Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. டிஜிட்டல் உலகம்: உங்களைப் போலவே இருக்கும் செயற்கை நுண்ணறிவு சகோதரர் – விரைவில் நிஜமாகலாம் ஜேன் வேக்ஃபீல்ட் பிபிசி தொழில்நுட்ப செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்களைப் போலவே இருக்கும் டிஜிட்டல் இரட்டையரை உருவாக்கும் தொழில்நுட்பம் இன்னும் 10 ஆண்டுகளில் வரலாம் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். நம்மைப் போலவே ஒருவர் இருப்பதாக நம்மில் பலரிடமும் நம் நண்பர்கள் சொல்லியிருப்பார்கள். அது, நம் தோற்றத்தோடு பெரிதும் ஒத்துப்போகக்கூடிய உருவ அமைப்பைக் கொண்ட, அவர்கள் கடந்து வந்த யாரோ ஒரு நபராக இருக்கலாம். ஆனால், இப்படி…

  2. Posted Date : 16:30 (04/10/2014)Last updated : 17:05 (04/10/2014) நவீன அம்மாக்கள் ஃபேஸ்புக்கில் பிள்ளைகளை பின் தொடரும் காலம் இது. பிள்ளைகளை கண்காணிக்க மட்டும் அல்ல அவர்கள் தவறு செய்யும் போது தண்டிக்கவும் ஃபேஸ்புக்கை ஒரு ஆயுதமாக அம்மாக்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர். ஃபேஸ்புக் வழி அவமானம் என்று சொல்லப்படும் இந்த பழக்கத்திற்கான சமீபத்திய உதாரணமாக அமெரிக்க அம்மா ஒருவர், வகுப்பிற்கு செல்லாமல் சுற்றிக்கொண்டிருந்த தனது 14 வயது மகளின் செயலை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ காட்சி பல்லாயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ,பரவலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் யோமிங் (Wyoming ) நகரில் உள்ள காஸ்பர் பகுதியை சேர்ந்தவர் ஜென…

  3. யூ டியூப் கோப்புகளை(படங்களை) தரைவிறக்கம் செய்ய பின்வ்ரும் மென்பொருட்களை உபயோகிக்கலாம். 1. இங்கே சொடுக்கி வரும் பக்கத்தில் தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரைவிறக்கம் செய்யும் zip fileஇன் நுழைவுச்சொல் www.ithotnews.com 2. இங்கே சொடுக்கி தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

  4. ”ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம்”- மாற்றம் விதைத்த பேஸ்புக்; மனிதர்கள் எப்போது? வாஷிங்டன்: ஆண், பெண் சமத்துவத்திற்கு கைகொடுக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் உள்ள "ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம். மாற்றத்திற்கான விதை என்றுமே ஒரு சிறுதுளியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அது போன்ற ஒரு அடியைத்தான் இந்த சமுதாயத்திற்காக எடுத்து வைத்துள்ளது சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக். சமூக பிரச்னையில் தன் அக்கறையையும், ஆதரவையும் தரும் பேஸ்புக் நிறுவனம், இம்முறை சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுவதற்காக, பெண்களை மேம்படுத்துவதற்காக இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னரெல்லாம் "பிரண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஆணின் பின்னால…

    • 1 reply
    • 686 views
  5. உங்கள் ஆர்வக்கோளாறும் அதற்கான மருந்தை தேடலும் ..... நாள் ஒரு வண்ணம் பொழுதொரு மேனியாக மின்வலை தளம் வளர்ந்து வருகின்றது. புதிதான தளங்களும் புதினான கண்டுபிடிப்புக்களுமாக அதன் வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அவ்வாறான நிலையில் எங்களுக்குள் உள்ள ஆர்வக்கோளாறை நிவர்த்தி செய்ய இந்த தளம் உதவலாம் : https://mix.com/ 1. உங்களுக்கான ஒரு கணக்கை திறக்கலாம் 2. உங்களுக்கு பிடித்த மூன்று துறைகளை தெரிவு செய்யுங்கள் 3. இந்த மூன்று தெரிவுகளை வைத்து உங்களுக்கான பக்கம் தயாராகி விடும்

    • 0 replies
    • 489 views
  6. Started by kaviya,

    உதவி தேவை எனக்கு இடைக்காலப் பழைய பாடல்களை mp3வடிவில் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துடன் பக்திப்பாடல்களும் வேண்டும். இணைப்புகளைத் தருவீர்களா?

