Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம். ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய. முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/ பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும். ஒலிவடிவம் அல்லது பாடல் அங்கு தரவேற்றியதும் உங்களுக்கு தேவையான அளவை இழுத்து விடவும்... அடுத்து Split and Download என்பதை அழுத்தவும். நீங்கள் விரும்பிய ஒலிவடிவம் உங்கள் கணணியில் வந்திருக்கும் இடத்தை பார்த்து வையுங்கள். பிறகு அந்த ஒலித்துண்டை உங்கள் செல்போனில் ஏற்றி ரிங்ரோனாக மாற்றிக்கொள்ளவும்.

  2. நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps – இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும். இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings…

  3. கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் சுமார் ஒரு மணி நேரத்தை இணையத்தேடலில நாளாந்தம் ஒருவர் செலவழிக்கிறார். அப்படியாயின் நீங்கள் கூட இந்த இணையத்தள தேடலில் நீங்களும் ஒரு விற்பன்னரே என்ற வகையில் உங்களிற்கான தெரிவுத்தகவலொன்று இதோ. உலகிலேயே பலநூறு மில்லியன் இணையத்தளங்கள் இன்று உலகம் பூராகவும் பதிவு செய்யப்பட்டு இந்த இணைய வலையை ஆக்கிரமித்து அரசாட்சி செய்து வருகின்றன. இவற்றில் பிரதேசவாரியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள், உலக ரீதியாக யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதை அந்த இணையத் தளங்களிற்கான போக்குவரத்துக்கள் மூலம் கணிப்பிடும் இணைய இயந்திரங்கள் துல்லியமான தகவல்களை தெரிவித்து நிற்கின்றன. எனவே நீங்கள் இணையத்தேடலில் அதிகம் பார்க்கின்ற இணையத்தளங்கள் கனடாவில் எத்தனையாவது இடத்தில் இருக்கின…

  4. உலவிகளில் [browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் “க்ரோம்” தான். கூகுள் ரசிகனான நான் க்ரோம் அறிமுகப்படுத்தப்பட்ட 2008 ம் ஆண்டில் இருந்து இதை பயன்படுத்தி வருகிறவன் என்ற முறையிலும், இதைப் பற்றி கூடுமானவரை அறிந்து இருப்பவன் என்கிற முறையிலும் இதை நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்தப்பதிவு நீங்கள் ஏன் (இது வரை பயன்படுத்தவில்லை என்றால்) க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit http://kapiti.seniornet.co.nz வடிவமைப்பு க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது. உலவியில் என்ன லைட் எ…

  5. வணக்கம், Twitter குறுஞ்செய்தி பரிமாற்றம் வலைத்தளத்தில் பிரபலம் பெற்றது. இங்கு நீங்கள் பின்தொடர்பவர்கள், உங்களை பின்தொடர்பவர்கள் என இரு வேறு தொடர்புபட்டியல் உள்ளது. இங்கு நாம் பின்தொடரும் அனைவரும் எம்மை பின்தொடரவேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆயினும், நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது எப்படி? தொடர்புபட்டியல் சிறிதாக காணப்படும்போது நாம் பின்தொடரும் ஆனால் எம்மை பின்தொடராதவர்களை கண்டறிவது சுலபம். ஆயினும், தொடர்புபட்டியல் அதிகமாக காணப்படும் போது இது மிகவும் சிரமமானது. குறிப்பிட்ட இந்தப் பிரச்சனையை களைவதற்கு கீழ்க்கண்ட வலைத்தளம் மிகவும் உபயோகமாக உள்ளது. இங்கு உங்கள் Twitter பயணர் பெயரை கொடுக்கும்போது நீங்கள் பின்தொடர்கின்ற ஆனால் உங்களை பின…

  6. நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்? படத்தின் காப்புரிமைAFP 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் …

