Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கொரோனாவின் போர்வையில் தனி நபர்களின் தகவலை திருடும் இணையத்தளங்கள்.!! கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்களை அனுப்பி தனிநபர்களின் தகவல்களைக் கைப்பற்ற முயலும் 14 இணையத்தளங்களின் பெயர்களை ரெக்கோர்ட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது உச்சத்தை தொட்டு, நோய் தொற்று குறையத் தொடங்கிவிட்டதாக கடந்த வாரமே சீனா அறிவித்து விட்டது. ஆனால், சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இலங்கையிலும் நாளுக்கு நாள் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களா…

  2. இஸ்ரேல் நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்ட உளவு பார்க்கும் மென்பொருள் மூலம் உலகெங்கும் உள்ள சுமார் 1400 பேர் வேவு பார்க்கப்பட்டதில் இந்திய ஊடகவியலாளர்களும், செயற்பாட்டாளர்களும் அடக்கம் என்று உடனடி செய்தி பரிமாற்ற செயலியான வாட்ஸ்-ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடிமைச் சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது 100 பேர் இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர், " என்று வாட்ஸ்-ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசு வாட்ஸ்-ஆப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. "அவர்களின் பெயர்களையும் வாட்ஸ்-ஆப் எண்களையும் வெளியிட முடியாது; சைபர் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகமானதில்லை," என்று வாட்ஸ்-ஆப் செய்தித் தொடர்பாளர…

    • 0 replies
    • 496 views
  3. ஆப்பிள் ஐபோன் X புளூ ப்ரின்ட் லீக்ஸ்: முழு தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து இந்த ஆண்டிலேயே வெளியிடவுள்ள புதிய ஐபோனின் புளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. இதில் வெளியாகியுள்ள சில சிறப்பம்சங்களை இங்கு பார்ப்போம். புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு வெளியிட இருக்கும் ஐபோன் சார்ந்து பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வழக்கமான புகைப்படம் மற்றும் வீடியோக்களோடு புதிய ஐபோனின் ப்ளூ ப்ரின்ட் இணையத்தில் கசிந்துள்ளது. ஐபோன்…

  4. சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்? பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது! இன்று ஒரு சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதிப்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இவை 'Antitrust' சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஒரு சந்தையில் அதற்கு இருக்கும் ஆதிக்கத்தை வைத்து வளர்ந்துவரும் போட்டி நிறுவனங்களை ஒடுக்குவது, இடையூறுகள் கொடுப்பத…

  5. "எனது வங்கிக்கணக்கிலிருந்து எனக்கே தெரியாமல் யாரோ பணம் எடுத்துவிட்டார்கள்" என்று அதிர்ச்சியடைபவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் ஆண்டுதோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 'ஸ்கிம்மிங் டிவைஸ்' எனும் கருவியை பயன்படுத்தியே இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் பெரும்பாலும் அரங்கேற்றப்படுகின்றன. அதாவது, இந்தியா முழுவதும் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரத்தை (ஏ.டி.எம்) மையமாக கொண்டு நடத்தப்பட்ட நூதன கொள்ளைகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்த புகார்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 911ஆக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் அது 980ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018-2019 நிதியாண்டில் தானியங்கி ப…

    • 0 replies
    • 494 views
  6. 7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்! monishaJul 06, 2023 20:56PM ட்விட்டருக்கு போட்டியாக இன்று (ஜூலை 6) களமிறங்கிய த்ரெட்ஸ் அறிமுகமான 7 மணி நேரத்திலேயே 10 மில்லியன் பயனர்கள் இணைந்துள்ளதாக மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் ட்விட்டர் செயலி பிரபலமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் ட்விட்டர் பயனர்களை அதிர்ச்சியடைய செய்தது. எலான் மஸ்க் இறுதியாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 10,000 பதிவுகளையும், அதிகாரப்பூர்வ கணக்கு இல்லாதவர்கள் 1,000 பதிவுகளையும், புதிதாக லாக் இன் செய்த பயனர்கள் 500 பதிவுகளையும் படிக்கலாம் …