    • 9 replies
    • 561 views
  7. 2014ம் ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட விடயங்களை வருடத்தின் இறுதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ளது கூகிள் தேடல் பொறி. நம்பிக்கை, பயம், விஞ்ஞானம், நுட்பம், அன்பு போன்றவற்றில் 2014 இல் இதுவரை ட்ரில்லியன் தடவைகள் தேடல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றது கூகிள். தேடல்களில் முக்கியமாக எபோலா வைரஸ் , MH370 எங்கே?, Conchita Wurst , Teleport செய்வது எப்படி? , ALS ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என்றால் என்ன? , செல்பி டிப்ஸ் போன்றவை ஆச்சரியம் தரும் முடிவுகளாக கருதப்படுகின்றது. http://www.4tamilmedia.com/knowledge/useful-links/28214-google-year-in-search-2014

    • 1 reply
    • 1.1k views
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ் மால்டோனாடோ பதவி, பிபிசி உலக சேவை 7 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்…

  9. பட மூலாதாரம்,SCREENGRAB கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி நியூஸ், கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பரில், முரளிகிருஷ்ணன் சின்னதுரை பிரிட்டனில் நடந்த தமிழ் மொழி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான ஒன்றைக் கவனித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என்ற அறிமுகத்துடன் பெண் ஒருவரின் உரை ஒளிப்பரப்பானது. இதில் பிரச்னை என்னவென்றால், துவாரகா இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஒரு வான்வழித் தாக்குதலில் துவாரகா உயிரிழந்ததாக கூறப்பட்…

  10. ஈழத்தமிழரின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரு தமிழகத்து உறவின் வலைப்பூ பக்கம். http://aalamaram.blogspot.com அறிமுகம் வீரகேசரி வார வெளியீடு. 11/02/07 நன்றி ஜானா

  11. மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தை வாங்கும் கூகிள் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் 12.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்குகிறது. கடந்த தை மாதம் மோட்டரோலா நிறுவனம், மோட்டரோலா மொபிலிட்டி என்ற ஆண்ட்ராய்த் மென்பொருள் கொண்ட கத்தொதொலைபேசிகளை உருவாக்க தொடங்கியிருந்தது. இந்த வகை தொலைபேசிகளையே கூகிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நகர்வு தற்போது முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. Google to buy Motorola Mobility for $12.5 billion Google Inc. is buying cell phone maker Motorola Mobility Holdings Inc. for $12.5 billion in cash. It's by far Google's bigg…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், இம்ரான் குரேஷி பதவி, பிபிசி இந்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்ப உலகில் விரைவான மாற்றங்களுக்கு மத்தியில், "எல்லாவற்றையும், அனைவரையும் நம்ப வேண்டாம்" என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களிடம் மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் சைபர் பாதுகாப்பு துறையின் வல்லுநர்கள் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி ஒரு நபரின் குரலை நகல் செய்வதன் மூலம் பெரிய நிதி மோசடிகள் செய்யப்படுகின்றன. இந்த மோசடியின் போது எந்த ஆதாரமும் கிடைப்பதில்லை. இப…

  13. டிவிட்டர் நேரடி செய்திகளுக்கான எழுத்துக்கள் 10 ஆயிரமாக அதிகரிப்பு! புதுடெல்லி: டிவிட்டரில் நேரடியாக அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்கள் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் கட்டுப்பாடு 140 லிருந்து 10 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, தனிப்பட்ட செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட செய்தி அனுப்பும் வசதி என்பது, தனிப்பட்ட ஒருவருக்கு செய்தி அனுப்ப பயன்படுத்தப்படுகிறது. செய்தியை அந்த ஒருவர் மட்டுமே பார்க்க முடியும். இந்…

  14. சமூக வலைதளங்களில் தேவை கவனம்! இன்றைய காலகட்டத்தில் மக்கள் உணவில்லாமல் கூட வாழத் தயாராக உள்ளனர். ஆனால் சமூக வலைத் தளங்களில் நுழையாமல் அவர்களால் சில மணிநேரம் கூட தாக்குபிடிக்கமுடியாது. அந்த அளவுக்கு சமூக வலைத் தளங்கள் நம்மை அடிமையாக்கிவிட்டது. நண்பர்கள் கேட்டால் பலர் ATM பாஸ்வேர்டை கூட எளிதில் தந்து விடுவார்கள், ஆனால் சமூக வலைத் தளங்களின் பாஸ்வேர்டை உயிர்போகிற காரியம் என்றால் கூட யாரும் தரமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது ரகசியங்களை பாதுகாத்து வைத்திருக்கின்றனர். இதில், மக்கள் தங்களின் தகவல்களை உடனுக்குடன் பரிமாறிக் கொள்ள, கால் செய்ய, சாட் செய்ய, ஃபோட்டோ பதிவேற்றி தங்களின் மகிழ்ச்சியான தருணங்களை மற்றவர்களோடு பகிர்ந்து க…

  15. சைபர் வில்லன்கள்: திருமண வலைதள மோசடிகள் ஹரிஹரசுதன் தங்கவேலு நண்பர் ஒருவர் தனது பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்காக ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களில் கட்டணம் செலுத்தி சந்தாதாரராக சம்பந்தம் தேடிக்கொண்டிருந்தார். அதில் மாதக் கட்டணம் செலுத்துவது மட்டும்தான் அவர் பொறுப்பு. கணக்கை நிர்வகிப்பதை அவரது பெண்ணே செய்துவந்தார். ஒருநாள் அவரது மகளுக்கு ஒரு ப்ரொஃபைலில் இருந்து விண்ணப்பம் வந்தது. தான் தமிழ்க் குடும்பம் எனவும் கனடாவில் ஒரு வங்கியில் வேலை செய்துவருவதாகவும் சொல்லி, “உங்களது ஃப்ரொஃபைல் பிடித்திருக்கிறது, ஜாதகம் பகிர முடியுமா!” என்று எதிர்முனை கேட்டது. பெண்ணும் பகிர்ந்திருக்கிறார். சில நாட்களில் பையன் தரப்பிலிருந்து ஒரு குரல் வந்தது. “நான் அவனுடைய அம்மா பேசுறே…