  7. நூலகம் www.noolaham.net அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். 2006 இன் முதல்பதிவினை, முதன்முதல் புதிய தமிழ் மணத்தில் வரவிருக்கும் எனது பதிவினை ஒரு நல்ல செய்தியோடு பிரசுரிக்கிறேன். கடந்த சில மாதங்களாக பலரதும் கூட்டுழைப்பில் சிறுகச்சிறுக வளர்ந்து வந்த நூலகம் வலைத்தளம் இன்று பொதுவில் திறந்துவைக்கப்படுகிறது. ஈழநூல் திட்டமாக ஆரம்பித்து, கோபி, பிரதீபா போன்றோரின் ஒத்துழைப்புடன் வளர்ந்து, ஈழநாதனின் இலங்கை வருகையுடன் சடுதியான வளர்ச்சியை எட்டி இன்று தரமான இலவச நூலகமாக இவ்வலைத்தளம் உங்கள் முன் நிற்கிறது. நூலகம் என்பது, ஈழத்து எழுத்தாவணங்களை இணையத்தில் மின்வடிவில் பேணவும், பகிரவும் உருவாக்கப்பட்ட வலைத்தளமாகும். இவ்வலைத்தளத்தின் பின்னணியில் இயங்கு…

    • 2 replies
    • 1.6k views
  8. நெட் இணைப்பின்றி பிரவுசிங் செய்யும் வசதி நம்மில் பலர் இணைய தளத்திலேயே நாள் முழுதும் மூழ்கிக் கிடக்கலாம். இதனால் ஏற்படும் கால விரயம், பண விரயம் பற்றி நாம் அதிகம் கவலைப்படுவதில்லை. நாம் எப்போதாவது இதற்கு செலவாகும் பணத்தையோ, நேரத்தையோ யோசித்திருக்கிறோமா என்பதே கேள்வி. உலாவியை (பிரவுசர்) இணையதள இணைப்பின்றியே பெற முடிந்தால்... ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்! ஆஃப் லைன் பிரவுசர் தற்போது வந்துள்ளது. இதற்கான மென்பொருள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சம் செய்யும். இந்த மென்பொருள் நீங்கள் பிரவுஸ் செய்யும் இணைய தளம் முழுவதையுமோ, ஒரு சில பகுதிகளையோ உங்கள் ஹார்டுவேரில்(hardware) சேமிக்கும் திறன் கொண்டது. இதனால் இணையதள இணைப்பைப் பயன்படுத்தாமலேயே நீங்கள் அந்த இணைய தள…

    • 0 replies
    • 1.4k views
  9. இது ஒரு நேரடி விம்பமாகும் http://www.tamilmessenger.com/cam.html

    • 0 replies
    • 1.2k views
  10. நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை : யூ டியூப்பின் அடுத்த அதிரடி அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும். ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும். இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும். பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ ட…

  11. அநேகமானோருக்கு இந்த இணையத்தளம் பற்றி நன்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன். தெரியாதவர்களுக்கு Interview Questions ஒவ்வொரு துறைகளுக்கும் அவற்றின் உப பிரிவுகளுக்கும் என பல கேள்விகள் உள்ளன. அதிகமான பிரிவுகள்IT / Software துறை சம்பந்தப் பட்டதாயினும், வேறு பல துறைகளுக்கும் பல பிரிவுகள் உண்டு ஒவ்வொரு முறையும் interview போகும் போது இதனை பார்பது வழக்கம்., (முன்னர் பாத்து எழுதி பாசான பழக்கம் இன்னும் போகவில்லை)

  12. தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம். இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய முடியும். மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது. இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த…

