின்னஞ்சலை உபயோகப்படுத்திக் கொண்…
-
- 0 replies
- 849 views
-
-
லைவ் சாட்டிங் வசதியுடன் உலகத் தமிழர்களுக்கான இன்னொரு களம்... http://www.thetamils.com/forums/gen/index.php? இந்தக் களத்தில் இன்னொரு சிறப்பும் உண்டு... யாரும் போலி முகவரிகள் கொடுத்து விளையாட முடியாது.... அவரவர் ஐ.பி. எண்ணும் தெரியும்.... இந்த வசதி தமிழில் இந்தக் களத்தில் தான் முதன் முதலாக வந்திருக்கிறது என நினைக்கிறேன்.....
-
- 6 replies
- 2k views
-
-
உலகின் மிகச்சிறிய கணினி அறிமுகம் உலகின் மிகச்சிறிய தனிநபர் கணினியை (personal computer), தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறைக்கான தீர்வைகளை வழங்கி வரும் ஜப்பான் நிறுவனமான புஜிட்சு (Fujitsu) அறிமுகப்படுத்தி உள்ளது.பெங்களூருவில் நடந்த விழாவில் புஜிட்சு நிறுவனத்தின் இணை இயக்குனர் இவான் கம், இந்த சிறிய கணினியை அறிமுகப்படுத்தினார். 63 கிராம் மட்டுமே எடையுள்ள இந்த நவீன தனிநபர் கணினியில், 3.5 ஜி மொபைல் பிராட்பேண்ட் (3.5 G mobile broadband) தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்கள் தங்களது தனிநபர் கணினி மற்றும் மடிக்கணினிகளை சுமந்து செல்வதில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
facebookஇல் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. நமக்கும் சில மணி நேரங்களாக உள் நுழைய முடியவில்லை. FACEBOOK IS DOWN: Can Life Go On? San Francisco Chronicle - Nick Saint - 12 minutes ago Facebook.com is currently inaccessible, but that's just the beginning. Facebook-powered features in third-party websites and mobile apps aren't working ... Facebook experiencing outage, slowness msnbc.com - 13 minutes ago Facebook is experiencing a widespread outage, and slowness on the site for those who can access it, according to reports. The social networking site had ... Facebook hit with service outage CBC.ca - 21 minutes ago F…
-
- 0 replies
- 720 views
-
-
30 நிமிடங்கள் பேசிட Peter Zahlt (பீற்றர் பணம் செலுத்துகிறார்) . பிறகென்ன புகுந்து விளையாடுங்கள். அதிக பாவனையாளர் இந்த இணையத்தை பாவனை செய்வதால் சிலவேளைகளில் தொழிற்பட மறுக்கின்றது. விடாது முயற்சி செய்து பாருங்கள். இங்கு பதியவும் தேவையில்லை, முற்பணம் வைப்பிலிடவும் தேவையில்லை
-
- 14 replies
- 2.8k views
-
-
பல மென்பொருட்கள் தமிழில் வந்திருந்தாலும், அவற்றின் தமிழ் உச்சரிப்பு, அல்லது அர்த்தம் என்பது பொருத்தமில்லாத விதத்திலேயே அமைந்திருப்பதைக் காண முடிகின்றது. சிலவேளைகளில் பரிசோதித்த பின்னரே, அது என்னத்தைக் குறிக்கின்றது என்று அறிய வேண்டிய சோதனை தமிழ் மொழி பெயர்ப்புக்களில் இருக்கின்றது. இதனால் பலர், தமிழ் மொழிபெயர்ப்பைப் பாவிப்பதில் அக்கறை கொள்வதில்லை. உண்மையில் இது வருத்தமானது தான். யாழ்களத்தில் ஓரளவாவது, அர்த்தம் பொருந்திய விதத்தில் தமிழில் மொழிபெயர்க்கலாம் என யோசிக்கின்றேன். இதை இலவசமாகவே, குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், தரமான தமிழ் மென்பொருட்களை ஊக்குவிக்கலாம். யாழ்களத்தைப் பொறுத்தவரைக்கும் பல தமிழ் புலமைமிக்கவர்கள் இருக்கின்றார்கள். தி…
-
- 2 replies
- 1.5k views
-
-
குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், செய்திகள் தானாகவே அழியும் புதிய வசதியை அறிமுகம் செய்ய, 'வட்ஸ்ஆப்' சமூக வலைத் தளம் திட்டமிட்டுள்ளது. 'வட்ஸ்அப்' சமூக வலைத்தளத்தில், ஒருவர் மற்றவர்களுக்கு அனுப்பும் செய்தி நிரந்தரமாக இருக்கும். அதே நேரத்தில், செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன், அந்த செய்தியை இரத்து செய்யும் வசதி உள்ளது. அவ்வாறு இல்லாமல், நம்முடைய செய்தியை பெறுபவர் படிக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்ய, வட்ஸ் ஆப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மிகவும் முக்கியமான செய்திகளை அனுப்பும்போது, பாதுகாப்பு கருதி, அது நீண்ட நாட்கள் மற்றவர்களிடம் இருக்க வேண்டாம் என நினைப்பவர்களுக்கு இந்த வசதி உதவும…
-
- 0 replies
- 375 views
-
-
முன்னணியில் திகழும் முதல் 20 இணையத்தளங்கள்... [saturday, 2013-02-23 08:13:42] உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் இருபது இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம். 20.Amazon.com: எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், உடைகள், விளையாட்டு சாதனங்கள், ஏன் உணவு கூட இங்கு விற்பனை செய்யப் படுகிறது. இதன் தன…
-
- 2 replies
- 682 views
-
-
பிங்: 'மைக்ரோசாஃப்ட் தேடுபொறியில் போய் கூகுள் என்றே தேடுகிறார்கள்' - Google vs Bing 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணைய தேடு பொறியான பிங் (Bing) தேடு பொறியின் மிகப்பெரிய போட்டியாளர் கூகுள்தான் ஆனால் பிங்கில் போய் பெரும்பாலானவர்கள் தேடுவது 'Google' என்பதைத்தான் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. சந்தையில் தமக்கு இருக்கும் ஆதிக்கத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதாக ஐரோப்பிய ஒன்றியம் கூகுள் நிறுவனத்திற்கு விதித்த 430 கோடி யூரோ (சுமார் 37,000 கோடி இந்திய ரூபாய்) அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்த மேல்முறையீட்டின் போது இந்த தகவல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
Youtube ன் புதிய வசதியாக நீங்கள் பார்க்கும் வீடியோவில் sub titles தமிழில் மட்டும் அல்லாமல் விருப்பப்பட்ட மொழிகளில் காணலாம்... ஆங்கில subtitles இருக்ககூடிய அனைத்து வீடியோ க்களிலும் நீங்கள் விருப்பப்பட்ட மொழிகளில் subtitle பெறலாம் Turn captions on and off Captions are only available on videos where the owner has added them, and on certain videos where YouTube automatically provides them. If a video has captions, you can turn them on by clicking the captions icon at the bottom of the video. Depending on your location, the captions icon will look like one of the following…
-
- 0 replies
- 627 views
-
-
காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் - எப்படி செயல்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். படத்தின் காப்புரிமைDEAGREEZ காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் எந்நேரமும் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு இருந்தாலே தன்னை…
-
- 0 replies
- 587 views
-
-
இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL) ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் முழு நாவல்களை இன்ஸ்டாகிராமிலேயே படித்துவிடலாம். …
-
- 0 replies
- 383 views
-