  7. 5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு) ப…

  8. பிரபல சமூக வலைதளமான டுவிட்டர், தனது சேவையை ஆரம்பித்து 10 வருடங்களை நிறைவு செய்து, தனது 11ஆவது வருடத்தில் கால் பதித்துள்ளது. இதனால் டுவிட்டர் பாவனையாளர்கள் இது குறித்தும் சிறப்பு கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். டுவிட்டர் வலைதளமானது, 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி, ஜாக் டோர்சி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதற்கு வுறவவச என்று பெயரிடப்பட்டிருந்தது. பின்னர் அதன் பெயர் டுவிட்டர் என மாற்றப்பட்டது. இவ்வாறான ஒரு நிலையில், டுவிட்டர் கடந்த 21ஆம் திகதி தனது 10 வருட பூர்த்தியைக் கொண்டாடியது. டுவிட்டர் ஏனைய சமூகவலைதளங்களை விடவும் பல விதத்தில் வேறுபட்டது. இதில் வெறும் 140 எழுத்துகளால் மாத்திரமே தமது கருத்தை பதிவு செய்ய முடியும். எனினும் இந்த வலைத்தளத்திற்கு 30 கோடி…

  9. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், இரண்டு தசாப்தங்களுக்கு முன் நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப் செயலி கண்டறிய உதவியுள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதியன்று புளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார். அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. வில்லியம் காணவில்லை என பொலிஸில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்ட…

    • 0 replies
    • 491 views
  10. உங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும் ..... நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக மின்வலை தளம் வளர்ந்து வருகின்றது. புதிதான தளங்களும் புதினான கண்டுபிடிப்புக்களுமாக அதன் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வாறான நிலையில் எங்களுக்குள் உள்ள ஆர்வக்கோளாறை நிவர்த்தி செய்ய இந்த தளம் உதவலாம் : https://mix.com/ 1. உங்களுக்கான ஒரு கணக்கை திறக்கலாம் 2. உங்களுக்கு பிடித்த மூன்று துறைகளை தெரிவு செய்யுங்கள் 3. இந்த மூன்று தெரிவுகளை வைத்து உங்களுக்கான பக்கம் தயாராகி விடும்

    • 0 replies
    • 489 views
  11. கூகுள் க்ரோம் vs மொஸில்லாவின் குவான்டம்... எது சாம்பியன்? #FirefoxQuantum பந்தயத்தில் அத்தனை பேரையும் முந்தி, முதல் ஆளாக ஓடிக்கொண்டிருந்த கூகுளின் க்ரோம் பிரவுசருக்கு திடீர் ஷாக் கொடுத்துள்ளது மொஸில்லா. க்ரோமுக்குப் போட்டியாக, ஃபயர்பாக்ஸ் குவான்டம் பிரவுசரை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். இத்தனை நாள்கள், கொஞ்சம் கொஞ்சமாக பட்டி டிங்கரிங் பார்த்து அப்டேட்ஸ் விட்டுக்கொண்டிருந்த மொஸில்லா, இந்தமுறை ஃபயர்பாக்ஸை A டு Z முழுமையாக மாற்றியிருக்கிறது. இதன் பெயர்தான் 'ஃபயர்பாக்ஸ் குவான்டம்'. என்ன ஸ்பெஷல்? பிரவுசரின் டிசைனில் இருந்து வேகம் வரைக்கும் எல்லா ஏரியாவிலும் இறங்கி வேலை செய்திருக்கிறது மொஸில்லா. பழைய ஃபயர்பாக்ஸைப் பயன…

  12. அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் அலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன. இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது. எனினு…

  13. திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது? ஆ. லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISUAL GENERATION ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும். உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நம…

  14. யாராவது இலவசமாக தரவிறக்க கூடிய நல்ல video editing software இன் link தருவீர்களா? trail version மட்டுமென்றால் வேண்டாம்... அது 15, 30 நாட்களில் முடிந்து விடும்...

