தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
விடைப்பெற்றது பிரபல தேடல் தளம் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்…
-
- 1 reply
- 615 views
-
-
விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசிகளில் குரல்வழி கட்டளைகளை ஏற்கும் Cortana வாய்ஸ் அசிஸ்டென்ட் ஐ அறிமுகப்படுத்தியிருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஐபோனின் Siri உடன் ஒப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். அதில் ஐபோனின் வாய்ஸ் அசிடென்ட் சிரி அல்லது விண்டோஸி ஸ்மார்ட் போனின் Cortana எது திறமையாக பதில் தரவல்லது என பரிசீலிப்பது போன்று உருவாக்கியுள்ள வீடியோ பிரபலமடைந்து வருகின்றது. அதன் இணைப்பு இங்கே http://www.4tamilmedia.com/knowledge/useful-links/24770-siri-vs-cortana-happy-anniversary-commercial
-
- 0 replies
- 613 views
-
-
YAHOO வலைத்தளம் சேவை விடைபெறுகிறது: டிசம்பர் 14-ம் தேதி-க்குள் இதை செய்துவிடுங்கள்.! சுமார் இருபது ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டுவந்த Yahoo Groups யாஹூ க்ரூப்ஸ் (வலைத்தளம் ) சேவை நாஸ்டாலஜிக் நினைவுகளுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே யாஹூ க்ரூப்ஸ் தளத்தில் உள்ள தரவுகளைப் பயனாளர்கள் வருகிற டிசம்பர் 14-ம் தேதிக்குள் சேமித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டள்ளது. யாஹூ க்ரூப்ஸ் சேவை முன்பு உலகின் முன்னணி நிறுவனமாக இருந்த யாஹூ க்ரூப்ஸ் சேவை மிகவும் பிரபலமாக இருந்தது என்றுதான் கூறவேண்டும் உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் சேவயை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. புகைப்படங்கள், கோப்புகள் எனவே யாஹூ தளத்தில் சேமித்த…
-
- 0 replies
- 610 views
-
-
இணைய வசதி முழுக்க முழுக்க பெண்களால் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் ஆண்கள் இல்லாமல் உருவாக்கப்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும். நிச்சயம் இப்போதிருப்பதைவிட வித்தியாசமானதாகவே இருக்கும். அதற்காக இணையம் முழுக்க முழுக்க ஆண்களால் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அர்த்தமல்ல. இரு எழுத்தில் தொடங்கிய பயணம் 1969 அக்டோபர் 29. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், அந்த 21 வயது மாணவி மிக மிக கவனமாக தன் கணிணி முன் அமர்ந்திருந்தாள். கணிப்பொறி அறிவியல் படிக்கும் அந்த மாணவியின் கணிணியில் ஒரு பாப்பப் மெசேஜ் வந்தது. 'L O' என்று …
-
- 0 replies
- 610 views
- 1 follower
-
-
வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது. (படம் 1) இணையதள முகவரி: http://www.webopedia.com இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்…
-
- 0 replies
- 609 views
-
-
Pokemon Go இலங்கையிலும் அறிமுகம் (ரெ.கிறிஷ்ணகாந்) உலகின் பல நாடுகளில், மிகவும் பிரபல்யமடைந்துள்ள போகிமான் கோ (Pokemon Go) விளையாட்டு தற்போது இலங்கையிலும் அறிமுகமாகியுள்ளது. சுற்றாடலில் ஒளிந்திருக்கும் போகிமான் (Pokemon Go) எனும் கார்ட்டூன் இராட்சதர்களை ஸ்மார்ட் போன் அப்ஸ் மூலம் தேடிக் கண்டு பிடிப்பதை அடிப்படையாகக் கொண்ட போகிமான் கோ விளையாட்டை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட பிரபல இலத்திரனியல் விளையாட்டு உருவாக்க நிறுவனமான நியாண்டிக் லேப் நிறுவனம் வடிவமைத்துள்ளது. கடந்த ஜூலை 6 ஆம் திகதி உலகில் முதல் தடவையா…
-
- 0 replies
- 609 views
-
-
சாம்சங் கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி S8, கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவற்றின் விலை மற்றும் நிற வகைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை ஸ்மார்ட்போன்களும் கறுப்பு, ஆர்க்கிட் சாம்பல் மற்றும் பொன்னிறத்தில் கிடைக்கவுள்ளன. சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் $950 விலையிலும் கேலக்ஸி S8 ப்ளஸ் ஸ்மார்ட்போன் $1050 விலையிலும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை சிம் கொண்ட சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போன் அண்ட்ரோய்ட் 7.0 நெளகாட் மூலம் இயங்கும் எனவும் இதில் 2160×3840 பிக்சல…