  13. புதன்கிழமை, 6, அக்டோபர் 2010 (11:11 IST) படங்களுக்கான புது இமேஜ் பார்மேட் : கூகுளில் அறிமுகம் இணையத்தில் பதிவிறக்கத்தின் போது படங்கள் வேகமாக லோட் ஆவதற்கு வசதியாக புது வகையான இமேஜ் பார்மேட்டை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. சில இணையதளங்களுக்கு செல்லும்போது அந்த இணையதளம் கணினியில் லோட் ஆவதற்கு நிறைய நேரம் எடுக்கிறது. அதற்கு காரணம் அந்த இணையப் பக்கங்களில் உள்ள புகைப்படங்கள் லோட் ஆவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரமே ஆகும்.அதாவது குறிப்பிட்ட பக்கங்களில் உள்ள இமேஜ்களின் பைல் சைஸ் என்றழைக்கப்படும் கோப்புகளின் அளவு பெரியதாக இருப்பதே இதற்கு காரணம். இதுபோன்ற சமயங்களில் நாம் எரிச்சலடைந்து அந்த வலைப்பக்கத்தை மூடி விடுகிறோம், இதனை கருத்தில் கொண்டு எளிதாக படங்கள் லோட…

  14. வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன். அடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் த…

  15. நம்மில் பேஸ்புக் பற்றியோ, டுவிட்டர் பற்றியோ அறியாதவர் இல்லையெனலாம். சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன. எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன. கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது. ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியு…

    • 1 reply
    • 1.7k views
  16. தொழில்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனித சக்தியை குறைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் Robotic Process Automation பற்றி பார்ப்போம். Robotic Process Automation என்பது மென்பொருள் அல்லது செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டது. இது வணிக செயல்முறை ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஒரு வடிவம். மனிதன் டு மெஷின்: சுருக்கமாக சொன்னால் உதாரணத்திற்கு 10 பேர் செய்த வேலையே, இந்த தொழில்நுட்பம் மூலம் மெஷினை செய்ய வைக்கலாம். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க குறைவான நபர்கள் பணியமர்த்தப்பட்டால் போதுமானது. ரோபோக்கள் இல்லை: Robotic Process Automation என்பது நாம் பணியாளர்களை கொண்டு கையால் செய்ய வைக்கும் வேலைகளை, ஆட்டோமேட்டட் ம…

    • 0 replies
    • 360 views
  17. பதிவு மற்றும் நிதர்சனம் இணையம் என்பவற்றிற்கு என்ன நடத்தது?

  18. பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. David Paul Morris 2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார். பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது.. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது. நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்த…

  19. பயணத்தை ஈஸியாக்கும் ஐந்து ஆப்ஸ்! நாம் வாழும் இந்த பரபரப்பான 21-ம் நூற்றாண்டில், யாருக்கும் பயணத்திற்கான ரயில்/பஸ் டிக்கெட்டையோ, நண்பர்களுடன் செல்லும் சினிமாவிற்கான டிக்கெட்டையோ நீண்ட வரிசையில் நின்று வாங்குவதற்கான நேரமும், பொறுமையும் இல்லாமல் போய் விட்டது. ஆனால், தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, ஆபிஸ்/வீடு என நாம் இருக்கும் இடத்திலிருந்தே நமக்குத் தேவையான அனைத்தையும் கையடக்க மொபைல் வாயிலாக, அவசரமான நிமிடங்களில் கூட நாம் வசதியாக செய்து கொள்ள முடிகிறது. அத்தகைய திறன் படைத்த அப்ளிகேஷன்களில், மக்களிடையே அதிகம் பிரபலமானவற்றின் தொகுப்பை இப்போது நாம் பார்க்கலாம். கூகுள் மேப்ஸ் (GOOGLE MAPS) கூகுள் ஆண்டவரின் சிறந்த படைப்புகளில் ஒன்றான கூகு…

  20. புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி (Messenger application), பயனர்கள் யாரோடு என்ன பேசுகிறார்கள் என்பதை உளவு பார்க்கும் வகையில் மறைமுக ஆணைகள் (code) கொண்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மதர்போர்ட் டாட் காம்-ஐ சேர்ந்த ஜோனதன் கூறும்போது, "இந்த மெசஞ்சர் செயலியில் பல்வேறு வகையான உளவு பார்க்கும் ஆணைகள் பொதிந்துள்ளன. இதில் இருக்கும் ஆணைகளைப் பார்க்கும்போது, முடிந்தவரை பயனர்களின் ஒவ்வொரு நடவடிகையையும் கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார். மேலும், இந்தச் செயலியின் கட்டமைப்பு ஆணைகளை பார்க்கும்போது, பயனர் தனது ஃபோன் மூலம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இது சேகரித்து வைக்கிறது …