  15. வட அமெரிக்காவைப் பொறுத்தவரை விமானச் சீட்டு பெறுவதற்கு நிறையவே தளங்கள் இருக்கின்றன. அவுஸ் போவதற்காக விமான சீட்டு எடுக்க ஆசியா பக்கம் புதிய புதிய தளங்களில் மலிவு விலையில் சீட்டுக்கள் விற்கிறார்கள்.இவை நம்பிக்கை இல்லாதவை என்று பிள்ளைகள் சொல்கிறார்கள். அவுஸ் வாழ் உறவுகள் எந்த எந்த தளங்களில் விமான சீட்டை பெறுகிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? அத்துடன் அமெரிக்கவில் இருந்து புறப்பட்டால் 50 இறாத்தல் எடையுடைய பொதிகள் இரண்டு கொண்டு போகலாம். ஆனால் ஆசியாவில் கையில் கொண்டு போகும் ஒரு பொதியைத் தவிர மற்றையதுகளுக்கு கட்டணம் அறவிடுகிறார்களே இதை எப்படி சமாளிப்பது? அமெரிக்காவில் KAYAK.COM MOMOMDO.COM SKYSCANNER.COM இப்படி பல தளங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவஸ் வாழ் உறவுகள் இந்த வ…

  16. எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூற…

  17. இனி க்ரூப் சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது! #WhatsAppUpdate வாட்ஸ்அப் பல பேரின் ஃபேவரைட்டாக மாறுவதற்கு காரணமே, அதன் அப்டேட்கள்தான். பயனாளிகளுக்குத் தேவையான அப்டேட்களை அடிக்கடி வழங்கிவரும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் எப்படி இருக்கிறது? வாட்ஸ்அப்பின் க்ரூப் சாட் என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். வந்துகுவியும் உங்களின் நண்பர்களின் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் எனில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே உங்களுக்கு எரிச்சல் அளித்தால் க்ரூப்பை ம்யூட் (Mute)செய்து விடுவீர்கள். ஆனால், இனி ம்யூட் செய்தால் கூட, நோட்டிஃபிகேஷன்களில் இருந்து தப்பிக்க முடியாது. க்ரூப்சாட் வசதிகளை இந்த அப்டேட்டில் கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது வாட்…

  18. உங்கள் "அயர்ன் பாக்ஸ்" இப்படி இருக்கா? இத ஒரே நிமிஷத்துல எப்படி பளிச்னு சுத்தம் செய்யலாம்? நீங்கள் இனிமேல் அதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கடையில் வாங்கும் போது அயர்ன் பாக்ஸ் எப்படி இருந்ததோ அதேபோல உங்களுடைய கறை படிந்த அயர்ன் பாக்ஸை மாற்ற முடியும். அதற்கு தேவையான பொருள் உங்களிடம் எப்போதுமே இருக்கும். அதுபற்றி இங்கே பார்க்கலாம். சிறிதளவு உப்பு மட்டுமே போதும் உங்களுடைய அயர்ன் பாக்ஸை மீண்டும் புதிது போல மாற்றுவதற்கு. ஒரு டீ டவல் அல்லது வெள்ளை நிற டவலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை அயர்ன் செய்யும் டேபிளின் மீது போடுங்கள். அந்த டவலின் மேல் அப்படியே ஒரு கைப்பிடியளவு உப்பை எடுத்து பூப்போல தூவி விடுங்கள். ஸ்டீம் போடாமல் சாதாரணமாக உப்பு தூவிய டவல் மேல் அயர்ன் பாக்ஸை வ…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு பல விஷயங்களில் மனிதர்களைவிட சிறப்பாக செயல்பட முடியும் என்றாலும், மனிதனின் தனித்துவமான அம்சங்களை அதனால் நகலெடுக்க இயலாது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனிதன் முயன்றான். இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது மனித குலத்துக்கே சவால்விடும் விதத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. நீர், நிலம், காற்று…