-
- 1 reply
- 605 views
-
-
ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு உபயோகிப்பாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுவதாக குற்றம் சுமத்தி ரூ.37,500 கோடி இழப்பீடு கேட்டு கூகுள் இணையதள நிறுவனம் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உலகளவில் புகழ்பெற்ற தேடுப்பொறி சேவையாக கூகுள் இருக்கிறது. இந்த தளத்தில் ‘இன்காக்னிட்டோ மோட்’ என்ற அம்சத்தில், ஒருவர் எதையாவது தேடும்போது, அவரது அந்தரங்க உரிமையை மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கண்காணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த ‘இன்காக்னிட்டோ மோட்’ அம்சத்தில் பயனாளர்கள் தேடுகிறபோது, அவர்கள் எதையெல்லாம் தேடுகிறார்கள் என்பது கண்காணிக்கப்படாது என்ற நம்பிக்கையில் தான் தேடுகிறார்கள். அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்பதும் அத…
-
- 0 replies
- 605 views
-
-
வாட்ஸ் அப்பில் இந்தியர்கள் அதிகம் அனுப்பும் குறுஞ்செய்தி என்ன தெரியுமா?- கூகுள் ஆய்வு சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மார்ட் போன்கள் ஏன் உலகின் பல இடங்களில் ஒட்டுமொத்தமாக சில நேரங்களில் முடக்கப்படுகின்றன என்பதை அறிய ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளன. உலகில் இந்தியர்கள்தான் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அதிக அளவு அனுப்புகின்றனர் என்றும், இதனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி நிரம்பியுள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மா…
-
- 1 reply
- 605 views
-
-
வணக்கம் நண்பர்களே! சென்ற வருட இந்த வருட புதிய திரைப்படப்பாடல்கள் எங்கு தரவிறக்கம் செய்யலாம்? தெரிந்தால் சொல்லுங்கள்.
-
- 2 replies
- 604 views
-
-
கூகுளுக்கு பதிலாக, டக்டக் கோ (DuckDuckGo) எனும் இணைய தேடுபொறித்தளத்தையே தான் பயன்படுத்திவருவதாக ட்விட்டர் நிறுவனர் ஜாக் தோர்சி (Jack Dorsey ) தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், டக் டக் கோ எனும் இணைய தேடுபொறித்தளம் பயன்படுத்த சிறப்பாக உள்ளதாகவும், தான் அதை மிகவும் விரும்பி உபயோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். டக் டக் கோ செயலியும்கூட பயன்படுத்த சிறப்பாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டக் டக் கோ தளத்தில், ஒருநாளைக்கு சராசரியாக சுமார் 5 கோடி தேடல்கள் வரை நடைபெறுகின்றன. முன்னணி நிறுவனமான கூகுளில், இந்த எண்ணிக்கை, சுமார் 350 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.polimernews.com/dnews/90992/கூகுள…
-
- 1 reply
- 602 views
-
-
முன்னணி தேடியந்திரமான கூகிளில் தகவல்களை எளிதாக தேடலாம். தெரிந்தது தான். இப்போது கூகிள் இருந்தே விமானங்களையும் தேடலாம். இதற்கான புதிய வசதியான பிளைட் சர்ச்சை கூகிள் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் கூகில் பயனாளிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து மற்ற எந்த நகரங்களுக்கும் பயணிப்பதற்கான விமான சேவையை அடையாளம் காட்டுகிறது. பிளைட் சர்ச் பக்கத்திலேயே பயனாளிகளின் இருப்பிடம் ( உதாரணம் சென்னை) என சுட்டிக்காட்டப்படுகிறது. அருகே உள்ள இடத்தில் பயண இடத்தை டைப் செய்தால் அந்த நகருக்கான விமான சேவைகளை பட்டியலிடுகிறது. பயண நாளையும் குறிப்பிட்டு தேடலாம். சுற்றி வளைத்து போகாமல் நேராக செல்லும் விமானங்களையே முதலில் பட்டியலிடுகிறது. தேவை எனில் விரிவாக்கி கொள்ளலாம். அதில் கட்டணம் அதிகம்…
-
- 1 reply
- 600 views
-
-
மோனிகா லெவின்ஸ்கி மீண்டும் இணையத்தின் முன் வந்திருக்கிறார். மோனிகா லெவின்ஸ்கி என்றதும் அவர் வெள்ளை மாளிகை பணிப் பெண்ணாக இருந்ததும், முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனுட னான தொடர்பு விவகாரத்தில் சிக்கி தலைப்பு செய்திகளாக நின்றதும் தான் நினைவுக்கு வரும். ஆனால் லெவின்ஸ்கி பற்றிய அறிமுகத்தில் இது ஒரு பாதிதான். இந்த விவகாரத்தால் அவர் எந்த அளவுக்கு வேதனைக்கும் மன உளைச்சலுக் கும் இலக்கானார் என்பதை பலரும் அறியவில்லை. அது மட்டுமல்ல, இணையத்தின் வீச்சால் மாபெரும் அவமானத்திற்கு இலக்கான முதல் நபராகவும் அவர் வலியை அனுபவித்ததையும் பெரும்பாலானோர் அறியவில்லை. பல ஆண்டுகள் மவுனத்தை கலைத்து, கடந்த ஆண்டு போர்ப்ஸ் மாநாட் டில் உருக்கமாக தனது கதையை எடுத்துரைத்தபோதுதான் இணையம் மூலம…