  21. பயனர்களை பதற வைக்கும் ஃபேஸ்புக் காப்புரிமை ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது. கோப்பு படம் ஃபேஸ்புக் விளம்பரங்களை வழங்க அந்நிறுவன ஊழியர்கள் யாரும் உங்களின் மொபைல் மைக்ரோபோன் உரையாடல்களை ரகசியமாக கேட்பது கிடையாது. எனினும் இதற்கான சாத்தியக்கூறு இல்லையென நினைக்க வேண்டாம். ஃபேஸ்புக் பதிவு செ…

  22. பயனாளர்களின் தகவல் திருட்டு – பேஸ்புக் நிறுவனத்துக்கு அபராதம் ! வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக, பேஸ்புக் நிறுவனத்துக்குஇங்கிலாந்து தகவல் ஆணையம் 12 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலு…

  23. ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனீட்டாளர்களின் 'உணர்வு'களை ஆராய்ச்சி செய்து, அதன் முடிவுகளை சமீபத்தில் அமெரிக்காவின் PNAS ( Proceedings of the National Academy of Sciences ) பத்திரிகையில் ஆராய்ச்சிக் கட்டுரையாக வெளிட்டது. ஃபேஸ்புக்குக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்ட விதம் குறித்து நிறைய பேர் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள். சர்ச்சைகளில் சிக்குவது ஃபேஸ்புக்குக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், இந்த விஷயம் நாம் கவலைகொள்ளவேண்டிய விஷயமா? ஃபேஸ்புக் செய்த ஆராய்ச்சி ஃபேஸ்புக் நிறுவனத்தின் தகவல் விஞ்ஞானியான ஆடம் க்ராமர் (Adam Kramer)-தான் இந்த ஆராய்ச்சியைச் செய்தது. இந்த ஆராய்ச்சியின் தலைப்பு 'Experimental evidence of massive-scale emotional conta…

  24. பயனுள்ள பத்து இணையதளங்கள் _ வீரகேசரி இணையம் 3/2/2011 1:53:41 PM இன்றைய பதிவு பயனுள்ள தளங்கள் சிலவற்றின் தொகுப்பாக அமைகின்றது. 1) காணொளிகளை பதிவு செய்து அவற்றை நேரடியாக யுடியூபில் தரவேற்றம் செய்வதற்கு http://www.screenr.com 2) உங்கள் கீ போர்ட்டில் இல்லாத குறியீடுகள் http://www.copypastecharacter.com 3. ஒன்லைனில் பெக்ஸ் செய்வதற்கு http://www.faxzero.com/ 4.உங்கள் புகைப்படங்கள் மற்றும் ஒலிகளின் மூலம் குறும்படங்கள் தயாரிக்க http://studio.stupeflix.com 5. உங்கள் சித்திரங்களை வரைய மற்றும் பகிர்வதற்கு http://www.ratemydrawings.com 6. வெப் கெமராவின் உதவியுடன் வீடியோ மின்னஞ்சல் அனுப்ப http://www.mailvu.com …

  25. இணையத்தள இலக்கம் 1 onelook பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கிலச் சொற்களுக்கும் விரைவாக, பல மூலகங்களிலிருந்தும் பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளம் இதுவாகும். மிகவும் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்திலிருந்து நீங்கள் வழங்கும் சொல்லுக்கு , இணையப் பரப்பிலுள்ள வெவ்வேறு மூலகங்களிலிருந்து, மிகவும் விரைவாக பொருளைத் தேடித்தருவதோடு, மேலதிக உசாத்துணைக்காக, குறித்த இணையத்தளங்களிற்கான இணைப்பையும் தருகின்றது. இவ்விணையத்தளத்தின் முகவரி http://www.onelook.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.