  16. வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் புதிய அப்டேட்டில், ஸ்டேட்டஸ் பதிவுகளை நேரடியாகவே மற்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட வாட்ஸ்அப், தற்போது மக்களின் முக்கியத் தகவல்தொடர்புத் தளமாக இயங்கிவருகிறது. அதனாலேயே இந்த ஆப், தேவைகளுக்கேற்ப பல வகையில் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. பிரைவசி மற்றும் பயனாளர்களுக்கு உதவும் வசதிகள் போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு, வாட்ஸ்அப் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கிறது. Share to Facebook story option கடந்த செப்டம்பர் 3-ம் தேதி, வாட்ஸ்அப்பின் வெர்ஷன் 2.19.244 வெளியானது. அப்டேட் அவ்வ…

    • 0 replies
    • 513 views
  17. பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது. கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்ய…

  18. சீகுள் இணையத்தளம் நடத்தியவர்கள் பல லட்சம் ரூபாவுடன் தலைமறைவு ? இந்த இனையதளத்தில் பல்கலைகழக மாணவர்கள் தொடக்கம் ஆசிரியர்கள்,தனியார்,அரசாங்க ஊழியர்கள் என பலதரப்பட்டவர்களும் முற்பணமாக ஓரு Slotகு 6500 ரூபா செலுத்தி ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இவர்களுக்கு முற்பணம் கிடைக்குமா ?seagullsoftwares

    • 19 replies
    • 4k views
  19. Started by nunavilan,

    இணைய வரலாறு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  20. சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும். பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 600,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான பாஸ்வேர்ட் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக பாஸ்வேர்டை திருடி அக்கௌன்ட்டை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்க்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட அக்கௌன்ட்டை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் …

  21. சி.ஐ.ஏ. காரியாலயத்தில் இரகசியமான ஆய்வுகூடத்தில் முடுக்கிவிடப்பட்டன பணிகள்.. உலகத்தை தனது ஒற்றை விரலில் வைத்து சுற்றுவதற்கான இரகசிய பணிகளில் கூகுள் முன்னேறுகிறது... இந்த உண்மையை அறிய வேண்டியது இந்தக் கற்பனைகளுக்கு சொந்தமான தமிழினத்தின் கடமையாகும். தமிழனும் கூகுளுமா..? மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா..? என்று சிந்திக்காதீர்கள்.. முதலில் பின்வரும் பக்கச் செய்திகளை அறிந்து கொண்டால் இந்தக் கட்டுரை நீங்கள் படித்த சுவாரஸ்யமான படைப்பாக மாறிவிடும். ” உலகத்தை ஆளும் அரசு ஒன்றுதான்..” என்ற கொள்கைக்கான உயிர் விதைகளை கவிதை வரிகளில் தூவியவன் தமிழகத்தின் பூங்குன்றம் என்ற ஊரில் பிறந்த கணியன்.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அவனுடைய வாசகத்திற்கு “ஒன்றே உலகம்” என்ற புது விளக்கம்…

  22. இதற்கு முன் நாம் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் வலைப்பூக்களின் பட்டியலை பார்த்தோம் அந்த வரிசையில் தற்பொழுது நாம் பார்க்க இருப்பது 2011 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் முதல் பத்து இணையதளங்கள் பற்றி காண்போம். பெரும்பாலானவர்கள் கூகுள் தளம் தான் அதிகமாக சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் என நினைப்போம் ஆனால் உண்மை அது அல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்க உதவும் அமேசான் தளம் தான் இணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் இணையதளமாகும். 10.<a href="http://www.apple.com/itunes/" style="border-top-width: 0px; border-right-width: 0px; border-bottom-width: 0px; border-left-width: 0px; border-style: initial; border-color: initial; margin-top: 0px; margin-right: 0px; m…

  23. 5ஜி, செயற்கை நுண்ணறிவு: 2020இல் நடக்கப்போகும் தொழில்நுட்ப பாய்ச்சல்கள் என்னென்ன? சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES (2019ஆம் நடந்த மற்றும் 2020இல் நடக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முக்கியமான தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகளின் சிறப்பு தொகுப்பு) ப…

  24. சுஜாதாவின் சிறுகதைகள் https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf நன்றி. ஜீவன் சிவா

  25. www.yarl.com இணையத்தின் ஆங்கில கருத்தாடல் http://www.yarl.com/forum4/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.