-
- 0 replies
- 599 views
-
-
உலக செஸ் சாம்பியனாக முடி சூடிக்கொண்டிருக்கும் நார்வே வீர்ர் மேக்னஸ் கார்ல்சனோடு செஸ் விளையாடும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன? ஆனால் இப்போது செஸ் விளையாட்டில் ஆர்வம் உள்ள யார் நினைத்தாலும் கார்ல்சனோடு மோதிப்பார்த்துவிடலாம். ஆம், இளம் செஸ் சாம்பியனான கார்லசனோடு செஸ் விளையாடலாம். இதற்கு உதவும் செல்போன் செயலி அறிமுகமாகியிருக்கிறது. ஐபோனில் செயல்படும் இந்த செயலியை கார்ல்சனே உருவாக்கி அறிமுகம் செய்திருக்கிறார். செயலியின் பெயர் பிலே மேக்ன்ஸ். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷின் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்து புதிய உலக சாம்பியனானார் கார்ல்சன். 23 வயதில் சாம்பியன் மகுடத்தை சூட்டிக்கொண்ட கார்ல்சனுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் டாலர…
-
- 0 replies
- 596 views
-
-
யாகூவை 4.8 பில்லியன் டொலருக்கு வாங்குகிறது வெரிசான் இணையத்தளத்தின் ஆதிக்கத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்து வந்த பிரபல இணையத்தள தேடல் பொறி நிறுவனமான யாகூவை (Yahoo), அமெரிக்க தகவல் தொடர்பு நிறுவனமான வெரிசான், 4.8 பில்லியன் டொலருக்கு வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் யாகூ நிறுவனத்தை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. யாகூவை வாங்க கடந்த சில மாதங்களாக பல நிறுவனங்கள் முயற்சித்து வந்த நிலையில், கடந்த வாரம் வெரிசான் நிறுவனம், யாகூ நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, யாகூ நிறுவனம் தனது பங்குகளை, வெரிசானுக்கு விற்க முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஏ.ஓ.எல் நிறுவனத்தை 4.4…
-
- 2 replies
- 594 views
-
-
இணையமும் எழுத்துச் சுதந்திரமும் இணையம் வானளாவிய எழுத்து சுதந்திரம் நிறைந்த இடம் அது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராது என்பதாக ஒரு நம்பிக்கை பலருக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு தவறான நம்பிக்கை. அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை எப்படி வந்திருக்கும்? ஒரு காலத்தில் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்திருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால் அது அனுமதிக்கப்பட்ட சுதந்திரமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. பெருவாரியானவர்களின் கவனத்துக்கு வராமல் இருந்திருக்கிறது என்பது நிஜம். காரணம், இணையம் என்பது ஒரு காலத்தில் Computer Savvy (கணிணி விற்பன்னர்கள்) கள் மட்டுமே உபயோகித்த ஒரு இடம். உபயோகித்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. அன்றைக்கு ஈ மெ…
-
- 0 replies
- 589 views
-
-
Windows 7 க்கு XP-Mode Windows 7 க்கு XP-Mode imageWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம். Windows 7 உள்ள ஒரு புதிய பந்தம் Windows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது. இதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்தை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம். Windows 7-க்குள் "Windows XP Mode" உள்ளடக்கப்படுகிறது. "Windows XP-Mode" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது. பழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி. வருத்ததுக்கு உறிய விடையம் என்னவ…
-
- 0 replies
- 588 views
-
-