  20. சேவை தளங்களில் நீங்கள் வழங்கும் தனிநபர் தரவுகள் திருடப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் சைபர் செக்யூரிட்டி தொடரின் இரண்டாம் பகுதி இது. இது டிஜிட்டல் உலகம். இங்கு எல்லாமே தரவுகள்தான் (data). நீங்கள் அள்ளிக் கொடுக்கும் தனிநபர் தரவுகளை கொண்டு இங்கு ஒரு பெரும் சந்தை இயங்கி கொண்டிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ யாரோ ஒருவர் உங்களை இயக்குவதற்கு …

  21. உலகின் 98 சதவிகித மக்கள் வாழும் நிலப் பகுதியை `ஸ்ட்ரீட் வியூ' மூலம் படம்பிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது கூகுள். நாம் நேரில் காண முடியாத சில பகுதிகளைக்கூட கூகுள் மேப்ஸின் `ஸ்ட்ரீட் வியூ' மூலம் பார்க்க முடியும். கூகுள் நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின்படி 10 மில்லியன் மைல்கள் `ஸ்ட்ரீட் வியூ' படங்களையும், 36 மில்லியன் சாட்டிலைட் புகைப்படங்களையும் கூகுள் மேப் மூலம் தற்போது காணமுடியும். இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட `ஸ்ட்ரீட் வியூ கார்கள்', உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மற்றும் ஸ்ட்ரீட் வியூ ட்ரெக்கர் என பல உபகரணங்களைப் பயன்படுத்தியுள்ளது. ஒன்பது கேமராக்கள் பொருத்தப்பட்ட ஸ்ட்ரீட் வியூ கார்களின் மூலம் ஒவ்வோர் இடத்தையும் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து, அவை அனைத்த…

    • 0 replies
    • 478 views
  22. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…

    • 0 replies
    • 476 views
  23. வட்ஸ்அப்பில் 'போல்ஸ்' அறிமுகம் By T. SARANYA 19 NOV, 2022 | 09:47 AM வட்ஸ்அப் செயலியில் 'போல்ஸ்' ("Polls") உருவாக்கும் புது அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெட்டாவிற்கு சொந்தமான, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் போல்ஸ் அம்சம் செயல்பாட்டில் இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வட்ஸ்அப் செயலியிலும் "Polls" உருவாக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வட்ஸ்அப் 'போல்ஸ்' அம்சம் ஒரு கருத்துக்கணிப்பு அம்சமாகும். இந்த போல்ஸ் அம்சம் தனிப்பட்ட சாட்கள் (Private chat) மற்றும் குரூப் சாட்கள் (Group chat) போன்ற இரண்டிலும் இப்போது பயன்படுத்தக் கிடைக்கிறது. இது பயனர்களுக்கு 12 விருப்பங்கள் வரை பதில்களுடன் தங்…

  24. 10 வயது சிறுவனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசளித்த இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராமின் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த சிறுவனுக்கு 10,000 டாலர் பரிசு புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பகிர்வதற்கான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பத்துவயது சிறுவனுக்குப் பத்தாயிரம் டாலர் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துவதற்குத் தேவையான வயதை எட்டாத இந்த சிறுவன், இன்ஸ்டாகிராமில் மற்றவர்கள் பதியும் கருத்துக்களை தன்னால் அழிக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்த சிறுவன் தம்மைத் தொடர்புகொண்டு இது குறித்து தெரிவித்ததும் இந்தக் குறைபாடு உடனடியாக சரிசெய்யப்பட்டதாக இன்ஸ்டாகிராம் நிறுவ…

  25. கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்.!! கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல் MEng Electrical & Electronic Engineering படிப்பை முடித்த இவர், படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தின் பெருமைக்குரிய Royal Academy of Engineering வழங்கிய £50,000.00 பெறுமதியான fellowship விருதை வாங்கினார். வாங்கிய விருதை தன்னை உயர்த்தும் படிக்கட்டாய் பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள உலகம் போற்றும் Massa…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.