பேஸ்புக்கில் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படுவார்: மேட்டா அறிவிப்பு By Sethu 26 Jan, 2023 | 09:52 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் அனுமதிக்கப்படவுள்ளார் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மேட்டா அறிவித்துள்ளது. 2021 ஜனவரியில் அமெரிக்கப் பாராளுன்ற கட்டடத்தில் இடம்பெற்ற வன்முறைகளையடுத்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ட்ரம்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில், சில வாரங்களுக்குள் ட்ரம்ப் மீண்டும் அனுமதிக்கப்படவு;ளார் என மேட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 586 views
-
-
ட்விட்டர் பயனர்களுக்கு இனி பாதுகாப்பு கிடைக்காது - பிபிசி புலனாய்வில் அதிர்ச்சி தகவல் கட்டுரை தகவல் எழுதியவர்,மரியானா ஸ்பிரிங் பதவி,தவறான தகவல் தடுப்பு மற்றும் சமூக ஊடக செய்தியாளர், பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஈலோன் மஸ்க் ஈலோன் மஸ்க் தலைமையில் ட்விட்டரில் நடந்த பணிநீக்கங்கள், மாற்றங்களைத் தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் நடக்கும் ட்ரோலிங், தவறான தகவல் பரவுவது, குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் ஆகியவற்றில் இருந்து பயனர்களை இனி அந்த நிறுவனத்தால் பாதுகாக்க முடியாது என்று ட்விட்டர் நிறுவன ஊழி…
-
- 0 replies
- 582 views
- 1 follower
-
-
ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்? தகவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள், மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேற…
-
- 0 replies
- 581 views
-
-
போலிச் செய்திகள் வந்தால் இனிமேல் ஃபேஸ்புக் உங்களை எச்சரிக்காது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பலன் தராததால் போலிச் செய்திகளைக் காட்டும் சிவப்பு நிற எச்சரிக்கை சின்னத்தை இனி அந்தப் பதிவுகளின் அருகே காண்பிக்கப் போவதில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைFACEBOOK போலிச் செய்திகளை பரிசோதனை செய்யும் வலைத் தளங்களால…
-
- 0 replies
- 581 views
-
-
இரு அளவுகளில் Galaxy S7? சம்சுங்கினுடைய Galaxy S7 திறன்பேசியானது இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வகையானது தட்டையானதாகவும் 5.2 அங்குல திரையைக் கொண்டதாக அமையவுள்ளதுடன் இரண்டாவது Edge வகையிலான திறன்பேசிகளின் முனைகளில் வளைந்ததாக 5.5 அங்குலம் திரையைக் கொண்டதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. முன்னர், Galaxy S7 ஆனது S6 Edge+ இன் திரை அளவான 5.7 அங்குலமாகவே இருக்கும் என முன்னர் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தன. S7 திறன்பேசியை இரண்டு வித்தியாசமான திரை அளவுகளில் வெளியிடுவது சம்சுங்கின் உத்தியின் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த வருடத்தில் வெளியிட்ட S6 திறன்பேசியை தட்டையான திரை, வ…
-
- 0 replies
- 578 views
-
-
காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் - எப்படி செயல்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். படத்தின் காப்புரிமைDEAGREEZ காதை கூலாக்கும் உலகின் முதல் ஹெட்போன் எந்நேரமும் கையில் அலைபேசியை வைத்துக்கொண்டு இருந்தாலே தன்னை…
-
- 0 replies
- 578 views
-
-
இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி? உலகம் முழுவதும் பரவலாக எழும் குற்றச்சாட்டு இணைய வேகம் முன்பு போல இல்லை என்பதுதான். அதாவது அனைத்து நாடுகளிலும் பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள், வீட்டிலிருந்து இணையம் பயன்படுத்துகிறார்கள், பலருக்கு விடுமுறை கொடுக்கப்பட்டிருப்பதால் அமேசான், நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பதும் அதிகரித்து இருக்கிறது. தங்களது இணையச் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகப் பிரிட்டனின் ஓபென் ரீச் நிறுவனம் கூறுகிறது. இப்படியான சூழலில் இணைய வேகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்திருக்கிறது எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் டெலிபோன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் ட்ராய் போல பிரிட்டனின் ஆஃப்காம் அமைப்பு (Ofcom) …
-
- 0 replies
- 576 views
-
-
Dropbox தரும் புதிய வசதி ஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்…
-
- 0 replies
- 575 views
-